அம்பானி, அதானி வீட்டில் ரெய்டு? | Traffic Fine | Sivakasi issue| Ambani | Adani|Dinamalar Sidelights

Sdílet
Vložit
  • čas přidán 8. 05. 2024
  • என்னங்க சார் உங்க சட்டம்
    அம்பானி, அதானி வீட்டில் ரெய்டு?
    | Traffic Fine | Sivakasi issue| Ambani | Adani | Dinamalar Sidelights
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 73

  • @rangasamysivasakthi3979
    @rangasamysivasakthi3979 Před 24 dny +30

    ஆட்சிக்குதகுந்தபோலீஸ்;போலீசுக்குதகுந்த ஆட்சி. சூப்பர்.

    • @jeevanandham2528
      @jeevanandham2528 Před 24 dny +1

      அதாவது..கழுதைக்கு தகுந்த சாமான்..

  • @sadhamhussain7679
    @sadhamhussain7679 Před 24 dny +20

    மக்கள் மேல் அக்கறை உள்ள அரசாங்கமே டாஸ்மாக் கடையை நடத்துகிறது

    • @Me0543
      @Me0543 Před 24 dny +1

      😂😂😂😂😂😂

  • @elangovank1322
    @elangovank1322 Před 24 dny +8

    மழை வெள்ளத்தை பார்க்க மோடி வந்தாரா என்று கேட்கும் திமுககாரனும், ஊடகங்களும் தற்போது சிவகாசிக்கு ஸ்டாலின் அவர்கள் வந்து பார்த்தாரா என்று கேட்பார்களா.

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc Před 24 dny +15

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி!
    86+9=98

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw Před 24 dny +6

    சீட் பெல்ட் - கணக்கு காட்டவும், காசு புடுங்கவும் கண்ட மேனிக்கு fine போடுறாங்க போல. இதுவும் திராவிட மாடல்.😅

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw Před 24 dny +6

    சிவகாசி - வெப்ப நாட்களில் தயாரிப்பு பணியை நிறுத்தி வைக்கலாம். அதற்கு அரசு மானியம் தரலாம்.(ஆனா ஆட்சி நடத்தவே கடன் வாங்க வேண்டி இருக்கு).😢

  • @vbalasubramanian5710
    @vbalasubramanian5710 Před 24 dny +12

    அரசு கஜானாவ அப்புறம் எப்படி நிரப்புவது?

    • @rajendranalagappan2438
      @rajendranalagappan2438 Před 22 dny

      அரசியல்வாதிகள், அதிகாரிகள் கஜானா நிறம்பிய பின்பே அரசு கஜானா நிறம்பும்.

  • @elangovank1322
    @elangovank1322 Před 24 dny +7

    அரசு வாகனங்களில் விளம்பரம் வருகிறதே அதை தடை செய்வார்களா. கார்த்தி சிதம்பரம் என்ன தொழில் செய்கிறார். பதவியை பயன்படுத்தி தான் இவ்வளவு பணம் வந்தது என்று ஈடி கேட்பதில் நியாயம் இருக்கிறது. அதானி அம்பானி ஒரு ரூபாய் கூட எலக்ட்ரோல் பான்ட்டில் பாஜகவுக்கு பணம் தரவில்லை.

  • @rameshv62
    @rameshv62 Před 23 dny +3

    கோதுமை பீருக்கு வீரன் என்று தமிழ் பெயர்வைத்து தமிழை வளர்க்கும் திராவிட மாடல் அரசுக்கு பாராட்டுக்கள்.

  • @GiniMathu
    @GiniMathu Před 24 dny +6

    அண்ணா மலை பிஜேபி ❤❤vs gaanja stalin

  • @sadhamhussain7679
    @sadhamhussain7679 Před 24 dny +8

    ரோடு சரி இல்ல போக்குவரத்து சரி செய்ய ஆள் இல்ல ஆனா ஏலைகளிடம் பணம் பறிப்பதில் குறி

    • @jsmuthu6356
      @jsmuthu6356 Před 24 dny +2

      நமது டிஎம்கே அரசு

  • @mahalingammahalingam3110
    @mahalingammahalingam3110 Před 24 dny +7

    இதுதானுங்கோ திராவிட மாடலுங்கோ..............!!!!!!!!!!!

