விதை 30| DrAndalPChockalingam | Motivational Speaker

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2024
  • #MotivationalSpeech #AndalPChockalingam #MoneyTips #TheSecret #GuidanceforLife #BusinessTips
    Topics in Timestamps👇
    00:00 introduction
    00:07 Slogan
    00:12 மே 12 பாண்டிச்சேரி நிகழ்ச்சி அப்டேட்
    01:30 திறமையை நம்புங்கள்
    02:15 மரங்கள் சொல்லும் கவிதை
    02:58 நம்பிக்கை யாரிடம் அதிகம் இருக்கிறது
    04:50 பெண்களுக்கு வேண்டாதவர்கள் யார்
    05:50 ரமணர் கூறியது
    07:00 இறைவனை அடையும் வழி
    08:15 நம் எல்லோருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை
    09:00 கோபம் வரும் போது
    11:55 ஸ்லோகன்
    12:04 End
    DrAndalPChockalingam | Andal P Chockalingam | APC | AndalPChockalingam Speech | Motivational Speech | Life Guide l Andal |Aandal | Tamil motivational speech | Tamil motivational speech for youngesters | Tamil inspirational speech for youths | story | வாழ்க்கை பயணங்கள் | வாழ்க்கை மாற்றங்கள் | Lighthouse | lifechanging solutions | how to solve the problem | remedies | spiritual | Aanmegam | விழிப்புணர்வு | motivation | ideas for life | life | inspiration | inspirational speech | business ideas | ideas for business | motivational speech | motivational video | best motivational video | success | how to change yourself | good or bad | techniques | visualization | success story | inspirational speech | most inspiring thoughts | life motivation | tamil motivational video | best motivational video tamil | motivational story | aanmegam | spritual | Tamil | தமிழ் | journey | book | research | travel | Wife happy Life happy | experience | இன்பம் | travel | பயணம் | believe in miracles | தகவல் | ஈர்ப்பு சக்தி | பணம் ஈர்க்கும் விதி | பணம் பெருக | பணம் ஈர்க்க வழிகள் | பிரபஞ்ச ஈர்ப்பு விதி | தன்னம்பிக்கை பேச்சாளர் | கடன் தீர | உளவியல் | ஆண்டாள் சொக்கலிங்கம் | tamil motivation | Self Confidence | வாழ்வில் முன்னேற | மது பழக்கம் | புகை | தன்னம்பிக்கை | செல்வ செழிப்புடன் வாழ | வீட்டில் பணம் பெருக | செல்வம் பெருக | கடன் | பணத்தை ஈர்க்க | ஆன்மிக தகவல்கள் | aanmeegam tips in tamil | செல்வம் சேர வழிகள் | கடன் தீர | best tamil speech | Motivate | Video of DrAndalPchockalingam | latest video of AndalPChockalingam | husband wife | relationship | couple | marriage | temples | கோயில்கள்
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe CZcams: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp.com/7bSrmb7ut3k...
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.

Komentáře • 70

  • @andalpchockalingam9326
    @andalpchockalingam9326  Před 3 měsíci +1

    *ஒவ்வொரு புதன்கிழமை தோறும், share chat டின் நல்ல நேரம் நிகழ்ச்சியின் வாயிலாக முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் அவர்கள் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு தேவையான வாழ்வியல் சூட்சுமங்களை கோவில்களுடன் இணைத்து இன்று (17/04/24) இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை நேரலையில் பதிலளிக்கிறார்* *இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு கீழ்காணும் லிங்கில் சென்று நிகழ்ச்சியில் பங்கு பெறலாம்* sharechat.com/chatroom/971520a3-237f-424b-a4f8-4df0e6178af3?d=n

  • @roghiniammal6438
    @roghiniammal6438 Před 3 měsíci +12

    விதை 30ம் முப்பது மணிகள்.இவைகளை புத்தகமாக கொடுத்தால் என் போன்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.நன்றி. தலைவரே‌.

