Tata ace air lock release and starting problem solved in tamil|Tamil mechanic
Vložit
- čas přidán 29. 08. 2024
- Tamil Mechanical :
Tata ace air lock release and starting problem solve.
In this video,
I have explained about how to diesel air lock release and starting trouble solved in detailed explanation.
மேலும் இந்த வீடியோவில் Tataaceக்கு எவ்வாறு Airlock எடுப்பது என்பது பற்றியும் நாம் சென்று கொண்டு இருக்கும் போது திடீரென்று வாகனம் Off ஆகிவிட்டால் எதை எதை எல்லாம் பார்த்து சரி செய்ய வேண்டும் என்பதை பற்றி மிகவும் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளேன். அந்த விளக்கத்தில் மிகவும் முக்கியமாக Fuse box ல் Fuse போய் விட்டால் எப்படி சரி செய்வது என்பதையும் மேலும் Pump Switch க்கு கரண்ட் வரவில்லை என்றால் அதனை எப்படி சரி செய்வது என்பதை பற்றியும் pump Diesel Air Lock எவ்வாறு எடுப்பதுு என்பதை பற்றியும் விளக்கமாக எடுத்து கூறியுள்ளேன்.
நன்றி
********************************************
Video link :
engine வேலை வராமல் பார்த்துக் கொள்வது எப்படி?
• Car engine maintenance...
Tata ace engine work
• Tata ace engine work i...
*******************************************
Channel name :Tamil Mechanic
Channel link :
/ tamilmechanic
For more videos please subscribe
my Tamil Mechanic channel
Thanks for watching
***************************************
#TamilMechanic #Tataace #startingproblem #Airlockrelease #Dieselairlock
***************************************
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities , all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing . Non-profit , educational or personal use Tips the balance in favor of fair use.
மிகவும் பயனுள்ள தகவல் தெளிவான விளக்கம் நன்றி அண்ணா
தகவலுக்கு மிக்க நன்றி இன்னும் நிறைய வீடியோக்கள் போடுங்கள் உடனடியாக சப்ஸ்க்ரைப் செய்துகோள்கிறேன் ஏனென்றால் நான் டாட்டா ஏஸ் வாகனம் வைத்து உள்ளேன் என் வாகனமும் இந்த பிரச்சினை நேற்று இருந்தது இன்று மெக்கானிக் வந்து ரெடி செய்தார் பம்பு சுவிட்ச் மாற்றினார் 3மாதத்திற்க்கு முன்பு தான் பம்ப் நாசல் சர்வீஸ் செய்தேன் 7000 செலவு இதற்கு 1000 வாழ்த்துக்கள் மிக்க நன்றி வீடியோவிற்கு
பயன் உள்ள தகவல் நன்றி அண்ணா...
Sir your all videos very useful beginner sir thanks so much
அண்ணா இரவு 12;15ஆகுது வண்டி நின்றுவிட்டது பயனுள்ள தகவல் Air லாக் எடுத்துவிட்டேன் 🙏🏻 நன்றி நன்றி
Super anna enakku romba usefula irundhuchu indha video thanks anna
Thanks for watching
Nigalude video roba nallath engine setting supper theliva solluth entha mathri vere video YouTubil illa videos irukk ana theliva kanikamatte ruba supper video thanks Anna now I am subscribe
Thanks for watching👍👷
Thank you very much. periyakulam.pichaimani mec tamilnadu S.India
ஈஸியான விளக்கம் அண்ணா
நீங்க சொல்ற ஒரு ஒரு வீடியோவையும் பார்க்கும் போது நான் புது வண்டியை இப்போதைக்கு படா டோஸ்ட் i2 lx வண்டியை எடுக்கலாமா? வேண்டாமா? என்று பயம் வருகிறது.
அதுமட்டுமல்ல எடுத்து எப்படி ஓட்ட போகிறோம் என்று நம்மை பொருத்தவரை அதிகபட்சம் 800 கிலோ தான் ஏற்ற போகிறோம். நமது தொழிலும் சொந்த தொழிலாக ஆகிவிட்டது என்பதால் அடுத்தவனை பற்றி லோடுக்கு பயப்பட வேண்டாம் என்ற நம்பிக்கையுடன் எடுக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுத்திருக்கிறேன் நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
தாராளமாக எடுக்கலாம். நண்பரே👍🎉
அருமையான தகவல் அன்ணா
நல்ல தகவலுக்கு நன்றிங்க
Thank you sir periyakulam Pichaimani mec
Rompa நன்றி bro .innum video போடுங்க
i realize I'm kinda randomly asking but does anybody know of a good place to stream new tv shows online?
