ஜாலியா வயல்வெளி tour உங்களுக்கு உபயோகமாக இருக்கும் வாங்க போகலாம்...

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 162

  • @matildarichard705
    @matildarichard705 Před 4 měsíci +7

    அம்மா மிகவும் பயனுள்ள தகவல்களை சொன்னீர்கள். அதுவும் ஒவ்வொரு செடியாக காட்டி விளக்கினீர்கள். இதெல்லாம் காட்டு செடி என்று தவிர்ப்போம். ஆனால் ஒவ்வொன்றிலும் வைத்தியம் இருக்கிறது என்று நீங்கள் விளக்கியது அருமை அம்மா. கடவுள் உங்களுக்கு நல்ல உடல் நலத்தையும் ஆயுளையும் கொடுக்க வேண்டிக்கொள்கிறேன்

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 Před 8 měsíci +10

    சூப்பர் பாட்டி
    முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 Před měsícem +1

    மிகவும் உபயோகமான பதிவுகள். நன்றி 👍

  • @balamanin.2137
    @balamanin.2137 Před 8 měsíci +12

    பாட்டி மா பாட்டு அழகு செல்லப்பாட்டி

  • @guhantechnoblade2511
    @guhantechnoblade2511 Před 8 měsíci +10

    பாட்டி அழகி.

  • @user-oe3dk8qn4h
    @user-oe3dk8qn4h Před 2 měsíci +3

    அழகு பாட்டி பாட்டு சூப்பர் ❤❤😅

  • @user-wb2ee8nz1c
    @user-wb2ee8nz1c Před měsícem +1

    இது போல இடத்தில் தான் naa வளர்தன் 20 ஏக்கர் நிலம் நடுவில் எங்க வீடு எங்க அம்மா ஒரு ஆசிரியர் மனைவி இருந்தாலும் எங்க அம்மா கை கால் padaatha இடமே இல்லை அவ்வளவு உழைப்பாளி எங்க அம்மா. உங்க அம்மாவை பார்க்க ஆசையா இருக்கு எனக்கு நான் தினமும் உங்க அம்மாவை பார்த்து என் அம்மா வை பார்துகுறேன் .வாழ்த்துகள் அம்மா அப்பா உங்களுக்காக பிரயேர் பன்றன்.

  • @SheelaAnand-th2rb
    @SheelaAnand-th2rb Před 8 měsíci +5

    Amma paatu arumai ❤

  • @ahilahil7107
    @ahilahil7107 Před 8 měsíci +5

    Paati song super.I love u paati

  • @muthulakshmi6618
    @muthulakshmi6618 Před 8 měsíci +7

    பாட்டி எங்கள் வீட்டுக்கு வந்து விடுங்கள் நான் பார்த்து கொள்கிறேன்

  • @user-cw2en3np2d
    @user-cw2en3np2d Před 8 měsíci +4

    தமிழ் மருத்துவம்மிக சிறந்த
    மருத்துவம் துத்திஇலை மூலத்திற்கு சிறந்த மருந்து
    நன்றி அம்மா

  • @shashikala_gardening_tips
    @shashikala_gardening_tips Před 3 měsíci

    Ammas song is nice. Thanks for identifying and explaining all medicinal plants uses

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 Před 8 měsíci +2

    👌👌👌👌👌👌👌Malaiku yetra marundhu kuzhambu vatchi kaatunga mooligai ilai yellam vatchi. delta special kuzhambu

  • @kokilanavaneethan1185
    @kokilanavaneethan1185 Před měsícem

    Thanks for showing nature and natural herbss
    Super song❤
    God bless

  • @meeenakshid1050
    @meeenakshid1050 Před 8 měsíci +1

    Azhagu ayavuku kallu vecha goss mookuthi 1,faranlovely1, gokul sandal powder 1vangi kodunga inum azhaga parkalam nam

  • @krishnaraja5426
    @krishnaraja5426 Před 8 dny

    நல்லபாட்டு பாட்டி

  • @indhumathikvk5mathi6
    @indhumathikvk5mathi6 Před 6 měsíci +1

    Paatti paatu super... ungala partha neril parkka thonuthu

  • @mudhumozhi8386
    @mudhumozhi8386 Před 8 měsíci +3

    ஆம்! அம்மா..! குரல் அப்படியே.. !
    வேலைப் பலுவில்.. அம்மா.. பாடும் பாட்டான.. வாய்ப்பாட்டும் அப்படியே.. இருக்கு..!
    "எங்கேயோ கேட்ட குரல்..?.!
    அது-- இங்கேயும் கேட்டகும்.. குரல்..!
    நன்றி இறைவா நன்றி!