  • @seethalakshmiravichandran7131

    எது எப்படியோ ஹெட் லைட் ஒளி கண்ண பரிக்காமல் இருக்க ஸ்டிக்கர் பொட்டு வைக்க வேண்டும் கட்டாயம்.அப்பத்தான் விபத்து ஏற்படாமல் தடுக்க முடியும்.😂😂😂

  • @swaminathanramamurthi9149

    நிழல் குடை ...பாண்டி அரசின் idea...😅

  • @NellaiMani5
    @NellaiMani5 Před 24 dny +6

    சீட் பெல்ட் = 200
    ஹெல்மெட் = 1000

  • @pulikutti5966
    @pulikutti5966 Před 24 dny +3

    அறிவு உள்ள முதல்வர் வருங்காலத்தில் தேவை

    • @Kattumaram339
      @Kattumaram339 Před 24 dny

      மக்களுக்கு முதலில் அறிவு இருந்தா தான் அறிவுள்ள முதல்வர் கிடைப்பார். பாதி மக்களுக்கு அறிவு இல்லை.

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan Před 24 dny +3

    Good News show

  • @lakkan99
    @lakkan99 Před 24 dny +7

    அருமையான கருத்து

  • @viswakumarnaidubjp1529
    @viswakumarnaidubjp1529 Před 24 dny +3

    Super very interesting by you two of them

  • @rajendranalagappan2438
    @rajendranalagappan2438 Před 22 dny +1

    பட்டாசு ஆலைகளில் என்று மட்டுமல்ல எல்லா ஆலைகளில் நடக்கும் ஆய்வுகளிலும் "எங்களுக்கு எவ்வளவு தருவாய்" என்று வருவாய் பாரப்பதே ஆய்வாகும்.

  • @maran.nmaranbalan465
    @maran.nmaranbalan465 Před 24 dny +5

    Kanja goverment mayakathula erukku

  • @rameshv62
    @rameshv62 Před 23 dny +1

    தற்போது தேர்தல் பத்திரம் மூலம் பணம் வாங்க முடியாததால் அம்பானியால் ட்ரக் மூலம் பணம் காங்கிரஸுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

  • @avidreader100
    @avidreader100 Před 24 dny +1

    எல்லா நிறுவனங்களை கண்காணிக்க வேண்டும் என்பது இயலாது. உரிமையாளர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்தால் விபத்துக்கள் ஏற்படும். விபத்து நடந்த பின், முதலாளியின் சொத்து முழுவதும் பறிமுதல் செய்யபட்டு பாதிக்கபட்டவர்களுக்கு வழங்கலாம்.

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v Před 22 dny +1

    அபாய காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது நாடு

  • @svimal3834
    @svimal3834 Před 24 dny +4

    யூ டியூபர்களே முதல் குற்றவாளிகள் | நீதிமன்றம் அதிர்ச்சி வைத்தியம்.

  • @KKRKRaj
    @KKRKRaj Před 24 dny +1

    திமுக ஆட்சியில் தான் எல்லா தவறும் நடக்கிறது 😭🤣😭இது எல்லாம் ஆட்சியா 😭😭😭

  • @elangovansjain9984
    @elangovansjain9984 Před 24 dny +5

    லஞ்சம் கொடுத்து வேலை வாங்கியவர்களோ?

