MUTTON MASALA ROAST

Sdílet
Vložit
  • čas přidán 14. 03. 2022

Komentáře • 421

  • @vetrimages9219
    @vetrimages9219 Před 2 lety +29

    நீங்க பேச பேச நான் மெய்மறந்து இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு இருந்தேன் . நீங்கள் செய்த சமையலை நானும் செய்து பார்க்கிறேன். கடைசியாக நீங்கள் செய்த ‌கடாய் சாதம் மிகவும் அருமை . நாங்களும் அப்படித்தான் செய்து சாப்பிடுவோம். சூப்பர் மேடம்.

    • @rnalini6065
      @rnalini6065 Před 2 lety

      Thismuch dishes who wl eat

    • @ragragul6102
      @ragragul6102 Před rokem

      பாட்டி என்றதும் எஙீக பாட்டி ஞாபகம் வருது.

  • @indhrashivani5001
    @indhrashivani5001 Před 2 lety +13

    I haven't learned even a single recepie from her videos, just watching to admire her beauty....

  • @healthyfoods9910
    @healthyfoods9910 Před 2 lety +2

    So nice and wonderful preparation. The demonstration and explanation was so awesome. Thanks a lot for your nice sharing. All the best.

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 Před 2 lety +1

    வணக்கம் மேடம் நான் ஆரம்பத்திலேயே கேட்டுக்கொண்டேன் உங்களின் திரையுலக அனுபவங்களை சொல்லும் படி நினைவுகூர்ந்து ஆண்பாவம் திரைப்படத்தின் சம்பவம் தாங்கள் சொல்லிய நகைச்சுவை அற்புதம் மிக்க நன்றி இதுபோல் நிறைய சொல்ல வேண்டும் மீண்டும் அசைவத்தில் மட்டன் சமையல் வெகு அற்புதம் தயிர் ஊற்றி செய்தது புதிதாக இருந்தது பாட்டியின் சமையலுக்காக ஏற்றுக்கொள்கிறேன் அந்த கடாய் சாதத்தை எனக்கும் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது அத்தனை அழகாக அதன் சுவையை நீங்கள் எடுத்துரைத்தீர்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @remingtonmarcis
    @remingtonmarcis Před 2 lety +7

    Rasam, mutton Masala combination is good with rice. The masala prepared for this dish is very nice, very tastier than Ready made masala and the specialty here is the GADAY SATHAM, we call here in Thoothukudi SATTI SORU. Yummy yummy. CHRIST bless Seetha.

  • @saigk242
    @saigk242 Před 2 lety +4

    Superb Seetha garu delicious recipes chepthunnaru so nice of you 😋 🥰🥰🥰

  • @rojachinnusamy311
    @rojachinnusamy311 Před 2 lety +4

    உண்மையில் அவ்வளவு அருமை இந்த சமையல். எங்கம்மாக்கூட எங்களுக்கு மட்டன் வருவல் பண்ணா இப்படி வாணலியில் சாப்பாடு போட்டு பிசைந்து உருண்டை பிடித்து கொடுப்பாங்க.எனக்கும் என் சகோதரிக்கும் அதற்கு சண்டை வரும். அந்த நினைவுகள் மீண்டும் வராது.நன்றி சகோதரி.

  • @anudhiya9160
    @anudhiya9160 Před 2 lety +90

    வண்ண விழி அழகி .வாச குழல் அழகி மதுர மீனாட்சி தான். அது எங்க சீதா மா தான். மா நீங்க நடிச்ச ஆடிவெல்லி படம் பார்த்தேன்.அவ்ளோ அழகு .வாழ்க பல்லாண்டு.

    • @logutube2.029
      @logutube2.029 Před 2 lety +6

      ஆடிவெல்லி இல்லை.ஆடி வெள்ளி தான் சரி.முக அழகு மட்டுமே அழகல்ல.அதை வைத்து முடிவு செய்ய வேண்டாம் சகோதரி

    • @anudhiya9160
      @anudhiya9160 Před 2 lety +6

      @@logutube2.029 அவங்க மனசு ரொம்ப அழகுதான்.எனக்கு தெரியும் உங்க வேலை ய பாருங்க.

