"திராவிட கட்சிகள் பயந்தே ஆகணும்😡Minority Vote, Vijay-க்கு தான்"💥 Pala.Karuppiah Fiery Interview
Vložit
- čas přidán 2. 02. 2024
- #VCK #Thirumavalavan #ActorVijay #Vijay #TVK #தமிழகவெற்றிகழகம் #TVKVijay #ThalapathyPoliticalEntry | #ThalapathyVijay | #Politics | #Election
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
"திராவிட கட்சிகள் பயந்தே ஆகணும்😡Minority Vote, Vijay-க்கு தான்"💥 Pala.Karuppiah Fiery Interview
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag - Zábava
அருமையான பேச்சு பழ கருப்பையா பற்றி நன்றாக தெரியும் சிறந்த அறிவாளி அவர் தனது அனுபவங்களை இந்த நாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும்
தமிழக வெற்றி கழகம் 🙏🏻💥
Thalapathy ❤️🔥
Well come Vijay
ஐயா, தளபதியுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
I was gonna say the same thing. He is brutal in whatever he says. His experience (not just his, but many others) coupled with Thalapathy's intent will prove indomitable ❤🎉 best wishes to Thalapathy.
So many parties he has jumped bro.
It's good for Vijay if he has not join his party
யாரு இந்த ஆலா நாசமா போச்சி
இந்த ஐயாக்கு வாய் இல்லாவிட்டால் நாய் இழுத்து சென்றுவிடும் 😂😂😂
Wow. Great speech..
Fate that TN is not using this broad minded and clear vision people like him in ministry
Enrum yanga thalapathy 🔥 next 🎉 tamilnadu CM ❤
அரசியல் என்பது சேவை.. இங்க திருடன் சொல்லிகிட்டே விஜய் வர முடியாது 🤣
loosu vijay....he can't even talk properly, but want to be CM?.....people are not like before, cinema individual can't be successful in politic
தம்பிக்கு ஓட்டு போடுற வயசு ஆயிடுத்தா😮😅😂😂
பரிட்சைல பாஸ் பண்ணுங்ங பிறகு CM ஆகலாம்
Pona Vaaram Annamalai, Seeman, Kamal nu Sonnavangalam Indru Vijay Yendri solgirargal pondu thondukindradhu..
Any Vijay Good person !! all the best..
@@prakash589 Ada ivanga comedy sago, Vijay Anna nu kathravanga poora scl pasanga😂😂😂
ஐயா உங்களைப் போன்ற நல்லவர்கள் தமிழக வெற்றி கழகத்தோடு இணைந்து ஒரு ஊழலற்ற ஆட்சியை தருமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் வருங்கால தமிழகம் விடிவெள்ளியாக மாறட்டும்
Superb analysis sir🔥
Thalapathy Vijay Kazhagam🔥
Sarkar part 2 patha madri iruku🎉🎉🎉🎉🎉
அருமையான பதிவு 💥
Vijay anna engal family vote fulla ungaluke 🎉🎉
Funny interview with funny fellow😂😂😂
Migavum arumayana karuthukkal
Excellent and realty speech
Thalapathi❤
Super speech
❤❤❤
சூப்பர் ❤❤❤
பாஜக வால் 2024 இல் உருவாக்கப்பட்டு பின்னாளில் செதுக்கி வளர்க்க உள்ள கட்சி தமிழக வெற்றி கழகம்
Vijay bjp ku opposite aana politics tha pannuvaaru
Unique time 9:23 to 9:52 👌👌👌
Super 👍 reply
U are correct bro
தமிழக வெற்றி கழகம் 🎉
Tamilaga vettri kalagam 🦁🦁
பழ கருப்பையா அவர்கள் தொடர்ந்து பேச வேண்டும்
சீமான் 🎉🎉
தெளிவான உரை
உலக புகழ் பெற்ற தளபதி விஜய் உச்சத்தை உதாசினம் பன்னிட்டு இறங்கி மக்களுக்காக போறாட நினைப்பது பெருமையா இருக்கு. அடுத்த முதல்வர் ஆக வாழ்த்துகள்
என்ன புகழ்
Karauppiah sir right, immediately vijay has to come politics once decided.
விஜய் என்றால் வெற்றி
Please nanpa nanpikalae arasiyal vathikal yarum makkalukku uthavi pannala oru time vijay annanukku oru vaippu kudunga
Sir Vijay anna kooda iru ga sir
After Vijay political party news...
