Komentáře •

  • @firebrother
    @firebrother Před rokem +43

    Neeya Naana Season 23 Episode 278

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu Před rokem +1

      Uuuy என்று அவர் கூறினார் மேலும் அவர் கூறுகையில் கடந்த கால நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தக்கூடிய மேம்படுத்தல் அறிவிப்பு அமைப்புகள் உள்ளே டு என்று சொல்லி அவள் என்னை பார்த்து என் ரஷியன் அகராதி ஆன்லைன் நிறம் பக்கம் பாம்பி மற்றும் நண்பர்கள் மற்றும் பழுது Y I m துத் தமிழ் வடக்கு கிழக்கு மாகாண சபையின் பிரதான சாலை வழியாக ரயில் டூ tu y u yytuturir ஏ மற்றும் பழுது uh

    • @Foundation_drop
      @Foundation_drop Před rokem

      Thumbnail boy so cute, his name?

    • @rajapriya1880
      @rajapriya1880 Před rokem +1

      ​@@Foundation_drop😮rcl,😊

  • @pavimunusamy1437
    @pavimunusamy1437 Před rokem +89

    இதென்ன பிரமாதம் நாங்க ஹனிமூனே போகல

  • @priya-jk
    @priya-jk Před rokem +79

    அந்த பத்திரத்துல கையெழுத்து போட்ட பொண்ணூ உண்மையாவே ஆது செல்லும்னு நினைசசு பயந்துருக்கு பாவம்..

  • @subathra.r6660
    @subathra.r6660 Před rokem +102

    Actually ladies kum friends undu. Avangalum ipdi Sunday veliya pona epdi irukum. Worst behaviour boy's

    • @Anonymous-mw8uf
      @Anonymous-mw8uf Před rokem +8

      Very very true, correct aa sonneenga

    • @SembaruthiChannel
      @SembaruthiChannel Před rokem +6

      Yes ur correct

    • @suganya2781
      @suganya2781 Před rokem +6

      Neeya naana tv la pakkurapo en husband idhae dhan sonnanga

    • @gnanz3392
      @gnanz3392 Před rokem +3

      இருந்தா யாரு போக வேண்டாம் என தடுத்தது madam. You go one week. Let him go the next week.

    • @Anonymous-mw8uf
      @Anonymous-mw8uf Před rokem +2

      @@gnanz3392
      Thaduppadhu yaarunnu avanga avanga vazhkkaiyai vazhum aatkal dhaan solla mudiyum, namma veliyil irundhu paarkkum bodhu, ellamae Rosy picture aa thaan namma kannukku theriyum, adhanaala mattravalgal vazhkkaiyai patri namma edhuvum comment seyya mudiyaadhu brother

  • @ISHF91
    @ISHF91 Před rokem +250

    இதென்ன பிரமாதம் எங்களோட first night laye என் மாமனார் மாமியார் என் ரூம்லருந்து வெளிய pogavella அவுங்க வெளிய போறதுக்குள்ள தூக்கம் வந்து நாங்க தூங்கியாச்சு.. கொடுமைகள் பல விதம்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம்.. இன்று வரை நானும் என் கணவரும் ஒரே அறையில் ஒன்றாக உட்கார்ந்து பேசினால் என் மாமனாருக்கும் மாமியாருக்கும் பிடிக்காது..

  • @seethaseetha2511
    @seethaseetha2511 Před rokem +169

    ஊட்டி ஹனிமூன் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு பழனி கோயிலுக்கு கூட்டிட்டு போயிட்டு வந்துட்டாங்க 😭

  • @Karthik_Sirthik_
    @Karthik_Sirthik_ Před rokem +19

    Friends group la first mrg ஆகர பசங்க family la மட்டும்தான் இவ்வளவு problem வரும் but இதுவே அடுத்து அடுத்து mrg ஆகி லாஸ்ட் friend கு mrg ஆகும்போது ஒருத்தனும் வர மாட்டான்

    • @kanimozhinika
      @kanimozhinika Před 10 měsíci +1

      Same applies in family too..first marriage agaravangaluku than thevai ilama pbm varum aduthu marriage agravanga nalla ushar agiduvanga vivarama irupanga..first kalyanam anavanga kadaisi varai ilichavaingalavey irupanga😢

  • @kalaichchelviganeshamoorth7824

    இதென்ன பிரமாதம், என் ஹனிமூனுக்கு நானும் என் கணவரும் தனித் தனியாக தான் சென்று வந்தோம்.