    • @logutube2.029
      @logutube2.029 Před 2 lety

      @@anudhiya9160 சிறப்பு.

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 Před 2 lety +8

      ௭வ்வளவு ௮ழகாக இருந்தாலும் கணவனோடு இருந்தால் இன்னும் ௮ழகாக இருக்கும்

    • @anudhiya9160
      @anudhiya9160 Před 2 lety +3

      @@kalaiselvid2206 மனசு ஒன்றி போகாத கணவன் கடவுளாகவே இருந்தாலும் அவனோடு வாழ்வது கஷ்டம் அது உங்களுக்கு புரியாதா. இப்போ எத்ன பெண்கள் தனியாக இந்த உலகத்தில் வால்வதில்லயா.அப்போ அந்த பெண்கள் எல்லாம் அழகற்ற பெண்களா.போய் உங்க வேலைய பாருங்க..

  • @cookingwithmrsjahan
    @cookingwithmrsjahan Před 2 lety +1

    Wow moton curry looks delicious amazing very yummy 😋

  • @jafhajra3823
    @jafhajra3823 Před 2 lety +4

    உங்களுடைய சமையல் வீடியோ அனைத்தும் அருமை உங்களுடைய வீடியோ பார்த்து எங்களுக்கும் சமையல்
    அருமையாக வருகிறது super

  • @drrravikumar6261
    @drrravikumar6261 Před 2 lety +5

    Dear Madam, wonderfully explained if camera can put on the dish we can see process how it actually cooks, at the same time we can see you also, so wonderfully you explain, i am vegetarian still so much i enjoyed your way of presenting all the best, so captivating

  • @sehardorairaj3674
    @sehardorairaj3674 Před 2 lety +2

    Our Kitchen godesses again. I like you dishes. Thank you lady chef.

  • @samayalchandran9873
    @samayalchandran9873 Před 2 lety +6

    உங்கள் விடியோ முழுவ தையும் பார்த்து விட்டேன் அருமை நீங்கள் பேசுவது கவிதை போல் இருக்கிறது அம்மா

  • @maheswarisekar2495
    @maheswarisekar2495 Před 2 lety +7

    Super seethaji. Improved editing and quality of video's.Like ingredients list.very useful.

  • @petrinapremavathi8544
    @petrinapremavathi8544 Před rokem +1

    Love this recipe. Will try it out for Christmas

  • @blackmamba3427
    @blackmamba3427 Před 2 lety +25

    She is so cute and sincere!
    Her smile is the secret ingredient in her cooking that it worth watching 👀 ☺️

  • @shrinehapriya1055
    @shrinehapriya1055 Před 2 lety +3

    Wow ,your mutton looks very tasty and nice.
    Thank god ,I bought the pressure cooker you are using in my last visit to India
    Going to cook mutton roast this weekend
    Thank you ! Gowri ( Malaysia )

  • @smercyemiletsanjay4993
    @smercyemiletsanjay4993 Před 2 lety +4

    Superb recipe.. 😋😋 finally the taste lies in kadai sadam. 🙌🙌

  • @sharadhamanickam9002
    @sharadhamanickam9002 Před 2 lety +1

    maam.. tried this receipe..came out absolutely tasty..just made a small change.. added cinnamon stick 1 piece and 2 lavanga to the masala..

  • @manjuparthasarthy4157
    @manjuparthasarthy4157 Před 2 lety +3

    Hi Seetha , how r u? I tried u r recipe, it’s so tasty& yummy , put more recipes in mutton, I also like mutton , thank u , u r looking always beautiful, I am a fan of aanpavam movie ,

  • @pavi2848
    @pavi2848 Před 2 lety +10

    Mam all your recipes are super and the way you explain superb,.
    Can you show your entire kitchen tour bcoz it inspires.

  • @musicmusiconly557
    @musicmusiconly557 Před 2 lety +2

    Unga experience share pananum Indha madri .. super .. Samayal elarumae Dan poduranga.. nenga unga old memories lam soningana kekka romba Nalla irukum..

