விசைப்படகில் உள்ள வசதிகள் மற்றும் அதன் விலை | Boat features and price

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024

Komentáře • 287

  • @user-ep8tz5gg7w
    @user-ep8tz5gg7w Před 4 lety +21

    தூத்துக்குடி முத்துநகர் மீனவன் சூப்பர் வீடியோ அருமையான விளக்கம் தெளிவான பேச்சு அருமை சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @allwinjones374
    @allwinjones374 Před rokem

    அருமை அருமை தோழரே பதிவு மிகவும் எனக்கு பிடித்திருந்தது இன்னும் நிறைய இது போன்ற கப்பல்களை பதிவு போடுங்கள் சிறிய கப்பல்களையும் போடுங்கள் நன்றி வணக்கம்

  • @lingarajankrishnasamy5053

    அருமையான விளக்கம், படகை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடிந்தது.

  • @vasudevandevan5353
    @vasudevandevan5353 Před 3 lety +16

    ரொம்ப அழகா இருக்கு பாதுகாப்பா இருக்கு கடவுள் உங்களைக் காப்பாற்றுவார்

  • @KARTHI-jq7yf
    @KARTHI-jq7yf Před 4 lety +5

    ஒரு கோடி ருபாய் தண்ணிரை தாங்கி நிற்கிறது மீனவர்கள் உயிர் மற்றும் அதிக பணம் முதலிடு செய்து வாழ்கிறார்கள்
    நான் கடல் பகுதியில் boat பார்கும் பொது சாதாரணமாக தெரியும் அண்ணல் இப்போ புரிகிறது அதன் விலை மீனவர் வாழ்வு வளம் அடையட்டும் வாழ்க வளமுடன் by KS ஜெய் கார்த்தி kovilpatti

  • @kumarkrishnan3402
    @kumarkrishnan3402 Před 2 lety +1

    அருமையான பதிவு நண்பா மேலும் விசை படகு வாங்கி இந்த தொழிலில் ஈடுபடவேண்டுமென்றால் தொடங்கும் முன் என்னென்ன செய்யவேண்டும் அதை பற்றி கூறுங்கள் நண்பரே நன்றி 🙏

  • @rajasingammuthusamy959

    Engine exhaust pipe assembly must apply fiberglass material to prevent heat leakage and keep the engine room cool.

  • @arifdarve6804
    @arifdarve6804 Před 2 lety +4

    Nice job my friend very useful information especially for fishermen
    Can u send me the location where does this boats are made

  • @skb2822
    @skb2822 Před 3 lety +1

    தம்பி ... உங்க Lifeஅ பாக்குறப்ப எனக்கும் புதுசா விசை படகு வாங்கி மீன்பிடிக்குற தொழிலையாவது பாக்கலானு ஆசை வருது....விவசாயதொழில் பன்னி மீனவனாகனும்னு ஆசை வந்துருச்சு.... நானும் வரலாமா????

  • @mjothimani7733
    @mjothimani7733 Před 4 lety +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் இனிய வாழ்த்துகள்

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman Před 4 lety +3

    நல்ல தகவல்கள் நண்பா...

  • @Nandhakumar-pl6dn
    @Nandhakumar-pl6dn Před 3 lety +3

    கழிப்பறை வசதி இல்லாத படகுகளில் எவ்வாறு இயற்கை உபாதைகள் எவ்வாறு ??

  • @d.satheeshbabusathya2491
    @d.satheeshbabusathya2491 Před 4 lety +9

    இன்ஜின் soft வழியா கடல் தண்ணி படகுக்குள்ள வராதா
    Propillar எவ்வளவு wait siz சொல்லுங்க

    • @antonynixon4115
      @antonynixon4115 Před 4 lety

      கொஞ்சம் தண்ணீர் வரும் ஆனால் அந்த தண்ணீர் கான் pumb மூலம் வெளியே போயிரும்... Propeller weight வந்து boat size பொருத்து இந்த போட்டுக்கு ஒரு 75 கிலோ போடுருப்பங்க...

    • @vpsm439
      @vpsm439 Před 2 lety

      The fishing boat body Hull modified Hull and shaft between Cape made a seel that seel prevent the water didnt entering the boat

  • @lifeatsea1659
    @lifeatsea1659 Před rokem

    Can we come and buy the trawler

  • @OilAshok
    @OilAshok Před 4 lety +7

    மீண்டும் புதிய தகவல் அறிய விரும்புகிறேன்

  • @saravananloganathan2452

    நண்பா உங்கள் பதிவு பிராமாதம் நண்பா மற்றவர்களை விட உங்கள் பதிவு பிராமாதம் நண்பா.
    ஆவடி.L.சரவணன்.

