KPN Travels உருவான கதை | கேபி நடராஜனின் கதை | Story Of KPN Travels | பிரபலங்களின் கதை | Episode 70

Sdílet
Vložit
  • čas přidán 14. 09. 2019
  • #KPNTravels #KPNatarajan
    KPN Travels உருவான கதை | Story Of KPN Travels | Episode 70
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil
    Website : www.Hixic.com/ta

Komentáře • 552

  • @pavindj126
    @pavindj126 Před 4 lety +163

    முதல் முதலாக வாடகைக்கு பஸ் கொடுத்தாரே அந்த மனசுதான் சார் கடவுள் மற்றும் நடராஜன் அய்யாவின் அயராத உழைப்பு 👍👏

  • @madhavan8070
    @madhavan8070 Před 2 lety +51

    படித்தவர்களை விட படிக்காதவர்களே மேல் என்பதற்கு உதாரணமாக
    திகழ்பவர் நடராசன். வாழ்க

  • @tn47gamerzsj24
    @tn47gamerzsj24 Před 3 lety +114

    Driving than mass💗💗💗
    Driving lovers like pannunga

  • @mari3207
    @mari3207 Před 4 lety +203

    எந்த வேளையாக இருந்தாலும் அதில் காதல் கொள்பவேனே சாதனையாளாக மாறுகிறான் அதற்கு உதாரணம்தான், அருமை தோழர் KPN அவர்கள்

    • @sreemani5417
      @sreemani5417 Před 4 lety +1

      👍👍👍👍

    • @hshifly7024
      @hshifly7024 Před 4 lety +3

      என் அப்பா சொல்வது ஞாபகம் வருகிறது "படித்திருந்தால் இதை விட பல மடங்கு சம்பாதிருக்கலாம் இன் சா அல்லாஹ்" என்பது

    • @sreemani5417
      @sreemani5417 Před 4 lety +1

      @@hshifly7024yellarudaiya life um appadi kidaiyadhu

    • @sivamurugan7244
      @sivamurugan7244 Před 3 lety

      இதை இப்படி சொல்லுங்க
      எது மீது காதல் இருந்தாலும் அதை வேலையாக செய்தால் அவன் சாதனையாளராக marugiran.

    • @sivamurugan7244
      @sivamurugan7244 Před 3 lety

      What an inspiration !!

  • @rajakabadi256
    @rajakabadi256 Před 2 lety +1

    சிறப்பான தகவல் நன்றி. கேபி. நடராஜன் அவர்களின் சிறப்பான முயற்சியில் வெற்றி கண்டது. பொறாமையுடன் வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன். காரணம் நீண்ட நாட்கள் எனது லட்சியமும் அதுதான். சுமார் 40ஆண்டுகள் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி முடியும் தருவாயில் உள்ளேன். 60வயது முடியுந்த நிலையில் எனது லட்சியம் நிறைவேறும்? முடியாது என்ற நிலையில் ஐயா கேபிஎன் அவர்களுக்கு உதவியாக இருந்து சாவதை பெருமையாக நினைக்கிறேன். நன்றி.

  • @rajendarusha7454
    @rajendarusha7454 Před 4 lety +535

    படித்தவர்கள் ஃபிளைட் ஓட்டுவார்கள் படிக்காதவர்கள் அந்த ஃபிளைட்டை விலைக்கு வாங்குவார்கள் இதுதான் உண்மை

  • @user-zu5xt6kr3t
    @user-zu5xt6kr3t Před 4 lety +174

    இப்போல்லாம் ஒரு ஆட்டோ ஒருத்தன் வாங்கிட்டான்னா அதற்க்கு டிரைவர் போட்டுவிட்டு வீட்டில் ரெஸ்ட் எடுக்கிறார் முதலாளி - K-P -N வாழ்க

  • @masterofinnovation9862
    @masterofinnovation9862 Před 4 lety +28

    வெகு நாட்களுக்கு பிறகு நல்ல ஒரு தன்னம்பிக்கை பதிவை பார்த்த மகிழ்ச்சி... வாழ்க வளமுடன். ஐயாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சி அடைவேன்.

  • @MohanRaj-bf3rj
    @MohanRaj-bf3rj Před 3 lety +8

    முயற்சி திருவினையாக்கும்...உழைப்பே உயர்வு தரும்.உயர்ந்தமனிதர் K P N.

