How to Create Unlimited Tamil AI Voiceovers for Kids' Bedtime Stories Videos and Make Money Online!

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 49

  • @IamRiffazTamil
    @IamRiffazTamil  Před měsícem +3

    👉 Get Your First 1000 Subscribers FAST: My 2-Video Strategy! : czcams.com/video/_4xQZtGIdEg/video.html
    👉👉 How to Create Unlimited Text to Video & Image/photo to Video using AI and Make Money Online: czcams.com/video/03fakv5VdMk/video.html
    👉 Join I am Riffaz WhatsApp community : chat.whatsapp.com/FXgT2AMcDB57irDDZEdMso
    👉 மேலும் ஒன்லைன் இல் உழைப்பதற்கான அறிவைப் பெருக்க : bit.ly/2J2VssK
    👉 Buy and Sell crypto (USDT, Perfect Money, TRON, DOGE) using your bank account here: cryptxchangy.com/ (This site is only for Sri Lankans)
    👉 For your kids: www.youtube.com/@awesomeabir?sub_confirmation=1

  • @sathishprinting
    @sathishprinting Před 24 dny

    ரொம்ப அழகா, நிதானமா புரிய வைக்கிறீர்கள் அண்ணா... மிகவும் பயனுள்ளதாக இருந்தது... வாழ்த்துக்கள்....

  • @yogawareness
    @yogawareness Před měsícem +2

    Miga miga thelivaga alagaga arputhamaga vilakkiyulleergal nandri vanakkam ayya. God bless you.

  • @inshine9826
    @inshine9826 Před měsícem +3

    Tamilan nu confirm panitenga😂supper bro

  • @calmmepls
    @calmmepls Před 6 dny

    super bro. Thank you

  • @tailoringstuff
    @tailoringstuff Před měsícem +1

    Thank you for your information... I am also create a bed time stories with many ai website.. I am exhausted and time also waste.. But ur idea is very useful to me.. Thank u bro..

    • @IamRiffazTamil
      @IamRiffazTamil  Před měsícem +1

      Most welcome 😊 and I am glad the information helps others.

    • @craftkarandi7689
      @craftkarandi7689 Před měsícem

      Can u plz tel me which website or app so better to make our own character

    • @IamRiffazTamil
      @IamRiffazTamil  Před měsícem

      @craftkarandi7689 soon, I will create a video for that.

  • @sssvragam
    @sssvragam Před 26 dny

    சிறப்பு

  • @Kalaimahan
    @Kalaimahan Před 12 dny

    Thanks.

  • @incometunnel7168
    @incometunnel7168 Před měsícem

    niceee thanks a lot

  • @ammavarietychannel6330
    @ammavarietychannel6330 Před měsícem

    Super 🎉🎉

  • @hari_priyaa
    @hari_priyaa Před měsícem

    Very informative bro👏

  • @vintagemp3302
    @vintagemp3302 Před 7 dny

    Hi bro,
    How to listen to my video in the CZcams kids app, even though I selected the option of made for kids but not listed in the kids app

  • @smileyCartoons-h4e
    @smileyCartoons-h4e Před měsícem

    Ok tq sir

  • @ShreshtaAdhyapan
    @ShreshtaAdhyapan Před měsícem +1

    Anna I am planning for small drama with Tamil and Hindi. Is it possible to do with Ai characters and voiceover?

    • @IamRiffazTamil
      @IamRiffazTamil  Před měsícem

      yes, possible. Soo, I will create a video for that.
      by the way, good luck to your new channel.

  • @Ghosttmann
    @Ghosttmann Před měsícem

    Sir இது pc ல மட்டும் தான் ஒர்க் ஆகும் ஆஹ்
    இல்ல போன்க்கு ஒர்க் ஆகும் ஆஹ் இந்த A1

  • @kiruthiganandhagopal7004

    Tell me, if have any kids channel?

  • @LankaBuzzz
    @LankaBuzzz Před měsícem

    Hi Rifas Good video but we couldn't monetize AI voice over

    • @IamRiffazTamil
      @IamRiffazTamil  Před měsícem +1

      Thanks. Actually you can if you follow a few rules. Here, I explained how to monetize AI voiceover videos and the rules for them: czcams.com/video/L5LKsB6q5Xs/video.html

  • @krishnaveni-ev1cl
    @krishnaveni-ev1cl Před 27 dny

    Editing ku yendha software use pandringa sir????

    • @IamRiffazTamil
      @IamRiffazTamil  Před 27 dny +1

      Sonna namba maatteenga.. naan always CapCut PC than use pandren..

  • @Hevinism1
    @Hevinism1 Před měsícem +1

    Naan podura videos la ok vaa athukku kedaikka vaaippu irukkaa.

  • @creatortamil123
    @creatortamil123 Před měsícem

    Video editor needed for your channel bro?