    • @pspvlogs3103
      @pspvlogs3103 Před rokem +97

      அது ஹனிமூன் இல்ல மா... தனி மூன்😆

    • @priya-jk
      @priya-jk Před rokem +6

      @@pspvlogs3103 😂😂😂

    • @amuthaagni
      @amuthaagni Před rokem +1

      😂

    • @lathasenthan4011
      @lathasenthan4011 Před rokem +5

      Athu honeymoon illainga , family tour.🤦‍♀️

    • @lolme655
      @lolme655 Před rokem +3

      Adhepdi thimingalam🤔
      🔒 and 🗝️ ??

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 Před 11 měsíci +5

    5:30 😌 அவங்க சொன்னா *எல்லோரும் ஜூலியா*😍😉 இருக்கலாம் மேட்டர் 😲 வேற*

  • @pramilasanjeevkumar8302
    @pramilasanjeevkumar8302 Před rokem +20

    Ketta pasanga comedy super

  • @kareemak9841
    @kareemak9841 Před rokem +287

    இதன்னே பிரமாதம் எங்க ஹனிமூனுக்கு எங்க மாமியார் கொழுந்தனார் கூட வந்திருந்தாங்க ஆனா அதுவும் ஜாலியா தான் இருந்தது

  • @Shali480
    @Shali480 Před rokem +2

    😅😅😅😅😅😅 Semma editor 😂😂😂😂😂but im single 🤣🤣🤣🤣🤣🤭🤭🤭 evanka ellaraum parkkum pothu Wedding vendam 🙏🏻😅😅😅😅😅

  • @vishnupravin1639
    @vishnupravin1639 Před rokem +7

    Semma jolly 😀😀😀

  • @judgementravi480
    @judgementravi480 Před rokem +33

    Superb final one😄

  • @dq6057
    @dq6057 Před rokem +22

    Pandian stores honeymoon😁😁

  • @sirajS
    @sirajS Před rokem +12

    Ada pongapa...engaluku kalyanam aahi 10 varusham aachu...inna varikum honey um moon ah um thani thaniya than pathu iruken....

  • @nagarajanb2879
    @nagarajanb2879 Před 11 měsíci +3

    Vera level editing 😂😂😂😂

  • @preette2773
    @preette2773 Před rokem +7

    Sema editting

  • @jeeva9924
    @jeeva9924 Před rokem +5

    Editing Super

  • @balakumar7253
    @balakumar7253 Před rokem +9

    naduvula savukku shankar siripu tha ya sema timing uhh......troll material

  • @Tamilfoodfactory1
    @Tamilfoodfactory1 Před rokem +34

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👌👌👌 சிரிச்சி சிரிச்சி வயிரு வலிக்குது. 😂😂

    • @loving_lyrical_status4882
      @loving_lyrical_status4882 Před rokem +1

      Bro...enaku enna aachi ne therila bro...endha troll paathalum siripe varamaatudhu...😥 unmaiyav indha video siripa dha iruka...😞

  • @sugavananm3101
    @sugavananm3101 Před rokem +10

    8 friends honeymoon kuttinu ponavaru bigg boss nanthini husband mathiri irkanga

  • @sindhumurugan349
    @sindhumurugan349 Před rokem +10

    Enakum en husband 2nd marriage pandra mathiri dream vanthu iruku. En husband ta sonapo ithe que than avarum ketaru, but enaku kobam la varala, nan ena vida asingama iruntha nallave illanu solitu poiten 😄

  • @anjalisuresh2408
    @anjalisuresh2408 Před 11 měsíci +12

    8 பேர்லா ஒரு மேட்டர் ஆஹ். எங்க ஹனிமூன்க்கு நாங்க 27 பேரோட போனோம்... 🙄🙄 தலையெழுத்து

  • @maduraimadurai1815
    @maduraimadurai1815 Před rokem +4

    👊✊👊👏 good family

  • @sandhiya9772
    @sandhiya9772 Před rokem +26

    இதென்ன பிரமாதம் நான் இன்னும் ஹனிமூன் போகவே இல்ல.... ஏன்னா எனக்கு கல்யாணம் ஆகல....

