UM SAMUGAM / TAMIL GOSPEL 2021/ Eva.David Vijayakanth/ Dr.Jacinth David/ Giftson Durai

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2021
  • Praise God Most Holy!
    Um Samugam birthed out of the Bible verse,
    Isaiah 26:8
    ...உமது நாமமும் உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது.
    When we face difficulties in life, when we stumble in our paths, we should remember we serve a God who has done mighty things for His people, especially the people of Israel. His presence had never left them.
    We need to be mindful of Him, His presence, His grace, His powers, His miracles, all the time and make it our soul's utmost longing!
    As a small story line in this video, we wanted to emphasize on a social issue that is impacting our society especially the girl child. Girl children, sometimes even boys are denied EDUCATION for a lot of reasons,
    poverty, poor economic crisis, irresponsible parents, etc. God is expecting us to make a difference in the society!
    We as responsible Christians must not turn a blind eye or deaf ears to such social issues. With whatever we have we can help these young & underprivileged children to get the education they need.
    God expects every Christian to serve the community . We are expected to love our neighbors. As much as we worship God in the church so must we reflect Him in the marketplace!
    He simply says, (Mathew 25:40)
    ‘Truly I tell you, whatever you did for one of the least of these brothers and sisters of mine, you did for me.'
    When we serve the least of the community, we serve God directly!
    We are happy to be supporting children in their studies through our ministry and we strongly believe that EDUCATION TRANSFORMS LIVES!
    Song produced by Door Of Deliverance Ministries
    Lyrics & Tune by Eva. David Vijayakanth
    Vocals : Eva. David Vijayakanth, Dr. Jacinth David, Giftson Durai
    Music arranged and produced by Giftson Durai
    Vocals recorded at 20dB Sound Studios by Avinash Sathish
    Flute : Nikhil Ram
    Melodyne : Harish Bharadwaj
    Recorded at Hat3 by Jonathan Joseph
    Mixed by Giftson Durai
    Stem Mastered by David Selvam
    Video directed by Ramanan
    DOP : Karthik
    Associate Director & Costumes : Jo
    Drone
    Operator: Prem
    Assistant: Suruli
    DI
    Colorist : B.Babu
    Knack Studios
    Choreographer : Sathish
    Camera Assistants
    Sabari
    Aravind
    Vishnu
    RAAAM BUSINESS ENTITIES
    Grips
    Kumaravel Outdoor Unit
    Sakthivel
    Janaki
    Raja
    Shanmugam
    Jimmy Jib Krishnakumar, Yuvaraj, Gowtham, Shanmugam, Senthil
    Publicity Designs
    CHANDILYAN EZRA (REEL CUTTERS)
    JOHN SAMUEL (POTTER'S MEDIA)
    ROHIT FERNANDEZ (GOD MUSIC APP)
    Location Courtesy
    Manimangalam Village (Managers: Augustine Koilpichai, Paul Jagadeesh, Britto)
    B.Saravana muthukumar
    Location manager
    Pollachi
    Phone: 7904758458 , 9344857007
    Coordinators of Properties : Team Event Corp - Kishore, Bennet, Mano, Vineeth, Shajan, Esther, Sasikala, Sudhakar, Joel, Britto
    MUA : Sakthikala Jagadeesh
    Stills : Felix, Maestro, Jack dhaya
    Artists
    David Vijayakanth / Dr. Jacinth David
    Karen Olivia / King Cyrus / Kenaniah
    Father : Gangadharan
    School Girl : Hepsi David Isaac
    Dancers and supporting artists:
    Venkatesh, Charan Paul, Raju, Deepu, Bharath, Sridhar, Usha, Ambika, Amrutha, Jothi, Jareena, Devi, Viji
    Kids at Pollachi
    Dharshini, Rubini, Thenmozhi, Inbarasan, Seshuvarthan, Rithish, Sakthiyendran
    Our sincere thanks to all those who helped us in this project! All glory, honor, and praise be to our God forever and ever!
    for prayer requests please contact us at
    7200927242
  • Hudba

Komentáře • 974

  • @davidvijayakanthofficial1463

    Praise the Lord dear people, we are extremely honoured to get your positive feedback for our song, um samugam. This song has blessed us personally and the God given lyrics have inspired us during our tough times. If you have anything to share with us, your testimonies,please feel free to contact,msg us at 7200927242. We are waiting to listen to how God is glorified through this song.

    • @thiyagarajen862
      @thiyagarajen862 Před 2 lety +5

      Very awesome song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @arockiaclament7205
      @arockiaclament7205 Před 2 lety +2

      I like this song very super

    • @madhu7753
      @madhu7753 Před 2 lety +4

      Blessed dear Brother and Sister...many times as per the lyrics...his presence only carried me..in midst of shame..failure..obstucles..victory..tears...Thooki yennai thollil sumakkum... Um samugam vendume.. Um kirubai.. Pothume👑😇

    • @abisammoses4877
      @abisammoses4877 Před 2 lety +4

      Very well anna we also inspired by this song

    • @MrJohnsamuely
      @MrJohnsamuely Před 2 lety

      Superb Anna excellent song God Bless you

  • @giftsondurai
    @giftsondurai Před 2 lety +524

    Happy to have arranged this beautiful song for david anna and Jacinth akka. Listen and be blessed. Share it around !

