வெள்ளிக்கிழமை அன்று காலையில் கேளுங்கள்வீட்டில் செல்வம் பெருகும்அஷ்டலக்ஷ்மிபாடல்கள் ASTALAKSHMISONGS

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2024
  • #TamildevotionalSongs#Astalakshmi Songs #vejayaudioslakshmisongs
    FRIDAY SPECIAL ASTALAKSHMI SONGS ||வெள்ளிக்கிழமை அன்று காலையில் கேளுங்கள் வீட்டில் செல்வம் பெருகும் அஷ்டலக்ஷ்மி பாடல்கள் || SPECIAL ASTALAKSHMI SONGS 2020
    POWERFUL ASHTALAKSHMI MAHALAKSHMI PADALGAL
    SUNG BY : BOMBAY SARADHA
    LYRICS : M.R.VIJAYA
    KINDLY SUBSCRIBE OUR CHANNEL : • வெள்ளிக்கிழமை அன்று மா...
    அஷ்டலக்ஷ்மி :
    அஷ்டலக்ஷ்மி அல்லது எண்திரு என்பது திருமகளின் எட்டு வெவ்வேறு தோற்றங்களைக் குறிப்பிடும் பதம் ஆகும். அட்டலட்சுமியரை ஒரே குழுமமாக வழிபடுவது வழக்கமாகக் காணப்படுகின்றது.
    செல்வம் என்பது பணத்தினை மட்டும் குறிப்பதன்று, எனவே கல்வி, நீண்ட ஆயுள், நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள், வாழ்க்கைக்கு தேவையான செல்வம், உழைப்புக்கு தேவையான ஊதியம், நோயற்ற வாழ்க்கை, எதற்கும் கலங்காத மனவலிமை, அன்புள்ள கணவன் மனைவி, அறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள், மேன்மேலும் வளரக்கூடிய புகழ், மாறாத வார்த்தை, தடங்கலில்லாத வாழ்க்கை, வருவாயைச்சிக்கனமாக செலவழித்து சேமிப்பு அதிகரித்தல், திறமையான குடும்ப நிர்வாகம், நமக்கு உதவக்கூடிய பெருமக்களின் தொடர்பு, பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல். முதலிய பதினாறு செல்வங்களுக்கும் அதிபதியாக லட்சுமி திகழ்கிறாள்.
    முந்துதிரு - ஆதிலட்சுமி
    மகாலட்சுமி, பிருகு முனிவரின் மகளாக அவதரித்தவள். திருமகளின் மிகப்பழைமையான தோற்றம். இந்த லட்சுமியை ரமா லட்சுமி என்றும் அழைக்கின்றார்கள். தாமரை, வெண்கொடி, அஞ்சல், அருளல் தாங்கும் நாற்கரங்கள் கொண்ட அன்னை.
    செல்வத்திரு - தனலட்சுமி
    பொன், பணம் என்பவற்றை அருளும் அன்னை. சக்கரம், சங்கு, கலசம், வில்லம்பு, தாமரை, அஞ்சேல் என்பவற்றைத் தாங்கும் ஆறுகரம் கொண்டவள்.
    தானியத்திரு - தானியலட்சுமி
    வேளாண்மை வளம் பெருக்கும் தேவி. பசுந்துகில் தரித்து, நெற்கதிர், கரும்பு, வாழை, தாமரைகள், கதை, அஞ்சேல், அருளல் தரித்த எண்கரம் கொண்டருளும் தாயார்.
    வேழத்திரு - கயலட்சுமி
    கால்நடைகள் மூலம் வளம் அருள்பவள்.இவளே அரசரொக்கும் பெருஞ்செல்வங்கள் தருபவள். பாற்கடலிலிருந்து உதித்தவளும் இவளே! இருயானைகள் நீராட்ட, அஞ்சேல், அருளல், தாமரைகள் தாங்கியவளாக செந்துகில் உடுத்து அருளுவாள்.
    அன்னைத்திரு - சந்தானலட்சுமி
    குழந்தைப்பேறு அருளும் திருமகள்.கலசங்கள், கத்தி, கேடயம், அஞ்சேல் தரித்த அறுகரத்தவள். மடியில் குழந்தையொன்று அமர்ந்திருக்க அருள்புரிவாள்.
    திறல்திரு - வீரலட்சுமி
    வீரம், வலிமை, அருளுவாள்.துன்பகரமான தருணங்களில் வாழ்க்கையில் துணிவைத் தரும் தாயார். செவ்வாடை தரித்தவள். சங்கு, சக்கர, வில், அம்பு, கத்தி, ஓலைச்சுவடி, அஞ்சேல், அருளல் என்பவற்றைத் தாங்கிய்ய எண்கரத்தினள்.
    வெற்றித்திரு -விஜயலட்சுமி
    யுத்தங்களில் மாத்திரமன்றி[2], எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி பெற அருளுவாள். சங்கு, சக்கரம், பாசம், கத்தி, கேடயம், தாமரை, அஞ்சேல், அருளல் என எட்டுக்கரங்களுடன் காட்சியளிப்பவள்.
    கல்வித்திரு - வித்யாலட்சுமி
    அறிவையும் கலைகளில் வல்லமயும் தருபவள்.வெண்துகிலுடுத்து, அஞ்சேல், அபயம், தாமரைகள் ஏந்திய நாற்கரத்தினள்.
    tamil devotional songs,amman devotional songs,amman songs,amman songs devotional tamil,amman songs tamil,amman tamil devotional songs,amman tamil songs,devotional,tamil amman songs,durgai amman songs,devotional songs,amman songs tamil devotional,tamil devotional divine songs,devotional songs download
  • Auta a dopravní prostředky