  • @manivelv290
    @manivelv290 Před rokem +35

    8 per honey moon 🤣🤣🤣

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před rokem +1

      திருமணமாகாமல் விடுதியில் தங்கிய ஜோடிகளுக்கு பிரம்படி தண்டனை | #Indonesia5 Mar 2019Polimer News PAKISTAN PTV-NEWS-காதலியை கல்லால் அடித்து மரண தண்டனநிறைவேற்றம்,, 1 Feb 2023 #Iran #Dance #Jail1 Feb 2023 • #Iran #Dance #Jail - POLIMER NEWS நடனமாடிய ஜோடிக்கு 10 ஆண்டுகள் ஜெயில்.. When India

  • @SathishKumar-lf6mv
    @SathishKumar-lf6mv Před rokem +4

    Semma ya irukku pa

  • @lolme655
    @lolme655 Před rokem +3

    5:30 watha😂😂

  • @vadivelp2416
    @vadivelp2416 Před 9 měsíci

    சூப்பர் சார் நல்ல கேள்வி

  • @Sathish_block_king
    @Sathish_block_king Před rokem +2

    Nice bro ❤️

  • @umaashwath7471
    @umaashwath7471 Před rokem

    4:58 👏 to anchor gopinath -- கையெழுத்து வாங்கியதர்க்கு

  • @sjkingedits8440
    @sjkingedits8440 Před rokem +7

    Semm Bro🔥🔥💖💖

  • @jenitta6373
    @jenitta6373 Před rokem +6

    Virunthuku pogum pothu whole family varuga en kooda mappala family 🤐 😬

  • @ssrajan9654
    @ssrajan9654 Před 11 měsíci +2

    As always yr troll & edit r awesome. Keep it up.

  • @nandhinisainath3446
    @nandhinisainath3446 Před rokem +16

    Semma comedy 😅

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před rokem

      திருமணமாகாமல் விடுதியில் தங்கிய ஜோடிகளுக்கு பிரம்படி தண்டனை | #Indonesia5 Mar 2019Polimer News PAKISTAN PTV-NEWS-காதலியை கல்லால் அடித்து மரண தண்டனநிறைவேற்றம்,, 1 Feb 2023 #Iran #Dance #Jail1 Feb 2023 • #Iran #Dance #Jail - POLIMER NEWS நடனமாடிய ஜோடிக்கு 10 ஆண்டுகள் ஜெயில்.. When India

  • @muthulakshmik9285
    @muthulakshmik9285 Před rokem +13

    Editor 👌👍😀💯🥰🌹🌹🌹🌹🌹🌹yappa sema!!!!!!

  • @Sksksksksksksksksksk736
    @Sksksksksksksksksksk736 Před rokem +6

    6:47 same feeling 😔

  • @ayteaja9167
    @ayteaja9167 Před rokem +9

    பிள்ளையார்பட்டி கோவிலுக்கு கூட்டிட்டு‌. போயிட்டு‌ அவ்ளோ தான் முடிஞ்சுது honeymoon சொல்லிட்டாங்க

  • @abianbu3131
    @abianbu3131 Před rokem +20

    Ivangala ethuku kalyanam pananga

  • @apachetamizha
    @apachetamizha Před rokem

    Ada pavingala 😂😂😂😂😂😂😂😂

  • @mathihacreations
    @mathihacreations Před rokem

    Editer superrr pa

  • @miithranraghavan8480
    @miithranraghavan8480 Před 10 měsíci

    Intha tenggapookku wedding thevaiillai😅

  • @sheikfarith1406
    @sheikfarith1406 Před rokem +2

    🤣🤣💥💥

  • @vichusettaigal6816
    @vichusettaigal6816 Před rokem +2

    Nanga family oda sethu....13 per ponom

  • @branavasorubysivabalaratna7819

    Boys are great..