  • @VanithaGopal-j2h
    @VanithaGopal-j2h Před 2 měsíci +1

    Super Amma ❤❤❤

  • @sumathiprabhuestates1740

    Really super Amma

  • @kasturiswami784
    @kasturiswami784 Před 5 měsíci

    What a lovely village. The whole of thanjavur is like this,thopum thuravum.

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 Před 3 měsíci

    One point about titti keerai. Paste. Mixed with payathan payiru paste. Is it a face mask?
    Arumai yana video.
    Paati eeku enna enthusiasm.
    Vayal tourikku nanri.
    Maruthuva advice ku
    Nanri.
    Paati aaseervadam kidaicha madiri irundudu.

  • @premamanirangarajan3773
    @premamanirangarajan3773 Před 2 měsíci +1

    Ammapattu Super

  • @vedaji6577
    @vedaji6577 Před 8 měsíci +2

    Pottu super 👌, nanum gramatthu la erunthu vanthen ethai parkkumpothu santhoshama erukku , en oor parakkalakkottai pakkatthula krishnapuram , agraharam

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 Před 8 měsíci +1

    Super ma vayala parka santhosama eruku na veyala eppaum erupen munadillam

  • @vijayapriya1353
    @vijayapriya1353 Před 8 měsíci +3

    அம்மா அருமையா பாடுறாங்க❤❤❤

  • @VBLS5050
    @VBLS5050 Před 8 měsíci +3

    Super patti

  • @gracevanitha9674
    @gracevanitha9674 Před 8 měsíci +3

    Song super Amma, Excellent videos

  • @ajithkumarajithkumar5931
    @ajithkumarajithkumar5931 Před 8 měsíci +23

    பாட்டி நான்போகாத கோவிலே கியாது பாட்டி பொண்னே அமயமாட்டுது எனக்கு கல்யாணம் வரைக்கு போய்நின்று விட்டது சீக்கிறம் பொண் அமையனும் பாட்டி என்பேர் அஜித்குமார் பாட்டி எனக்கு அம்மா இல்லை அப்பாவுக்கு உடல்நிலைசரியில்லை அவரும் நலம் பெரவேண்டும் பாட்டி

    • @arumugamchitra7306
      @arumugamchitra7306 Před 8 měsíci +5

      திருமணம் விரைவில் நடக்கும்

    • @mannaifoods
      @mannaifoods  Před 8 měsíci +4

      Okay அம்மாவிடம் சொல்கிறேன்

    • @gurumoorthi3998
      @gurumoorthi3998 Před 8 měsíci +3

      Don't worry

    • @user-hz6dr2su2d
      @user-hz6dr2su2d Před 5 měsíci +2

      God bless you

    • @santhichowthi861
      @santhichowthi861 Před 4 měsíci +1

      அருணகிரிநாதர் அருளிய திருச்செந்தூர் பாடல் ஓம் விரல் மாறனணந்து மலர்வாளி சிந்த என்ற பாடல் யூடியூப் இல் வரும் அந்தப் பாடலை தினம் தோறும் விளக்கேற்றி வைத்து 48 நாட்கள் படித்து வர விரைவில் திருமணம் கைகூடி வரும். சிலருக்கு மூன்று மாதத்திற்குள் கைகூடும். இது அனுபவ உண்மை. ஒவ்வொரு நாளும் ஆறு முறை படிக்க வேண்டும்.