  • @yogavardhiniyoga6536
    @yogavardhiniyoga6536 Před 3 měsíci +1

    வாழ்க வளமுடன் சார்.கடவுள்தான் என் முழு நம்பிக்கை.என்வாழ்கையில் நடக்கும் அதிசயங்கள் அனைத்தும் நீங்கள் உட்பட எல்லாமே கடவுளின் அருளால்தான்.உங்களின ஆயுளை இறைவன் கூட்டிதரட்டும் 🎉

  • @neelaveni6251
    @neelaveni6251 Před 3 měsíci +2

    தங்கள் வழியில் நாங்கள் பின்பற்றி பழகித்தால் இந்த இலவசம் வேண்டாம் என மணப்பன்மை வந்துவிட்டது சார்..1.படிப்பு அறிவுயால் அறிவு பெற்றவர் ஆயிரம் உண்டு படிக்காத மேதைகளும் இந்த பாரில் உண்டு.2.மரம் வளர்போம் மழைநீர் பெறுவோம்.4.கூட இ௫க்கும் பெண்களே நம்மை புரிந்து கொள்வது இல்லை சார். எல்லாம் தெரியும் என்று பேசுபவரிடம் நாம் பேசமால் இ௫ப்பது சிறப்பு நிரை கூடம் தழும்பாது சார்.விதை 30 வானம் வசப்படும் வாழ்க வளமூடன்.👍 ❤👌

  • @elangovanmarimuthu79
    @elangovanmarimuthu79 Před 3 měsíci +1

    QR code பற்றி உங்கள் கருத்து மிகவும் அற்புதமாக உள்ள உள்ளது.அதை எங்கள் கடையில் நீண்ட நாட்களாக
    கைபிடித்து வருகின்றோம்.இதுவரை யாரும் ஏமாற்றவில்லை.நன்றி‌ தலைவா.

  • @Agneepoo2003
    @Agneepoo2003 Před 3 měsíci +3

    மரங்கள் இல்லையேல் உயிர்கள் இல்லை.தேடலிலும் ஒரு தேடல் சுகமே. மௌனம் பழகு எல்லாம் நன்றாக இருந்தது நன்றி சார்! வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!

  • @kanimozhi9713
    @kanimozhi9713 Před 3 měsíci +4

    தினமும் உங்களின் தேடலின் உள்ள வார்த்தைகள் எங்கள் அனைவருக்கும் கிடைத்த பாக்கியம் மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஸார்

  • @subathrakalyani251
    @subathrakalyani251 Před 3 měsíci +3

    அய்யா உங்க வீடியோவை பார்த்த நாள் முதல் என் கோபத்தை கூறைத்துகொண்டன்.நன்றி சர்வம் krishnarpanam.

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 Před 3 měsíci +1

    இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.இதுபோன்ற
    பதிவுகளை புத்தகமான
    வெளியிட்டால் பொக்கிஷமாக அனைவருக்கும் இருக்கும்.
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @usharanishyamsundar4771
    @usharanishyamsundar4771 Před 3 měsíci +1

    வாழ்க வளமுடன் சொக்கலிங்கம் தம்பி🙏

  • @gopimaster5961
    @gopimaster5961 Před 3 měsíci +2

    அண்ணா மரம் வளர்ப்பத்தை நாம் ஆண்டாள் பக்த பேரவை சார்பாக.. விழிப்புணர்வு.. மற்றும் மரம் நட வேண்டும்.. நான் உங்களிடம் சொல்ல நினைத்தேன் நீங்களே சொல்லிவிட்டீர்கள்.. Thznk universe 🙏

    • @chitraarunachalam3134
      @chitraarunachalam3134 Před 3 měsíci +1

      நானும் இதைச்சொல்ல
      நினைத்தேன்.
      மிக்க நன்றிங்க

  • @gayathri.dgayathri.d4465
    @gayathri.dgayathri.d4465 Před 3 měsíci +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா

  • @Chithrachandrasudeswar001
    @Chithrachandrasudeswar001 Před 3 měsíci +2

    🙏🌷 Thank you 🌷 🙏The seed rooted anchor us firmly to travel its own path along with the godly selected gifted personalities 🌷🙏 with complete silence 🌷🙏 superb👌🌷👌

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 Před 3 měsíci +1

    👍❤மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐

  • @muthulakshmi.3046
    @muthulakshmi.3046 Před 3 měsíci +2

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் ❤... மகிழ்ச்சி.

  • @indiraindira2
    @indiraindira2 Před 3 měsíci +1

    vanakkam sir 🙏🙏🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 3 měsíci +2

    Believe all
    Believe God
    U see the miracle in life.
    Women must respect all women
    Keep silence
    00000_100%=victory.
    (Gods language=Silence)
    A+B=C
    Live that moment.
    Searching again &again
    Keep going &Moving
    With patience
    (Throw all our Anger)
    Be Calm
    Be strong
    Dr.APC
    Seeding &Motivating all
    Is great.
    Thankyou
    Love all serve all.