  • @divinepartner4351
    @divinepartner4351 Před 2 lety +200

    உம்மை நினைக்கும் நினைவுகளும்
    உம் பரிசுத்த நாமமும் - 2
    என் ஆத்தும வாஞ்சையாய்
    இருக்க வேண்டுமே
    என் ஆத்தும வாஞ்சையாக
    இருந்தால் போதுமே
    உம் சமூகம் வேண்டுமே
    உங்க கிருபை போதுமே - 3
    { இயேசுவின் சமூகம் வேண்டுமே
    இயேசுவின் கிருபை போதுமே - 3 }
    1. பின்னே பார்வோன்
    சேனை தொடர்ந்தாலும்
    முன்னே யோர்தான்
    தடையாக நின்றாலும் - 2
    மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய் முன்னும் பின்னுமாய் விலகாதவராய்
    எந்த நிலையில் நான் இருந்தாலும்
    தூக்கி என்னை தோளில் சுமக்கும்
    (உம்) சமூகம் வேண்டுமே
    உங்க கிருபை போதுமே -3
    2. சிங்க கெபியில்
    என்னை போட்டாலும்
    சூளை அக்கினியில்
    என்னை தள்ளினாலும் - 2
    என்னை மீட்குமே உந்தன் சமூகமே
    என் கூடவே நிழலாகவே
    எப்பக்கம் நெருக்கப்பட்டாலும்
    தூக்கி என்னை சுமப்பீரே
    (உம்) சமூகம் வேண்டுமே
    உங்க கிருபை போதுமே -3

  • @elimchristiannetwork7958
    @elimchristiannetwork7958 Před 2 lety +12

    இந்த பாடலை கேட்கிற அனைவரும் ஆசீர்வதிக்க படுவார்களாக

  • @mohanjd167
    @mohanjd167 Před 2 lety +43

    அருமை, அருமை என்ன ஒரு அருமையான பாடல்.
    கிராமத்தில் இயற்கையான வயல்வெளிகளில் எடுத்தது சூப்பர். Ok God bless you all

    • @songtamil8960
      @songtamil8960 Před 2 lety

      czcams.com/users/shortszuWH8U2-uSg?feature=share

  • @meerajasmine1089
    @meerajasmine1089 Před 2 lety +4

    இந்த பாடலை கேட்கும் பொழுது கர்த்தருடைய சமூகம் என்னை நிரப்புகின்றது. மகிழ்ச்சியும், ஆனந்த களிப்பும் உண்டாகின்றது. இந்த பாடலை உங்களுக்கு கொடுத்தத கர்த்தருக்கும், இதை உருவாக்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி...🙏🙏

  • @Roslinjeba1404
    @Roslinjeba1404 Před 2 lety +11

    No words to say.. Vera level.. Outstanding🥳🥳🥳

  • @DanielKishore
    @DanielKishore Před 2 lety +47

    *D-min*
    உம்மை நினைக்கும் நினைவுகளும்
    உம் பரிசுத்த நாமமும்-2
    என் ஆத்தும வாஞ்சையாக
    இருக்க வேண்டுமே
    என் ஆத்தும வாஞ்சையாக
    இருந்தால் போதுமே
    உம் சமுகம் வேண்டுமே
    உங்க கிருபை போதுமே-4
    1.பின்னே பார்வோன் சேனை தொடர்ந்தாலும்
    முன்னே யோர்தான் தடையாக நின்றாலும்-2
    மேக ஸ்தம்பமாய்
    அக்கினி ஸ்தம்பமாய்
    முன்னும் பின்னுமாய்
    விலகாதவராய்
    எந்த நிலையில் நான் இருந்தாலும்
    தூக்கி என்னை தோளில் சுமக்கும்
    உம் சமுகம் வேண்டுமே
    உங்க கிருபை போதுமே-2
    2.சிங்க கெபியில் என்னை போட்டாலும்
    சூளை அக்கினியில் என்னை தள்ளினாலும்-2
    என்னை மீட்குமே உந்தன் சமுகமே
    என்கூடவே நிழலாகவே
    எப்பக்கம் நெருக்கப்பட்டாலும்
    தூக்கி என்னை சுமப்பீரே
    உம் சமுகம் வேண்டுமே
    உங்க கிருபை போதுமே-உம்மை நினைக்கும்
    இயேசுவின் சமுகம் வேண்டுமே
    இயேசுவின் கிருபை போதுமே
    Ummai Ninaikkum Ninaivugalum
    Um Parisutha Namamum-2
    En Aathuma Vaanjayaga
    Irukka Vendumae
    En Aathuma Vaanjayaaga
    Irunthaal Pothumae
    Um Samugam Vendumae
    Unga Kirubai Pothumae-4
    1.Pinnae Parvon Senai Thodarnthaalum
    Munnae Yorthaan Thadayaaga Nindraalum-2
    Mega Sthambamaai
    Akkini Sthambamaai
    Munnum Pinnumaai
    Vilagaathavaraai
    Entha Nilayil Naan Irunthaalum
    Thookki Ennai Sumakkum
    Um Samugam Vendumae
    Unga Kirubai Pothumae-2
    2.Singa Kebiyil Ennai Pottaalum
    Soolai Akkiniyil Ennai Thallinaalum-2
    Ennai Meetkumae Unthan Samuhamae
    En Koodavae Nizhalaagavae
    Eppakkam Nerukkappattaalum
    Thookki Ennai Sumappeerae
    Um Samugam Vendumae
    Unga Kirubai Pothumae-2-Ummai Ninaikkum
    Yesuvin Samugam Vendumae
    Yesuvin Kirubai Pothumae
    *Chords*
    Dm
    உம்மை நினைக்கும் நினைவுகளும்
    Am
    உம் பரிசுத்த நாமமும்-2
    G
    என் ஆத்தும வாஞ்சையாக
    Am Dm
    இருக்க வேண்டுமே
    G
    என் ஆத்தும வாஞ்சையாக
    Am Dm
    இருந்தால் போதுமே
    Am C
    உம் சமுகம் வேண்டுமே
    Am Bb
    உங்க கிருபை போதுமே-4
    Dm
    பின்னே பார்வோன் சேனை தொடர்ந்தாலும்
    Gm Am
    முன்னே யோர்தான் தடையாக நின்றாலும்-2
    F Gm Am
    மேக ஸ்தம்பமாய் அக்கினி ஸ்தம்பமாய்
    F Gm Am
    முன்னும் பின்னுமாய் விலகாதவராய்
    Bb Am
    எந்த நிலையில் நான் இருந்தாலும்
    Gm F C
    தூக்கி என்னை தோளில் சுமக்கும்-உம் சமுகம்