Komentáře • 35

  • @user-oh2te3oh5j
    @user-oh2te3oh5j Před 21 dnem +21

    ஸ்ரீ லட்சுமி தேவி அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்க அருள் புரிய வேண்டும் அம்மா..♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parvadhavarthini6698
    @parvadhavarthini6698 Před 21 dnem +1

    அதிகாலையில் கேட்பதற்கு மன நிறைவாக உள்ளது மிக அருமையான பதிவு அருமையான பாடல்கள்

  • @mahadevanayaka3614
    @mahadevanayaka3614 Před 21 dnem +5

    Om Sri Mahalakshami Devi Potri
    🙏🙏🌺🕉️🌹🕉️🌺🙏🙏

  • @vineshvinesh1306
    @vineshvinesh1306 Před 21 dnem +5

    லட்சுமி தாயே போற்றி போற்றி.

  • @mohanana5694
    @mohanana5694 Před 21 dnem +3

    ஓம்நமோஹ்ரீம் ஸ்ரீம்க்லீம்ஸ்ரீம்சிந்தாஹரி லக்ஷ்மிமமக்ரிஹே தன்சிந்தாதூரீ கரோதுஸ்வாஹா தன்சிந்தாதூரீ கரோதுஸ்வாஹா🙏 ஓம் ஹ்ரீம்கம்ஹ்ரீம் மஹாகணபதியேஸ்வாஹா🙏 ஓம்ஸ்ரீம்ஹ்ரீம்ஐம் மஹாலக்ஷ்ம்யை கமலதாரிண்யை ஸிம்ஹவாஹிண்யைஸ்வாஹா🙏 ஓம்ஸ்ரீம்ஹ்ரீம்ஐம் ஞானாயை கமலதாரிண்யை சக்தியை சிம்ஹவாஹின்யைஸ்வாஹா ஓம்குபேராயநமஹ ஓம்மஹாலக்ஷ்ம்யைநமஹ🙏🙏🙏ஓம்ஷ்ரீம்ஓம்ஹ்ரீம் ஷ்ரீம்ஹ்ரீம்க்லீம்ஷ்ரீம்க்லீம் வித்தேஸ்வராயநமஹ🙏ஓம்ஷ்ரீம் ஓம்ஹ்ரீம் ஷ்ரீம்ஹ்ரீம்ஷ்ரீம்க்லீம்ஷ்ரீம விட்டேஸ்வராயநமஹ 🙏ஓம் ஐஸ்வரேஸ்வராயநமஹ 🙏ஸ்ரீமஹாலக்ஷ்மிநமோஸ்துதே ஸ்ரீவேதரூபியேநமோஸ்துதே ஸ்ரீநாதரூபியேநமோஸ்துதே ஸ்ரீஅஷ்டலட்சுமிநமோஸ்துதே ஸ்ரீஆதாரநிலயேநமோஸ்துதே ஸ்ரீஸௌந்தர்யரூபேநமோஸ்துதே ஸ்ரீநாரயணப்ரியதமேநமோஸ்துதே ஸ்ரீவிஷ்ணுமாயேநமோஸ்துதே ஸ்ரீகாருண்யபூர்ணேநமோஸ்துதே ஸ்ரீபீதாம்பரதேவியேநமோஸ்துதே ஸ்ரீமங்களரூபேநமோஸ்துதே ஸ்ரீகுபேரலட்சுமிநமோஸ்துதே ஸ்ரீஈசானலட்சுமிநமோஸ்துதே ஸ்ரீகாயத்ரிதேவிநமோஸ்துதே ஸ்ரீதனதாதேவியைநமோஸ்துதே ஓம்ஐம்க்லீம்தனம்தருவாய்நமோஸ்துதே ஓம்ஐம்க்லீம்தனம்தருவாய்நமோஸ்துதே🙏🙏🙏🙏 ஜெய ஜெய லட்சுமி ஸ்ரீஜெயலட்சுமி அஷ்டலட்சுமியேசரணம் ஜெய ஜெய லட்சுமி ஸ்ரீஜெயலட்சுமி மஹாலட்சுமியேசரணம் ஸ்ரீமஹாலட்சுமிசரணம் ஆதிலட

