Naan Unnai Vittu Vilaguvathillai | நான் உன்னை விட்டு | Father S J Berchmans

Sdílet
Vložit
  • čas přidán 22. 06. 2021
  • Jio Saavn : www.jiosaavn.com/song/Naan-Un...
    Wynk : wynk.in/music/song/home/si_IN...
    Album :Viswasa Geethangal
    Song : Naan Unnai Vittu Vilaguvathillai
    Lyrics & Sung by : Father S J Berchmans
    Music : Traditional
    Lyrics video By : Ratchagan ( +91 9962143786 )
    Licenced By : Magnetic Marketing Pvt Ltd
    Naan unnai vittu vilaguvathillai Lyrics in English
    naan unnai vittu vilakuvathillai
    naan unnai entum kaividuvathillai
    naan unnaik kaannkinta thaevan
    kannmanni pol unnaik kaappaen
    payappadaathae nee manamae - naan
    kaaththiduvaen unnai thinamae
    arputhangal naan seythiduvaen
    unnai athisayamaay naan nadaththiduvaen
    thikaiyaathae kalangaathae manamae - naan
    unnudanirukka payamaen
    kannnneer yaavaiyum thutaiththiduvaen - un
    kavalaikal yaavaiyum pokkiduvaen
    anuthinam ennaith thaediduvaay - naan
    aliththidum pelanaip pettiduvaay
    aththimaram pol seliththiduvaay naan
    aasaiyaay unnna kani koduppaay
    neethiyin valakkaraththaalae unnai
    thaanguvaen naan anpinaalae
    aaviyil unnmaiyaay jepiththiduvaay
    thinam allaelooyaa ente aarpparippaay
    #FatherSJBerchmans
    #ViswasaGeethangal
    #HolyGospelMusic
  • Hudba

Komentáře • 268

  • @Selvi-cv4sn
    @Selvi-cv4sn Před 11 měsíci +23

    எனக்கு கஸ்டம்வரும்போதெல்லாம் இயேசப்பா என்னைகைவிட்டார் நினைக்கும் போதெல்லாம் இந்தவசனத்தை என் கண்களுக்குமுன்பாக காட்டுவார் அப்போது என் உடம்பு சிலுத்துரும் நான் உன்னைவிட்டுவிலகுவதில்லை உன்னை என்றும் கைவிடுவதில்லை ஆமென்

  • @mekalasweety2974
    @mekalasweety2974 Před 3 měsíci +12

    நான் உயிருடன் இருக்க இயேசப்பா காரணம் ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @reshmanantony2280
    @reshmanantony2280 Před 7 měsíci +25

    நான் இயேசுவை நேசிக்கிறேன் ❤️✝️

  • @prasanthr7511
    @prasanthr7511 Před 2 měsíci +6

    Please help me jesus🙏கைவிடாத தெய்வமே எங்களை பாதுகாத்துக்கொள்ளும் அப்பா 🙏

  • @Manojbeula
    @Manojbeula Před 12 minutami +1

    Praise The Lord Jesus🙏😍❤Thank You Jesus🙏😍❤💯Thank You So Much Jesus🙏😍❤Sorry Jesus🙏😍❤💯Amen Jesus🙏😍❤🙏😍❤💯

  • @soundarapandiyansoundar307

    இன்று என் வாழ்க்கைகயில் ஓர் அற்புதம் செய்யும் ஆண்டவரே ஆமென்

  • @soniyafrancis6291
    @soniyafrancis6291 Před rokem +23

    இந்த பாடலை கேட்டால் எதோ ஒரு நிம்மதியா இருக்கு.

  • @yesurajanyesurajan3744
    @yesurajanyesurajan3744 Před rokem +11

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்

  • @marteinmartein-gy4lh
    @marteinmartein-gy4lh Před 2 měsíci +5

    JESUS YOU ARE ONLY MY FAITH. JESUS NEVER FORGET MY PRAYERS. PLESE HELP MY TWO BLESSINGS CHILDREN'S BRIGHTFUL GROWTH.