  • @rosamystica2042
    @rosamystica2042 Před 4 lety +5

    How much for second hand boat?

  • @sebastianmanohar1258
    @sebastianmanohar1258 Před 3 lety +2

    God bless you all and success in your journey

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej Před 4 lety +1

    Vera Level Video Sago பயனுள்ள பதிவு அருமை

  • @abcabc2179
    @abcabc2179 Před 3 lety

    அருமையான பதிவிது..நன்று

  • @mohamedfarisfarook7055
    @mohamedfarisfarook7055 Před 4 lety +1

    மிக அருமையான பதிவு சகோதரா

  • @user-zo4qk6ed2p
    @user-zo4qk6ed2p Před 4 lety

    Arumai Thampi..kadal yenpathu veru oru Ulagamthan..Yethir kalaththil neeggalum oru periya Padagu vagga yen vazhththukkal...

  • @manojkumar-cy9yq
    @manojkumar-cy9yq Před 4 lety +3

    வாழ்க வளமுடன் நன்பா🙏🏻 singai Mano

  • @krishhub.3724
    @krishhub.3724 Před 4 lety

    அருமையான விளக்கம் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @palidalsubramaniyanravi5214

    Very nice I like it

  • @lifeatsea6648
    @lifeatsea6648 Před 3 lety +1

    What is the boat price in English

  • @kidnapsingh2598
    @kidnapsingh2598 Před 3 lety +1

    All the best St Antony blessed you

  • @shankarbirajdar1356
    @shankarbirajdar1356 Před 2 lety

    What is use of two water pump attached to belt pulley?

  • @marimuthurasugounder1015
    @marimuthurasugounder1015 Před 7 měsíci

    Thanks ❤ I likit

  • @rbsmanian729
    @rbsmanian729 Před 3 lety

    பொறுமையாக ...
    விளக்கம்..... வாழ்க வளமுடன்.

  • @rescueship1450
    @rescueship1450 Před 3 lety +1

    இரன்டு வருசத்துக்கு முன்னாடி 80 லட்சம்னு சொன்னாங்க இப்ப ஒரு கோடிக்கு வாங்கியும் உயிர பணயம் வைச்சு தான் காசு பாக்க முடியும் பாவம்.

  • @TheBoegisJak19
    @TheBoegisJak19 Před 2 lety

    Good

  • @user-xw9te1hy4o
    @user-xw9te1hy4o Před 2 lety

    65 லட்சம் என்பது சற்று அதிகம்தான் காரணம் பைபர் என்பதால் இதே இரும்பு அல்லது மரம் என்றால் சரி அதேப்போல் வேலையும் சுத்தமில்லை அந்த பனீ கட்டியறை மரவேலை மற்றும் வர்ணம் இயந்திர இடத்தில் கசிவு இப்படி சிறு சிறு வேலைகள் மற்றப்படி சரித்தான்.👌

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  Před 2 lety

      அண்ணா வணக்கம் , இதே படகு இரும்பில் இருந்தால் இதன் விலை 1.15 கோடி வரை வரும் , இயந்திர இடத்தில் கசியும் இருக்கத்தான் செய்யும் அண்ணா , இது பொதுவானது தான்

    • @user-xw9te1hy4o
      @user-xw9te1hy4o Před 2 lety

      @@Muthunagarmeenavan நன்றி சகோதரா காரணம் நான் இரும்பு பட்டறையில் வேலை செய்கிறேன் தொழில் பற்றி சற்று தெரியும்.

  • @thullathulla8471
    @thullathulla8471 Před 2 lety

    Very good nice

  • @ktdurairaj9852
    @ktdurairaj9852 Před 4 lety +2

    Super BRO nice video

  • @rrkatheer
    @rrkatheer Před 3 lety +3

    What type of vehicles engine ?

    • @vpsm439
      @vpsm439 Před 2 lety

      This one of Leyland engine types

  • @sudhanp9484
    @sudhanp9484 Před 4 lety +2

    பழைய படகுகளில் கழிப்பிடம் கிடையாது என்று கூறியுள்ளீர்கள் அப்படி என்றால் 10 நாள் மீன் பிடிக்க செல்லும் போது எப்படி?

