சூரா முல்க் தமிழ் | Surah Mulk Tamil | Quran Recitation with Tamil Translation | குர்ஆன்
Vložit
- čas přidán 26. 08. 2022
- #quran #tamilquran #surahmulk
Surah Mulk | சூரா முல்க் தமிழ் | சூறா முல்க்
Bayan TV ┇Tamil Bayan - Tamil Islamic Bayan
🔔In the Name of Allah,
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
This is Bayan TV Tamil Islamic channel where we can listen to Best Tamil Bayans with the light of Al Quran As-Sunnah
🛑 special Best Islamic scholars
+Regular Uploads Tamil Bayan ( Every Day)
👉 Facebook / tvbayan
👉Instagram / bayan_tv
👉CZcams / bayantv
🚫PLEASE NOTE: This Islamic Tamil bayan channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community🚫
quran
quran recitation
quran recitation really beautiful
beautiful quran recitation
quran tamil translation full
quran recitation with tamil translation
tamil quran translation full
quran in tamil | quran tamil
al quran tamil translation
quran with tamil translation
quran tamil translation
tamil quran recitation
quran tarjuma tamil
beautiful quran recitation with tamil translation
குர்ஆன்
tamil bayan
surah mulk
surat mulk
surah mulk tamil
surah mulk
tamil quran surah mulk
Quran with Tamil Translation
surah mulk tamil
surah mulk tamil
surah mulk tamil recitation
surah mulk tamilil
surah mulk tamil translation
surah mulk
surah mulk in tamil
ஒவ்வொரு வசனமும் ஆழ்ந்த அர்த்தங்களை தருகின்றது.... அதை யாரும் இலகுவாக விளங்கி கொள்ள மாட்டார்கள்.... ஈமான் கொண்டோரை தவிர. Subhanallah
🇱🇰🥺🛖🕋🤲
gift taGana please 😢
❤
Subhanallah
@@sadiksadik1008❤
இன்ஷாஅல்லாஹ் அனைத்து சூராகளுக்கு இது போல அழகான தமிழ் தர்ஜமா விளக்கம் போடவும்
மாஷா அல்லாஹ்❤️
Good
அல்லாஹ்வுடைய வார்த்தைகளில் நான் தமிழில் கேட்கிறேன் என்னுடைய தாய் மொழியில் மிகவும் மகிழ்ச்சி அல்லாஹ் எல்லா மொழிகளையும் அறிந்தவன் அல்லாஹ்வே எங்களை மன்னித்துவிடு
மரித்து போகும் மனிதனுக்கு.தான் மனிதன் பயப்படுகிறான்.. படைத்த இறைவனை. அதிகமாணோர். மறந்துவிட்டனர். அதுதான். மிகவும் வேதனை அளிக்கிறது... நிஜமாக அல்லாஹ் போதுமானவன். அவனிடமே ஆட்சி அதிகாரம் இருக்கிறது.. அவனே ஆட்சியாலன். அவனே அருட்கொடையாலன். அல்ஹம்துலில்லாஹ்.. நிஜமாக மறுமைநாள் இருக்கிறது. அதை அவன் கொண்டு வந்தே தீர்வன்.
மனிதன் வாழ்விற்கு அனைத்தும் படைத்தஅல்லாஹுக்கேபுகழ்அணைத்தும்ஆமீன்
Assalamu alaikkum varakumathulla barahath
Asshalamu alliukum Rahumatbullahi parkhath arab country
Aameen
czcams.com/video/6Ewy8lQvick/video.htmlsi=DDddBQKDkh8sV6_M
Quran Tamil translation
மண்ணில் உள்ள மனிதனை நேசித்தால் விண்ணில் உள்ள அல்லாஹ் உன்னை நேசிப்பான்
Quran is always beautiful and sweet to listen to.
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.
Every person knows meaning of all suras They follow good way
Masha Allah
Allahu Akbar.Subhanallah.Alhamdulliah.