  • @jesuslovesus
    @jesuslovesus Před 3 lety +122

    நான் உன்னை விட்டு விலகுவதில்லை
    நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
    நான் உன்னைக் காண்கின்ற தேவன்
    கண்மணி போல் உன்னைக் காப்பேன்
    பயப்படாதே நீ மனமே - நான்
    காத்திடுவேன் உன்னை தினமே
    அற்புதங்கள் நான் செய்திடுவேன்
    உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்
    திகையாதே கலங்காதே மனமே - நான்
    உன்னுடனிருக்க பயமேன்
    கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் - உன்
    கவலைகள் யாவையும் போக்கிடுவேன்
    அனுதினம் என்னைத் தேடிடுவாய் - நான்
    அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
    அத்திமரம் போல் செழித்திடுவாய் நான்
    ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்
    நீதியின் வலக்கரத்தாலே உன்னை
    தாங்குவேன் நான் அன்பினாலே
    ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய்
    தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்

    • @josedaniel1504
      @josedaniel1504 Před rokem +2

      Amen super song i like this song

    • @vasanthipeter7574
      @vasanthipeter7574 Před 9 měsíci

      😊

    • @nithyaBABL
      @nithyaBABL Před 5 měsíci

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🎉🎉
      ரொம்ப ரொம்ப நன்றி ......

  • @selvanambi28
    @selvanambi28 Před 2 měsíci +2

    En nambikkaiulla devane engal meedu irakkamai irungappa

  • @mekalasweety2974
    @mekalasweety2974 Před měsícem +3

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @GodsWordsJacobJohnWesley

    ஆமேன்,ஆமேன்,ஆமேன், அல்லேலுயா இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தினாலே ஆமேன்.......

  • @ramakrishnanramakrishnan908

    Yesuappa iruvar mattum dha namaku thunai amen

  • @nanthiniutayarajah9768
    @nanthiniutayarajah9768 Před 3 lety +31

    ஸ்தோத்திரம் யோசுவா 1:5 நான் உன்னைவிட்டு விலகுவதில்லை. உன்னைக் கைவிடுவதில்லை

  • @uma4062
    @uma4062 Před 3 lety +20

    ஆமா பா உங்கள விட்டு விலக மாட்டா பா எல்லாம் நீங்க தா அப்பா 😭

  • @devaannal9730
    @devaannal9730 Před rokem +9

    மிக மிக அருமையான பாடல்

  • @prabapraba330
    @prabapraba330 Před rokem +7

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @murugesanjeyabal9033
    @murugesanjeyabal9033 Před 3 lety +54

    ஆண்டவர், Father க்கு கொடுத்த தாலந்துக்காக
    தேவனை துதிக்கிறேன்.🙏🙏

    • @arokiamagimairaj5376
      @arokiamagimairaj5376 Před 2 lety +1

      Amen Yesappa Hallelujah Sthothiram Aarathanai Magimai Undavathaga Yesappa Amen Yesappa Hallelujah Sthothiram Aarathanai

  • @joseseeli7541
    @joseseeli7541 Před 2 lety +14

    நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை நான் உன்னை கைவிடுவது மில்லை.

  • @amalasamson3132
    @amalasamson3132 Před 2 lety +9

    ஆமென் நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @kumaranderanjacob9515
    @kumaranderanjacob9515 Před 2 lety +286

    எனக்கு வந்த போராட்டத்தின் போது நான் கலங்கி நிற்கும் போது சொர்ப்பணத்தில் இந்த பாடலை தேவன் காண்பித்து என்னை பெலப்படுத்தினார் இன்று வரை உயிருடன் இருப்பதற்கு காரணம் இயேசப்பாதான் கரணம் கோடிஸ்தோத்திரம்

    • @arokiamagimairaj5376
      @arokiamagimairaj5376 Před 2 lety +8

      Amen Karthar Nallavar Avar Kirubai endrum ullathu Amen Yesappa

    • @dhaivaanest4904
      @dhaivaanest4904 Před rokem +6

      Amen

    • @sudaliselvi7952
      @sudaliselvi7952 Před rokem +5

      ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @johanj6241
      @johanj6241 Před rokem +2