  • @anjusona5340
    @anjusona5340 Před 2 lety +3

    மேடம் உங்க வீடியோக்கு முன்னால் போடுற அந்த இசை So good mam. மட்டன் ரோஸ்ட் நான் Try பண்ணேன்.எனக்கு என் அம்மா சமையல் நினைவு வந்து விட்டது. miss you Amma. உங்க சமையல் வீடியோ அருமை. நன்றியுடன், வணக்கம்🙏

  • @sharmilamanavalan9373
    @sharmilamanavalan9373 Před 2 lety +2

    I like the kadai sadham very much. It will be very tasty.beautiful presentation mam

  • @sumathim7410
    @sumathim7410 Před 2 lety +1

    Very nice narative with expressions..mam you are just awesome..dish too super

  • @lionpower8741
    @lionpower8741 Před 2 lety +1

    Vera level cooking, wow that mutton has got privileged to be cooked by seetha mam 👍super

  • @Mercy1507
    @Mercy1507 Před 2 lety +2

    Superb mam... I will try for sure. Please teach us more recipies

  • @mathypatpanathan3948
    @mathypatpanathan3948 Před 2 lety +6

    அக்கா நீங்கள் சாப்பிடும்போது எனக்கு வாய் நீர் சுரக்கிறது உங்கள் அழகு தனி அழகு வாழ்த்துக்கள் அக்கா

  • @patriciaak4012
    @patriciaak4012 Před 2 lety +3

    Congrats seetha sister. For your 1 lakh subscribers.

  • @ddentertains1103
    @ddentertains1103 Před 2 lety +1

    Super explanation mam..really a home maker not a celebrity .love you .💕💕💕

  • @manjulaj8377
    @manjulaj8377 Před 2 lety +4

    You are an angel, didn't get the love and care from parthiban you yearned for ,don't regret carry on bold woman,hats off

  • @kavi8366
    @kavi8366 Před 2 lety +7

    மகா லட்சுமி எங்கே என்று சொன்னா அது நம்முடைய சீதா மா தான்

  • @roshinigeethi6407
    @roshinigeethi6407 Před 2 lety +1

    Nice to see u dear friend.congrats.I always admire ur acting.God bless.

  • @mrsseetharaman1217
    @mrsseetharaman1217 Před 2 lety +3

    Evlo azhaga irukenga ..Evlo azhaga pesuringa madam. Neenga...So nice neenga ..Unga vedios pakka rompa pudikum enaku

  • @isaimazhai1584
    @isaimazhai1584 Před 2 lety +3

    ஹாய் சீதா, எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்.நீங்க நடித்த ஆயிரம் பூக்கள் மலரட்டும் மிகவும் பிடிக்கும்.நீங்க இயல்பாக பேசுவது மிகவும் அழகு.மட்டன் ரோஸ்ட் சூப்பர்.

  • @chitra8530
    @chitra8530 Před 2 lety +6

    Expression queen👑 ma neenga😘😘😘😘😘😘😘😘

  • @jamkamal7154
    @jamkamal7154 Před 2 lety +1

    Super recipe I like your all dishes very much seetha ma last antha kadaai saadham wow enga veetlayum ipovum andha pazhakkam irukku my son like kadaai saadham very much

  • @vaishnavidwaragan7763
    @vaishnavidwaragan7763 Před 2 lety +1

    After i saw many recipes from your youtube channel i explore your movies and songs sita mam. I keep watching your song "Kuyile Kuyile Poonguyile".You looks very cute on movies and songs

  • @apsarassamayal
    @apsarassamayal Před 2 lety +2

    Same ,like this in our house also fighting for this urundai sadham,my paati athai,and mom prepared ,we enjoyed this receipe

  • @mohanadd1410
    @mohanadd1410 Před 2 lety +1

    Kadai sadham super ah irukum... Unbeatable recipe... Still I continue that kadaai sadham, whatever food i made in kadaai, sadham perati en pilaingaluku kudupen...they love to eat that food...