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks Před 3 měsíci +2

    சூப்பர் சார் நான் வாழ்க்கைல கடைபிடிக்கர எல்லா விசியத்தையும் சொல்றீங்க சார் நன்றிகள் சார் நானே ஒன்னும் தெரியாத மக்காட்டமே நிப்பேன் சார் ஆனாலும் ஒருத்தவங்க செய்ய முடியாதுனு சொல்ற வேலைய செஞ்சுகாட்டுவேன் எது முடியாதொ அதையும் செய்ரது கைவந்த கலைசார் நன்றிகள் சார்

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 Před 3 měsíci +2

    Anna valka valamudan Nantri

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 Před 3 měsíci +1

    Vanakam anna nantri ❤❤🎉

  • @RajKumar-np9ne
    @RajKumar-np9ne Před 3 měsíci +2

    வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா

  • @loganayahiv983
    @loganayahiv983 Před 3 měsíci +1

    Nantri anna❤❤🙏🙏👌🙏

  • @mmayavan4140
    @mmayavan4140 Před 3 měsíci +2

    மிகவும் மகிழ்ச்சி ஆனந்தம் நன்றி🙏💕

  • @mariayeechandran1645
    @mariayeechandran1645 Před 3 měsíci +1

    Happy anna ❤

  • @porkodiriya7558
    @porkodiriya7558 Před 3 měsíci +1

    Thank you sir

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Před 3 měsíci +1

    தேடலுக்குள் தேடல் அருமை நன்றி❤❤

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 Před 3 měsíci +2

    🌱🌱🌱 விதை 30 🌱🌱🌱
    Sir, மரம் கவிதை சிறப்பு, ஒவ்வொரு தகவலும் அற்புதம் நிறைந்தது,
    உணவை உண்டு பசியை போக்கிக் கொள்வது போல, விதையை உணர்ந்து வாழ்வை மலரச்செய்வோம்,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 Před 3 měsíci +2

    வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🌾🌱🌿🪴🌻🌹💐🌺🌷🍓🍒🥭🥝🍎🙏🙏❤️❤️❤️

  • @malathivelmurugan8688
    @malathivelmurugan8688 Před 3 měsíci +1

    Tanx a lot sir

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 Před 3 měsíci +2

    Nandri....🙏🙏🙏🙏🙏❤️ Tc

  • @sathisathiyaraj8173
    @sathisathiyaraj8173 Před 3 měsíci +2

    Thanks anna

  • @Indhrani-rq5fw
    @Indhrani-rq5fw Před 3 měsíci +1

    Nandri Sir🙏

  • @vadivarasik8600
    @vadivarasik8600 Před 3 měsíci +2

    🙏🙏🙏🙏🙏

  • @KalaiSelvi-ze8tp
    @KalaiSelvi-ze8tp Před 3 měsíci

    Vanakam anna rompa nandri 🙏🙏

  • @kalanithinath8111
    @kalanithinath8111 Před 3 měsíci +2

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா

  • @sivakasiksundar9569
    @sivakasiksundar9569 Před 3 měsíci +1

    ❤❤❤

  • @velraja8732
    @velraja8732 Před 3 měsíci +1

    🙏🙏🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 3 měsíci

    Vazhghavalamudan

  • @karunakaranp8580
    @karunakaranp8580 Před 3 měsíci +2

    நன்றி சொக்குஅண்ணா

  • @user-qk8ko3rc7w
    @user-qk8ko3rc7w Před 3 měsíci +2

    🙏🙏🙏❤️❤️

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 Před 3 měsíci +2

    ❤நன்றி ங்க 🌷🙏அண்ணா 🌷🌷🌷🌷🌷🌷

  • @ramakrishnandhanalakshmi659
    @ramakrishnandhanalakshmi659 Před 3 měsíci +2

    Excellent sir. Thank you so much sir 🙏.....

  • @arulselvi7284
    @arulselvi7284 Před 3 měsíci +2

    அன்புடன் வணக்கம் இனிய நன்றி

  • @subramanianb422
    @subramanianb422 Před 3 měsíci +2

    Its true sir ladies to ladies true reasons lot experience make due to sir traveling experience thanks sir valued speach star 5

  • @jothirameshk2230
    @jothirameshk2230 Před 3 měsíci +2

    மகிழ்ச்சி

  • @nandhinikarthi9289
    @nandhinikarthi9289 Před 3 měsíci +2

    Thankyou so much anna...