Masha allah
Inshallah innu neriya surakal tamil vilakathudan podugal alhamdulillah arabic&tamil masha allah voice nalla iruku...
czcams.com/video/6Ewy8lQvick/video.htmlsi=DDddBQKDkh8sV6_M
Quran Tamil translation
Support me
Alhamdalila Allah Akbar Masha Allah
Mashaallah allhuakbar
Allahu akber allahu akber allahu akber
Allahu Akber kabeerah Al hamdhulillahi Qadhirah...
Masha Allah ❤❤❤❤
Ya Allah ❤️ forgive our sins 😔😔
Masallah, thabarallah, allah akbar
Allah podumanavan
mashallah 👍
அல்லாஹ் அக்பர் ஸூப்ஹானல்லாஹ்
Alhamdhulillah
subahanallah
மாஷா அல்லாஹ்
😢 மாஷா அல்லாஹ்❤
Allahu akber
Ma shaa allah
Yenga hajrath voice mari eruku mashallah super 🎉😊
Allah hu akbar
In the name of Allah ❤
LA hawla wala quwwata illa billah Ali alim ☝️
Ma shaa Allah. Barakallah
MasaAlllh❤❤❤❤❤❤
Alhamtu lillhah
Arrahman.shubehanallah Masha allah alhamthulilah jazakullahu hair.mei silirthu vittean.ithu poantre innum surakelin porulai thaarungel.
Mashallah
A,@
Subahan Allah
❤Masah Allah ❤
MASHA.ALLAH
Alhamthulillah❤
Mashallah 🤲🤲🤲🤲🤲🤲🤲
Allahu Akbar
Allah Hu Akbar
Allah thanathu padaikalal uthavukiran. Padaikalum Allahthan enpathu pafamakum!
Masha allah❤😊
Màsha Allah ❤️❤️❤️
Mashaallah
🇮 🇱 🇴 🇻 🇪 🇦 🇱 🇱 🇦 🇭
❤❤
Masha Allah❤❤❤❤❤❤
Alhamdulillah alhamdulillah.ameen.ameen.ameen.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Maasyallah .. alhamdulilah
Jazakallah Khair 🤝
Good 👍👍 thanks 👍❤❤❤❤ good 💯💯💯💯💯💯💯💯
Masha allah. ❤enaku mihavum piditha surah
❤
அல்லாஹ் அக்பர் 😍
❤masha allah
Good 👍👍👍❤❤❤❤ super v.good❤❤❤❤❤❤❤❤❤
Alhamthulillah 🤲🤲
மாக்ஷா. அல்லாஹ்
Mashaalla
Ameen
مَا شاء الله / mash 'Allah
அல்ஹமதுலில்லாஹ்
😢 very nice
Aameen
❤
Innum adhihamaana soorah kalai ippadi poduga
Allah udaya warthaihalai Tamil ketkum podhu ullam 😢😢
Suphanalla
Masha.allah
Subahanallah
Ya Allah bless passport
, அல்லாஹு அக்பர்
Alhamthilila
Asshalamulaikum brother and sister
Allaakuakpar❤
mashallah
சூரா வாகியா போடுங்க
Yes
👍😆🥰
Assalamu alaikkum
Eantha qauri recitation
z
🎉
😢😢❤❤❤❤❤
Ok
🤲😭❤
Subhanalla....Allahu Akbar quran reciter name please
இறுதி வசனத்தின் தமிழ் மொழிபெயர்ப்பின் ஒலி வடிவம் வருவதில்லை. சரி செய்தால் சிறப்பு.
W77
A
Suratul cough Sura padam
Azarath da peyar solla mudiyuma
Qari name pls
தமிழ்ல... Translate வரல.....
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமின்... இவ்வாறு... தமிழ்ல... தந்தால் நன்றாக இருக்கும்!😍🙏
وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَّجِيمٍ
25. இது விரட்டப்பட்ட ஷைத்தானின் கூற்று அல்ல.
குர்ஆன் 81:25
لِمَن شَاءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ
27, 28. இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை.
Very clearly he mentioned advice not scripture ( not others)
Original translation from google
Just reminder not advice also.
குர்ஆன் 81:28.
وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ
29. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் நாடுவதைத் தவிர நீங்கள் நாடுவதில்லை.289
குர்ஆன் 81:29
81 : 29 Yes 100 % correct , we know Allah is ruler of this world.
யோவான் John 12 : 31
...இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்.
...now shall the prince of this world be cast out.
யோவான் John 14 : 30
இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
Hereafter I will not talk much with you: for the prince of this world cometh, and hath nothing in me.
யோவான் John 16 : 11
இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
Of judgment, because the prince of this world is judged.
إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالنَّصَارَىٰ وَالصَّابِئِينَ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
62. நம்பிக்கை கொண்டோரிலும், யூதர்களிலும், கிறித்தவர்களிலும், ஸாபியீன்களிலும்443 அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.
குர்ஆன் 2:62
This verse very clearly says Isreal God and Arab god not same.
Their God
وَلَن تَرْضَىٰ عَنكَ الْيَهُودُ وَلَا النَّصَارَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمْ ۗ قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَىٰ ۗ وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُم بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ ۙ مَا لَكَ مِنَ اللَّهِ مِن وَلِيٍّ وَلَا نَصِيرٍ
120. யூதர்களும், கிறித்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். "அல்லாஹ்வின் வழியே (சரியான) வழியாகும்' எனக் கூறுவீராக! உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவனோ, உதவுபவனோ உமக்கு இல்லை.
குர்ஆன் 2:120
Read and meditate on the Quran in the light of the Holy Bible, do not read the Holy Bible in the light of the Quran
@@user-fr8mk8vj2x
Answer 1,
மூன்று வேதமும் *இயேசு கிறிஸ்துவின்* கன்னிப் பிறப்பை உறுதிப்படுத்துகிறது மற்றும் அவர் வார்த்தை என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்து.
ஞானதீபத்தில் விவேகானந்தர் *இயேசு கிறிஸ்துவை* போற்றுகிறார்:
மனித உருவம் எடுத்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் அனைவரும் நம் கடவுளாக வணங்க வேண்டும். மோட்சத்தை (சொர்க்கத்தை) அடைய நாம் அவருடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் எல்லா கடவுள்களுக்கும் மேலான ஒரே கடவுள் அவர் மட்டுமே (சுடர்7, பக்கம்270). தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். நம்முடைய எல்லா பாவங்களையும் அவர் சுமந்தார். "உழைப்பவர்களே, சுமை சுமப்பவர்களே, நீங்கள் அனைவரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்" என்று அவர் கூறுகிறார். அவர் அனைவருக்கும் அமைதியைத் தருகிறார் (சுடர்2, பக்கம்372). ஒருவன் இயேசு கிறிஸ்துவை தன் ஆண்டவராக ஏற்றுக்கொண்டால் அவனுடைய ஆன்மா மாறுகிறது. அவர் இயேசு கிறிஸ்துவைப் போல ஆகிவிடுவார், அவருடைய வாழ்க்கை புனிதமாகிறது (சுடர் 4, பக்கம்600)
1.ஓம் ஸ்ரீ பிரம்மபுத்ராய நமஹ:
கடவுளே, கடவுளின் மகனே, நாங்கள் உன்னைப் போற்றுகிறோம்.
2.ஓம் ஸ்ரீ உமாத்யாய நமஹ:
ஆன்மாவினால் பிறந்த ஆண்டவரே, நாங்கள் உம்மைத் துதிக்கிறோம்.
3.ஓம் ஸ்ரீ கன்னி சுதாய நமஹ:
ஓம் கன்னிப் பெண்ணிடம் பிறந்தவனே, உன்னைத் துதிக்கிறோம்.
4. ஓம் ஸ்ரீ தரித்ர நாராயணாய நமஹ:
எங்களுக்காக ஏழையாகிய ஆண்டவரே,
நாங்கள் உங்களைப் பாராட்டுகிறோம்.
ஓம் என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும்.
யோகசூத்ர 1 : 27. வார்தையாகிய கடவுள்.
ஈசா உபானீசம் -
கடவுளுக்கு உருவம் இல்லை அவர் நாமம் பரிசுத்தம்
*Muslims* .
