Komentáře •

  • @Good-po6pm
    @Good-po6pm Před 7 měsíci +7

    அருமையான பேச்சு நல்ல தமிழறிவாளி

  • @simplesmart8613
    @simplesmart8613 Před rokem +37

    உங்கள் வார்த்தைகள் தமிழ் இலக்கிய புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி விட்டு பலருக்கு தமிழின் பெருமையை பறைசாற்றும் வகையில் அன்னை தமிழை எண்ணி தமிழால் தமிழராய் பெருமை அடைகிறேன் வாழ்த்துக்கள் கவியே

    • @user-cz1nx6kp6w
      @user-cz1nx6kp6w Před 21 hodinou

      அப்படி தான்
      தோணுது

  • @Vettrikumaran
    @Vettrikumaran Před 9 měsíci +3

    உங்கள் உரையில் உங்களுடன் பயணித்த இனிய நினைவுகள் அண்ணா

  • @prabakaranchandrasekar9425

    அருமை தோழர்....
    உங்களின் உரைக்காக காத்திருந்தேன்.! ❤️

  • @KJRajasekar-bv4vr
    @KJRajasekar-bv4vr Před 6 dny +1

    அருமை

  • @gunasekarsekar1524
    @gunasekarsekar1524 Před rokem +5

    எல்லாம் சொல்லிட்டியே தோழா.....

  • @user-ms4co7xd7r
    @user-ms4co7xd7r Před rokem +6

    அண்ணா மிக சிறப்பான உரை அண்ணா.... உண்மையான பேச்சு. ❤️

  • @user-eb4co8dr8m
    @user-eb4co8dr8m Před 7 dny +1

    Nanri

  • @alwaysbehappy8174
    @alwaysbehappy8174 Před rokem +3

    சிறப்பு தோழர் 👌👌👌👌💙💙💙💙

  • @mouttouvignesh3165
    @mouttouvignesh3165 Před rokem +3

    Finest!

  • @Soundaraja4568
    @Soundaraja4568 Před rokem +1

    அருமையான உரை

  • @s.jeevananthan3821
    @s.jeevananthan3821 Před rokem +6

    Thank you for uploading. Kindly upload speeches of Madurai book fair 2022. Thank you.

  • @arulgnanaprakasam5170
    @arulgnanaprakasam5170 Před rokem +1

    💕💕❤❤❤❤💗💗💞💞💯

  • @rameshs6326
    @rameshs6326 Před rokem

    Arumai.
    Thozhar.

  • @dhandapaanidhandapaani6290

    வாழ்த்துகள் tamil

  • @mangayarkarasipalani937

    👏👏👏👌👌👌🙏🙏🙏

  • @dinakaran4863
    @dinakaran4863 Před rokem +1

    ❤❤❤❤

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 Před rokem +3

    Missing Lyricst Yugabharati-Vidyasagar combo

  • @jinojenkins2559
    @jinojenkins2559 Před rokem +3

    Sir ipo vanthu hit ana mallipoo kooda rompa nalla thamarai eluthirukkangalai

  • @FeelGood0786
    @FeelGood0786 Před rokem +4

    33:59 மன்மதராசா
    35:01 கும்கி பாடல்கள்

  • @sundaraadith9683
    @sundaraadith9683 Před rokem +5

    குன்கா வுகு தமிழ்நாட்டில் போயஸ் கார்டனில் சிலை வைகணும்.

  • @boomiboomiboominathan3261

    Anna en padathukku ungalai mulu padalkalaiyum ezhutha vaipen ungal varthai ennai viyakka vaikirathu

  • @FeelGood0786
    @FeelGood0786 Před rokem +1

    49:45 கூட மேல கூட வச்சு

  • @gopikaramananns2063

    ஆண்டாள் தனது திருப்பாவையில் மணிக்கதவம் தாள் திறவாய் என்று சொன்னதை நீங்கள் கேட்டதில்லையா?

  • @chittikuruvi3773
    @chittikuruvi3773 Před 21 dnem

    He has hood sense of humor 😂😂

  • @vivekmad2010
    @vivekmad2010 Před rokem +9

    மொலி அல்ல மொழி...

    • @6ammedia219
      @6ammedia219 Před rokem

      ஏங்க அவுரு தமிளு சினிமா பாட்டு எளுதற கவிஞ்சருங்க அவருக்கு தெரியாதா

    • @neelamkrishnan5435
      @neelamkrishnan5435 Před rokem

      புலவரே நக்கீறாதீர்🙄

  • @ayya.veeramuthukudiyarasu7238

    இந்த கவிஞரின் பெயர் என்ன

  • @sudharshansinger
    @sudharshansinger Před 5 dny

    எது அறிவு

  • @jeyapalkuppamuththu6185
    @jeyapalkuppamuththu6185 Před 3 měsíci +1

    சிறந்த அறிவாளி

  • @singam4937
    @singam4937 Před rokem

    appo arabikuththu ?
    🤣🤣🤣🤣

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 Před 6 dny

    ஆணாதிக்கம் மற்ற மதங்களில் இல்லியாப்பா???குறிப்பாக அரேபிய மதங்களில???உன்னால அத பேசமுடீமா???

  • @radhakrishnan1160
    @radhakrishnan1160 Před rokem +1

    டேய் ஓவர் பேச்சு

  • @ravithulasi2589
    @ravithulasi2589 Před rokem +2

    எனக்கு அப்படி இல்லை இவர் வியாபார. கவிஞன்.