  • @r.7302
    @r.7302 Před 3 lety +33

    உழைப்பால் உயர்ந்தவர் ஐயா கேபிஎன் ஓனர் வாழ்த்துக்கள் ஐயா

  • @user-qw1pd1gu9s
    @user-qw1pd1gu9s Před 4 lety +56

    உழைத்து உயர்ந்தவர் நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்.

  • @sravisravi7818
    @sravisravi7818 Před 4 lety +16

    உழைப்பும், அவரின் தொழில் பக்தியும் தான் இந்த முன்னேற்றத்திற்கு காரணம் என்றால் அது மிகையாகாது, கற்க வேண்டிய பாடம்.

  • @karthishobbyworld4826
    @karthishobbyworld4826 Před 3 lety +8

    இவரு அளவுக்கு சாதிப்பேனானு தெர்ல but இவர மாறி எனக்கும் பஸ் ஓட்ட ஆசை🥰

  • @devadevendran8285
    @devadevendran8285 Před 4 lety +85

    இவர் லட்சியத்தை காதலித்துள்ளார் அதனால் 🏆 அடைந்துள்ளார்

  • @sahinsha5197
    @sahinsha5197 Před 4 lety +81

    Real chinraasu😂❤

  • @jayaramanthangarajan6020
    @jayaramanthangarajan6020 Před 3 lety +2

    வாழ்க உங்கள் ஆர்வம். வாழ்த்துக்கள் உங்கள் விமான சேவைக்கு. தொடரட்டும் உங்கள் முயற்சி.

  • @romanhari1918
    @romanhari1918 Před 4 lety +7

    கடமையை செய்தால் பலனை எதிர் பார் என்பதற்கு இவர் உதாரனம் .super sir

  • @thomasthomas4029
    @thomasthomas4029 Před 3 lety +3

    நானும் ஓர் ஓட்டுநர் தான் எனது ஆசை சொந்தமாக வண்டி வாங்கி ஒட்ட வேண்டும் என்பது தான் எனது அம்மாவின் பெயர் போட்டு சாந்தாமணி பஸ் சர்வீஸ்

  • @krishnamoorthy4915
    @krishnamoorthy4915 Před 3 lety +3

    ஐயா அவர்களின் விடா முயற்சி விஷ்வ ரூப வளர்ச்சி இன்னமும் பல சிகரங்களை தழுவட்டும். வாழ்க வளமுடன்.

  • @magudammadhavan4043
    @magudammadhavan4043 Před 3 lety +4

    வாழ்க்கையில் உயரவேண்டுமாணால் நீங்கள் தான் சார் உதராணம்

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Před 2 lety +2

    இந்த காலகட்டத்தில் ரூட் வாங்குவது ரொம்ப கஷ்டம்

  • @alexmech5929
    @alexmech5929 Před 4 lety +52

    கடின உழைப்பு எப்போதும் வெற்றியை தேடித்தரும்

  • @yesubalan2773
    @yesubalan2773 Před 4 lety +42

    My favorite volvo and scania bus எனக்கு சிறிய வயதில் இருந்து பஸ் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் I am கார் டிரைவர் எனக்கு பஸ் டிரைவர் ஆக ஆசை உள்ளது help me I love you bus

    • @bsvvelusamyvelu3582
      @bsvvelusamyvelu3582 Před 3 lety +1

      நடராஜன் சார் உழைப்பும் உறுதியும் உங்களை பல்லாண்டு வாழ வைக்கும் வாழ்க வளமுடன்

  • @v.6800
    @v.6800 Před 4 lety +23

    அருமை அருமை வாழ்த்துக்கள் ஐய்யா..
    என்றும் உங்கள் வழியில்... congrats
    நானும் ஒரு டிரைவர் தான்.....

  • @n.karthikg.nagenthirandhan4091

    உங்களின் கதை கேட்கும்போது எனக்கு ஆனந்த கண்ணீர்... ஏனென்றால் நானும் உங்களைப்போல் தான் பேருந்து மற்றும் கார் காதலன்... I love KPN நடராஜன் Sir...