      Amen Amen

    • @whiteandredroses4580
      @whiteandredroses4580 Před rokem +5

      ஆமென் இராஜாவே ஆமென் அல்லேலூயா நமதாண்டவரும் இரட்சகருமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமம் மகிமை படுவதாக அவரே சகல துதி கன மகிமைக்கு பாத்திரர் மேலே வானத்திலும் கீழே பூமியிலும் இரட்சிக்க படுவதற்கு அவருடைய நாமமேயல்லாமல் வேறே நாமம் கட்டளையிடப்படவில்லை உங்களுக்காக மறக்காமல் எனது தனி ஜெபங்களில் நினைவு கூர்ந்து ஜெபிக்கிறேன் ஜெபிக்கிறேன் ஐயா
      By Lovingly yours with Prayers,
      R.EMMAN(ETERNAL GRACE of GOD and PRAYER MINISTRIES KORATTUR CHENNAI-80)

  • @jothibala4739
    @jothibala4739 Před 3 lety +14

    Praise the Lord father pleacs pray my family 🙏🙏🙏

  • @kalpanaramasamy6808
    @kalpanaramasamy6808 Před 3 měsíci +2

    My god is great . God is with us.l love you every day appa

  • @roopar6010
    @roopar6010 Před 2 lety +4

    Yengale yeppovume kai vidadha dhevane ungaluku kodi kodi sthothram appa❤️🙏❤️

  • @lincypriya9421
    @lincypriya9421 Před měsícem +1

    Praise the lord.

  • @user-bf9rb1fk8i
    @user-bf9rb1fk8i Před měsícem

    Jesus is my life❤

  • @Harihari-yx4yt
    @Harihari-yx4yt Před 6 měsíci +4

    நன்றி ஜீசஸ்

  • @lingamchristiya9528
    @lingamchristiya9528 Před měsícem +1

    Amen appa 🙏❤🙏❤🙏❤🙏❤🙏

  • @user-ek4mk6pf2g
    @user-ek4mk6pf2g Před 5 měsíci +3

    Amen Amen Amen

  • @justinprabakaran1769
    @justinprabakaran1769 Před 10 měsíci +5

    🎉❤
    Hallelujah
    🎉❤
    Glory to Our Lord and Saviour Jesus Christ
    🎉❤
    Hallelujah
    🎉❤

  • @rosalinda1590
    @rosalinda1590 Před rokem +4

    ஆமென் 🙏🤲🌹🇱🇰ஆமென் 💐⛪️

  • @mathikl3072
    @mathikl3072 Před rokem +2

    En vali ungLukku theriyum e akkana pathaiyai kattunga appa amen

  • @DaniDani-oo9cz
    @DaniDani-oo9cz Před 5 měsíci +2

    ஆறுதலான பாடல் ஆமென்

  • @kalaid2520
    @kalaid2520 Před rokem +7

    Amen Praise the Lord 🙌🙏

  • @prsraja2488
    @prsraja2488 Před 9 měsíci +2

    Amen அப்பா

  • @gopikrishnan4802
    @gopikrishnan4802 Před 2 lety +2

    Appa ungal jabam thabam thuthi yavoom mageemaikuriyathu amen

  • @ragulrakesh3206
    @ragulrakesh3206 Před 3 lety +31

    என்னை விட்டுவிலகாதவரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @bhaskaranindia4701
    @bhaskaranindia4701 Před 2 lety +30

    இது வரை என்னை வழி நடத்தும் ஏசப்பாவுக்கு ஸ்தோத்திரம்

  • @manigandanm6420
    @manigandanm6420 Před 2 lety +4

    ஆமென் நன்றி அப்பா

  • @RameshRamesh-xk7zi
    @RameshRamesh-xk7zi Před 3 lety +7

    Praise the Lord jesus

  • @janarthanang2996
    @janarthanang2996 Před 7 měsíci +1

    ஆமென்! கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்

  • @saranyacharu8491
    @saranyacharu8491 Před 3 lety +5

    Amen thank you so much Lord be with me Lord every second 🙏 neega illana na onnume illa Appa 💯unga keruba mattum tha Appa yannaku 🙏💯be with Lord🙏

  • @vinothraja04
    @vinothraja04 Před rokem +15

    இன்று நீங்கள் செய்ய போகும் அற்புதங்களுக்காகவும், அதிசயங்களுக்காகவும் நன்றி இயேசப்பா 🙏🙏🙏

