Why Sriharikota was chosen by ISRO|ஶ்ரீஹரிக்கோட்டாவை இஸ்ரோ தேர்ந்தெடுத்த காரணம் என்ன?|Big Bang Bogan

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2023
  • இந்தியாவில் எத்தனையோ இடங்கள் இருக்க ஏன் ஶ்ரீஹரிக்கோட்டாவை ராக்கெட் ஏவுத்தளமாக இஸ்ரோ தேர்ந்தெடுத்தது? ஶ்ரீஹரிக்கோட்டாவிற்கு முன் தமிழ்நாட்டில் அமையவிருந்த ராக்கெட் ஏவுத்தளம் ஏன் கைவிடப்பட்டது? அதன் முழு வரலாறு இங்கே..
    This is the interesting history of how Sriharikota was chosen for setting up the ISRO's rocket launching site.
    #chandryaan3 #isro #sriharikota #bigbangbogan #bcubers
    ----------------------------------------------
    Our website
    www.bcubers.com
    Playlists
    ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
    பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
    உணவு அரசியல் - bit.ly/40RC2KR
    90's நினைவுகள் - bit.ly/3YsixHm
    Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
    Follow Us on :
    Facebook: / bigbangbogan
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    Join this channel to get access to the perks:
    / @bigbangbogan
  • Zábava

Komentáře • 324

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp Před 10 měsíci +142

    போதையில் மதி இழந்த மதியழகனால் தமிழ்நாட்டிற்கு பெரும் இழப்பு & அவமானம்

  • @elango.velango.v
    @elango.velango.v Před 10 měsíci +25

    திமுகவில் அண்ணா இருந்த போது இருந்தே அலட்சியமும் நமக்கு அதாவது அமைச்சர்களுக்கு என்ன லாபம் வரும் என எடை போடும் தன்மையும் இருந்திருக்கிறது அதாவது எனக்கு இந்த கமிஷனை கொடு உனக்கு இதை செய்கிறேன் என பேரம் பேசும் தன்மை

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 Před 10 měsíci +74

    திமுக அமைச்சர் லஞ்சம் கேட்டார்கள் அதுதான் முக்கியமான காரணம்.
    திமுகவிற்கு முட்டு கொடுக்க வேண்டாம் நண்பரே😊😂

    • @MukeshYadav-ef9qo
      @MukeshYadav-ef9qo Před 10 měsíci +4

      Indha thaivalinga yena apdithanbro kadukathinga

    • @periyasamyperumal3169
      @periyasamyperumal3169 Před 10 měsíci

      நிலத்தை கொடுத்திருந்தால் பல ஏக்கர் நிலம் பறிப்போகி இருக்கும். போட பொருக்கி

    • @santhoshashokan1509
      @santhoshashokan1509 Před 10 měsíci +1

    • @thoufee26
      @thoufee26 Před 9 měsíci

      ஆமா இவரு தான் லஞ்சம் கேட்டத பாத்தாரு

  • @subinr7268
    @subinr7268 Před 10 měsíci +7

    முன்னாடி எல்லாம் Yuavan Shankar Raja பாட்டு கேட்டு தூங்குவேன்.. இப்போ உங்க சேனல் தான்.. ❤

  • @srdthpoint
    @srdthpoint Před 10 měsíci +27

    மதி இழந்த மதியற்றவர்களால் வந்த இழப்பு...😢

  • @yegd2546
    @yegd2546 Před 9 měsíci +1

    விவசாயமும் தற்சார்பு பொருளாதாரமும் மற்றும் கல்வி கற்ற அறிவார்ந்த சமூகமும் தான் நாட்டின் [ ராட்சச பலம் ] [ 👑 ]
    உலகின் தலை சிறந்த சொல் மற்றும் சக்தி வாய்ந்த சொல் [ செயல் ] [ 💯 ]
    வாழ்க தமிழ் உலகெங்கும்...........