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w Před 22 dny +1

    யாரோ சீற் பெல்ட் இறக்குமதி செய்ய போறாங்கள் போல?😢

  • @karsan69
    @karsan69 Před 23 dny +2

    Naangal angu LuLU mall katti dravida model kodi naattuvom

  • @venkyraghu1
    @venkyraghu1 Před 24 dny +1

    Super episode. Keep improving it and Pl do the geopolitics programme in the weekends

  • @purushothamangopu291
    @purushothamangopu291 Před 22 dny +1

    உயர்நிவெய்யில் காரணமாக இருக்கும்.

  • @sridhark510
    @sridhark510 Před 24 dny +5

    காவல் துறை மூலமாக பிச்சை எடுக்கும் நிலையில் தமிழக கஜானா...இதே அஇஅதிமுக ஆட்சியிலும் நடந்தது...அப்போது அந்த அட்டுழியம் காவல் துறை வருமானத்துக்கு ..நடந்தது...இப்போது அரசு சிலவுக்கே பணம் இல்லை ..அதற்கான சட்டவிரோத கட்டாய வசூல்...

  • @elangovank1322
    @elangovank1322 Před 24 dny +3

    தமிழக மக்கள் மீண்டும் மீண்டும் திமுகவுக்கு வாக்களித்தால் போக்குவரத்து துறை மூலம் இப்படி தான் நடக்கும். திமுகவை பொறுத்தவரை எதிர் கட்சியாக இருந்தால் தான் மக்களுக்கு எப்போதுமே நல்லது நடக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். திமுகவினர் மட்டும் இதற்கு எல்லாம் அப்பாற்பட்டு இருப்பார்கள். பொதுமக்களுக்கு தான் தண்டனை.

  • @ramaiahsankaranarayanan5144

    சிரிப்பு போலீஸ் ?

  • @sudharani8541
    @sudharani8541 Před 24 dny +2

    Ivanga podra rule a , first ivanga meerama irukkanumla????

  • @rameshramakrishnan8042
    @rameshramakrishnan8042 Před 24 dny +1

    A couple of years ago I got a challan for not wearing helmet by pillion rider along ECR. Funny thing is the number belongs to my car and it was parked in our apartment garage while I was abroad. My complaints to various authorities was not heard by anyone 😲

  • @relaxplease4994
    @relaxplease4994 Před 22 dny +1

    கஞ்சாவுடன் Scooter ல் சென்றால் காவலர் பிடிக்க மாட்டார்களா?

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 Před 24 dny +1

    Priority to heirs ,doesn’t seem to matter to voters,not only in Indian States ,but the whole subcontinent.Akand Bharath ! !

  • @GPARTHIPANSVK
    @GPARTHIPANSVK Před 23 dny +2

    💚💚💚💚💚💚💚💚💚💚💚👍

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 Před 24 dny +1

    It’s really pathetic that one reasonable person in TNCC has also started blabbering.

  • @user-jw7ci6rv8d
    @user-jw7ci6rv8d Před 14 dny

    Oru thirudanu-kku police chataiya?

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 Před 24 dny +1

    Paving way for Chinese fireworks…?

  • @flavourkid
    @flavourkid Před 24 dny +1

    தம்பிகளா அது Helmet belt.

    • @Kattumaram339
      @Kattumaram339 Před 24 dny +2

      இவ்ளோ கேவலமா சுடலை போலீசுக்கு முட்டு குடுக்கணுமா

    • @MrNbas
      @MrNbas Před 23 dny

      😁​@@Kattumaram339😁😁😁

  • @aisvariyammanamalai9009

    Dinamalarbjbjalrapathirikai

  • @Caumaram
    @Caumaram Před 24 dny +1

    Strict CM

  • @UshaKaliyamoorthy
    @UshaKaliyamoorthy Před 23 dny +1

    நய்குபோலீஸ்வேடம்பௌட்டதுமாதிரிஇருக்கூ

  • @govindhanlgovindhanl2269

    திராவிட மாடல் ஆட்சியில் பேட்டரிகள் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி அபராதம் விதிக்கப்படும் இது தான் திராவிட மாடல்