  • @lakshmialagammal406
    @lakshmialagammal406 Před 2 lety +3

    Super dish, yenaku romba pidichathu, seethama unga kitchen super, romba perfect, unga samayal yeppa sapidrathu, neenga samakumpothe romba asaya iruku, you'r look very smart🌹🌹all the best,.

  • @roshithteenu437
    @roshithteenu437 Před 2 lety +3

    Congress for 100k mam
    Tell about your shooting experience in future episodes

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Před 2 lety +7

    மேடம் நீங்க பேசிகிட்டே இருங்க கேட்க நாங்கள் தயார் அவ்வளவு அழகு உங்கள் பேச்சு😍😍💕💕

  • @dumilstar8526
    @dumilstar8526 Před 2 lety +4

    உங்கள் சமையல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து மகிழ்ந்தேன் மிக்க நன்றி வாழ்த்துக்கள் தோழி

  • @mohanadd1410
    @mohanadd1410 Před 2 lety +1

    Wow... Mam ungalukagavey unga videos pakaren... Age just numbers, I can feel that when I see you... U look awesome and very cute expressions.... Love you so much mam...

  • @jyothipremasagar2022
    @jyothipremasagar2022 Před 2 lety +1

    Superb dish Seeta ,I like your beautiful smile

  • @nhr18
    @nhr18 Před 10 měsíci

    Actually I am a great fan of illayaraja and I was listening to his bgm score of Aan paavam in youtube and then I happened to come across ur video madam. It was interesting to hear ur first day shooting experience. For audience like us, that particular scene in ur film is an outstanding poem becoz of Raja sir's best bgm score coupled with Ashok kumar sir's camera, ur brilliant performance and Pandiarajan sir's direction. Excellent combo of talents, no wonder it was a silver jubilee and an all time hit. That signature bgm of Raja sir and your images from that movie are inseperable, for us. Thanks for cherishing ur memories and sharing with us about ur first movie. Best wishes madam.

  • @gameover9363
    @gameover9363 Před 2 lety +2

    Yummy yummy yummy yummy yummy 😋

  • @seethanivi3834
    @seethanivi3834 Před 2 lety +3

    Lovely💕

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 Před 2 lety +1

    Wow super yummy sis 😍😍😍😋😋

  • @sherintailoringandcooking

    அருமை மா உங்கள எனக்கு மிகவும் பிடிக்கும் i love you so much ma

  • @sakthirekhav2675
    @sakthirekhav2675 Před 2 lety +1

    Super mam amazing I am going to try thank u👌👌

  • @jennymax7360
    @jennymax7360 Před 2 lety +1

    After this video...watched ann pavam film....beautiful....u have acted so well mam

  • @bhairavisatbhai6777
    @bhairavisatbhai6777 Před rokem

    Madam your dishes are super delicious specially mutton and fish kulambu and fish fry was super..

  • @vijayanand1019
    @vijayanand1019 Před 2 lety +2

    Ma'am Sema Ma'am. Sema sarry, wonderful face expression, detailed explanation. Keep it up please. All present Heroine are Absent in front of you Ma'am

  • @tipstamil4032
    @tipstamil4032 Před rokem

    Mam neenga seiratha pathale my mouth is watering super recipes mam thanku very much

  • @cobra2324
    @cobra2324 Před rokem +1

    Aiyo......vayooruthe...kandiappa try pannanum...thank you so much for sharing your Paati's recipe....

  • @brindavanamyamuna261
    @brindavanamyamuna261 Před 2 lety +1

    మా సీతమ్మ చాలా అందంగా ఉంటుంది.వంటలు కూడా చక్కగా పద్ధతి గా చేస్తుంది.
    అందుకే సీతా నువ్వంటే నాకు ఇష్టం.
    మనిద్దరం దాదాపుగా ఒకే వయసు అనుకుంటా..
    సో చక్కని సీతమ్మ నాకెంతో ఇష్టం.

  • @krithika_mayurapriyan.
    @krithika_mayurapriyan. Před 2 lety +5

    Excellent recipe and one thing mam my mother also always prepare kadaai sadham for us 😘 romba nalla irukkum 👍 now I'm doing for my kid's

  • @lathar4753
    @lathar4753 Před 2 lety +1

    Delicious😋😋😋

  • @ramyaramesh3319
    @ramyaramesh3319 Před 2 lety +3

    Mam I just love your cooking very much. Good luck.