  • @rajeshs8846
    @rajeshs8846 Před 10 měsíci +52

    TN government always ultimate. Kuuthadikum kudikaarangalukum dhan epovume full support

  • @mastermind918
    @mastermind918 Před 10 měsíci +4

    இப்போ தமிழ்நாட்டுக்கு கிடைப்பதால் என்ன தான் லாபம் நிலங்கள் அபகரிக்க பட்டிருக்கும்😢 அவ்ளோ தான்😢

  • @varunprakash6207
    @varunprakash6207 Před 10 měsíci +12

    1:13 Sriharikota Rocket 🚀 launch station 2:11 Kerala - Thumba First rocket 🚀 launch station 4:04 East coast plain 6:15 Nagapattinam ISRO launch site selection 7:53 Nambi Narayan book 8:13 Dr EV chitnis selection of Sriharikota Rocket launch station 9:43 The Hindu Airplane ✈️ 11:03 land acre 11:53 RD john Civil Engineer construction of Launch pad 12:21 SHAR Sriharihota Rocket 🚀 launch 12:48 Sathish dhawan Space station name suits by Atal Bihari Vajpayee 13:42 Testing centre The story of Sriharikota Rocket 🚀 launch station by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ♥️

  • @sureshrajammal1298
    @sureshrajammal1298 Před 10 měsíci +4

    தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்க வேண்டிய ((( ராக்கெட் ஏவுத்தளம் ))) என்பது சரியாக இருக்கும்

  • @saravanakumar2152
    @saravanakumar2152 Před 10 měsíci +39

    வாள்ளார் அவர்கள் வாழ்க்கை வரலாறு பற்றி ஒரு காணொளி போட்ட நல்லாயிருக்கும் 😊

    • @saravanakumar2152
      @saravanakumar2152 Před 10 měsíci +3

      தம்பி ஒருத்தர பத்தி தெரியாம மரியாதைக் குறைவா அவ இவன்னு பேசக்கூடாது அப்படி அவருப்பத்தி தெரிஞ்சுக்கணும்னா வேற channel போய் பாத்து தெரிச்சுக்கிட்டு வந்து பேசு 😡

    • @LokeshLokesh-bz2zl
      @LokeshLokesh-bz2zl Před 10 měsíci

      8:06

    • @kingchozha8482
      @kingchozha8482 Před 10 měsíci

      Yes👌🏻👌🏻👌🏻

    • @hariharang8946
      @hariharang8946 Před 10 měsíci

      வள்ளலார்

    • @angelstatus7293
      @angelstatus7293 Před 10 měsíci

      @@JaGaNezhil Vijay oru potta🤣

  • @ashokkumar-ut9ee
    @ashokkumar-ut9ee Před 10 měsíci +7

    Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
    கர்னல் பென்னிகுக்
    இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
    🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏

  • @harisubramanian4165
    @harisubramanian4165 Před 10 měsíci +5

    A small update, India already started constructing another satellite launch site in tuticorin - Kulasekarapattinam (TN) this year.

  • @sanjeevsolaiyappan8462
    @sanjeevsolaiyappan8462 Před 10 měsíci +11

    USSR Breaking video podunga brother

  • @JaGaNezhil
    @JaGaNezhil Před 10 měsíci +2

    Arumai 👏👏👏

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 Před 10 měsíci

    Good information clip!!!

  • @noor100davood1
    @noor100davood1 Před 10 měsíci +1

    ரொம்ப நாளா சந்தேகம்.... நன்றி போகன்

  • @scienceknowledge1000
    @scienceknowledge1000 Před 10 měsíci

    சூப்பர் தகவல்கள்..
    நன்றி.. தம்பி.. ❤❤🎉🎉

  • @selvakumarmuruganantham6713
    @selvakumarmuruganantham6713 Před 10 měsíci

    இப்போது மீண்டும் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் இந்த lauching pad அமைக்கும் பணி தொடங்கி இருக்கிறது.

  • @gowrishankar4201
    @gowrishankar4201 Před 10 měsíci

    வெற்றி வெற்றி வெற்றி 🎉🎉🎉
    கடைசியாக என் கோரிக்கை video பதிவு வந்தது

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Před 9 měsíci

    தெளிவான வரலாறு நன்றி

  • @saravananv1767
    @saravananv1767 Před 10 měsíci

    மிகவும் அறிவு சார்ந்த பதிவு..

