என் மணவாளனே | En Manavalanae | Tamil Christian Song Pas M Nithyanandha Mangalaraj

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024
  • Deliverance Goodnews Ministries
    Bethesda Prayer House
    Karur
    Album:
    Yesappave Ummai Therinthatharku
    Tune Lyrics:
    Pas. M. Nithyanandha Mangalaraj
    Lyrics:
    என் மணவாளனே
    எனக்கு எஜமானனே
    என் மனதிற்குரிய மகிழ்ச்சியை தருகின்றவரே
    என் மனதிற்குரிய மகிழ்ச்சிக்கு காரணர் நீரே
    குப்பையில கிடந்த என்னை
    உமது கரங்களால்
    எடுத்து உடுத்தி
    பயன்படுத்தி வருகிறீர்
    ஆகாத கல்லான என்னை
    உமது கரங்களால்
    எடுத்து நிறுத்தி
    நிலை நிறுத்தி வருகிறீர்
    எளியவனான என்னை
    உமது கரங்களால்
    எடுத்து அரியணை ஏற்றி
    அமர்த்தி அழகு பார்க்கிறீர்
  • Zábava

Komentáře • 5

  • @user-ms3yp6jd9l
    @user-ms3yp6jd9l Před 26 dny +2

    மனதிற்குரிய மகிழ்ச்சியை தருகின்ற மணவாளன் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆமென்

  • @kasthurim7257
    @kasthurim7257 Před 26 dny +2

    Amen , Amen

  • @VidhyaJoy-xm5yu
    @VidhyaJoy-xm5yu Před 26 dny +1

    Your are my life (jesus)

  • @VidhyaJoy-xm5yu
    @VidhyaJoy-xm5yu Před 26 dny +1

    Your are mine (jesus)

  • @franklinemadalaneraj
    @franklinemadalaneraj Před 26 dny +2

    𝗔𝗺𝗲𝗻