குர்ஆன் இயேசு கிறிஸ்து மெசியா என்றும் வார்த்தை மற்றும் பரிசுத்த ஆவியால் பிறந்தவர் என்றும் கூறுகிறது (ருதுல் குதூஸ்)
இயேசு கிறிஸ்து மெசியா என்று வசனங்களில் கூறப்படுகிறது.
குர்ஆன் 4 : 156 ,157 171 & 172 , 5 : 17 , 72 & 75 , 9 : 30 & 31
இயேசு கிறிஸ்து அல்லாஹ்வின் வார்த்தை என்று வசனங்களில் கூறப்படுகிறது. குர்ஆன் 3:39, 3:45, 4:171
இயேசு கிறிஸ்து அல்லாஹ்வின் உயிர் என்று வசனங்களில் கூறப்படுகிறது 4:171, 15:29, 21:91, 66:12.
அல்லாஹ்வின் உயிர் ஈஸா மெஸ்ஸியாஹ்,* குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸா மெஸ்ஸியாஹ், ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று குர்ஆன் கூறுகிறது.
உலகின் ஆரம்பம் மற்றும் முடிவு பற்றி சொல்லும் எந்த புத்தகமும்..நமது கடந்த காலத்தை சொல்லும்
நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்.. மேலும் இயற்கை மற்றும் அறிவியலுடன் இணைந்திருப்பது உண்மையான வேதம்.
இது எல்லாம் பைபிளுக்கு மட்டுமே பொருந்தும்..
எனவே புனித பைபிள் உண்மையான வேதம் அல்லது ஒரே ஒரு வேதம்.
யோவான் John 1 : 34
அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்துவருகிறேன் என்றான்.
யோவான் John 11: 27
அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.
ரோமர் Romans 1 : 5
மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.
(தேவனுடைய குமாரன் என்றால் பரிசுத்த ஆவியின்படி மாம்சத்தில் இல்லை என்று அர்த்தம்
உதாரணமாக உங்கள் தந்தையின் விந்து அல்லது டிஎன்ஏ வினால் உங்கள் தந்தையின் குழந்தையாக பிறந்தீர்கள்.
@@user-fr8mk8vj2x
Answer 2.
முந்தைய வேதத்தை நம்ப சொல்லும் குர்ஆன் வசனங்கள்.
குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41.
**வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* என்று குர்ஆனில் 17 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 .
23. **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...
*வேதமுடையோரே**
Quran குர்ஆன் 3:64
3 , 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6.
87. மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ் மூலம் அவரைப் பலப்படுத்தி..
குர்ஆன் 2:87
ரூஹுல் குதுஸ் என்னும் பரிசுத்த ஆவியால் பலப்படுத்துதல் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
குர்ஆன் 2:87, 2:253, 5:110
ஐயா தீர்ப்பு சத்திய வேதத்தின் படி வேதத்தில் சொல்லப்பட்ட வகைகள் எல்லாம் உண்மை.
புனித பைபிள் தான் சத்திய வேதம்.
ஒரு வேதம் ஒரு தெய்வம் ஒரு உலகம்.
யோவான் 14 : 6 to 17
6: அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
10: நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
11: நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
16: நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
17: உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
@@user-fr8mk8vj2x
Answer 3.
Jesus Christ is creator God.
Allah has no son - அல்லாஹ்வுக்கு மகன் இல்லை -
2:116, 4:171, 6:100, 6:101, 9:30, 10:68, 17:111, 18:4, 19:35, 19:88-93, 21:26, 23:91, 25:2, 37:149-153, 39:4, 43:81, 72:3, 112:3
Allah has no wife - அல்லாஹ்வுக்கு மனைவி இல்லை - 6:101, 72:3.
அல்லாஹ்வுக்குப் பெண் மக்கள் இல்லை - Allah knows no woman
6:100, 16:57, 17:40, 37:149, 37:150, 37:153, 43:16, 43:19, 52:39, 53:21
Hopefully u don't have doubts about Holy spirit.
وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَقَفَّيْنَا مِن بَعْدِهِ بِالرُّسُلِ ۖ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ ۗ أَفَكُلَّمَا جَاءَكُمْ رَسُولٌ بِمَا لَا تَهْوَىٰ أَنفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ فَفَرِيقًا كَذَّبْتُمْ وَفَرِيقًا تَقْتُلُونَ
87. .... மேலும் மர்யமின் மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளைக் கொடுத்து, அவரைப் பரிசுத்த ஆவியைக் கொண்டு பலப்படுத்தினோம்.
குர்ஆன் 2:87
...Jesus, son of Mary, clear evidence and strengthened him with the Holy Spirit
2 : 253 , 5 : 110 , 16 : 102 , 19 : 17 , . .. Etc ( totally used 10 times)
லூக்கா Luke 1 : 35
35: And the angel answered and said unto her, The Holy Ghost shall come upon thee, and the power of the Highest shall overshadow thee: therefore also that holy thing which shall be born of thee shall be called the Son of God.
( son of God means not in flesh according to the Spirit of Holiness
For example ur fathers .... U born so ur child of ur father
Jesus Christ is born by Holy spirit ( 3 : 45 mentioned ESA prophet not born by will of husband ( avar purusha sithathinal pirakkavillai )
மத்தேயு Matthew 28 : 19
Go you therefore, and teach all nations, baptizing them in the name of the Father, and of the Son, and of the Holy Ghost:
மத்தேயு Matthew 3 : 16
And Jesus, when he was baptized, went up straightway out of the water: and, lo, the heavens were opened unto him, and he saw the Spirit of God descending like a dove, and lighting upon him:
17: And lo a voice from heaven, saying, This is my beloved Son, in whom I am well pleased.
யோவான் John 14 : 16 & 17
16: And I will pray the Father, and he shall give you another Comforter, that he may abide with you for ever;
17: Even the Spirit of truth; whom the world cannot receive, because it seeth him not, neither knoweth him: but ye know him; for he dwelleth with you, and shall be in you.
ஆதியாகமம் Genesis 1 : 1 & 2
1: In the beginning God created the heaven and the earth.
2: And the earth was without form, and void; and darkness was upon the face of the deep. And the Spirit of God moved upon the face of the waters.
ஆதியாகமம் Genesis 1 : 26
And God said, *Let us* make man in our image, after our likeness: and let them have dominion over the fish of the sea, and over the fowl of the air, and over the cattle, and over all the earth, and over every creeping thing that creepeth upon the earth.
( us / plural)
59. அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார்.அவரை மண்ணால் படைத்து "ஆகு' என்று அவரிடம் கூறினான். உடனே அவர் ஆகி விட்டார்.
Quran குர்ஆன் 3:59
Original translation
கடவுளுக்கு முன்பாக இயேசுவின் உருவம், அவரை மண்ணிலிருந்து படைத்த ஆதாமைப் போன்றது, பின்னர் அவரை இருக்கச் சொன்னார், அவர் இருந்தார்.
Jesus' image before God is like that of Adam who created him from the dust, then told him to be, and he was
So God created man in his own image...
( God created man in His own image, adam likeness is same as that of God. )
God/Father/ Jehovah / Almighty.
Word / Son Of God / Jesus Christ / Parameswar / Lord / Creator ,
Holy Spirit / Comforter.
Triune God means the three being one but manifesting as three personalities.
The camera was not invented even 2000 years ago..( 1846 )
Even with photography we wouldn't worship Jesus pictures or His statue..
because we do not know Him in humanly form or Flesh..
He is God to be worshipped in spirit and truth.
If you believe you shall see the glory of God.
Amen 🙏.
كَمْ أَهْلَكْنَا مِن قَبْلِهِم مِّن قَرْنٍ فَنَادَوا وَّلَاتَ حِينَ مَنَاصٍ
3. இவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை அழித்துள்ளோம். அப்போது அவர்கள் கூப்பாடு போட்டனர். அது தப்பிக்கும் நேரமாக இல்லை.