  • @DilipSingh-cl2qx
    @DilipSingh-cl2qx Před 10 měsíci +4

    Very good content.
    Bro even you can share each and every scientist of ISRO. It's a proud moment of Chandrayan.
    Thanks

  • @jaibeembeema5086
    @jaibeembeema5086 Před 10 měsíci

    சிறப்பு

  • @kprakash7083
    @kprakash7083 Před 10 měsíci

    VERY INTERESTING

  • @ganeshganesh-sw5ed
    @ganeshganesh-sw5ed Před 10 měsíci

    Super tambi ❤❤❤

  • @prasantha8048
    @prasantha8048 Před 10 měsíci

    அற்புதமான பதிவு ஐயா 👍

  • @parosekar6931
    @parosekar6931 Před 10 měsíci +1

    Very new and very useful content thankyou bro.

  • @shyamsunder6935
    @shyamsunder6935 Před 10 měsíci

    Excellent info brother

  • @arunm731
    @arunm731 Před 10 měsíci +1

    Requesting to upload a Video on that Minister and his Greatness during that period...

  • @directorrajan8286
    @directorrajan8286 Před 10 měsíci

    Nice interesting topic bro ❤ good explanation 😊

  • @raksabb
    @raksabb Před 10 měsíci

    Good info..

  • @Raj-vb7dz
    @Raj-vb7dz Před 10 měsíci

    Nalla pathivu

  • @muthumari2104
    @muthumari2104 Před 10 měsíci +1

    அருமை நண்பரே 🙏🏽... மதிப்புக்குரிய உயர்திரு. அப்துல்கலாம் ஐயா வின் வாழ்க்கை வரலாறை ஒரு பதிவாக பதிவிடுங்கள் 🙏🏽...

  • @amrish2092
    @amrish2092 Před 10 měsíci

    Very gud info bro

  • @kingchozha8482
    @kingchozha8482 Před 10 měsíci +1

    வள்ளல் பெருமான் பற்றி ஒரு காணொளி வேண்டும் போகன். 🪔🙏🏻

  • @marimuthu1395
    @marimuthu1395 Před 10 měsíci +1

    பண்டைய காலத்திவ்
    தமிழ் பிறந்த கதையும் ,
    தற்போது தமிழ் இருக்கும் உண்மை நிலையும் பற்றிய பதிவு செய்யுங்க , சகோதரர் ❤

  • @mkmahendiran
    @mkmahendiran Před 10 měsíci

    intresting....
    #bigbangbogan
    #bcubers
    #isro

  • @hariprasadm986
    @hariprasadm986 Před 10 měsíci +6

    Raise of ISRO is a great topic to discuss.plz make complete detail vids of it ji..also include how a great scientist s career & life collapsed due to our filthy political practices..

  • @kannah4394
    @kannah4394 Před 10 měsíci

    Interesting

  • @Elanthamizhlan
    @Elanthamizhlan Před 10 měsíci +4

    களப்பிரர் காலம் பற்றிய விரிவான காணொளி போடுங்க அண்ணா.......

  • @lakshminarayanan9812
    @lakshminarayanan9812 Před 10 měsíci

    Great information Bro,
    Kindly give the ISRO Information also please.

  • @veerappzz
    @veerappzz Před 10 měsíci +3

    Hence proved, This Guys working "against Tamilnadu" from Day 1 of their power 😢

  • @maithilikumaraguru4553
    @maithilikumaraguru4553 Před 10 měsíci +1

    நானும் நாகப்பட்டினம் தான் நீங்க சொன்னதை கேட்டு நான் மட்டும் இல்ல என்ன மாதிரி எத்தனை பேர் வருத்தப்படுறாங்கலொ

  • @Yourskavinkumar
    @Yourskavinkumar Před 10 měsíci

    உயிரினங்கள் பற்றி பதிவு போட வேண்டும் அண்ணா ❤❤❤❤❤

  • @RajKumar-yc6dp
    @RajKumar-yc6dp Před 3 měsíci

    Ni vera level naa🎉🎉🎉

  • @vasanthraj62
    @vasanthraj62 Před 10 měsíci

    Sema information bro , spra pesuringa , Tamil Nadu vs isro inum deep aah ethachum iruntha solunga bro

  • @suryapsuryap3803
    @suryapsuryap3803 Před 10 měsíci

    Good video.. ❤Nagapattinam enga our bro

  • @srinivasamurthy4739
    @srinivasamurthy4739 Před 10 měsíci +1

    Bro nice video you can make video about Vikram sir and other unknown people/facts about ISRO

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil Před 10 měsíci

    அருமையான பதிவு

  • @raguraja4631
    @raguraja4631 Před 10 měsíci +3

    குலசேகரபட்டினம் பத்தி சொல்லுங்க

  • @mmmuraliarumugam
    @mmmuraliarumugam Před 10 měsíci

    Good ❤❤❤❤

  • @vijayr8855
    @vijayr8855 Před 10 měsíci +2

    Anna Cauvery water history and Cauvery water issues pathi video podunga.