    • @meena5399
      @meena5399 Před 2 lety

      Seatha madam oru alaku than

  • @bcddreamers4216
    @bcddreamers4216 Před 2 lety +2

    Unga smile 😊😊😊
    We love you mam 😍😍😍

  • @sumathibhaski8572
    @sumathibhaski8572 Před 2 lety +2

    Mam ennaku ungala romba pidikum ❤️ God bless you Mam

  • @jairob6501
    @jairob6501 Před 11 měsíci

    Even I like kadai sadam. Process of making and the finishing touches awesome

  • @dhanakoticb9883
    @dhanakoticb9883 Před 2 lety +1

    Seetha Madam ungaloda cooking mutton programme excellent and also vegetarian programme pannaga nanga pakunuam pls Madam

  • @tiffinadcruz7567
    @tiffinadcruz7567 Před 2 lety +3

    Curry looks delicious.n tasty. Pls give the ingredients in English too

  • @VimalsCurryPot
    @VimalsCurryPot Před 7 měsíci

    Hello Sita I’m a big fan of your cooking,the way you tasted the kadai sadham reminds me of my grandmother ,how she gave us one handful.your tastes are similar to my mom,s cooking .I enjoy the way you talk .Keep making more videos.👍👍👌

  • @sudarlexmi697
    @sudarlexmi697 Před rokem

    Wow super mutton recipes very nice mom 👌👌👌👍👍👍

  • @velmuruganp5115
    @velmuruganp5115 Před 2 lety +1

    கடைசி கடாய் சாதம் என்ன ஒரு final touch😘

  • @blackmamba3427
    @blackmamba3427 Před 2 lety +1

    She is truely a beautiful and amazing woman!

  • @noorkadeejaameer8151
    @noorkadeejaameer8151 Před 2 lety +1

    Hi mam.. Inniku thn unga cooking vlog paka thodanginen. Romba intrestinga iruku. Kidsa irundappo VELAN serialil ungala parthiruken. Ungaloda innocent acting appo enaku romba romba pudishirundazu. Ippo thirumba outubela pakrappo exiting aa feel panren..

  • @rajivaruni1457
    @rajivaruni1457 Před 2 lety

    Seethamma i am like u your dishes today i try your kathrika poriyal our madiyhittathu katharikka very nice thanks for u i am Raji vazhthukkal ma

  • @sailajadamodaran
    @sailajadamodaran Před 2 lety +2

    I remember mom saying you are related to us. BTW love your saree collections, where can be buy the blue blouse you are wearing, i can buy it in my next India visit. Love this mutton, yummmmm

  • @vishu7478
    @vishu7478 Před rokem

    Your children are really lucky mam . The way you make these recipes show you experience

  • @jaanu4024
    @jaanu4024 Před 2 lety +1

    Unga skincare..hair care pathi sollunga sis plss

  • @narasimhansimha1579
    @narasimhansimha1579 Před 2 lety +10

    rightly said mam..! these modern days chicken dominated early mutton dish👍🏻

    • @mothernature4817
      @mothernature4817 Před 2 lety

      Mutton is the king of cuisine ....I like mutton instead of chicken

    • @kavisundar1949
      @kavisundar1949 Před 2 lety

      Yes, I prefer mutton in general... but some recipes are better with chicken... the seasoning works better with chicken than mutton in some... chicken is also healthier.

  • @naveenabalu7155
    @naveenabalu7155 Před 2 lety +2

    Hi mam,neenga mutton finishing touch kodukka kodukka,Inga ore jollu aara odudhu ponga...Indha coming Sunday unga followers veetula Ellam Indha dish thangoooov....😊😍

  • @evergreenbeautytamilstar
    @evergreenbeautytamilstar Před 2 lety +1

    Ammu nane sapta mathiri erukku superrrr😍daily tube posing😊😊

  • @mohansri4509
    @mohansri4509 Před 2 lety +2

    மிகவும் அருமை சீதா அம்மா 🙏🏼🙏🏼

  • @asna9532
    @asna9532 Před 2 lety +1

    Hi mam unga videos ellam super na try panni parthiruken vera leval

  • @sheelasundar7235
    @sheelasundar7235 Před 2 lety

    Sister ungalai madiri engal veetilum kadai sadhathirku sandai potu kolvom.Indha kadai soru enraal enaku echil vurum.Neengal seidha mutton roast migavum arumai.