Nanri arumaiyana thagaval
Very Important this video
Super uh explain panreenga Ji very uh Gud video
அருமையான பதிவு அன்னா
அருமையான பதிவுகள் அண்ணா
Diesal thank tata ace pathi vedio poduinga bro iam waiting
மிக்க நன்றி அண்ணா
Vera level pantringa anna
Very nice sir thank 😂
Very useful brother
Thanks
தகவலுக்கு நன்றி இதை மேக்கானிக் இடத்தில் பரிந்துரை செய்யாலாம
Super Anna 🙏
Romba thank u anna
Anna tata super ace pathi oru reviwe podunga super ace enna enna problems varum nu sollunga
சூப்பர் அண்ணன்
Thank you
Good
Nice video brother ❤
Anna ....super idea
Arumai Ayya
SUPER, THANKYOU SIR..
வாழ்த்துக்கள்
Good information sago..
Tata ac gold 2019 vandi adasu pokuthu bro bumb nasil service panniyum athe complent varuthu bro enna complent sollunga pro
Bro sup Tata Ace full video pannunga
Ok bro,👍👷
Super anna nice information
Thanks for watching
Good sir.....
Super thala
Pudhu Vandy eduththu 3 maasam than aagudhu. Ninnuttu irundha vandy start pannapo start agala. Enna problem. 2022 Tata ace gold failure model ah?
Tata ace radiator air lock pathi solluga
Ok bro
Great thanks
Bro Tata intra v10 maintenance pathi podunga
Superb anna
Anna vandi poitte erunthuchu light pass adichen appo vandi ignition light and sound kettuchu vandi off aiduchu suthama line varla then fees la maathi potu pathen 2 min apro start aiduchu
Thanks bro super
Tata ace ht la vandi pooyetu irukkum pothu thaana race aaguthu Anna athu ethanala
Superman
Super Anna thanks
Super Anna
Supper anna
Super bro
Super 👍
Thangs sr
Thanks anna
Sir Tata ace gold vandi pickup illa athuku enna pannalam solluma sir
Anna Tata Ace la starting problem accelater press Panna than start aguthu elayana vibrate. Agai off ayarathu enna problem eruku
Bro maximoooooooo review pannuinka aaaaaas tataace vs maximo review maximo service review pannuinka 🙏🙏🙏
Superb
Tq sir
Bro income pathi solluga
Video போட்டாச்சு bro செக் பண்ணி பாருங்க👍👷
Bro neanga sonnadhu pola oil service pannitta, ana appodhula irundhu vandi marunal kalaila vandi start agala , pumpla darnu sound varudhu, vandi pickup agala.. Pls help pannunga..
Tata ace vs maximo review bro
super very very useful information.thank you.post more videos
Jeeto plus 2020 vaangalama anna Tata ace mathiri irukkuma
அண்ணா டேஷ் போர்டுல ஈட்டர் லைட் ஏரியால என்ன பிரச்சனை இருக்கும் (பிளக் நேற்று மாற்றினேன் அதன் பிறகு தான் எரியவில்லை)எதனால இருக்கும் அண்ணா பிளக் சரியான முறையில் முடுக்கமா இருந்தால் இது போன்று இருக்குமா?.....
Wire,or fuse, complaint irukkum.
செல் நம்பர்
Bro neenga endha district la work shop vachu irukinga?