  • @ebenezermarcus409
    @ebenezermarcus409 Před 2 lety +13

    Woow woow woowww… Praise the Lord Beloved brother & Sister. My eyes are filled with Tears and definitely when there is Gods Love and his Presence He can transform Lives. The Lord qualifies the Unqualified… you as a family are doing a great job. We all love you and your ministry. Keep marching and go forward as you guys are doing a great job. Looking forward for more n more fantastic songs like this one. All Glory to the Lord.

  • @StalinJRYTPF
    @StalinJRYTPF Před 2 lety +5

    கர்த்தருக்கே மகிமை... அருமையான‌ பாடல்... அநேகருக்கு ஆசீர்வாதமாக அமைய‌ ஜெபிக்கிறோம்.... 👍🏼🙏🏼

  • @kirinila3297
    @kirinila3297 Před 2 lety +3

    உங்க சமூகம் வேண்டுமே உங்க கிருபை போதுமே 😭😭🙏🙏🙏 amen

  • @jasonjacobramesh6246
    @jasonjacobramesh6246 Před 2 lety +5

    ஐயா பாடல் அருமையாக இருக்கிறது கர்த்தருடைய நாமத்திற்கே மகிமையை உண்டாகட்டும்ஐயா உங்கள் இறைபணி தொடர்ந்து செய்ய ஜெபித்துக்கொள்கிறோம் வாழ்த்துக்கள்💐💐💐

  • @rathinamj4905
    @rathinamj4905 Před 2 lety +3

    சிறு குழந்தை ஸ்கூல் கூட்டிக்கொண்டு போவது அருமை சூப்பர் பிரதர் 🙏🏼 மென்மேலும் உங்க ஊழியத்தை அளவில்லாமல் இயேசு அப்பா ஆசிவாதிப்பார் 🙏🏼

  • @GodsonGD
    @GodsonGD Před 2 lety +6

    உம் சமூகம் வேண்டுமே
    உம் கிருபை போதுமே ♥️
    Beautiful Brother David and Jacinth David Lovely presentation with great message. Appreciate you both for continually inspiring people with short messages with scriptural content as well.
    Pleasant music arrangements from Giftson Durai God bless

  • @Vaiju134
    @Vaiju134 Před 2 lety +14

    எதிர்பாராத விதமாக வேலையாட்கள் நடனம் அருமை

  • @malarmangai7361
    @malarmangai7361 Před 2 lety +2

    Praise the Lord Akka
    உங்கள் பாடல்கள் எல்லாம் மிகவும் கருத்துள்ளதாகவும் மீண்டும் மீண்டும் தேவனை ஆராதிக்க உற்சாகப்படுத்துகிறது மண்மணம் மாறா கிராம இயற்கை சூழல் வாழ்த்துக்கள் அக்கா
    God bless you Family & all ....akka

  • @kalpanapriya119
    @kalpanapriya119 Před 2 lety +6

    வாழ்த்துகள்👏👏இயேசப்பா உங்க சமுகம் மட்டுமே போதும் 🙏🙏🙏🙏🙏

  • @p.thomas1389
    @p.thomas1389 Před 2 lety +4

    , உமது நினைவு தான் என்றும் இருக்க வேண்டும் ஆண்டவரே 🙏🙏🙏🙏

  • @stephenaelizabeth4598
    @stephenaelizabeth4598 Před 2 lety +12

    Song is really great.. Speaks abt the major problem nd the sharing the gospel of God through tat ..:)❤❤

