ரஷ்யா சென்ற பிரதமர்.. மோடியை கண்டதும் புன்னகையுடன் கட்டி தழுவி வரவேற்ற புதின்

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2024
  • ரஷ்யா சென்ற பிரதமர்.. மோடியை கண்டதும் புன்னகையுடன் கட்டி தழுவி வரவேற்ற புதின்
    #russia #modi #putin #thanthitv
    இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடியை, அதிபர் புதின் உற்சாகமாக வரவேற்று கலந்துரையாடினார்.
    இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்திய - ரஷ்ய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார். விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் தங்க உள்ள நிலையில், அங்கு ரஷ்யாவில் உள்ள இந்தியர்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆடல் பாடலுடன் இந்திய கொடியை கையில் அசைத்தப்படி வரவேற்ற அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
    Uploaded On 09.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 71

  • @subramanic7850
    @subramanic7850 Před 13 dny +53

    நண்பன்னா அது இந்தியாவுக்கு ரஷ்யா முதலிடம் ஜெய்ஹிந்த் வாழ்கபாரதம்

  • @MukeshAnand-fq1bq
    @MukeshAnand-fq1bq Před 13 dny +27

    நேற்றும் இன்றும் என்றும் இந்தியாவின் உயிர் நண்பன் ரஷ்யா 🇮🇳💜🇷🇺.

  • @gscbose8146
    @gscbose8146 Před 13 dny +25

    இந்தியா ❤❤❤ ரஷ்யா ❤❤❤👌👍🇮🇳🙏💐

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha Před 13 dny +13

    உலகின் விஸ்வ குரு மோடி ஜி 🙏🙏

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 9 dny

      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @kumaranjayapal8355
    @kumaranjayapal8355 Před 13 dny +27

    ஐரோப்பாவில் மட்டுமில்லை இங்கேயும் சிலருக்கு வயித்தெரிச்சல் அதிகமாகத்தான் இருக்கிறது . (வெள்ளரிக்காய் தர்பூசணி இளநீர் குடித்து தணிந்து கொள்ளலாம்) வேற என்ன செய்ய முடியும்

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 Před 13 dny +6

      வேற யாரு.... எல்லாம்.. ஹிந்து ஸ்தானில் இருக்கும்...பாகிஸ்தானி குல்லா பாய்ஸ் க்கு தான் 🤣🤣🤣🤣🤣

    • @bipash_9720
      @bipash_9720 Před 13 dny +3

      ​@@v.s.pandian.nellai.dist..5708 also for 200upis😂

    • @jeevanandham2528
      @jeevanandham2528 Před 13 dny +2

      வயிறு எறிந்தால் எலி மருந்து சாப்பிட்டு சாகட்டும்..

  • @balap5009
    @balap5009 Před 13 dny +17

    I love Russiaindia friendship...🎉❤🎉

  • @shanmugaSundaram-ec3lv
    @shanmugaSundaram-ec3lv Před 13 dny +31

    என்றும் நன்றி மறவாத இந்தியா ......உயிர் தோழன் ரஷ்யா .....அழகிய வரலாற்று பக்கங்கள் .......வாழ்க இந்திய-ரஷ்ய உறவு .....

  • @GokulaAdithya-pw2mi
    @GokulaAdithya-pw2mi Před 13 dny +26

    ரஷ்யா ❤இந்தியா😊🎉

  • @SaleemKhan-sy2sp
    @SaleemKhan-sy2sp Před 13 dny +10

    Russia Very Good Friend Of India 🙏🙏🙏👍👍👍👍👍✌️✌️✌️✌️✌️✌️

  • @ramt4643
    @ramt4643 Před 13 dny +14

    🇮🇳 INDIA s Time Tested Friend Russia 🇷🇺 😊

  • @Senthilkumar.E
    @Senthilkumar.E Před 13 dny +12

    அருமை

  • @ttfgamingff6473
    @ttfgamingff6473 Před 13 dny +17

    Super Modi G

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Před 13 dny +15

    💪😎🇷🇺🇷🇺🇷🇺🇷🇺👍

  • @venkataramanramanathan4221

    திராவிடாள் வயிறு எரியுமே

  • @jayachandrank2552
    @jayachandrank2552 Před 13 dny +8

    Thanks for God 🙏🙏🙏🙏🙏 World peaceful day 💓

  • @krishstallite6274
    @krishstallite6274 Před 13 dny +12

    I like modiji

  • @chandrasekark2244
    @chandrasekark2244 Před 12 dny

    உலகின் தலை சிறந்த வல்லமை வாய்ந்த தலைவர்கள் மோடி & புதின்❤

  • @sivananthan3101
    @sivananthan3101 Před 13 dny +4

    ❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA VETRI NICAYUM YENDRUM❤❤❤❤🙏🙏🙏🙏

  • @ravigovind9587
    @ravigovind9587 Před 13 dny +3

    Modi is Modi and Putin is Putin, rare and dominating personalities. They have only their nation's interest in their heart in all their dealings, not any personal benefit.

