தன் car டிரைவரையே தயாரிப்பாளராக உயர்த்திய பெரிய மனசுக்காரர் ஜெய் சங்கர்.

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #தன் car டிரைவரையே தயாரிப்பாளராக உயர்த்திய பெரிய மனசுக்காரர் ஜெய் சங்கர்.
    #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
    He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
    Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
    In and arround chennai.
    Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
    In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
    Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
    Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
    Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
    puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
    Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
    #Camera :Duraisami
    Editing :Madhumathi
    Creative head :Amudha bharathi.

Komentáře • 46

  • @ExcitedCondorBird-hg3zq
    @ExcitedCondorBird-hg3zq Před měsícem +6

    ஜென்ட்டில் மேன் ஜெய்.அவரால் எந்த தயாரிப்பாளரும் தெருவுக்கு வந்ததில்லை.அவரின் காதல் பாடல்கள் அமரத்துவமானவை.காலங்கடந்தும் இனிமையானவை.

  • @raghuramanca380
    @raghuramanca380 Před měsícem +4

    Very fine song. I like this song.....another song in nil ghavani kaadhali.......jillendru kaatruvanthatho......excellent tune by MSV.....

  • @hariharansr9074
    @hariharansr9074 Před měsícem +3

    வணக்கம்
    என்னபிமான மக்கள் கலைஞர் ஜெய்‌ சங்கர்
    எங்கேயோ பார்த்த முகம்
    கேட்டு ரசித்த வர்களில்
    வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள்
    எஸ் ஆர் ஹரிஹரன்

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem +1

      சுறுசுறுப்பு துள்ளல் இவற்றிற்கு சொந்தக்காரர் ஜெய்சங்கர்.

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před měsícem +13

    பிபிஎஸ் அவர்கள் ஜெய்சங்கருக்கு ஒரு சில பாடல்களை (எங்கேயோ பார்த்த முகம்-ஹம்மிங் LRE) அன்பளிப்பு படத்தில்(ஜெய்-விஜயநிர்மலா) பாடியுள்ளார்.அதே சமயம் இதே சாயலில் முத்துராமன் Rajasree ஜோடிக்கு கனவில் வந்ததோ கல்யாண ஊர்வலம்(அனுபவம் புதுமை) (பிபிஎஸ் சுசீலா) பாடலும் கேட்பதற்கும் காட்சியாக பார்ப்பதற்கும் அழகாக அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது.இந்த இரண்டு பாடல்களுக்கும் (எங்கேயோ பார்த்த முகம்)(கனவில் வந்ததோ கல்யாண) இசையமைத்தவர் நமது மெல்லிசை மன்னர் தான்.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem

      தெரியாத செய்தி எல்லாம் தேடிப்பிடித்து தந்தமைக்கு நன்றி.

  • @user-gp6mk3ip6m
    @user-gp6mk3ip6m Před 21 dnem +1

    அற்புதமான கலைஞ்சன் அமுதாமான பாரதி
    காலம் இவரை பயன்படுத்த தவரவிட்டுவிட்டது வேதனை

  • @sweathadesigan1606
    @sweathadesigan1606 Před 28 dny +1

    குரல் பற்றி அருமையான பதிவு நன்றி சகோதரர் 🎉🎉

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 Před měsícem +10

    நீபேசு ஆனாபாடிகொல்லாதே ஒரிஜீனல்பாடலைபோடு

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 Před měsícem +2

    அருமை, நன்றி.

  • @mansurali5782
    @mansurali5782 Před 18 dny

    சரியாக சொன்னீர்கள் இந்த திருந்த சினி உலகம் தமிழனுக்கு வாய்ப்பு கொடுக்காத இசை அமைப்பாளரை அனைவரும் புறக்கணிக் வேண்டும்

  • @rameshpichai5733
    @rameshpichai5733 Před měsícem +2

    Beautiful song.MSV ❤

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem

      அமுதா பாரதி அவர்கள் சொன்னது போல, தனியாக கேட்பதற்கே அற்புதமான பாடல்.

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 Před měsícem +2

    ஒவ்வொரு பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பற்றி விமர்சக்கும் தங்களது பார்வை மிகவும் சரியானதே

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem +1

      எல்லா பாடல்களும் என்பதைவிட, ஒரு சில பாடல்களை தவிர என்பதே சரியானது, என்பது என்னுடைய கருத்து. 🙏

    • @aranga.giridharan5531
      @aranga.giridharan5531 Před měsícem

      @@periyasamypalanisamy691 மதிப்பிற் குரிய தங்களின்
      பதிலுக்கு எனது மகிழ்ச்சி 😃கலந்த நன்றி நண்பரே !