  • @chidambaramdhaiyan9327
    @chidambaramdhaiyan9327 Před 21 dnem +1

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Před 21 dnem

    Om Sri Mahalakshmia Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷🌷🌷

  • @ThilagavathiKathirvel
    @ThilagavathiKathirvel Před 21 dnem +5

    அம்மா நீயோ தூணை

  • @BanuUlagam
    @BanuUlagam Před 21 dnem +3

    தாயே நீயே துணை அம்மா

  • @mohanamohana4410
    @mohanamohana4410 Před 21 dnem

    Om Sri mahalaxmi Thayer potri.thaye nim drupe yeppavume en mel irrukkatum Thayer.

  • @SivaKumar-ku2qr
    @SivaKumar-ku2qr Před 21 dnem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kpconstructionsandco
    @kpconstructionsandco Před 21 dnem

    ஓம் சக்தி
    ஓம் பரா சக்தி
    ஓம் மகா சக்தி
    ஓம் மகாலட்சுமி அம்மா தாய் துனை

  • @thayaapathykamalakaran501

    💐💐💐💐🌺🌺🌺🌻🌻🌻🌻🙏🙏🙏🙏

  • @emmashvedova7000
    @emmashvedova7000 Před 21 dnem

    🙏🙏🙏❤

  • @user-en5oy6sh4r
    @user-en5oy6sh4r Před 21 dnem

    🎉🎉🎉🎉🎉

  • @JothiVenkatachalam-yz5op

    அம்மாநியோதுனண❤🙏🙏🙏

  • @Hemalathaswaminathan
    @Hemalathaswaminathan Před 21 dnem

    தனம் தரும் கல்வி தரும்
    ஒரு நாலும் தலர்வலியாம்மனம தரும்
    தெய்வ வடிவம் தரும்
    நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் நல்ல னெ எல்லாம
    அன்பர் என் பவறுகேகனம் பூங்குழலால் அபிராமி
    கடைகண்கலே போற்றி

  • @rajurajinirajuganthi5560
    @rajurajinirajuganthi5560 Před 21 dnem +2

    🙏🙏🙏🙏🌹

  • @selvaraj-by5nb
    @selvaraj-by5nb Před 21 dnem +3

    அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்❤

  • @pasumathi8184
    @pasumathi8184 Před 21 dnem +1

    🙏🙏🙏

  • @KSulochana-di2ry
    @KSulochana-di2ry Před 21 dnem

    தாயே நீயே துணை

  • @PushpaThyagu
    @PushpaThyagu Před 21 dnem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasumathi5711
    @vasumathi5711 Před 21 dnem

    அம்மா நீயே துணை 🙏🙏🙏

  • @selvaraj-by5nb
    @selvaraj-by5nb Před 21 dnem +1

    காலை வணக்கம்! 🙏🏻💐🌞

  • @dharmarajakshaya3224
    @dharmarajakshaya3224 Před 21 dnem

    🙏🙏🙏🙏

  • @KrishmaruthammaKrishmaruth
    @KrishmaruthammaKrishmaruth Před 21 dnem +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-wz2xt3bk1u
    @user-wz2xt3bk1u Před 21 dnem

    ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirupathia6296
    @thirupathia6296 Před 21 dnem

    ஓம்மாகாலட்சுமியேவிஷ்னுபத்தினியாநமக

  • @gkb3481
    @gkb3481 Před 21 dnem

    இந்த வீடியோ பதிவிட்ட நபரிடம் ஒரு வேண்டுகோள். நீ தமிழனாக இருந்தால் தமிழ் பக்தி பாடலாக டைட்டில் போட்டுவிட்டு தெரியாத மெழியில் பக்தி பாடல் என்று பதிவிட்டால் தமிழ் மக்களை முட்டாள்களாக நினைத்துவிட்டீர்களா . வெற்று மொழியை தமிழர்களிடம் பணத்திற்க்காக திணிக்க வேண்டாம்.போதும் ஆண்டான்டாக தமிழர்களிம் வேற்று மொழியை திணித்தது போதும் இனிமேலாவது திருந்த நினையுங்கள் இல்லை திருத்தபடுவீற்கள்.

  • @veetriselvan4080
    @veetriselvan4080 Před 21 dnem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-em6wl8vs5h
    @user-em6wl8vs5h Před 21 dnem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balakrishnanbalakrishnan5184

    🙏🙏🙏

  • @subrahmanyamkavi1856
    @subrahmanyamkavi1856 Před 21 dnem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