Everybody forgot danya issue. This is tamilnadu bro
இந்த கடற்கரைக் கிழவனை தூக்கி சுமக்க யாரும் இல்லையா😂😂😂😂
Athan kattu maram sethu poochu la
ஐயா பழ.கருப்பையா கேட்பது போல் நடிகர் விவேக் அவர்களின் நகைச்சுவை போல் யாருமே இல்லாத கடையில் யாருக்குடா டீ ஆத்துகிறே என்பார் துறையே இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி துறையே இல்லாதவருக்கு ஒரு அமைச்சர்
Thalapathy ❤❤❤❤❤❤❤❤
நாம் தமிழர் கட்சி ெல்லும்
Naam Thamilar is great political party... சீமான் ஒரு தமிழ் புத்தகம்..
Paavam paa Thalapaty Vijay 😂😂😂
தமிழக வெற்றி கழகம் ❤❤❤❤எனது ஒட்டு விஜய் அண்ணாவுக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இன்னும் கொள்கை, செயல் திட்டம் எதுவுமே அறிவிக்க வில்லை. அதற்கு முன்பே இப்படியான முடிவா?
ஐயா தளபதியுடன் இணைந்து பணியாற்றுங்கள். நம் மாநிலத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லுவோம். உங்கள் அனுபவம் மாநில நலனுக்காக பயன்படட்டும்.
துண்டு விரிக்க துதி பாடும் தூய மகனாருக்கு தூமிய முழுக்கா,கோமிய முழுக்கா ?
வழுக்கிச் செல்லும் வசந்தங்கள்,
வீழ்த் துதி வழங்கும்.
நன்றி.
26 இல் திமுக நோ சான்ஸ்
Next CM annan seeman only
அருமை.... ஐயா
NTK next CM சீமான் அண்ணன்
மக்கள் தலைவன் ❤❤❤❤❤
விஜய்
மக்கள் தளபதி அண்ணனுக்கு துணையாக 🔥🔥🔥💗💗
Unagla seeman Anna vena enga thalapathu ku vena thuna ya irukaga thalapathy than next CM ❤❤❤❤
Iyyo vendam pa seeman trust pochiii no seeman my family vote thalapathy kyuu 🎉
Well come Vijay ❤🎉
@@saravanane367 சீமானுக்கு நீங்க ஆட்சி பொறுப்பை குடுத்து கொள்ளை அதிசாரா ? விஜய் கொலைகை என்னானு முதல்ல பாருங்க கூட்டணி வைக்குறாரானு பாருங்க
ஏன்டா 1400 தமிழ்நாட்டு மீனவர்களை கொன்னுருக்கனுங்க நீங்க இந்திய மணிலா சட்டத்தை பின்பற்றி என்ன மைற செஞ்சிங்க ஏன்டா சிங்களவன் எந்த சட்டதை பின்பற்றாமல் தமிழனை கொள்ளும் போது தமிழக ஆட்சி அதிகாரம் கொண்டு தனி படை அமைத்து தமிழக மீனவர்களை காக்க முடியாத ?
NTK ⚔️🇰🇬⚔️
எல்லா சாதியிலும் பொருளாதாரத்தில் பின்தாங்கியவர்கள் இன்னும் இருக்கிறார்கள் ஐயா. ஆனால் அவர்கள் சாதியின் அடிப்படையில் சலுகையை அடைய முடியும் ஆனால் முற்பட்டவர்கள் என அரசால் முத்திரை குத்தப்பட்ட பிராமணர் செட்டியார் இன்னும் பல சாதிகளில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் அறவே இல்லை என்கிறீர்களா. இது என்ன ஞாயம் ஐயா. நாட்டில் உள்ள முற்பட்ட சாதியினர் அனைவருமே பொருளாதார வசதியுடன் இருக்கிறார்கள் என்று எந்த அடிப்படையில் முடிவு செய்கிறீர்கள் ஏதாவது தரவுகள் உண்டா. ஆகவே விடுபட்ட அந்த மாதிரியான பிரிவினருக்கும் வாய்ப்பளிப்பதுதானே உண்மையான சமூக நீதி அதைத்தானே பாஜக செய்திருக்கிறது. இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்லும் கட்சிகளை மக்கள் புறக்கனிக்கத்தான் செய்வார்கள். அதைத்தான் மக்கள் சரியாக செய்கிறார்கள். பாஜகவிற்க்கு மக்கள்தான் எஜமானர்களே தவிர ஒங்களைப் போன்ற நபரோ அல்லது கட்சிகளோ அல்ல.