  • @duskygirlriya5070
    @duskygirlriya5070 Před rokem +1

    6.17 🤭🤭🤭🤭

  • @rathinamrichard
    @rathinamrichard Před rokem +17

    Gopinath is always great

  • @301arulmani3
    @301arulmani3 Před rokem +2

    The Boys 🎉

  • @ElderGod29
    @ElderGod29 Před rokem +2

    Honeymoon ku 8 people ah 😱😱 Friends ah irundhalum over da dei 😂😂😂

  • @leearmy5477
    @leearmy5477 Před rokem +2

    Unmailliye nice ya yov 🤣🤣🤣🤣🤣

  • @sunilkumar-np7tq
    @sunilkumar-np7tq Před rokem +6

    😂😂😂😂🤣🤣

  • @kaniyanpoongundranA
    @kaniyanpoongundranA Před rokem +6

    😄😄😄😄😄

  • @abdulsadam3475
    @abdulsadam3475 Před rokem +32

    7:10 பொண்ணு எப்படி இருந்தானு கேட்ருக்கக்கூடாது😪😪😪
    அந்த பெண்ணாவது நல்லா இருந்துச்சானு கேட்ருக்கனும்🤣🤣🤣

  • @kanagaeswari5986
    @kanagaeswari5986 Před 8 měsíci

    Na ellam Honeymoon yeah pogala😂

  • @selinasankarselinasankar4869

    😂😂😂🤣🤣🤣

  • @sujisundar3161
    @sujisundar3161 Před rokem +3

    Nangalum innum honeymoon pogala 10 yrs airuchu 2 pasangalum vanthachu🤣

  • @jenijeni3317
    @jenijeni3317 Před 11 měsíci

    Naanga mrg mudinchu 6 months apuram than onna veliya ponom adhum family kuda adhuka peru than honey moon nu sonnaga adhukuda parava illa ana velanganni church ku kuttitu poitu sonnaga parunga my family members vera level

  • @saisreerama4504
    @saisreerama4504 Před rokem +29

    டேய் மறக்காம கீழ இருக்குற பெல்லை ஒரு தட்டுதட்டுங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před rokem +1

      திருமணமாகாமல் விடுதியில் தங்கிய ஜோடிகளுக்கு பிரம்படி தண்டனை | #Indonesia5 Mar 2019Polimer News PAKISTAN PTV-NEWS-காதலியை கல்லால் அடித்து மரண தண்டனநிறைவேற்றம்,, 1 Feb 2023 #Iran #Dance #Jail1 Feb 2023 • #Iran #Dance #Jail - POLIMER NEWS நடனமாடிய ஜோடிக்கு 10 ஆண்டுகள் ஜெயில்.. When India

  • @rickyjeevanson393
    @rickyjeevanson393 Před rokem +3

    😂😂😂

  • @mohammedhashir2187
    @mohammedhashir2187 Před 9 měsíci +4

    The boys 😎🔥🔥🔥

  • @saheemfishfarm1038
    @saheemfishfarm1038 Před rokem +2

    🤣🤣🤣

  • @sakthimurugan-7963
    @sakthimurugan-7963 Před rokem +2

    Podi pasanga reply was awesome…..

  • @rajvanirajvani7430
    @rajvanirajvani7430 Před rokem +2

    Marraige mutuncha atuthamasam thirupathi tour ponom huspanduku mottai pittu vanthom😂

  • @chinnappadassjdass3585
    @chinnappadassjdass3585 Před rokem +1

    😅🤣🤣😂

  • @vidyacaleb2116
    @vidyacaleb2116 Před rokem +3

    Enoda honeymoon andrala erukura arakkunu oru place nalla erunthathu but nanga ponathu Ims prayer meeting athuthaan yangaluku honeymoon 😔famely members church la ullavanga also