  • @mukeshdevan1946
    @mukeshdevan1946 Před 2 lety +3

    Excellent song ... It's really great.... Because our god is great...
    அவர் சமூகம் போதும்.... ஆமென்

  • @santhoshkanagaraj5692
    @santhoshkanagaraj5692 Před 2 lety +8

    Excellent portrait and of course brilliant music
    God richly bless the team
    In His presence there is fullness of joy
    🙏🙏🙏🙏🙏

  • @memyjesus9550
    @memyjesus9550 Před 2 lety +15

    Praise God... thank God for the glorious lyrics ... 🎶

  • @KevinKevin-iz2zh
    @KevinKevin-iz2zh Před 2 lety +3

    இப்படலை கேட்க கேட்க மனம் உருகுகின்றது பாஸ்டர் உங்களை கர்த்தர் கோடி கோடியாக பேருக்குவிர்கள் Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rathinamj4905
    @rathinamj4905 Před 2 lety +1

    இந்த பாடல் என் மனதை ஏதோ பன்னு பாடல் ஆக பாடமால் நல்ல கறுத்து சொல்லி இருக்றேங்க வார்த்தை ஒவ்வொரு அருமை யாக உள்ள து🙏🏼 மென்மேலும் உங்க ஊழியத்தை அளவில்லாமல் இயேசு அப்பா ஆசிவாதிப்பார் 🙏🏼🙏🏼🙏🏼🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @poongodinathan9449
    @poongodinathan9449 Před 2 lety +1

    இந்தப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் கண்களில் கண்ணீருடன் ஆண்டவரை நன்றியுடன் துதிக்கிறேன்.ஆமென்.🙏
    இனிமையான குரல் உங்களுக்கு மா.சற்று நேரம் வரை காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது👏👏👌🙏

  • @rainnaloveyrainnalovey9516
    @rainnaloveyrainnalovey9516 Před 2 lety +16

    உங்க சமூகம் வேண்டுமே உங்க கிருபை போதுமே Amen glory to God 🙏❤️ amazing song paster 🙏💞

  • @apostledalex
    @apostledalex Před 2 lety +24

    In thy presence there is fullness of Joy. (Psalms 16: 11)
    Wow, another blessed song from My dear brother Eva. David Vijayakanth. Such a beautiful composition with wonderful lyrics. Felt the presence of the Lord through this song. I hope this song will minister to so many. Be blessed, God bless your Ministries...

  • @kumarjohnmanoj
    @kumarjohnmanoj Před 2 lety +1

    நினைக்கும் நினைவுகளும் ..உம் பரிசுத்த நாமமும்
    மிகவும் அற்புதமான அழகான அபிஷேகம் நிறைந்த வரிகள் 🙏

  • @marypremkumari4025
    @marypremkumari4025 Před 2 lety +12

    Wonderful Song.... We all blessed to hear ND see this song.... May God bless abundantly your ministry and family... Brother and sister

  • @kousykapoor27
    @kousykapoor27 Před 2 lety +4

    This evening I was angry and felt sad about past .But this blessed song turned my ❤️ into 🕊️ ( Need only God's grace and God presents ) . Praise the Lord

  • @tamilprayerwarriors3662
    @tamilprayerwarriors3662 Před 2 lety +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
    ஆண்டவர் இயேசு கிறிஸ்து மகா பெரிய கிருபையாக எனக்கு கொடுத்த என் மகள் J.JERICHO GAVRIELA நான்காவது பிறந்த நாளான இன்று தேவன் கொடுத்த இந்த அற்புத பாடலுக்காக நம் கர்த்தரை துதிக்கின்றேன்.
    இந்த பாடல் அநேகருக்கு ஆசீர்வாதமாக அமைய கர்த்தரிடம் தயவாய் ஜெபிக்கின்றேன்.
    கர்த்தருக்கே மகிமை.

    • @davidvijayakanthofficial1463
      @davidvijayakanthofficial1463  Před 2 lety +2

      Happy Birthday to your daughter dear brother 🎈

    • @merinsharon6032
      @merinsharon6032 Před 2 lety +2

      Happy birthday to that sister..... God bless you sister 🥰...... Neenga sonna mathiri intha song niraya peruku kandippa aasirvathama irukum 😍😍

    • @merinsharon6032
      @merinsharon6032 Před 2 lety +2

      Enake romba pidichi pochi intha song 😘😘😘😘😘😘 . ....... Promo pakum pothe goosebumps vanthuttu. ...... Nichayamai yesappa intha song moolama niraya peruku arputha athiayam seivar

    • @tamilprayerwarriors3662
      @tamilprayerwarriors3662 Před 2 lety +1

      @@davidvijayakanthofficial1463 Glory to our Almighty God.
      Thanks a lot Dear Brother❤

  • @myboyhadriel4969
    @myboyhadriel4969 Před 2 lety +2

    Wowwwwwwww
    Wowwwwwwww
    Wowwwwwwww
    Awesome 💐💐💐
    Really it's God's grace and mercy...
    Glory to our great God...

