Komentáře •

  • @tamilculture
    @tamilculture Před 3 lety +7

    தேக்கு மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு:: czcams.com/video/ouIbXEyoDiY/video.html
    எலுமிச்சை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு:: czcams.com/video/0zxaJ2XGTmE/video.html
    எலுமிச்சை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு - பகுதி 2:: czcams.com/video/RqwLgws-TcI/video.html

    • @hemalatha2941
      @hemalatha2941 Před 3 měsíci

      லெமன் மரம் காய்வதற்க்கு என்ன காரணம் மறுபடியும் வளர வாய்பிருக்கா

  • @sounderarajanramaswamy751

    ஒலி பதிவு தெளிவாக இல்லை. சரிவர விளக்கங்கள் புரியவில்லை.

  • @rekabalaji4192
    @rekabalaji4192 Před 3 lety +2

    👌👌👌👌

  • @srivanth9347
    @srivanth9347 Před 3 lety

    நன்றி

  • @m.s.prabhakaran9727
    @m.s.prabhakaran9727 Před 3 lety +1

    வின் பதியம் எலுமிச்சை செடி பத்தி ஒரு வீடியோ போடுங்க

  • @balala3253
    @balala3253 Před 2 lety +2

    பூ பிடிக்க மருந்து.

  • @hemalatha2941
    @hemalatha2941 Před 3 měsíci +3

    காய்ந்த லெமன் மரத்தை பழையபடி பச்சைபசேல் என்று மாற்றுவது எப்படி

  • @user-xs4mq7rg5v
    @user-xs4mq7rg5v Před 3 lety +1

    Elumapichaiyai eapadilam mathipu kudu porulagakam madruvathu

  • @rameshgeetha7132
    @rameshgeetha7132 Před 2 lety +1

    Super sir,Price?

  • @sakthiorganization7206

    Engal vetil narthagai Maram 6 years achu enum kaai pedikala. 15 adi valathueruku. Ena pna kaaipedikum.please solga.

  • @mohanmmohanm7343
    @mohanmmohanm7343 Před 3 lety +3

    ஐயா இலை சுருட்டு நோய் கட்டுபடுத்த வழி ஐயா

  • @rajaduraim8764
    @rajaduraim8764 Před 3 lety

    Marathil pulu vtduthu athuku yanna panna vendum sollunga🙏

  • @ganeshganeshwaran910
    @ganeshganeshwaran910 Před 6 měsíci +1

    எங்கள் வீட்டில் எலுமிச்சம் பழம் மரம் கிளைகள் பட்டுப் போய் விடுகிறது என்ன செய்ய வேண்டும்.

  • @ganesh.mganesh3740
    @ganesh.mganesh3740 Před 4 měsíci

    Nalla slippage iruku

  • @rsudha2031
    @rsudha2031 Před 3 měsíci

    Madi thotam vaikalama

  • @PandiyanP-lj6yg
    @PandiyanP-lj6yg Před 23 dny

    சார் பட்டு போன எலுமிச்சை செடி துளிர் விட என்ன செய்யணும் சார்

  • @tamilselva7098
    @tamilselva7098 Před 3 lety +8

    எலுமிச்சை செடி வைத்து இரண்டு வருடம் ஆகிறது செடி வளரவே இல்லை எப்படி வைத்தோமோ அப்படியே இருக்கிறது வளருவதற்கு என்ன செய்வது ஐயா

  • @andrumindrumendrumchannel7250

    சார் எங்க வீட்டு எலுமிச்ச மரம் ஆறு வருஷமா பூவே பூக்காமல் இருக்கு இதுவரைக்கும் ஒரு பூ கூட பூக்காமல் இருக்கு அதுக்கு நாங்க என்ன செய்ய வேண்டும்

  • @santhanayakibalans9322

    இலைகளில் புழு வருது அதற்கு என்ன செய்யணும்.

  • @josephsandy892
    @josephsandy892 Před 3 lety +8

    எழுமிச்சையில் பிசின் வடிவதை தடுப்பது தீர்வு

    • @tamilculture
      @tamilculture Před 3 lety

      விரைவில் அதை பற்றிய பதிவு பகிரப்படும்.

  • @vishaa6660
    @vishaa6660 Před 3 lety

    இவை சுருக்கம்

  • @rajusurya6851
    @rajusurya6851 Před 3 lety +3

    Kali kalantha vandal manil nadalama

    • @tamilculture
      @tamilculture Před 3 lety

      Description la iruka number ku call pani kelunga bro..

  • @abah3033
    @abah3033 Před 2 lety

    Sir Ealumichai price

  • @balamuruganmunisamy4734
    @balamuruganmunisamy4734 Před 3 lety +2

    Price

  • @kannanjayaraman8782
    @kannanjayaraman8782 Před 2 lety

    No siund

  • @gourav7935
    @gourav7935 Před 3 lety +2

    எழுமிச்சை மரத்திற்கு கவாத்து செய்வது சரியா தவறா?

    • @josephsandy892
      @josephsandy892 Před 3 lety +1

      பழைய கிளைகளை கவாத்து செய்வது செடிக்கு நல்லது

  • @duraiguruji.6616
    @duraiguruji.6616 Před 24 dny +1

    சார் இப்ப எல்லாம் ஏன் கார்த்திகை, மார்கழி, தை, என்று சொல்கிறீர்கள் அது ஒண்ணுமே புரிய மாட்டேங்குது தயவுசெய்து ஆங்கில மாதத்தை சொல்லுங்க அண்ணா நீங்க கார்த்திகை என்று சொல்றீங்க மார்கழி என்கிறீர்கள் அதெல்லாம் ஒண்ணுமே புரிய மாட்டேங்குது ஒரு தமிழ் காலண்டரை போய் கம்பேர் பண்ணி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னாடி வெறுப்பு தட்டி போகும் ஆங்கிலத்திலேயே சொல்லுங்க. எல்லாருமே இப்போ ஆங்கில மாதம்தான் யூஸ் பண்றாங்க.

  • @revathysudhakar1819
    @revathysudhakar1819 Před 2 měsíci

    மாடியில் லெமன் செடி வைத்து 4,5 வருடம் ஆகிறது 1 பூ கூட இல்லை என்ன செய்வது