  • @infantraj9372
    @infantraj9372 Před rokem +1

    Adengapa 6 Peru my team

  • @ramakrishnan5262
    @ramakrishnan5262 Před rokem

    Gopinath sir ungalala evlavu mudiyumo avanga kudumbathula kummiadichuttinga

  • @KaniMozhli-sp4iw
    @KaniMozhli-sp4iw Před rokem

    Anna enaku intha mathiri keka al illaye anna

  • @baraniii
    @baraniii Před rokem +2

    Wife friend mari pesulanum thappunnu solranga

  • @lastbenchallowedshort8802

    6 days wife one day cricket

  • @teamult8359
    @teamult8359 Před rokem

    Ena thala😂

  • @sureshk127
    @sureshk127 Před 11 měsíci

    Kudumba personal vishyatha ipadi tv la vanthu pesura paithiyangal

  • @vadivelp2416
    @vadivelp2416 Před 9 měsíci

    கூட போனவர்களுக்கு அறிவிறுக்காடா வெண்ணெய்கலா

  • @padmapriyas9103
    @padmapriyas9103 Před rokem

    🤣🤣🤣🤣🤣

  • @princeredits4883
    @princeredits4883 Před rokem

    Ponnu eppdi iruntha 😂🔥

  • @ponmuthuponmuthu6396
    @ponmuthuponmuthu6396 Před rokem +1

    Ennoda friend hanimoon kku 5 peru ponam

  • @tamilshortfilm6070
    @tamilshortfilm6070 Před rokem

    ரெம்ப காமெடி பசங்களா இருப்பாங்களோ போல

  • @vlog-jg3jk
    @vlog-jg3jk Před rokem +7

    En honeymoon ah tour trip arrange panitaga 1 bus fullah ponom.mothathullaa engala thaniyavae vidala

  • @tamilshortfilm6070
    @tamilshortfilm6070 Před rokem

    என்னப்பா இந்த குரூப்ல இருக்கிறவண்ணெல்லாம் சின்ன பசங்களவே இருக்கானுங்க 😭

  • @SRIRAJENTHAR
    @SRIRAJENTHAR Před rokem +1

    🤓🤓🤓🤓🤓

  • @slalith2726
    @slalith2726 Před 11 měsíci

    😅

  • @Mukkiya_Arivippu
    @Mukkiya_Arivippu Před rokem +5

    Episode season & number pls?

  • @Netturan409
    @Netturan409 Před rokem

    Ivanungala thavara yarume ungala kalyanam Panna matanunga

  • @sujisundar3161
    @sujisundar3161 Před rokem +1

    Ama mrge mudunjathum enna kutitu one week la chennai vanthachu varapo avanga mottha family um engaluku munnadi chennai vanthachu enna nu keta na thaniya vantha enga vedu yapagam varumam 2 months enga kudaye irunthu enaku date thalli poga arampichathu apo than kilampi ponanga😵

  • @adlinjose
    @adlinjose Před rokem +2

    Eanaku five years ah antha doubt irukee... Ipaiume eann ta pesa onnum illa..

  • @maheshj7470
    @maheshj7470 Před rokem +8

    8years mudenjedu ,ennum pohala😆😆😆😆😆😆😆😆😆😆😆

  • @narasimenelumalai1047
    @narasimenelumalai1047 Před rokem +1

    Hi

  • @veeramaniveeramani1391
    @veeramaniveeramani1391 Před rokem +5

    The boys 🔥

  • @anushiyamol5718
    @anushiyamol5718 Před 11 měsíci

    Eana hair ku idhungaluku kalyanam. Apdiye friends kuda sutha vendiyadhu thana

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 10 měsíci

    அப்புறம் எதுக்கு சாமி இவங்கல்லாம் கல்யாணம் பண்றங்க.

  • @priyankaganapathi3854
    @priyankaganapathi3854 Před rokem +7

    Boss naga 20 per pono honeymoon nu solitu

  • @kayalvizhiv5618
    @kayalvizhiv5618 Před rokem

    Enthu enna pirammatham en Honeymoon kku my maamiyar chinna maamiyar pakkatthu v2 amma yellorum ponom omg

  • @judeniroshan2642
    @judeniroshan2642 Před rokem +2

    yen da ...yen.... sothikkatheenga da... poda

  • @sathishtheeran4039
    @sathishtheeran4039 Před rokem +2

    THE BOYS 😈

  • @archanaarchana8866
    @archanaarchana8866 Před rokem +2

    Avangalavathu paravala 8 perkuda honey moon ponanga eanoda friend thaniyave poyittuvanthitta

  • @mathewdasslaure2483
    @mathewdasslaure2483 Před 5 měsíci

    No comments

  • @sairamnampothiri6436
    @sairamnampothiri6436 Před rokem +1

    Nanga hanimoone pogale😔😔😔😔😔

  • @lakshmiviju7993
    @lakshmiviju7993 Před rokem +2

    Honeymoon e nadakalapa

  • @vinishroy403
    @vinishroy403 Před 10 měsíci +1

    Lady's இப்பவெல்லாம் ரொம்ப சீன் பண்றது கேவலமா இருக்கு