  • @paritham5732
    @paritham5732 Před 2 lety +3

    Brother indha paadal very very nice 😍😍 irukku karththar ungalai aasirvadhippar

  • @jerianthu
    @jerianthu Před 2 lety +4

    Beautiful
    The girl smile at opening
    The choreography
    The girl going to school
    Wow amazing
    God bless you all abundantly 🙏

  • @mispa.e5881
    @mispa.e5881 Před 2 lety +3

    Very nice song. Ennaku romba putichruku. 😍😙😙😍

  • @rathyvanarkadi8725
    @rathyvanarkadi8725 Před 2 lety +5

    ஆமென் ஆமென் நிறைவான
    கி௫பை உண்டாவதாக ஆமென்🙏🇺🇸

  • @tamilprayerwarriors3662
    @tamilprayerwarriors3662 Před 2 lety +9

    God Grace This Anointed Faithful song dedicated to Today birthday baby my daughter J.Jericho Gavriela ...
    ஆண்டவர் இயேசுவே எங்களுக்கு உம் சமூகம் வேண்டுமே...உம் கிருபை போதுமே.....
    Repeat Mode....Glory to Almighty GOD.

  • @jkayathiri3822
    @jkayathiri3822 Před 2 lety +3

    Wonderful song.And Jacinth's voice super.God bless to both of u

  • @gurunathan0689
    @gurunathan0689 Před 2 lety +3

    உம்மை நினைக்கும் நினைவுகளும்
    உம் பரிசுத்த நாமமும்
    என் ஆத்தும வாஞ்சையாய்
    இருக்க வேண்டுமே
    என் ஆத்தும வாஞ்சையாக
    இருந்தால் போதுமே
    உம் சமூகம் வேண்டுமே
    உங்க கிருபை போதுமே
    இயேசுவின் சமூகம் வேண்டுமே
    இயேசுவின் கிருபை போதுமே
    1. பின்னே பார்வோன்
    சேனை தொடர்ந்தாலும்
    முன்னே யோர்தான்
    தடையாக நின்றாலும்
    மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய் முன்னும் பின்னுமாய் விலகாதவராய்
    எந்த நிலையில் நான் இருந்தாலும்
    தூக்கி என்னை தோளில் சுமக்கும்
    (உம்) சமூகம் வேண்டுமே
    உங்க கிருபை போதுமே
    2. சிங்க கெபியில்
    என்னை போட்டாலும்
    சூளை அக்கினியில்
    என்னை தள்ளினாலும்
    என்னை மீட்குமே உந்தன் சமூகமே
    என் கூடவே நிழலாகவே
    எப்பக்கம் நெருக்கப்பட்டாலும்
    தூக்கி என்னை சுமப்பீரே
    (உம்) சமூகம் வேண்டுமே
    உங்க கிருபை போதுமே

  • @jerifajeri1410
    @jerifajeri1410 Před 2 lety +5

    What a lovely song 😍 Praise God 🙌 Unga Samugam Vendumea unga kirubai pothumea 🙏♥️🥰 God bless your Family Members brother and sister 😍🙏 Thank you Jesus For this Wonderful song to all👍🏻🙌💝💝

  • @parveena2353
    @parveena2353 Před 2 lety +5

    Amen.... Hallelujah.... Praise the Lord...Amazing song😍😍😍

  • @joeaugustine4417
    @joeaugustine4417 Před 2 lety +3

    Nice song! Kudos to Girl’s Father ! His expressions was so amazing! He nailed those 15secs..

  • @jenifer1002ful
    @jenifer1002ful Před rokem +1

    Praise the Lord Brother and Sister
    இந்தப் பாட்டுல நீங்களும் சகோதரியும் உண்மையான விவசாயியாகவே மாறீட்டிங்க. கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @magdalingopimoses9098
    @magdalingopimoses9098 Před 2 lety +2

    உம்மை நினைக்கும் நினைவுகளும்
    உம் பரிசுத்த நாமமும்
    உம்மை நினைக்கும் நினைவுகளும்
    உம் பரிசுத்த நாமமும்
    என் ஆத்தும வாஞ்சையாய்
    இருக்க வேண்டுமே
    என் ஆத்தும வாஞ்சையாக
    இருந்தால் போதுமே
    உம் சமூகம் வேண்டுமே
    உங்க கிருபை போதுமே
    உம் சமூகம் வேண்டுமே
    உங்க கிருபை போதுமே
    உம் சமூகம் வேண்டுமே
    உங்க கிருபை போதுமே...
    பின்னே பார்வோன்
    சேனை தொடர்ந்தாலும்
    முன்னே யோர்தான்
    தடையாக நின்றாலும்
    பின்னே பார்வோன்
    சேனை தொடர்ந்தாலும்
    முன்னே யோர்தான்
    தடையாக நின்றாலும்
    மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்
    முன்னும் பின்னுமாய் விலகாதவராய்
    எந்த நிலையில் நான் இருந்தாலும்
    தூக்கி என்னை தோளில் சுமக்கும்
    உம் சமூகம் வேண்டுமே
    உங்க கிருபை போதுமே
    உம் சமூகம் வேண்டுமே
    உங்க கிருபை போதுமே
    பரத்கிரிக்.காம்
    சிங்க கெபியில்
    என்னை போட்டாலும்
    சூளை அக்கினியில்
    என்னை தள்ளினாலும்
    சிங்க கெபியில்
    என்னை போட்டாலும்
    சூளை அக்கினியில்
    என்னை தள்ளினாலும்
    என...