  • @sumathykathiravan6598
    @sumathykathiravan6598 Před 2 lety +1

    Ppaaa enna alagu?
    Enna expression?
    I was just admiring you mam
    Very delightful to see ur video

  • @selvirathinavel8695
    @selvirathinavel8695 Před 2 lety +3

    Very nice Seetha Ka.....mattan roast super Ka....your looking sooooooo beautiful😘😘😘😋😋😋

  • @vedhaivelanmai8352
    @vedhaivelanmai8352 Před 2 lety +1

    என்ன ஒரு அழகான பேச்சு அழகு கண்கள் expression அழகு கொஞ்சல் wow அடிமை சீதா மா சீதா மா தான் அள்ள அள்ள குறையாத அழகு 🥰🥰🥰🥰🥰

  • @PraveenkumarManickam
    @PraveenkumarManickam Před 2 lety +1

    The video is so natural ❤️

  • @umabalu9956
    @umabalu9956 Před 2 lety +1

    Yummy yummy yummy super

  • @multiplerockers602
    @multiplerockers602 Před 2 lety +2

    நீங்கள் சமைக்கும் அழகே தனி அருமை

  • @maheshwariradhakrishnankit6123

    Super amma unga samayal.

  • @indraraj4916
    @indraraj4916 Před 2 lety +1

    Unga samaiyal vera leavel ga sema

  • @lakshmimurugan3279
    @lakshmimurugan3279 Před 2 lety +3

    அருமை அருமை ❤️

  • @trishar9503
    @trishar9503 Před 2 lety +1

    Akka Unga pecha kettukitte erukkanum pola erukku super ka

  • @ozee143
    @ozee143 Před 2 lety +2

    Enakku ungaloda penmani aval kanmani film dhan romba pidikum...adhula mamiyar kodumai scene elam avlo real ah pannirupeenga kan elam sivaka sivaka azhudhurupeenga....last suicide scene la kuda familya sandhosa paduthitu thekkadi boating la irundhu kudhika try pandrapo awsome performance seethu ma...moongil illai kadugale song sad portion than en fav...arpududhama act pannirupeenga....avlo azhaka irupeenga andha simple saree la kuda...andha film experience pls share pannikonga

  • @ronrony08
    @ronrony08 Před 2 lety +1

    I always wanna try to cook mutton curry. This will help me

  • @pavitramahesh5202
    @pavitramahesh5202 Před 2 lety +1

    Hi mam...beauty tips video podunga plz

  • @malathiaanandan8180
    @malathiaanandan8180 Před rokem

    Seetha madam neenka nadicha visu sir padam onu parthen.. Nice.. Payanthu payantyu irukkum daughter in law.. Character... Good act
    Today's recepy fine

  • @malarvizhisampath4231
    @malarvizhisampath4231 Před 2 lety +2

    Looking so smart mam nenge cook panumbothu tempt aguthu l like only mattan

  • @lishaanu6144
    @lishaanu6144 Před 2 lety +1

    Very nice sitha Akka super expression 👌👌👌👌👌😍😍😍😋😋😋

  • @saritha6338
    @saritha6338 Před 2 lety +1

    ஆண் பாவம் புதிய பாதை உன்னால் முடியும் தம்பி ஆடி வெள்ளி இது போன்ற நீங்கள் நடித்த படங்களை எப்பவும் நான் மிஸ் பன்னாம பாப்பேன் மேடம்

  • @vivianejames4254
    @vivianejames4254 Před 2 lety +4

    Yummy mutton ரோஸ்ட்🐐super.

  • @radhay2459
    @radhay2459 Před 2 lety +1

    Yummy yummy yummy yummy yummy