Madurai
@@tamilmechanic madurai la endha area bro contact number kudunga bro
Vadi patti bro .Instagram vanga bro
Nice
super
Nice bro
காலையில் முதல் தடவை மட்டும் ஸ்டாட்டக மாட்டுது வாகனத்தை தள்ளி ஸ்டாட் பண்ணிட்ட பிறகு தொடர்ந்து ஸ்டாட் அவுக்கிறது என்ன பிரச்சனையா இருக்கும் அண்ணா
Hi anna Tata ace Gold cabin chesh cut aaiduchi new kidaikuma
Anna driving vidios enda settingla vaikanum
Cars and vehicles
@@tamilmechanic thank you anna
anna boliro la chinna vandi
and periya vandi rendukum enna differant and vhidyasam enna sollunga
boliro pickup
Bro Tata Ace GOLD 2018 bs4 erutha soluga
Anna indica carkum same process thana anna
Oru time diesel dry achu athula irunthu dailyum air lock aguthu lift pump pudusu potten
Morning start pannum pothu white smoke varuthu 2minsku appuram normal aguthu enna reason nu sollunga appuram sound bullet sound mathiri varuthu antha 2 minsku race pannum pothu solution sollunga
டீசல் ட்யூப் லைன் ஏதும் அடைப்பு உள்ளதா? அல்லது மெயின் ட்யூப் கனைக்ஷன் லூஸ் ஆக உள்ளதா? என்று செக் பன்னவும் .பின்னர் தேவைப்பட்டால் டீசல் பில்டர் மாத்தவும்.👍👷
Tata ace 2013 bs3 model morning la start panna neriya suthu vangudu block smoke varuthu idhuku enna pannalam pls reply anna
Timing check pannunga.and change new timing belt ,👍👷
My tata ace not starting after few run after new rings and piston installed without reboring but morning starts normally
Superman Superman
Anna Tata ace accelerator cable change yappadi
Anna pls help pump redy panniyu air vangudu tata ace 2008
Check diesel filter and diesel main tubes
Tata magic vehicle
Bs6 tata ac க்கும் air lock நம்மலே. பண்ணலாமா
Innum neraya videos podunga
Ok sure bro
அண்ணனே
நான் டாட்டா V30 என்ற நீல நிற புதிய வண்டியை லோன் போட்டு வாங்க போகிறேன் அதில் இந்த பிரச்சனை வருமா?
இல்லை bro 👍 வாங்கலாம்
Cool water how to check up
Supar macha
Tata ace gold 2019 bs4 water tanker pottu use pannalama? Pickup irukkuma?
Head problem nu epadi therinchugarathu anna?
ரேடியேட்டர் பாயில் ஆகும், என்ஜின் டெம்பரேச்சர் அதிகமாகும். இது பற்றி நமது சேனலில் ஏற்கனவே இரண்டு வீடியோ போட்டுள்ளோம். அந்த வீடியோக்கள் பார்ப்பதன் மூலம் இன்னும் தெளிவான விளக்கம் தங்களுக்கு கிடைக்கும்.
டாட்டா ஏசி 2010 மாடல் எட்டு வேலை பார்த்து இருக்கு அஞ்சு நாளைக்கு முன்னாடி அப்ப ரேடியேட்டர் சரி பண்ணாங்க டைமிங் போயிட்டு எல்லாமே மாத்திருக்கு ஆனா வண்டி டெம்பரேச்சர் வந்து அந்த ஆஃப்க்கு மேல ரெண்டு கிட்ட போகுது இன்ஜினியிட் அதிகமாகிறது அதுக்கு என்ன பண்ணனும் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
Proper timing set pannunga
அண்ணா tata Ace tyres back well over domeg akuthu
Enna problem அது
Tata bs6 trailer heavy vehicle mileage எப்படி வர வைப்பது
புதிய டாடா ஏசி எடுக்கலாமா பிஎஸ் 6 நல்லா இருக்குமா
எடுக்கலாம் bro. வழக்கத்தை விட சற்று maintenance கூடுதலாக இருக்கும்.,👍👷
நீங்கள் screw மட்டுமே காட்டுரிங்க எங்க இருக்கு என்று தெரியவில்லை
அண்ணா என்னோட வண்டி 2019 Bs4 na ...3rd 4th gear la அடைச்சு அடைச்சு போகுதுனா...வேகமா போகுது...அப்டியே சுலோவா போகுது ...மறுபடி ஷ்பீட் ஏறுது...னா...25000Km தான் ஓடிருக்குனா ..டீசல் லைன் செக் பன்னியாச்சு...நாசில் கிளீன் பன்னி போட்டுடேன்...பம்ப் இன்சின் செக் பன்னியாச்சுனா....ஆனாலும் 3Rd 4th கியர் ல அடச்சு போகுதுனா....Help pannunka na ..கிளட்ச் பிளேட் தான் இன்னும் பாக்கல....அது போயிருந்தா இப்டி இருக்குமா...னா
Lர் போ பிரச்சனை இருக்கும் bro.
👍
Super aceku epadi sir
Same method thaan bro 👷
Bro Tata Ace heat la start agala bro rewive podunga please
Self motor work pannunga