அய்யா பழம் இப்போது விஜய்க்கு சப்போர்ட்டா
To all who says that we dont vote for Vijay, we only support seeman. I get it. But seeman cant get more than 15% in near future. He is almost 60now. How can you wipe out dravidians and sanghi standing alone??? Seeman and Vijay should stand together. Vijay will get more percentages of votes than seeman in the first election itself. Standing separate will always benefit the Dravidians and sanghis. Think before you act. Vijay is potential for a change. He has the influence. Later seeman and other small parties will join if they want. So we should vote for vijay and later automatically seeman and others will join. Just think will thiruma stay with dmk after stalin!!?? No way.
தமிழக வெற்றி கழகம் ❤❤❤எனது ஓட்டு விஜய் அண்ணா வுக்கு ❤❤❤❤❤
அப்படியே ஆத்திலே குதிச்சிடு
NTK+TVK=💥2026
Vijay anna never join with bjp
இவர் தான் அரசியல்வாதியா பேசியிருக்கிறார் உண்மை
வாழ்த்துக்கள் அய்யா🙏💕
அண்ணா தான் தமிழ்நாடு no one more
He says vijay to fight 2024 election or give voice. Which person to be supported by giving voice. This is for central govt. Whom to be supported if not BJP
Dmk No.
BJP No
NTK No
Then who.
I feel BJP to be supported. BJP is non corrupt. They don't hv religious fanatism. They r hindus and support hindus and never supress minority. They r 100% against fanatic minority who r against india and who spread terrorism and who encourage conversion, love jihad etc. This is named as communal to show their foolishness. This even pazha karuppiah too doing like other dravidian and B Teams. You r also joining B Team
ஐயா தளபதி கூட இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்
சர்கார் பட வில்லன் அவர்களே!! விஜய்க்கு உங்கள் ஆலோசனைகள் தேவை😅
அந்த பயம் இருக்கனுல.....
கோபப்பட்டு பேச்சு ஐயா வணக்கம்
Thalapathy udan ininthu selpadungal iya
Nallathu nadagattum
Romba nalla intha moral philosophy pesuringa..ketu bore adichirichi.pesama neenga inimel court case file panunga or 1000 perudan unna viratham seiyavum
ithu oru paithiyam...
Seeman
These people tell bjp is divided politics what about dmk cngress they also divisive politics supporting minority and suppressing Hindus . So every party is divisive. Don’t show others party as innocent all want some form of division.
Thalapathi Thalaivar rasigan
Ayyah kindly join as a advisor of Thalapathi
Will there be lot of defection during next elections
No one can damage DMK. 'Chameleon' Karuppiah is always in dream state.
His livelihood is to target DMK.
He is obsolete in politics.. First, advise your own son who is DMK supporter.
Vijai political career will be closed if admit 'Chameleon' Karuppiah who is changing color very often. Correct your family and then come to public. He is elder brother of Nitish Kumar.
Our support to Thalapathy Vijay👍👏
People in Tamilnadu are so addicted to this movie glitz that they are not seeing the reality. Tamilnadu is blessed to have an intellectual like Annamalai working so hard to change TN politics .
I live in California and my fellow Americans also sometimes watch our CZcams channel. They are mocking at us saying your country has 1.4 billion population and all you are doing is electing year after year only actors? Is this some kind of a joke ? It is very humiliating when they comment but that is the reality. God save tamilnadu
😂😂😂😂😂😂😂
My vote for thalapathy❤❤❤❤
ஐயா விஜய்யுடன் இணைந்து பணி ஆற்றுங்கள்
தளபதி
Kossu tholla thangala
சர்க்கர் படம் மாரி காலா வரிவிட்ராதீங்க 😂😂😂
NTK --- சீமான்
My family vote thalapathy
Super nanba my family vote thalapathykuuu
கருணாநிதி இறந்துவிட்டார் என்று விக்கி விக்கி அழுதார்.
சான்ஸ் கிடைக்காது என்று ஆனதும் திராவிடம் ஒழிய வேண்டுமாம்...