    • @rajamurugan1117
      @rajamurugan1117 Před 3 lety +1

      ஐயா நானும் உங்களைப் போல் ஆக வேண்டும் என்று நினைக்கிறேன்

  • @anbilanbu7202
    @anbilanbu7202 Před 4 lety +89

    உங்களை போன்றுஉழைத்துமுன்னேறிய
    பார்க்குபோதுதன்
    நம்பிக்கைபிறக்கிறது
    வாழ்கபல்லாண்டு

  • @pskjana8168
    @pskjana8168 Před 4 lety +3

    சூப்பர் அண்ணன் தொழில் செய்தால் பொதாது நாம் தாய் தந்தை பொல நேசிக்கும் ஐயா🙏🙏👍👍

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Před rokem +1

    KPN nataraj Anna enaku 1995 mudhal migavum annavai Pola nanbar Ayyappan koviluku 4 murai poyiruken nice tealended person anaivaridamum anbbai palahuvar All the best vaalthukkal anna Anbudan honest madheswaran bhavani 🙏🙏

    • @madhesyarn8891
      @madhesyarn8891 Před rokem

      சென்ற மாதம் சேலத்தில் அவரது பில்டிங்கில் உள்ள அடையார் ஆனந்த பவனில் சந்தித்து பேசினேன் அண்ணனை பார்த்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் இருக்கும் அதே போல அன்பு என்னை அடையாளம் தெரிகின்றதா என்றேன் அன்புடன் மாதேஸ்வரா உங்கள தெரியாத என மிகவும் அன்புடன் விசாரித்து வாழ்த்தினார்கள்.. KPN திரு நட்ராஜ் அண்ணா வாழ்க 100 ஆண்டு... பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் என வாழ்த்துகிறேன் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் குடும்பத்தினர் பவானி

  • @ramkumareye999
    @ramkumareye999 Před 4 lety +54

    வாழ்த்துக்கள் ஜயா..👍🏽🙏🏾👍

  • @ravichandran1653
    @ravichandran1653 Před 3 lety +2

    Excellent sir...hard work gaining knowledge...and your love in bus.....
    That is KPN.... congratulations 👍🏿👍🏿👍🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍🏿👍🏿I am also Leyland bus lorry lover from Kovai 🙏🏿🙏🏿🙏🏿

  • @thirumuruganmurugam5430
    @thirumuruganmurugam5430 Před 4 lety +41

    இவர் வாழ்க்கையில் நடந்த உண்மையை தியேட்டரில் சொல்லலாம் சினிமா படம் போல்

  • @s.mohankumarmk1628
    @s.mohankumarmk1628 Před 4 lety +25

    Nanum bus lover tha,😘😘

  • @johntechmusic5753
    @johntechmusic5753 Před 3 lety +7

    பஸ் லயும் நடராஜன்.
    கிரிக்கெட் லயும் நடராஜன்

  • @InfoFeeders
    @InfoFeeders Před 4 lety +12

    *My first Travels bus experience KPN Travels...!!*

  • @nanthakumar2966
    @nanthakumar2966 Před 4 lety +121

    ஐயா சாதி மதம் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் வேலை வழங்க வேண்டும் வாழ்க பல்லாண்டு

    • @sampathkumar9050
      @sampathkumar9050 Před 4 lety +2

      I shall be happy, and will respect him, too if my 5 Mails, sent a week ago are replied at least NOW !! Sampath Kumar. S
      Bangalore - 560 079.
      ================

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 Před 2 lety +5

    KPN Travels is one of the best travels in South

  • @suriyag5217
    @suriyag5217 Před 4 lety +83

    எங்க அப்பா கூட இப்படிதான் ஆனா குடி கெடுத்துருச்சி😏😏😏

  • @devvideos7147
    @devvideos7147 Před 4 lety +10

    U R my Inspiration sir🙏🙏

  • @harivikram6769
    @harivikram6769 Před 4 lety +17

    I love Ashok leyland Lorry...

  • @shivakumarpalani889
    @shivakumarpalani889 Před 4 lety +5

    Valthugal iyya thanks god blessing you

  • @summathamasathamasa7061
    @summathamasathamasa7061 Před 2 lety +1

    படித்து முடிக்கும் போது வயது 29 இப்போது வயது 57 இனி Lkg ukg ல் போய் என்ன செய்வது state seniority follow பின்னால் யாருக்காவது பயனாயிருக்கும்.