  • @kanilistonarokkianathan5029
    @kanilistonarokkianathan5029 Před 3 měsíci +1

    ஆமென் நன்றி அப்பா .🙏❤️🌺

  • @divyapradeep2332
    @divyapradeep2332 Před 2 lety +6

    Praise the Lord Jesus Christ. Amen

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 3 lety +8

    Praise the Lord Yesappa

  • @amala4330
    @amala4330 Před 2 lety +4

    🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
    God is Love
    ❤️❤️❤️

  • @leoathisya1986
    @leoathisya1986 Před 2 lety +4

    Amen 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️ Tq Lord 🙏

  • @555joe._
    @555joe._ Před 3 lety +6

    Amen my lovely Jesus appa

  • @kgfjrvlogs
    @kgfjrvlogs Před 8 měsíci +2

    Thanks god bless Amen

  • @PasupathipillaiRaventhir-ww1cs
    @PasupathipillaiRaventhir-ww1cs Před 10 měsíci +9

    இயேசு அப்பா தனது குமாரன்கள் தெரிந்து கொண்டார். ஒரு குமாரன் மூலமாக திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றுவார். அவர் பட்சிக்கும் அக்கினியாக இருக்கிறார். உலகத்தின் சகல அதிகாரமும் உடையவர்.

  • @blessyjesus6408
    @blessyjesus6408 Před 2 lety +9

    Love u Jesus ❤️

  • @SekarSekar-kf5cq
    @SekarSekar-kf5cq Před 2 lety +3

    beautiful.songs..father.thank.you.amen.amen.

  • @anidhayal
    @anidhayal Před 3 měsíci +1

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...

  • @shelvinishanth5901
    @shelvinishanth5901 Před 3 lety +16

    இறைவா உம்மை விட்டு ஒரு போதும் விலகுவதில்லை...

  • @sakthivelvel57
    @sakthivelvel57 Před 2 lety +2

    அமெண்.இயேசப்ப.அமெண்

  • @santhim7104
    @santhim7104 Před 20 dny

    I love my Jesus aamen

  • @srmangel5600
    @srmangel5600 Před 3 měsíci +1

    சுபர்

  • @rabekkaashok2786
    @rabekkaashok2786 Před 2 lety +6

    Amen, Halleluya

  • @mjflionrajindhirrannb-arka4288

    Amen Amen Amen 🙏

  • @muthuspm1129
    @muthuspm1129 Před 2 lety +3

    Appa pithave sthothiram 💒🙏

  • @indira762
    @indira762 Před 11 měsíci +2

    Amenpraisethelord ❤wonderfulsong

  • @nishanthnishanthpandian9420

    இயேசுவே எங்களை இரட்சியும் தகப்பனே... எங்களை கைவிடாமல் காத்தருளும் என் அப்பா..

  • @sathyamoorthysathyamoorthy5741

    ஆமென்

  • @NikNik-xr2rv
    @NikNik-xr2rv Před 22 dny

    Amen Amen hallelujah 🙌 🙏 ❤❤

  • @karunakarana2734
    @karunakarana2734 Před 8 měsíci +1

    My heart touching first song🫂❤️🛐🙏Amen Appa Thank you Jesus 🛐

  • @prajkumar8387
    @prajkumar8387 Před 3 lety +10

    அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 👏🏻👏🏻

  • @sidharthraj7162
    @sidharthraj7162 Před 3 lety +2

    Ennai vetu vlakatha devan ameen

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 Před 10 měsíci +6

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் நான் உன்னை விட்டு விலகுவதில்லை உண்மை என்றும் கைவிடுவதில்லை என்னை காண்கின்ற தேவன்

  • @lalithafedric3484
    @lalithafedric3484 Před 2 měsíci +2

    Please. Helping. Jeses

  • @jeevithapazhani6371
    @jeevithapazhani6371 Před 8 měsíci +1

    Amen appa

  • @lathapradeep7115
    @lathapradeep7115 Před 3 lety +4

    Amen, amen jesus. Thank you lord. Thank you father super words.