Quran குர்ஆன் 38:3
وَعَجِبُوا أَن جَاءَهُم مُّنذِرٌ مِّنْهُمْ ۖ وَقَالَ الْكَافِرُونَ هَـٰذَا سَ
Quran குர்ஆன் 38:4
அவர்களிடமிருந்து எச்சரிப்பவர் அவர்களிடம் வந்ததைக் கண்டு அவர்கள் வியப்படைந்தனர், மேலும் காஃபிர்கள், "இவர் ஒரு மந்திரவாதி பொய்யர்" என்று கூறினார்கள்
And they were amazed that a warner had come to them from themselves, and the disbelievers said, This is a magician and a liar
أَجَعَلَ الْآلِهَةَ إِلَـٰهًا وَاحِدًا ۖ إِنَّ هَـٰذَا لَشَيْءٌ عُجَابٌ
5. நான் கடவுள்களை ஒரு கடவுளாக ஆக்குகிறேன், இது ஒரு அற்புதமான விஷயம்
Quran குர்ஆன் 38:5
I make the gods one God ۖ This is an amazing thing.
I denotes Antichrist or fallen angel or arab god or prince of this world.
Hopefully u may understand who destroy the triune God concept.
@@user-fr8mk8vj2x
My dear friend,
Three answer not enough
Kindly answer this simple question then I ll answer
Who will do this TEN miracle.
Like beast will speak? Or Gog mogog?
Sahih Muslim 2901 b
Hudhaifa b. Usaid reported:
Allah's Apostle (ﷺ) was in an apartment and we were beneath that, that he peeped in and said to us: What are you discussing about? We said: (We are discussing about the Last) Hour. Thereupon he said: The Last Hour would not come until the ten signs appear: land-sliding in the east, and land-sliding in the west, and land-sliding in the peninsula of Arabia, the smoke, the Dajjal, the beast of the earth, Gog and Magog, the rising of the sun from the west and the fire which would emit from the lower part of 'Adan. Shu'ba said that 'Abd al-'Aziz b. Rufai' reported on the authority of Abu Tufail who reported on the authority of Abu Sariha a hadith like this that Allah's Apostle (ﷺ) did not make a mention of (the tenth sign) but he said that out of the ten one was the descent of Jesus, son of Mary (peace be upon him), and in another version it is the blowing of the violent gale which would drive the people to the ocean.
And when the time for fulfillment of our word against them will come , we shall bring forth for them a beast from earth who will speak to them because people did not believe in our signs
Quran 27 : 82
Please tell my dear brother who will release beast or do this miracles.
@@justinesamuel7335 அப்புடி சொல்லவில்லை தவர்க புரிந்து கொல்ட்ரிகோ முதயவேதை நபிகை கொள்ளவேண்டும் அது தொறத்.ஜாபிர்.இஞ்சில். அது இப்போ திய வடிவில் இல்லை அண்ணா
நீங்கள் பைபிள் இரைவதேம் யன்றள் அப்பொழுது யான்
ஒர்தொடெக்ஸ்.ரோமன் கத்தோலிக்க.ஜூஹோவாவிதனஸ்.புரோட்டோஸ்டன்ட்.கிறிஸ்டியன் தனி தனி பைபிள் வசிகிரங்கி இது எப்புடி அண்ணா இரைவேதாமகும்
இது இந்தியால இல்ல ஐரோப்பிய லா
Exaple.ரஷ்யா ஓர்தொடெக் கிறிஸ்டியன்
ரஷ்யா ஃபாலோ ஓர்தொடெக்ஸ் பைபிள்
இன்னும் பல ஐரோப்பிய பல பைபிள் வசிகிறங்கி அண்ணா நீங்கள் சர்ச் பண்ணிபருங்கோ
Ennaku ithai ketkumpothu kangal kalaggikindrathu
Search for true god brother...
இன்ஷாஅல்லாஹ் அனைத்து சூராகளுக்கு இது போல அழகான தமிழ் தர்ஜமா விளக்கம் போடவும்
மாஷா அல்லாஹ் ❤
Masha Allah
Masha allah
Allahu akbar
Mashallah