  • @rameshd5228
    @rameshd5228 Před 4 lety +3

    Very good great man ,this is aim , vazhga valamudan

  • @jagankumar1751
    @jagankumar1751 Před 4 lety +10

    இவரை பார்த்து வாழ வேண்டும்

  • @RamnaduGovind
    @RamnaduGovind Před 4 lety +5

    Proud of Driver... டிரைவர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் கற்றுகொண்டு தற்போது குவைத் - சவுதி அரேபியா ஓட்டிகொண்டிருக்கிறேன்

  • @lksinternational3358
    @lksinternational3358 Před 4 lety +3

    Great man

  • @balanbalan6492
    @balanbalan6492 Před 4 lety +80

    விட முயர்சி வெற்றி கரணம்

  • @sribalajiacademy1996
    @sribalajiacademy1996 Před 4 lety

    super.best example to young generation.

  • @senthilkumarm816
    @senthilkumarm816 Před 4 lety +3

    Super sir. 🙏👍🙏

  • @dajrock102
    @dajrock102 Před 3 lety +1

    Wow 👏😮👏😮👏😮👏😮👏😮👏😮👏😮👏😮👏😮👏😮👏😮👏

  • @GilloVvicky
    @GilloVvicky Před 3 lety +2

    சூப்பர் அண்ணா 😗😗😗

  • @abdullacookdubai1544
    @abdullacookdubai1544 Před 4 lety +2

    உனழப்புதான்முக்கியம் வாழ்த்துகள்

  • @pkfisher2573
    @pkfisher2573 Před 4 lety +1

    Great man.....

  • @AG_555
    @AG_555 Před 4 lety +1

    அருமை

  • @harishrajappa1385
    @harishrajappa1385 Před 4 lety +11

    Nadarajan sir your also one of my favourite role model

  • @duraimuruganduraimurugan8266

    சூப்பர்ஐயா 🙏🙏🙏🙏🙏🚌🚌

  • @jaganrajadhurai1720
    @jaganrajadhurai1720 Před 4 lety +1

    Wow intrersting ..

  • @kavinraj1919
    @kavinraj1919 Před 4 lety +2

    Vera level 🥰👌👌🤩

  • @thangaraj671
    @thangaraj671 Před 3 lety

    Nandri iyya

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 Před 4 lety +1

    Okay thanks again for your time

  • @rajeshkannanrajeshkannan369

    super na👌👌👌👌

  • @rahulchandrasekaran61
    @rahulchandrasekaran61 Před 4 lety +3

    Sema inspiration sir niga

  • @crazybasith
    @crazybasith Před 4 lety +18

    Enaku bus, train rendu melaiyum irpu athigam 😍😊🥰🤗

  • @mohammedjasim4254
    @mohammedjasim4254 Před 4 lety

    Vera level.

  • @thambiduraivetrivel4979

    Correct. Well done. Good thinking. Everything successful

  • @murugeshkalai9332
    @murugeshkalai9332 Před 4 lety

    சூப்பர் அருமையான தகவல்

  • @edwinjaykumar925
    @edwinjaykumar925 Před 4 lety +5

    God bless our family

  • @navaneethans3112
    @navaneethans3112 Před 4 lety

    My first Crush on KPN bus,my inspiration ungala mathiri aganumnutha sir TOURISM & TRAVEL MANAGEMENT course padicha sikrama ungakaiyala en bus company ah open pannanu sir ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @deivendran12
    @deivendran12 Před 3 lety

    அருமை அய்யா

  • @balakrishananhotelbala4425

    கண்ணீர் வந்து விட்டது👏👏👏

  • @vigneshsubramanianskv4718

    Vera level KPN Sir...

  • @ArulArul-mb6zp
    @ArulArul-mb6zp Před 2 lety

    Thanks 🙏

  • @tholst.p1886
    @tholst.p1886 Před 4 lety +2

    Super bro

  • @lokeshvasugi5032
    @lokeshvasugi5032 Před 4 lety +47

    Kpn ஐயா நீங்கள் வாழ்க வளமுடன் நன்றி

  • @amalfahad9257
    @amalfahad9257 Před 4 lety +10

    Neenga oru driveravum
    oru owneravum periya level la iruken
    Unga munnadi oru drivernu sollakuda enaku thakuthiyilla.
    Vazhthukkal perum muyarchikku athiparanavare vazhthukkal.....