  • @gracetravels1057
    @gracetravels1057 Před 8 měsíci +1

    Nankal oorukku vantha mathiri irukku inth video parthathu eppo March matham varum entru erukku oorukku varathukku . Video super❤

  • @cdm_channel2490
    @cdm_channel2490 Před 8 měsíci +4

    Akka super

  • @Narpaviyoga
    @Narpaviyoga Před 8 měsíci +2

    This video best great job patti and cithi

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 Před 8 měsíci +3

    பாடடு மிகவும் அருமை

  • @mangaiuthayan2117
    @mangaiuthayan2117 Před 8 měsíci

    Parti patio super pari serupu podali kavanam nalla oru solaiyil valkireerjal santhosam😊😊❤

  • @alamelualamelu3317
    @alamelualamelu3317 Před dnem

    Patti unkapechu super

  • @user-oq4cs3ru7w
    @user-oq4cs3ru7w Před 2 měsíci

    Super super பாட்டு❤❤❤❤❤❤

  • @banumathy.m9708
    @banumathy.m9708 Před 8 měsíci +1

    நீங்கள் சொன்ன கீரைகளில் பாதி கீரை வகைகள் நான் அறிந்தது இல்லை. என் அம்மா சொல்லுவாங்க இது தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று. அப்புறம் பாத்துக்கலாம்னு நான் விட்டு விட்டேன்.😢😢 அம்மா இப்போ இல்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் வயதானவர்கள் எவ்வளவு பொக்கிஷம் என்று இப்பொழுது புரிகிறது.
    பாட்டி நீங்க இன்னும் பல்லாண்டு தீர்க்க ஆயுசா இருக்கனும். வாழ்த்த வயது இல்லை. வாழ்க வளமுடன்.

  • @Kalaiarasi-tm3us
    @Kalaiarasi-tm3us Před 4 měsíci

    Amma supera paduringa love you amma 😘💜💚💛

  • @santhip6459
    @santhip6459 Před měsícem

    பாட்டிமா உங்களைப் பார்த்தாலே சுறுசுறுப்பு வந்துவிடும்

  • @premamanirangarajan3773
    @premamanirangarajan3773 Před 2 měsíci +1

    EnudiaAma mathiri

  • @PushpaRani-u6v
    @PushpaRani-u6v Před měsícem

    பாட்டி ரொம்ப அழகா பாடுறீங்க

  • @vennilamahavlogs1924
    @vennilamahavlogs1924 Před 2 měsíci

    Useful vedio🎉🎉🎉❤❤❤super

  • @ashwinkumar6488
    @ashwinkumar6488 Před 8 měsíci

    Patti Pattu super....enga pattiyum supera paduvanga....super patti❤❤

  • @revathishankar946
    @revathishankar946 Před 8 měsíci

    Vayal super aa irukku
    Unga vayal nu nenachen
    Patti super aa old film song padranga

  • @latha7492
    @latha7492 Před 8 měsíci +2

    Amma nallapattu Panamanian

  • @komathymalarmalar1743
    @komathymalarmalar1743 Před 6 měsíci

    Patti, I am from Malaysia. I tried your Mango pickle recipe. Super. You are also a super Patti.

  • @SakunthalaSakunthala-zm7xx
    @SakunthalaSakunthala-zm7xx Před 2 měsíci

    Super Amma take care of your health

  • @saganasalia9121
    @saganasalia9121 Před 8 měsíci +1

    Song super amma Excellent video

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 Před 8 měsíci +2

    👌👌

  • @premamanirangarajan3773
    @premamanirangarajan3773 Před 2 měsíci +1

    Enndia Amayuku Na kal3Ponu

  • @meeenakshid1050
    @meeenakshid1050 Před 8 měsíci +1

    Vayalelam parka kanuku kulirchiya iruku chennai il kattidam than parka mudiyuthu very nice super family and your daughter nice good

  • @geetharanijagadeesan499
    @geetharanijagadeesan499 Před 8 měsíci +1

    Amma song super

  • @ushasekar2600
    @ushasekar2600 Před 4 měsíci

    Pasuthi keeraiyai Keri soup seythu sadhathil patty sappidalam. Ethartha pechu romps pidikkuthu . Enakku mannargudi.