  • @gokulrajs1041
    @gokulrajs1041 Před 10 měsíci +1

    Abdul Kalam sir pathi video podunga ❤

  • @nandhinikarthikeyan2776
    @nandhinikarthikeyan2776 Před 10 měsíci +1

    Hi Anna
    Soborno Issac Bari pathi pesunga...... Kind request

  • @VinoBeth-
    @VinoBeth- Před 10 měsíci

    Abdul Kalam sir

  • @sasidharan372
    @sasidharan372 Před 10 měsíci +4

    Bro Warner Bros company history pathi video poduga bro pls 😢

  • @arjunanarjunan4441
    @arjunanarjunan4441 Před 10 měsíci +3

    ஸ்ரீஹரிகோட்டாவில் தமிழர்களுடைய அர்ப்பணிப்பு கொஞ்சம் சொல்லுங்க ப்ரோ

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 Před 10 měsíci

    Neendanal kelvi..migavum eadhirpartha padhivu

  • @user-zo2cv1do9b
    @user-zo2cv1do9b Před 10 měsíci +1

    பிணம் தின்னி கழுகு பற்றிய வீடியோ போடுங்க சகோ..

  • @naveenkumarkb2186
    @naveenkumarkb2186 Před 10 měsíci +1

    SHAR , actual acronym Sriharikota High Altitude Range

  • @varghese_Baby
    @varghese_Baby Před 10 měsíci

    Nice

  • @printfarm2368
    @printfarm2368 Před 10 měsíci

    super

  • @santhanasrini8617
    @santhanasrini8617 Před 10 měsíci +3

    nambi narayanan

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 Před 10 měsíci

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp Před 10 měsíci +2

    நம்பி நாராயணன் வழக்கு

  • @GopalakannanP
    @GopalakannanP Před 10 měsíci +12

    Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும் 😊

    • @karthick_only
      @karthick_only Před 10 měsíci +1

      😂

    • @SURYAx333
      @SURYAx333 Před 10 měsíci +2

      Evloo naaal bro kettukuney irka

    • @sunilhermon3146
      @sunilhermon3146 Před 10 měsíci +2

      முசோலினி யே கல்லறையை உடைச்சுட்டு வந்துடுவார் போல 😁😄😀

    • @thillakmanokaran2803
      @thillakmanokaran2803 Před 10 měsíci +2

      Inta jenmatula unn asa niraiveratu polaye😂😂.... Neatu video lh alaye kanum... Toongitingala😅

    • @GopalakannanP
      @GopalakannanP Před 10 měsíci +1

      ​@@thillakmanokaran2803my comment is there bro.

  • @vijikalai4894
    @vijikalai4894 Před 10 měsíci

    👍👍

  • @surendran4710
    @surendran4710 Před 10 měsíci

    குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..

  • @MadhuM-uc3zq
    @MadhuM-uc3zq Před 10 měsíci

    Need both the topic from your narrattion bro

  • @manojcs8998
    @manojcs8998 Před 10 měsíci

    Cortez பத்தி வீடியோ பொடூங்க

  • @saranbabu5637
    @saranbabu5637 Před 10 měsíci

    Thumba rocket launching center pathi podunga

  • @arulkumars9858
    @arulkumars9858 Před 10 měsíci

    Nearest in my place sunnambukulam
    To clear view in rocket launch

  • @akasharun3884
    @akasharun3884 Před 10 měsíci

    Enna bro ,please another history of தனிமங்கள்

  • @PanditharajSubbarayan-jw3nc
    @PanditharajSubbarayan-jw3nc Před 10 měsíci +4