  • @krishnamoorthyutam
    @krishnamoorthyutam Před 4 lety +7

    என்னம் போல் வாழ்க்கை

  • @sritharsri810
    @sritharsri810 Před 4 lety +4

    Fantastic

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws Před 4 lety

    Excellent Video 👌👌👌

  • @palanichamyvpm7424
    @palanichamyvpm7424 Před 4 lety +2

    Mass's bro

  • @SATHISHKUMAR-zm7wu
    @SATHISHKUMAR-zm7wu Před 4 lety +2

    Super

  • @TamilSingersHub
    @TamilSingersHub Před 4 lety

    Vera level Thalaiva

  • @prabakaran9564
    @prabakaran9564 Před 4 lety +3

    sema super kpn bus

  • @baasithengineersmep3515
    @baasithengineersmep3515 Před 4 lety +4

    God bless you Sir 👏👏👏 really inspired super

  • @kanesanparamanathan7904

    நன்றி நன்றி நன்றி

  • @sandeepmukundan4695
    @sandeepmukundan4695 Před 3 lety +1

    Great job Mr. Natrajan your hard work and positive thinking abilities and comforts for passengers is the learning thanks sir

  • @sdinagaran5153
    @sdinagaran5153 Před 4 lety +3

    Nice

  • @srinivasandurai3792
    @srinivasandurai3792 Před 4 lety

    Arumai

  • @thiyagarajanthiyagarajan1717

    Great sir

  • @muthurayar9050
    @muthurayar9050 Před 4 lety +1

    welcome sir

  • @pradeepsk2909
    @pradeepsk2909 Před 4 lety +1

    Super hard work

  • @rockyd6387
    @rockyd6387 Před 3 lety

    Vaalthukal aiyaa 👍💐

  • @gyanbhat5216
    @gyanbhat5216 Před 4 lety +4

    Sir , KPN growth story is a great story .Your Vision and Leadership has grown KPN travels .But now KPN Travels service is becoming bad .Even Scania bus seats are full of bed bugs . There is no care for Passengers . Rash driving by Drivers .Buses are not maintained properly .These are the common problems we see in the KPN travels .Hope you will resolve these issues and make KPN travels as Best travels in South india.

  • @InnocentMedia
    @InnocentMedia Před 4 lety +1

    Great

  • @r.santhoshkumar7854
    @r.santhoshkumar7854 Před 3 lety

    Good motivation

  • @khadirwafik2869
    @khadirwafik2869 Před 3 lety +1

    Masha Allah

  • @sivashankard2224
    @sivashankard2224 Před 4 lety +13

    efforts never fail

    • @thulasithilagan2810
      @thulasithilagan2810 Před 2 lety

      By உளைப்பேஉயர்வுக்குஉறுதுணை

  • @rajkumar.rbomma2658
    @rajkumar.rbomma2658 Před 4 lety

    Super sir

  • @akarthick111
    @akarthick111 Před 4 lety +45

    கொங்கு நாட்டு தங்கம் kpn

    • @prasanthkrish5444
      @prasanthkrish5444 Před 3 lety

      Kongunu jaathiah konduvaradhinga thuffu

    • @haripadaiyatchidavandherig6017
      @haripadaiyatchidavandherig6017 Před 2 lety

      @@prasanthkrish5444 kongu means kongu Nadu da loosu koodhi modhalla kongu Oru caste nu kidaiyadhu eppadi Nada mandalam,thondai mandalam iruko adhu Madhiri kongu mandalam

    • @prasanthkrish5444
      @prasanthkrish5444 Před rokem

      @கொங்கு தமிழன் apdilam illa Inga ellarum irukanga merku maavatamnu sollanum kongu samugam oru pagudhidhan tamilanku jaathi illai adhadha sollavandhen

    • @prasanthkrish5444
      @prasanthkrish5444 Před rokem

      @கொங்கு தமிழன் naane mudaliyardhanga

    • @prasanthkrish5444
      @prasanthkrish5444 Před rokem

      @கொங்கு தமிழன் seringa idhu endha varalarula irukunga kongu vellalar jaathi veriyargalnu solluvangle adhu unmadhanglo kongunu news channel dhan aarambichanga ponadhu pogatum varum thalamuraiyinarku jaathiah Pathi solli kudukamal anaivarum samamnu solli valarpom idhudha tamilargalin unmaiyana gunam idhukumel unga ishtam

  • @maharajan92maharajan54
    @maharajan92maharajan54 Před 4 lety +4

    👌👌👌👏👏👏

  • @rathavasanthi2871
    @rathavasanthi2871 Před 3 lety +1

    SUPER SIR

  • @hiilsthebestfriendship4983

    Iam also love the the bus like kp nadarjan