😂😂😂😂
Unmaiya pesuna palaya story solra eena puthi 😂 spotted. Un old story kevalama irukum
இவர் மட்டுமல்ல சீமானும் அழுதார் அது மட்டுமல்ல 2008ஆம் ஆண்டு வரை கருணாநிதிக்கும் திராவிடத்திற்கும் சொம்பு தூக்கி கொண்டு இருந்தார்
எங்களோட இந்து மத நம்பிக்கையை புண்படுத்தும் கும்பலுக்கு எதிராக எவன் வந்தாலும் ஆதரிப்பேன் 👍👍👍
(Modi+vijay =ktham katham) (modi+vijayakanth=katham katham) (modi+ADMK=katham katham)
Bjp oliyattum athum onnum problem illa namma tamilnadu problem ivolo naal enna sir pannuninga
T TV mass
கட்சி பாகுபாடில்லாமல் பல கட்சிகள் நாய் வாய் வைப்பது போல் வைத்து விட்டு என்னடா உனக்கு ஊருக்கு உபதேசம் 🤔🤣🤣🤣
அண்ணாமலை நீ உன் வாழ்க்கையில் தமிழ் நாடு C.M ஆக முடியாது. அதற்கு நாங்க விட மாட்டோம் 😂😂 சீமான் வரட்டும் மகிழ்ச்சி, அண்ணா விஜய் வரட்டும் ரெம்ப மகிழ்ச்சி. ஆனா அண்ணாமலை வேண்டாம் வேண்டாம்
சீமான் சிறந்த தலைவன்
கிழவனுக்கு பொறாமை. விபரம் இல்லாமல் பேசுவான்😅
Waste Dmk
நேற்று பிறந்த பப்பா பல கட்சி கருப்பையா 🤔🤣🤣🤣
நடைமுறைக்கு ஒவ்வாத எதார்த்தத்தை பிரதிபலிக்காத வெட்டிப்பேச்சு இந்த நபருடையது 🤣🤣
Dai dubkku
தலைவா Tvk
Ivan periya mental😂😂
பழைய கருப்பு..இப்போ எந்த கட்சியில இருக்கீங்க தாத்தா?😂😂
இந்த நபர் பல கருப்பையாவா பல கட்சி கருப்பையாவா 😂😂😂
வெட்டி பேச்சு
Only BJP can remove Dravidian parties because of totally opposite ideologies ; Other Parties are fringe elements and act as B, C , D teams
Look at what this guy talks. He says Xtian votes are secular whereas building Ram temple is religious. He says economic backward reservation will favour brahmins even if they are poor. Is this not called divisiveness and hate? Annamalai is a straight forward person. I have never seen him talk religious hate anywhere. Is this guy even qualify to talk about Annamalai. He kept jumping from DMK to Admk and vice versa and now that both have ignored him for his attitude that he is blabbering something. ஐயா உங்கள் தலையில் முடி மட்டும்தான் போய்விட்டதா அல்லது மூளையும் போய்விட்டதா. Even I hate DMK but I hate such dubious personalities than anything else
இவர் விஜய் யுடன் இனைத்து செயல்பட வேண்டும்
முதல்ல அப்பாவுக்கு அம்மாவுக்கும் வேட்டி சேலை எடுத்து குடுங்ககாணி வாங்கிறது எப்பவும் பெறுமதி கார் வாங்கினால்மக்கள் நலப்பணி செய்வதென்றால் அரசியலுக்கு வந்து தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை பாக்கெட்டில் பணமும் நல்ல மனசும் இருந்தால் போதும் நீங்கள் யாரை காப்பாத்த அரசியலுக்கு வருகிறீர்கள் என்று தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும் மருத்துவர் ஐயா அவர்களின் வாதம் சரியானது தான் வீண்செலவு.அம்மாட என்னது ஊழலை ஒழிக்கத்தான் அரசியலுக்கு வருகிறாரா!!!!!!! ???? அப்படின்னா அவர் நடித்த படங்களில் வாங்கிய உண்மையான சம்பளத்தை சொல்லமுடியுமா??? இப்போது இருக்கும் சொத்துக்கள் எந்த முறையில் வந்தது என்று சொல்லமுடியுமா??ஆசையை நிறைவேற்றுங்கள்என்னது ஊழலை ஒழிக்கத்தான் அரசியலுக்கு வருகிறாரா!!!!!!! ???? அப்படின்னா அவர் நடித்த படங்களில் வாங்கிய உண்மையான சம்பளத்தை சொல்லமுடியுமா??? இப்போது இருக்கும் சொத்துக்கள் எந்த முறையில் வந்தது என்று சொல்லமுடியுமா??
டேய் யோக்கியன் நீ.. அவர் பற்றி தெரியும்.. நீ மூடிட்டு வழக்கம் போல் அடிமை நாயா இரு