    Nambi narayanan might given wrong information or wrongly mentioned the name of the place.
    Because in those time they selected two places for ISRO. One was Shri Hari Kota and other one was Mahendra Giri, located in Tamil Nadu ,Southside to KULASEKARA PATNAM. Not Nagapattinam.
    Out of these two Shriharikota was ideal place than Mahendra Giri. Because it is island.
    Therfore th⁷ey decided lunching station there and engine manufacturing unit at Mahendra Giri. Still it is functioning there.Also ISRO is planning for second launching station at Mahendra Giri.
    Moreover Mr K A Mathialagan one of the DMK Party founder team person is not alcohol user.Also in those days consuming alcohol is a crime in Tamilnadu.
    Please check the details with right source and don't consider Mr.Annamalai (Tamilnadu BJP leader) speache for reference.
    The most notable thing is the place selection was happened before DMK period and both Andra and Tamil Nadu was ruled by Congress party.

  • @rajanr1061
    @rajanr1061 Před 10 měsíci

    Yamaha history podunga please

  • @ACviews145
    @ACviews145 Před 10 měsíci +1

    Sathish dawan பற்றி சொல்லுங்க

  • @karthikbondu7463
    @karthikbondu7463 Před 10 měsíci +1

    Bro pls speak about Vikram sarabhai...

  • @suriyaam7698
    @suriyaam7698 Před 10 měsíci

    Death of homi baba and lal bahadur sastri பத்தி போடுங்க. மக்கள் இதை பத்தி கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்..

  • @arvindKumar-gi5if
    @arvindKumar-gi5if Před 10 měsíci +1

    Bro, philipse company pathi pesunga

  • @vijayjayavel
    @vijayjayavel Před 10 měsíci +1

    Bro nambi naarayanan pathi detailed video poduga bro..

  • @nitheesh5937
    @nitheesh5937 Před 10 měsíci

    Stock market pathi sollunga

  • @vijiskjsaru9515
    @vijiskjsaru9515 Před 10 měsíci +1

    ❤❤❤❤

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 Před 10 měsíci

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @jothiprakash8574
    @jothiprakash8574 Před 10 měsíci

    Kaduku (Mustard seed) pathi pasuga bro

  • @irdhevsTrack
    @irdhevsTrack Před 10 měsíci +2

    Mahendrakiri pathi pesunka

  • @harishja2648
    @harishja2648 Před 10 měsíci +3

    Say about indian football team capitan sunil bro

  • @vasanthsg2927
    @vasanthsg2927 Před 10 měsíci

    Talk about Boeing and Airbus

  • @bangaloresailesh
    @bangaloresailesh Před 10 měsíci +1

    Please talk about kulasekharapatnam spaceport

  • @EntertainmentTime321
    @EntertainmentTime321 Před 10 měsíci +1

    ISRO vs other space podunga

  • @nimeshkumar5298
    @nimeshkumar5298 Před 10 měsíci

    Of course we need Vikram sarabhai and ISRO from scratch to till date updates

  • @directorrajan8286
    @directorrajan8286 Před 10 měsíci

    Talk about Bangalore climate bro..

  • @prabu3012
    @prabu3012 Před 10 měsíci +1

    ❤❤naan first...naan first 😅😅😅😅❤❤

  • @vyogana
    @vyogana Před 10 měsíci

    Ramer balam pathi podunga

  • @manemane5454
    @manemane5454 Před 10 měsíci +2

    Ottoman Kingdom paththi video podunga Anna

  • @mohhamedakmal3807
    @mohhamedakmal3807 Před 10 měsíci +2

    Brand story போட்டு ரொம்ப நாள் ஆச்சி bro. Brands story போடு bro

  • @evergreenconstruction9724
    @evergreenconstruction9724 Před 10 měsíci +1

    Nambi iyya va pathi sollunga bro

  • @rasheed.a8338
    @rasheed.a8338 Před 10 měsíci

    Singer sewing machine history podunga bro

  • @karthikrajkkr
    @karthikrajkkr Před 10 měsíci +13

    Initial stages of ISRO sollunga..
    How Vikram Sara bai started ISRO? Was it an easy process during that time?

  • @manimaran1017
    @manimaran1017 Před 10 měsíci +1

    பெரியாரை பற்றி வீடியோ வருமா