  • @rajeek8241
    @rajeek8241 Před měsícem

    Moniterization kidaikuma?

    • @IamRiffazTamil
      @IamRiffazTamil  Před měsícem

      Kidaikku. Ithula naa solli irukkira rule follow panninaa: czcams.com/video/L5LKsB6q5Xs/video.html

  • @Hevinism1
    @Hevinism1 Před měsícem

    Can i tell about mine am i eligible?

    • @IamRiffazTamil
      @IamRiffazTamil  Před měsícem

      சந்தேகம்தான் ..

    • @Hevinism1
      @Hevinism1 Před měsícem

      @@IamRiffazTamil try panrathu waste ah apa

  • @gopiboopal4441
    @gopiboopal4441 Před měsícem

    Description onnum ella

  • @ThirupathyRajan-xb1rh
    @ThirupathyRajan-xb1rh Před měsícem +1

    அண்ணா 😊உங்கட ஈழத்தமிழ் நல்லா வடிவா இருக்கிறது அண்ணா

    • @IamRiffazTamil
      @IamRiffazTamil  Před měsícem +6

      தமிழ் 💪🤟💓
      இது 100% நாங்கள் பேசும் சரியான தமிழ் இல்லை. எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக கொஞ்சம் உங்களின் தமிழ் பேச்சு வழக்கையும் சேர்த்து பேச முயற்சி செய்து இருக்கிறேன்.
      பொதுவாக நாங்கள் இங்கே "ரொம்ப, கெடயாது, போரிங் " மற்றும் பல சொற்களை பேசும்போது பயன்படுத்துவது இல்லை.
      இருந்தாலும், எல்லை தாண்டி தமிழ் நம்மை இணைப்பதை நினைத்தால் 'ரொம்பவே' சந்தோசம்தான். 🤞😊

  • @Ghosttmann
    @Ghosttmann Před měsícem

    Hi sir உங்கள மீட் பண்ண முடியும் ஆஹ் நானும் கத்துக்கணும் sir plz help

  • @Devabala2018
    @Devabala2018 Před 26 dny +3

    தம்பி நீங்க முதலில் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்

    • @IamRiffazTamil
      @IamRiffazTamil  Před 26 dny +6

      அதாவது உங்களுக்கு மட்டும் புரியும் படி பேசினால், அது சரியான தமிழாங்கண்ணா?

    • @Devabala2018
      @Devabala2018 Před 26 dny +1

      @@IamRiffazTamil எனக்கென்று தனி மொழி இல்லை.

    • @IamRiffazTamil
      @IamRiffazTamil  Před 26 dny +14

      அதே மாதிரித்தான், எல்லோருக்கும் 100% புரியும்படியானதொரு தமிழ் பேச்சு வழக்கும் இல்லை. இலங்கை யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கில் பேசினால் அந்த ஏரியா ஆட்களை தவிர வேறு யாருக்கும் 50% கூட புரியாது. சென்னை தமிழில் பாதி எனக்கும் புரியாது. உங்கள் தமிழ் பேச்சு வழக்கு எதுவென்று எனக்கு தெரியாது. உங்கள் மாவட்டம் தாண்டிப் போய் நீங்கள் உங்கள் பேச்சு வழக்கில் பேசினால் எத்தனை பேருக்கு புரியும் என்று தெரியாது.
      நான் மலேஷியா வில் படித்தபோது மலேசியா தமிழர்களின் தமிழை புரிந்து கொள்ள 3 மாதங்கள் தேவைப்பட்டது.
      எனது ஊரின் பேச்சு வழக்கில் பேசினால் எனதூரை சுற்றி இருக்கும் 5 கிராமத்தவர்களுக்கு மட்டுமே புரியும்.
      எனவே தான் எந்த ஒரு ஊர் சாயலுமின்றி எல்லோருக்கும் ஓரளவாவது புரியும் படி பேச முயற்சிக்கிறேன்.
      கேட்பவர்கள் நான் இன்னும் எப்படி எனது பேச்சை திருத்திக் கொள்ளலாம் என்று அவர்களின் கருத்தை சொன்னால் , திருத்திக் கொள்ள முயற்சிப்பேன்.
      நன்றி!

    • @India7News
      @India7News Před 11 dny

      அவர் பேசுவது எங்களுக்கு புரியுது தமிழ் புலவரே..!
      உங்களுக்கு புரியலனா அவர் எதுவும் செய்ய முடியாது, நீங்க தான் புரிஞ்சிக்க முயற்சி செய்யனும்

    • @neshssiva8727
      @neshssiva8727 Před 9 dny

      Sir avaru pesurathu sentamil uonmayan sayal irukku Tamilnatla pesurathulam sentamil illa sir samaskirdha kalappu Tamil sir mathavangala kalaikkirathukku munnadi namakku bulp vangama pathukkanum 😅