  • @bisiyamidcon4408
    @bisiyamidcon4408 Před rokem +4

    My heart❤️ touching song 😊😊

  • @ronnytutorial2923
    @ronnytutorial2923 Před 2 lety +4

    Amazing song...with meaningful words..Amen🙏🏼

  • @skannan5044
    @skannan5044 Před 2 lety +1

    உங்க சமூகம் வேண்டுமே
    உங்க கிருபை போதுமே. Thank you pr. Pr. Amma

  • @rajakani0806
    @rajakani0806 Před 2 lety +2

    Daily used to hear this song ,, when my free time ,,( more than 10 times) ,,, super nice song ,, god bless your family and your ministeries,,, my day starts and finished with this song only

    • @songtamil8960
      @songtamil8960 Před 2 lety

      czcams.com/users/shortszuWH8U2-uSg?feature=share

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel Před 2 lety +14

    உம்மை நினைக்கும் நினைவுகளும்
    உம் பரிசுத்த நாமமும் 🤍
    என் ஆத்தும வாஞ்சையாக
    இருக்க வேணுமே 👍
    உம் சமுகம் வேண்டுமே 🙏
    உங்க கிருபை போதுமே -2 🙂
    1
    பின்னே பார்வோன் சேனை தொடர்ந்தாலும்
    முன்னே யோர்தான் தடையாக நின்றாலும்
    மேக ஸ்தம்பமாய் அக்கினி ஸ்தம்பமாய்
    முன்னும் பின்னுமாய் விலகாதவராய்
    எந்த நிலைமையில் நான் இருந்தாலும்
    தூக்கி என்னை தோளில் சுமக்கும்
    - உம் சமுகம்
    2
    சிங்க கெபியில் என்னை போட்டாலும்
    சூளை அக்கினியில் என்னை தள்ளினாலும்
    என்னை மீட்குமே உந்தன் சமுகமே
    என் கூடவே நிழலாகவே
    எப்பக்கம் நெருக்கப்பட்டாலும் தூக்கி என்னை சுமப்பீரே
    - உம் சமுகம்

    • @davidvijayakanthofficial1463
      @davidvijayakanthofficial1463  Před 2 lety +2

      Thank you sister ...it's பின்னே பார்வோன் சேனை

    • @amulraj4034
      @amulraj4034 Před 2 lety +1

      Amen 😃

    • @pelsisam9369
      @pelsisam9369 Před 2 lety +1

      @The Incomparable Love Of Jesus Christ God music app la already audio song release pannitanga🙂

    • @alagumercy2740
      @alagumercy2740 Před 2 lety +1

      Nice God bless your family

  • @rannansundar2472
    @rannansundar2472 Před rokem +3

    உம்மை நினைக்கும் நினைவுகளும் உம் பரிசுத்த நாமமும் - 2என் ஆத்தும வாஞ்சையாய் இருக்க வேண்டுமேஎன் ஆத்தும வாஞ்சையாக இருந்தால் போதுமே
    உம் சமூகம் வேண்டுமேஉங்க கிருபை போதுமே - 3
    இயேசுவின் சமூகம் வேண்டுமேஇயேசுவின் கிருபை போதுமே - 3
    1. பின்னே பார்வோன் சேனை தொடர்ந்தாலும் முன்னே யோர்தான் தடையாக நின்றாலும் - 2
    மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்முன்னும் பின்னுமாய் விலகாதவராய் எந்த நிலையில் நான் இருந்தாலும் தூக்கி என்னை தோளில் சுமக்கும்
    (உம்) சமூகம் வேண்டுமேஉங்க கிருபை போதுமே -3
    2. சிங்க கெபியில் என்னை போட்டாலும் சூளை அக்கினியில் என்னை தள்ளினாலும் - 2
    என்னை மீட்குமே உந்தன் சமூகமேஎன் கூடவே நிழலாகவேஎப்பக்கம் நெருக்கப்பட்டாலும் தூக்கி என்னை சுமப்பீரே
    (உம்) சமூகம் வேண்டுமேஉங்க கிருபை போதுமே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shalinijagan655
    @shalinijagan655 Před 2 lety +2

    Superb song music was excellent very heart touchable words thank u for this song 👍

  • @arulananthamarulanantham6555

    தேவனுக்கே மகிமை...🙏 பாடல் அருமையாக இருந்தது ஆசீர்வாதமாக இருந்தது brother & sister தேவன் இன்னும் உங்களை அதிகமான பாடல்கள் பாடும் தாலந்துகளை கொடுத்து ஆசீர்வதிப்பாராக என்று நாங்கள் ஜெபிக்கிறோம்....