  • @sathyaravi7009
    @sathyaravi7009 Před 3 měsíci +1

    ❤❤🙏🙏🙏🙏

  • @nammainammai7218
    @nammainammai7218 Před 3 měsíci +2

    🙌🙏 நன்றி அண்ணா

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 Před 3 měsíci +2

    ❤❤ நன்றி ஐயா ❤❤

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj Před 3 měsíci +2

    நன்றி அண்ணா

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 Před 3 měsíci +2

    Thank you sir 🙏 🙏

  • @sheltonjohn5171
    @sheltonjohn5171 Před 3 měsíci +2

    Tq sir ❤

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 Před 3 měsíci +1

    Sir thanks

  • @vijayalakshmi6560
    @vijayalakshmi6560 Před 3 měsíci +2

    🙏🙏🙏🙏

  • @meenapuratchi107
    @meenapuratchi107 Před 3 měsíci +2

    ❤🙏🙏🙏

  • @Fathimasadhik
    @Fathimasadhik Před 3 měsíci +2

    ✨✨🙏✨✨

  • @sushmitaarun6670
    @sushmitaarun6670 Před 3 měsíci +1

    Sir vidhai26
    Nowadays govt teachers r hard working.
    Govt school teachers respect parents but in private school parents respect teachers.

  • @sumathi.Dharmalingam
    @sumathi.Dharmalingam Před 3 měsíci +2

    🙏🙏💐💐🌹🌹💐💐

  • @ranjanachander6752
    @ranjanachander6752 Před 3 měsíci +1

    அனைவரும் வாழ்வாங்கு வாழ அருமையான வழிகள். விதை 30 சிறப்பு பதிவு. கால மாற்றங்களில் வெம்மை தற்காலங்களில் அதிகமாக தான் உள்ளது. இதற்கு ஒரு சிறு ஊக்கியாக நீங்கள் நடத்தும் பேரவை நிகழ்ச்சிகளில் மரக்கன்றுகள் வருபவர்களுக்கு தரலாமே? அவர்களுக்கும் இதன்மூலம் மரம் வளர்த்து பராமரிக்க தூண்டுகோலாய் செயல்பட ஒரு வாய்ப்பு ஏற்படுத்தலாம்… எங்கள் இல்லத்தில் வரும் நிகழ்வு களுக்கு நாங்கள் அன்பளிப்பாக இதைத்தான் செய்கிறோம். நன்றிகள் கோடி முனைவரே! 🙏🏻👍😍

    • @dhanamshanmuganathan4358
      @dhanamshanmuganathan4358 Před 3 měsíci

      👍❤மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐

  • @MuthuKumar-wd9kb
    @MuthuKumar-wd9kb Před 3 měsíci

    Mudala nenga netritil theeeunerru idungal

  • @santhamanip7873
    @santhamanip7873 Před 3 měsíci +2

    🌳🦜🙏

  • @ENMAKKALKURAL9333
    @ENMAKKALKURAL9333 Před 3 měsíci

    But neega Nala sambarichitingla choka

  • @Vaishnavilifestyle-bs8oy
    @Vaishnavilifestyle-bs8oy Před 3 měsíci

    சார் என்னுடைய தம்பிக்கு வயது 30 ஆகுது கூடிய சீக்கிரத்தில் அவனுக்கு திருமணம் நடக்கணும் சார் ஒரு தடவையாவது உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன் சார் எங்க எந்த இடத்திற்கு வந்தால் உங்களை நேரில் சந்திக்கலாம் சார் எனக்கு என்னுடைய தம்பிக்கு ஏதாவது ஒரு பதில் சொல்லுங்க சார் நல்ல பதிவா இருக்கும் என்று நினைக்கிறேன் இப்ப பாப்பா பிறந்து இருக்காங்க சார் ரெண்டரை வயசு ஆகுது அதே முருகர் படம் இப்போ திரும்பவும் எனக்கு வேணும் சார் இப்போ யாருடைய நம்பரும் என்கிட்ட இல்ல சார் மொபைல் மாத்தினது அப்புறமா

    • @Vaishnavilifestyle-bs8oy
      @Vaishnavilifestyle-bs8oy Před 3 měsíci

      உங்க குழுவிலிருந்து எனக்கு முருகர் படம் கிடைத்த பிறகு 12 ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது சார்

  • @shanjivkrishna143
    @shanjivkrishna143 Před 3 měsíci

    How to contact u sir

  • @gandhimathypalanisami4701
    @gandhimathypalanisami4701 Před 3 měsíci +1

    🙏🙏🙏🙏🙏

  • @rajularamakrishna3585
    @rajularamakrishna3585 Před 3 měsíci +2

    🙏🙏🙏

  • @user-eu7dt9bx7c
    @user-eu7dt9bx7c Před 3 měsíci +2

    🙏🙏🙏