  • @v.s.pandian.nellai.dist..5708

    குல்லா பாய்ஸ் கதறல் ஸ்... 🤣🤣🤣🤣

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 9 dny

      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @user-op4cz3tq1q
    @user-op4cz3tq1q Před 13 dny +1

    TWO GREATEST OF ALL TIME LEADERS IN WORLD POLITICS MODI AND PUTIN

  • @radhika1984
    @radhika1984 Před 13 dny +1

    சிறந்த தலைவர்கள்

  • @smeditz7612
    @smeditz7612 Před 13 dny +6

  • @billairajamaas3313
    @billairajamaas3313 Před 13 dny +1

    நண்பேன்& நண்பேன்டா கை கோடுப்போம் நாட்டை காப்போம் 🙏

  • @Countryballs-kd1cb
    @Countryballs-kd1cb Před 13 dny +1

    India ❤️ Russia 🤩💯

  • @sivaranjinim5946
    @sivaranjinim5946 Před 13 dny +1

    Jai hind

  • @pradhikshak4084
    @pradhikshak4084 Před 13 dny +15

    என் தலைவன் மோடி இந்த முறை போக மாட்டார்னு நெனச்சுருப்பானுங்க
    ராகுல் காந்திக்கு கடைசிவரை கூப்பு தான்

  • @user-vs5yj9gy3c
    @user-vs5yj9gy3c Před 13 dny +9

    சிவனும் மோடியும் வேறல்ல

    • @KaruppasamyA-rc8yj
      @KaruppasamyA-rc8yj Před 13 dny

      😂

    • @nagamuthuthangavel7885
      @nagamuthuthangavel7885 Před 13 dny +1

      Unmai

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 9 dny

      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @taufiqahmedm640
    @taufiqahmedm640 Před 13 dny

    Let's stay together and work for our nation Jai hind 🇮🇳

  • @lakshminadarajan530
    @lakshminadarajan530 Před 13 dny +2

    Rahul Manipur visit useless

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Před 13 dny +1

    இரண்டு பேருக்கும் ஏழைகள்பிடிக்காது.திட்டமிட்டு அழிப்பார்கள்

  • @MoorthiMalar-zz6yx
    @MoorthiMalar-zz6yx Před 9 dny

    IPPA ,ENAKKU.PURIYTHU,,,MAKKALAI,IVAGAL,,,NESSIKKAVILLAI
    NOW,I,WATCHING, ONE,VEDIO,OUR,INDIAN PEOPLES FORCED,,,WITH,RUSSIA, ARMY
    I,DON,T,LIKE,THIS,ATTITIUDE,IN,RUSSIA ,,CHANGE, IN,YOUR,ATTITUDE,,
    J'AIHIND J'AIHIND J'AIHIND ❤

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Před 13 dny

    India Russia always Mass friends ❤

  • @m.rajendranm.rajendran9577

    பிரம்ம ரிஷி மோடி

  • @venkarwaran7210
    @venkarwaran7210 Před 13 dny

    India beat next World countries

  • @user-gv6ml2wy2n
    @user-gv6ml2wy2n Před 13 dny

    True' love never fail

  • @kamalakannan6257
    @kamalakannan6257 Před 12 dny

    கொரோனா start next round

  • @ArulManickm
    @ArulManickm Před 10 dny

    எல்லாம் வேஷம்

  • @sivaroobanvijayakanthan2392

    கண் கொள்ள காட்சி... 💞💞💞💞💞💞

  • @arunkumar-fn6sg
    @arunkumar-fn6sg Před 13 dny

    நண்பேன்டா

  • @Natharbava-fd9lf
    @Natharbava-fd9lf Před 12 dny

    Next elections pudi pochchi

  • @kopikatturpmk4235
    @kopikatturpmk4235 Před 13 dny

    ❤❤❤

  • @RanjithKumar-gl5vz
    @RanjithKumar-gl5vz Před 11 dny

    Ippo thaanda theriyuthu 😅

  • @sudharsan2064
    @sudharsan2064 Před 13 dny +1

    Hattik leaders

  • @SiwaRayyan
    @SiwaRayyan Před 13 dny

    Thandi news epo puriyuda 😅

  • @user-gd8yt8sz7p
    @user-gd8yt8sz7p Před 13 dny

    🥰💪🤝

  • @santhoshpaul6342
    @santhoshpaul6342 Před 13 dny

    Pavam puttin inime rest edukkalm .entha mozhiyil pesikkondarkal.

  • @smvenkateshsmvenkatesh6950

    👍

  • @pugazhendhid5765
    @pugazhendhid5765 Před 13 dny

    Nai eppa manipur pogun she should go soon

  • @venkarwaran7210
    @venkarwaran7210 Před 13 dny

    Next five years defence best usa china

  • @abbasm3869
    @abbasm3869 Před 13 dny

    Waste of our tax amount.. he enjoy world trip.. he not do anything good for india. He will do sales and marketing job abani,Adani..

  • @arulsamy5774
    @arulsamy5774 Před 13 dny

    ரஷ்யா அதிபர் ஒரு பேராசை பிடித்தவர் இரண்டு நாட்டுக்கும் எந்த ஒரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை

  • @nsvasan
    @nsvasan Před 13 dny +1

    ❤️❤️❤️🌹🌹🌹🌹🎉🎉🎉🎉

  • @a.sebasthiyanasebasthiya-fm8iv

    🇮🇳⚔️🇷🇺 ⚔️🇮🇱