  • @johnjebha-officials
    @johnjebha-officials Před 2 lety +3

    Song lyrics💯 and giftson Anna music &visual😍 Village no words vera level🔥🔥..congrats🎉🎊 hole team...👍🏻🤝🏻

  • @nancydeborah
    @nancydeborah Před 2 lety +4

    Beautiful lyrics, beautiful music, beautiful vocals, beautiful location, praising our Beautiful Lord ❤️

    • @songtamil8960
      @songtamil8960 Před 2 lety

      czcams.com/users/shortszuWH8U2-uSg?feature=share

  • @yesudossyesu6511
    @yesudossyesu6511 Před rokem +1

    You're a my fvrt singers and this song is my very very fvrt song

  • @elysiomorg
    @elysiomorg Před 2 lety +2

    What a beautiful song, hearing it again and again..... Glory be to Jesus alone

  • @ambrosea1378
    @ambrosea1378 Před 2 lety +2

    Very nice and beautiful song. . . and location.

  • @blesseyrajavel8072
    @blesseyrajavel8072 Před 2 lety +4

    Beautiful song with mind blowing atmosphere

  • @barathis6330
    @barathis6330 Před 2 lety +2

    Wow...fabolus song...😘🎉🎉we can feel his presence...god bless david anna,jacinth akka and giftson anna for the wonderful songggg😘😘😘😘🎉🎉🎉🎁🎁🎊🎉🎉🎉🎉🎉🎉

  • @merinsharon6032
    @merinsharon6032 Před 2 lety +1

    Yesuvin samoogam vendume yesuvin kirubai pothume...... Really wonderful song.............. Really nice Pastor and your family..... God bless you Sister and 2thambi and your family....... Nice song nature place super...... Touched my heart ❤😍😍

  • @PorchezhiyanS3005
    @PorchezhiyanS3005 Před 2 lety +3

    Wonderful✨😍 🎵❤💯 Song....

  • @moulish.m8792
    @moulish.m8792 Před 2 lety +3

    Praise the Lord❤ Glory to God❣️💫

  • @Mr-Ezra
    @Mr-Ezra Před 2 lety +1

    Very very beautiful song and singer God bless you your family

  • @WordofmosthighGod
    @WordofmosthighGod Před 2 lety +1

    Bro. Giftson God gave you wonderful talent.and Eve.David you too, this song remembering me Our God’s power, and he alone enough for us Thank you 🙏🏼 God bless you and your team 🙏🏼

  • @aliceabraham3537
    @aliceabraham3537 Před 2 lety +4

    Very nice song.Glory be to God 👍🙏

  • @florakutty3835
    @florakutty3835 Před 2 lety +4

    Very beautiful 😍😍😍. Excting song ........... Giving hope for us in any situation 💗. Love this song and lyrics so much💖💖

    • @songtamil8960
      @songtamil8960 Před 2 lety

      czcams.com/users/shortszuWH8U2-uSg?feature=share

  • @AjithKumar-fj8ux
    @AjithKumar-fj8ux Před 2 lety +1

    Very nice song... We excepting lot of songs like this.. With folk music.

  • @jamesdaisy2750
    @jamesdaisy2750 Před 2 lety

    Ethanai murai keatalum thirumba thirumba keatka thoonum arumaiyana paadal......ovoru vaarthaium Manadhin kaayangal aatrum marundhaga ulladhu ,tq Jesus 🙏

  • @sura6463
    @sura6463 Před 2 lety +6

    Praise the Lord Pastor 🙏 Glory to God 🙏
    Wonderful voice, Holy spirit presence with this song May God anoint you more and more brother and Sister.🙏🙏

    • @songtamil8960
      @songtamil8960 Před 2 lety

      czcams.com/users/shortszuWH8U2-uSg?feature=share

  • @drvennilakingsly6382
    @drvennilakingsly6382 Před 2 lety +4

    Praise the LORD 🙏... Amazing song ❤️

    • @songtamil8960
      @songtamil8960 Před 2 lety

      czcams.com/users/shortszuWH8U2-uSg?feature=share

  • @vizdam9537
    @vizdam9537 Před 2 lety +2

    Don’t know y I fell into happy tears in watching this … very thankful for his grace … yes “ EDUCATION Transform lives “… great product (songs, composition everything ) for the kingdom ..

  • @baanuwasanthy9627
    @baanuwasanthy9627 Před 2 lety +2

    Amen very nice song God bless your family sister 🙏🏻🙏🏻

  • @BeniyalDavid_Official
    @BeniyalDavid_Official Před 2 lety +3

    Really good song 💖
    GOD BLESS YOU!