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  Před 4 lety

      படகின் ஓரத்தில் உள்ள பலகையை மிதித்துக்கொண்டு கையில் ஒரு கயிறு பிடித்துக்கொண்டு தான் அண்ணா

    • @sudhanp9484
      @sudhanp9484 Před 4 lety

      @@Muthunagarmeenavan rempa kasta padurenga brother

    • @anukutty5447
      @anukutty5447 Před 3 lety

      Was

    • @palsamy4554
      @palsamy4554 Před rokem

      பலைய படகோ புதுப் படகோ எதுவாக இருந்தாலும் மலம் கடலுக்கு உள்ளே தண்ணீரில் தான் கலக்கும்

  • @bourbon6420
    @bourbon6420 Před 4 lety +2

    30 லட்சம் மானியத்தில் நம் அமைச்சர் மெயின் ரோடு குமாருக்கு எவ்ளோ லஞ்சம் குடுத்து இருப்பாங்க

  • @moseskepha381
    @moseskepha381 Před 2 lety +1

    அருமை

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu Před 4 lety

    Video. Super. Nanba. Boat
    One. Crow. A. Super

  • @jagadeeshmr2191
    @jagadeeshmr2191 Před 2 lety

    What's the life span of this type boat? Hoe many years it will lasts?

  • @nithinashwath1214
    @nithinashwath1214 Před 2 lety

    Old boat ⛵ rest room illanu sonningka bro, apporom eppad povanka🤔🤔🤔

  • @sivagnanam4055
    @sivagnanam4055 Před 2 lety

    Best informations

  • @kavimathesh4034
    @kavimathesh4034 Před 2 lety

    Super useful video

  • @manisurya1688
    @manisurya1688 Před 3 lety +1

    Best of luck!

  • @pushparajethiraj6439
    @pushparajethiraj6439 Před 2 lety

    Arumai,arumai,super

  • @abmshadowkon6268
    @abmshadowkon6268 Před 2 lety

    Bro..! This is my front house boat 😍

  • @thanarajabraham3150
    @thanarajabraham3150 Před 4 lety

    அருமையான பதிவு!நன்றி!

  • @OilAshok
    @OilAshok Před 4 lety +1

    Super

  • @ahmedriazriaz8360
    @ahmedriazriaz8360 Před 4 lety +1

    அருமையான வீடியோ பதிவு நன்றி

  • @kumbeskums8372
    @kumbeskums8372 Před 4 lety +1

    Good information
    Thank you bro

  • @rajendhirantr5731
    @rajendhirantr5731 Před 9 měsíci

    Bro eppadi license vankurathu

  • @sumanmaity4541
    @sumanmaity4541 Před 3 lety +1

    What the h.p of engine???

  • @TREND922
    @TREND922 Před 3 lety

    Super video anna 🥰🥰 new subscriber

  • @sureshkumar-ir8mi
    @sureshkumar-ir8mi Před 3 lety

    Super ji
    Video parka nalla irunthdhu

  • @mrajesh58
    @mrajesh58 Před 4 lety +1

    Nice...Thank you👌👌👍👍

  • @shasheprashan3488
    @shasheprashan3488 Před 4 lety

    அருமையான பதிவு நண்பா

  • @sudalaimuthu1232
    @sudalaimuthu1232 Před 4 lety +1

    good explanation

  • @VG2403
    @VG2403 Před 3 lety

    Useful video.. Thanks

  • @jeyaprakash7284
    @jeyaprakash7284 Před 4 lety +1

    nice video ji

  • @mohammedraffiq1518
    @mohammedraffiq1518 Před 4 lety

    Arumayana video super bro

  • @sonydharapuram1836
    @sonydharapuram1836 Před 4 lety +3

    Good information anna thank you very much

  • @deivendranrmv3607
    @deivendranrmv3607 Před 3 lety +2

    Very very old technology ipo yellam yevlooooo advanced technology maariduchu fishing vessel yellam foreign fishing vessel pathrukave matanga pola

  • @sureshn5389
    @sureshn5389 Před 4 lety +1

    Superb freind

  • @akm5604
    @akm5604 Před 3 lety

    8.44 water ulla varuthu en ethukku sollunga,next boat side la water en varuthu enga irunthu varuthu

  • @subashaswincreations6227

    Truck enginea use panraanga bro?

  • @IronWarriorGymTuty
    @IronWarriorGymTuty Před 4 lety

    Super video brother

  • @RaviRavi-ri4eq
    @RaviRavi-ri4eq Před 4 lety

    வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்

  • @sureshkumar-kq9kb
    @sureshkumar-kq9kb Před 4 lety

    Shanthakumar thanks for vedio

  • @avmjcb
    @avmjcb Před 4 lety

    Brother Power steering vachurukalamula ivalavu selavu pani normal rope steering vachurukanga

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  Před 4 lety +1

      ithan boat slow speed tha , 15 days thangal irukum pothu power steering problem na kastam bro

    • @avmjcb
      @avmjcb Před 4 lety

      @@Muthunagarmeenavan kk bro

  • @saravanamurali7486
    @saravanamurali7486 Před 3 lety

    Good information video

  • @tamizhantamizhan8321
    @tamizhantamizhan8321 Před 4 lety

    Nalla pathivu thambi vazhthugal

  • @osmankhan5607
    @osmankhan5607 Před 3 lety +1

    Hi bro from hyderabad Telangana

  • @manikanthan4693
    @manikanthan4693 Před 3 lety +1

    Can you please let me know whether anyone can purchase a modernsed boat and engage in fishing? Is there any prohibition for others to enter in the fishing field? If it is permissible, what is procedure and whether fisherman community extend co-operation?