  • @kalaimani2707
    @kalaimani2707 Před 5 měsíci

    God bless you kallaimani

  • @user-lu3df6ws1y
    @user-lu3df6ws1y Před rokem +2

    Amen Amen Appa thank you so much jesus love you daddy ❤❤❤✝️✝️✝️🙏🙏🙏

  • @sivakumaryyogarajah5271
    @sivakumaryyogarajah5271 Před 2 lety +2

    Amen Jesappa sothiram sothiram

  • @nathiyamozhi520
    @nathiyamozhi520 Před měsícem +1

    Amen

  • @arathanainterior9211
    @arathanainterior9211 Před 2 lety +23

    நீரே என்னை கான்கின்ற தேவன் அப்பா நன்றி அப்பா
    ஆமென் அல்லேலூயா🙏🙏

  • @meenasuparamaniam4628
    @meenasuparamaniam4628 Před 2 lety +1

    Yesappa lovely dad very nice song I Jesus Christ song life amen amen amen amen amen appa Jesus and I have no clue what ❤❤🌹💯💯🌹

  • @PriyaThomasThomas
    @PriyaThomasThomas Před 14 dny

    Amen yesappa

  • @bommisamandhinayakkar9809
    @bommisamandhinayakkar9809 Před 3 měsíci +1

    Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thedisciplesofjesuschrist9399
    @thedisciplesofjesuschrist9399 Před 2 měsíci +5

    இந்த பாடலை கேட்கும் போது ஆண்டவர் என்னோடு பேசுகிறார் என்று உணர முடிகிறது 😭😭😭😭

  • @JESUSjeya
    @JESUSjeya Před 2 měsíci

    AMEN 🙏 PRAISE THE LORD our GREATEST LORD GOD ALMIGHTY JESUS CHRIST our DIVINE SAVIOUR, our GREAT PROVIDER AND our DIVINE PROTECTOR, AND our DIVINE KING HEALER 🙏AMEN 🙏😊🤗

  • @arunjoshwa2297
    @arunjoshwa2297 Před rokem +2

    Amen Jesus

  • @jessicam2464
    @jessicam2464 Před 2 lety +2

    Praise the Lord Jesus amen

  • @jancy9999
    @jancy9999 Před 6 měsíci +1

    Praise the Lord 🙏

  • @veenavictor7362
    @veenavictor7362 Před 3 lety +23

    ஸ்தோத்திரம் இயேசப்பா நீங்க ஒருபோதும் எங்களை விட்டு விலகாத தேவன் அப்பா.🙏🙏🙏

    • @divyapradeep2332
      @divyapradeep2332 Před 2 lety +2

      Praise the Lord Jesus Christ .

    • @arultharmaraj6457
      @arultharmaraj6457 Před 2 lety +1

      Jesus leeding the world

    • @deenasokkalinagam6756
      @deenasokkalinagam6756 Před 2 lety +1

      ஸ்தோத்திரம் இயேசப்பா நீங்க ஒருபோதும் எங்களை விட்டு விலகாத தேவன் அப்பா.🙏🙏🙏

  • @mathavan93
    @mathavan93 Před 2 lety +2

    Enakku prayer pannungavpeopke please

  • @strvensteven2554
    @strvensteven2554 Před 2 lety +4

    THANK YOU JESUS GOD

  • @shivakumarchinnakannu6175

    Amen...👑Glory to God👑

  • @jancy9999
    @jancy9999 Před 6 měsíci

    Love you jesus

  • @rajuaraju9766
    @rajuaraju9766 Před rokem +3

    Super

  • @marke5944
    @marke5944 Před rokem +4

    Amen 🙏🙏🙏😇

  • @ShanmugamNathan-ih5iy
    @ShanmugamNathan-ih5iy Před 16 dny

    Amen Appu👌👌👌

  • @jebavincyd5242
    @jebavincyd5242 Před 7 měsíci +1

    Help me Jesus😭😭

  • @Isaiyumnaanum644
    @Isaiyumnaanum644 Před rokem +1

    Amen Amen Amen praise God Jesus Thank you Jesus

  • @manoponds9512
    @manoponds9512 Před rokem

    ovvoru nalum engalai enga koodave irunthu engalai vali nadathi pathuhathu varuhira intha perithana kirupaikaha umaku kodi sthothirangal eysappa umaku nantri amen 🙏

  • @jeyapalanjeyapalan8848
    @jeyapalanjeyapalan8848 Před 4 měsíci +1

    Amen Apa 🙏

  • @sangeethraj3942
    @sangeethraj3942 Před 3 lety +6

    Glory to god

  • @mathavan93
    @mathavan93 Před 2 lety +2

    Yessappa halleyaluya