    • @songtamil8960
      @songtamil8960 Před 2 lety

      czcams.com/users/shortszuWH8U2-uSg?feature=share

  • @jesusringtonebgmshosur
    @jesusringtonebgmshosur Před 2 lety +3

    Vara lavel

  • @dailysweetangel6817
    @dailysweetangel6817 Před 2 lety +1

    Jacinth sister's voice is mellifluous........... Very clear and beautiful ...... May God bless you more and more in ministries.........❤️music arrangement and tune are really harmonizing ....👍👍👍

  • @murugeshbalu4564
    @murugeshbalu4564 Před 2 lety +1

    Praise the lord,...amen..amen..um kirubai veendume

  • @isaiahmahesh4255
    @isaiahmahesh4255 Před 2 lety +3

    Praise the Lord Dear pastor in Christ please pray for my ancestral property lands problem . Thanks for your nice songs and messages . God bless you all

  • @jerlinmeshali3284
    @jerlinmeshali3284 Před 2 lety +3

    Super song I like it so much 🥰 😃

  • @roshinisharon9299
    @roshinisharon9299 Před 2 lety +1

    Heart touching song...😍🖐🖐All glory to LORD JESUS

  • @sirkanthsirkanth923
    @sirkanthsirkanth923 Před 2 lety

    நல்ல சாங் நல்ல குடும்பம் கத்தர் நிச்சயமாய்ய் ஆசீர்வதிப்பார் ஆமென்

  • @Cynthia_Ebenezer
    @Cynthia_Ebenezer Před 2 lety +6

    Amen 😇😇 All we need is His Presence💓Absolutely a Visual treat!! God bless you all

  • @joellinson7908
    @joellinson7908 Před 2 lety +4

    Praise God We Wait For Listening the song ❤️

  • @arthijoshua6317
    @arthijoshua6317 Před rokem +1

    அருமையான பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏

  • @theresaxavier1557
    @theresaxavier1557 Před 2 lety +2

    Praise the lord brother n sister
    Very nice song... my daughter always singing ur song every day maravathavar kaividathavar...

  • @handsofjesus
    @handsofjesus Před 2 lety +3

    Praise God❤

  • @joshuasambathanitha8123
    @joshuasambathanitha8123 Před 2 lety +5

    GLORY TO GOD , NICE LYRIC AND TUNE COMPOSE AMAZING GOD BLESS U 💐💐👌👌👌💐💐

  • @jasminv1295
    @jasminv1295 Před 2 lety +1

    Solle vartheye ille sema song , video and music wowwwwww

  • @Adlyngrace
    @Adlyngrace Před 2 lety +2

    superb song and super family

  • @sylviyaevelin8994
    @sylviyaevelin8994 Před 2 lety +3

    Amen Amen

  • @kiruthikaa7668
    @kiruthikaa7668 Před 2 lety +6

    Praise the lord..The wait is worth..lovely song. Speciality of all your songs is that It makes the Listener to completely feel the presence of God..Thanks to God for creating your family to fulfill his purpose.

  • @pushpahenryraj8438
    @pushpahenryraj8438 Před 2 lety +1

    Super giftson duri uncle that huming super

  • @josephdharma7637
    @josephdharma7637 Před 2 lety

    amen entha patal migavum super god bless u tq jesus

  • @mastercurious426
    @mastercurious426 Před 2 lety +3

    Nice song

    • @mastercurious426
      @mastercurious426 Před 2 lety +1

      @@TRENDIND-2024-FASHION.... Seems like a cool song as well. I am actually learning how to speak Tamil and I like to learn through listening to songs.

  • @sanmugamnaagarani5959
    @sanmugamnaagarani5959 Před rokem +1

    அருமையான பாடல் நீங்கள் இருவரும் இணைந்து பாடும் பொழுது தேவ பிரசன்னம் அப்படியே இறங்கி கொண்டிருக்கிறது அருமையான பாடல் இன்னும் இதே போல் அதிகமாக பாடல் எழுத நான் வாழ்த்துகிறேன்
    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @kevinsh1402
    @kevinsh1402 Před 8 měsíci +1

    I like this song
    ❤❤❤❤❤❤❤❤❤ Praise the Lord ❤❤❤❤💓💓💓💓💓💓💓💕💕😍🙏

  • @intheloveofjesus7969
    @intheloveofjesus7969 Před 2 lety +1

    Amen beautiful song thankyou jesus

  • @NirmalKumar-tp3km
    @NirmalKumar-tp3km Před 2 lety +1

    Glory to Jesus. Wow....... What to say holy spirit presence is moving around...... Wonderfull lyrics, music, vedio everything etc. God bless

    • @songtamil8960
      @songtamil8960 Před 2 lety

      czcams.com/users/shortszuWH8U2-uSg?feature=share

  • @SakthiPrakashPM
    @SakthiPrakashPM Před 2 lety +1

    Wow ❤️
    Wonderful Evergreen Song 💓
    I'm feeling blessed when I listening this Song

  • @Christ_the_only_hope
    @Christ_the_only_hope Před 2 lety +2

    Really ! A awesome song and lyrics ... Praise be to God ...♥️✝️

  • @almightylordchannel8047

    இந்த பாடலை கேட்கும் போது கர்த்தருடைய சமுகம் முன் சென்று அவருடைய கிருபையால் நடத்தி வருகிறார் என்ற உணர்வு. மனதுக்கு ஓர் மகிழ்ச்சி. உங்கள் குடும்பத்திற்கு தேவன் தாமே மேன்மையான ஆசீர்வாதங்களை கட்டளை யிடுவாராக. 🙏