  • @sampathcmda7614
    @sampathcmda7614 Před 24 dny

    Super explanation sir expecting many more

  • @sumasuma7786
    @sumasuma7786 Před 22 dny

    Neenga paduradhum nandraga irukku

  • @user-nh6sk7nd6f
    @user-nh6sk7nd6f Před měsícem +1

    Valli..msv..pbs..supper.v.c.shankar

    • @s.ganesh9475
      @s.ganesh9475 Před 16 dny

      😂எதே? வள்ளி சப்பர் ன்னா ?

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Před měsícem +2

    இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர்

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem +2

    நண்பரே வணக்கம்.
    இதுவும் நல்லதொரு ரசிக்கத்தக்க பாடலே. பாடலைப் பற்றி பொறுமையாக சிந்திப்போம்.நன்றி.🎉

  • @sugumararumugam4682
    @sugumararumugam4682 Před 26 dny

    ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před měsícem

    First jamebond mv
    Jaishankar mm.
    Msv🎸😀

  • @josephyagappan1896
    @josephyagappan1896 Před měsícem

    Excellent!
    I wish you could compose music for present films.

  • @rajitrichy8615
    @rajitrichy8615 Před měsícem

    அருமை

  • @P.mohankumarMohan
    @P.mohankumarMohan Před měsícem +1

    உண்மையை உரைத்தீர்கள் ஐயா நன்றி வணக்கம்

  • @sivasubramanian4569
    @sivasubramanian4569 Před měsícem

    ஊமை விழிகள் - ஜெய்சங்கர் - PBS- தோல்வி நிலையென நினைத்து...

  • @youtubecreaters430
    @youtubecreaters430 Před měsícem +1

    I know first Ravichandarn was casted as hero ... that time' the song was recorded...then only Jai casted as hero....so that only PBS voice to Jai in this Song .

  • @videomediajai2047
    @videomediajai2047 Před měsícem +4

    ஒரு கொடியில் இரு மலர்கள் படத்தில் கண்ணனின் சந்நிதியில் எந்தன் கண்மணி புன்னகையில் என்ற பாடலை பற்றி கொஞ்சம் பேசுங்களேன் இதை ஜேசுதாஸ் தனியாகவும் பி சுசிலா மற்றும் ஜெயச்சந்திரன் தனியாகவும் பாடியிருக்கிறார்கள் இது பேசுவதற்கு உகந்த பாடலாக தான் தோன்றுகிறது தயவுசெய்து எனக்காக முயற்சிக்கவும்

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem

      அதுவும் நல்லதொரு பாடலே.

    • @victorraj3376
      @victorraj3376 Před 16 dny

      கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன படத்தில்
      KJ yesudas பாடி உள்ளார்.

  • @subramanian4321
    @subramanian4321 Před měsícem

    பாடலின் இனிமையும் 6:30 கவிதை நயமும் உங்கள் விமர்சனத்தால் மேலும் இனிமையாகிறது!

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Před měsícem

    Pl download more jaishankar films

  • @sivasubramanian4569
    @sivasubramanian4569 Před měsícem +2

    P. சுசீலா ஆந்திரா
    SPB ஆந்திரா
    ஜேசுதாஸ் கேரளா
    ஜானகி கேரளா
    PBS கர்நாடகா
    இவர்கள் அனைவரும் வேறு மாநிலம். TMS, LRE, சீர்காழி போன்றவர்கள் தான் தமிழ்நாடு

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před měsícem +2

      எந்த மாநிலம் ஆனால் என்ன தமிழ் பாடும்போது சரியாக உச்சரித்தால் போதுமே!இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? TMS தாய் மொழி கூட சௌராஷ்டிரா தெரியுமா?

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem +1

      கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. கோழி குருடாக இருந்தாலும், குழம்பு ருசியாக இருந்தால் சரி என்பார்கள்.

    • @ExcitedCondorBird-hg3zq
      @ExcitedCondorBird-hg3zq Před měsícem +1

      P.B.S.காக்கிநாடா ஆந்திரா என் கேள்விப் பட்டேன்.

    • @user-er5ef6bc4t
      @user-er5ef6bc4t Před měsícem

      Tms tamilnadaa.....sowrashtra avar

    • @rajitrichy8615
      @rajitrichy8615 Před měsícem +1

      ஜானகியம்மாவும் ஆந்திராவே

  • @user-wf9nc7mm9y
    @user-wf9nc7mm9y Před 29 dny +1

    Paattu engaya ?

  • @soomasundaramsoundarajaan6336

    Varthoa

  • @210355
    @210355 Před 25 dny

    வடக்கு திக்காக தப்பா பாடறான்னு சொல்றீங்க. நீங்க பாடறது மட்டும் சரியா? ல மற்றும் ழ உக்கு வித்தியாசமே தெரிவ எலுந்தே நடந்தால் னு பாடறீங்க. ஆபாசமா இருக்கு

  • @arumugama9016
    @arumugama9016 Před měsícem

    சி ற ப் பு