  • @sundarchandran8440
    @sundarchandran8440 Před 3 lety

    மிக சிறப்பு

  • @johnwesley3993
    @johnwesley3993 Před 2 lety

    Good bro

  • @rajinisankarpavadai1941

    Bro used eluva boat price sollunga

  • @muthukumarpandian5777
    @muthukumarpandian5777 Před 3 lety

    வட்டம் கொடுக்கும் தொழிலைப் பற்றி ஓர் விரிவான வீடியோ போட முடியுமா சகோ?

  • @rajasekaranramesh2658
    @rajasekaranramesh2658 Před 4 lety

    அருமை santhakumar

  • @mugunthp5271
    @mugunthp5271 Před 2 lety

    Super nanba 👌

  • @user-gq8mz3xj1k
    @user-gq8mz3xj1k Před 3 lety +1

    👌👌👌

  • @n.rsekar7527
    @n.rsekar7527 Před 4 lety

    நன்றி.240h.p Engine boat.Reverse gear உண்டா.Generator உண்டா.

    • @antonynixon4115
      @antonynixon4115 Před 4 lety

      Yeah..All the boat used for reverse gear...மானிய boat க்கு கட்டாயம் genset வைக்கணும்... இல்லை என்றால் மானியம் கிடையாது...govt give some rule..So must follow

  • @cherylprakashcherylprakash49

    Bro nice video but boat read 1 kodi sonninga . Adhuku vera business pannalam illa bro .. evala read varuma boad .. 1 kodi ku investment panram so antha aalauku profit varuma bro ?..

  • @andrewdavid1159
    @andrewdavid1159 Před 4 lety

    Thambi anchor spare irrukuma. Fiber boat stronga irrukuma. Roy

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  Před 4 lety +1

      Anchor spare irukathu anchor la romba use panna matom , fiber boat strong tha bro

  • @vijaivijai558
    @vijaivijai558 Před 4 lety

    அருமை அருமை நண்பா

  • @mohammedraffiq1518
    @mohammedraffiq1518 Před 4 lety

    Superb

  • @yuvathejak2976
    @yuvathejak2976 Před 4 lety +2

    What abt mileage bro

    • @antonynixon4115
      @antonynixon4115 Před 4 lety

      Mileage is depending upon boat size and shape... Because more weight loss the fuel.shape is aerofoil shape is must.so better mileage

  • @dhivakar1168
    @dhivakar1168 Před 2 lety

    Happy 100 k p day bro

  • @sheiksayyedali1841
    @sheiksayyedali1841 Před 4 lety

    Super Brother

  • @Sankarsudha1989
    @Sankarsudha1989 Před 4 lety

    Nice video

  • @rajar2485
    @rajar2485 Před 4 lety

    Nice information Anna

  • @alponsfernandes7330
    @alponsfernandes7330 Před 4 lety

    How mach bro For boat sand me Hindi video thinks

    • @user-ro6so6vd1j
      @user-ro6so6vd1j Před 3 lety +1

      एक नाव 65 लाख का है। फिर 35 लाख का मच्छी पकड़ने का सामान आयेगा। दोनों मिलकर एक करोड़ हैं। परंतु सरकार उसकी 30 लाख की छूट देता है।
      धन्यवाद। நன்றி.....

  • @ajjuuwais45
    @ajjuuwais45 Před 3 lety

    Sri annna 1 cr endha potla orunalikku annna varumanam varu.

  • @jacksteevjacksteev5402

    Bro unga oornu solli niraya per wrong call panni misuse pantringa

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 Před 4 lety +1

    Nice 👍

  • @lamtube
    @lamtube Před 4 lety

    Where Your from?

  • @suppiahmunusamy594
    @suppiahmunusamy594 Před 3 lety

    Super job

  • @kidnapsingh2598
    @kidnapsingh2598 Před 3 lety

    Why 3000 ltr diesel

  • @ratnakumarivadlani165
    @ratnakumarivadlani165 Před 4 lety

    How much the price?
    Price please?
    I'm from andhra.

  • @vaithivaithi4220
    @vaithivaithi4220 Před 4 lety

    அருமை சகே