  • @Lakshmi.N-bp6sk
    @Lakshmi.N-bp6sk Před 2 měsíci

    So sweet patti. ❤❤❤

  • @premamanirangarajan3773
    @premamanirangarajan3773 Před 2 měsíci +1

    Santhozam

  • @vadivu_ks
    @vadivu_ks Před 8 měsíci

    super amma neenga sonnathu ellam nalla use super 👏🏻👏🏻👏🏻👌👌👍👍

  • @makkalpolappu
    @makkalpolappu Před měsícem

    மக்கள் பொழப்பு யூடியூப் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் பாட்டி

  • @mohamedabdulaleemaleem2835
    @mohamedabdulaleemaleem2835 Před 2 měsíci

    Nice explanation....thank u ma

  • @malaselvamala
    @malaselvamala Před 3 měsíci

    சூப்பர் அம்மா 🎉

  • @paulinemarys691
    @paulinemarys691 Před 4 měsíci

    Super super AMMA
    pattu SUPER AMMA

  • @kumarkathir1537
    @kumarkathir1537 Před měsícem

    வெள்ளைப்படுதல் குணமாகும் மருத்துவம் சொல்லுங்க அம்மா

  • @hemaakumalla5247
    @hemaakumalla5247 Před 3 měsíci

    So cute pattiamma.❤

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 Před měsícem

    சூப்பர்❤

  • @MuthamilSelvi-jj6hk
    @MuthamilSelvi-jj6hk Před 3 měsíci

    Super ma

  • @ashasgopalan5042
    @ashasgopalan5042 Před měsícem

    2 month childkku kakkaran. Enna Marundhu kudukkalam?

  • @indhrashanmugam1546
    @indhrashanmugam1546 Před 3 měsíci

    Semma pattimma.

  • @revathishankar946
    @revathishankar946 Před 8 měsíci +1

    Vayal pakkanum nu aasaya irukku Enga. Pakkaradu
    Snakes Varuma??

  • @ChandruSneha2001
    @ChandruSneha2001 Před 8 měsíci +1

    Patti song super 🎉 patti aratha punnukku medicine sollunga🎉🎉🎉

  • @madhudeva9535
    @madhudeva9535 Před měsícem

    🎉🎉🎉🎉

  • @SaiSaran-zn2tm
    @SaiSaran-zn2tm Před 6 měsíci

    அருமை பாட்டி

  • @parimalashekar487
    @parimalashekar487 Před 8 měsíci

    Amma super Message,Thank you ma

  • @Bharatidivya-en9ky
    @Bharatidivya-en9ky Před 2 měsíci

    ❤❤❤

  • @keerthisivam5651
    @keerthisivam5651 Před 8 měsíci

    Pattu patti superb

  • @sarojaa805
    @sarojaa805 Před 8 měsíci

    Pattu Super 🎉❤

  • @Singaravelan-wi8tq
    @Singaravelan-wi8tq Před 6 měsíci

    பாட்டி சினிமால
    பாட்டி யா நடிச்சா
    நல்லாருக்கும்
    லெஷ்மி கலை

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 Před 8 měsíci +2

    Patti super 😂

  • @leogeorgesoosay9021
    @leogeorgesoosay9021 Před 7 měsíci

    அழகுஅம்மா

  • @thennarasis5528
    @thennarasis5528 Před 8 měsíci

    👌🌾👌

  • @bujikutty2243
    @bujikutty2243 Před 8 měsíci

    Super Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shanthasubramanyam867
    @shanthasubramanyam867 Před 3 měsíci

    Hi
    Kiranali yeppu vena spddlm
    Amma. Anubavi ph'dsuper from bangalore

  • @gandhiprabha885
    @gandhiprabha885 Před 8 měsíci

    Amma, yeenoda ponnum paiyanum nallairrukanumnu vazthuga Amma..

    • @mannaifoods
      @mannaifoods  Před 8 měsíci

      பாட்டியின் அன்பான வாழ்த்துக்கள் மா

  • @sudalaimuthu9425
    @sudalaimuthu9425 Před 8 měsíci +3

    Akka onkaluku yantha ooru

    • @mannaifoods
      @mannaifoods  Před 8 měsíci

      மன்னார்குடி

  • @user-mk9dz9xv4p
    @user-mk9dz9xv4p Před 8 měsíci +1

    Pattie arumai song ❤❤❤❤❤love you pattie

  • @abbyiyer2011
    @abbyiyer2011 Před 5 měsíci

    Paati கீழாநெல்லி இலை அரைத்து மொர் ல கலந்து எங்க பாட்டி கொடுப்பா. மஞ்சள் காமாலை கு.

  • @premamanirangarajan3773
    @premamanirangarajan3773 Před 2 měsíci +1

    NARAYAKERAI

  • @Reni-hh8yq
    @Reni-hh8yq Před 8 měsíci +1

    Kandankathari irukka pathu sollunga

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 Před měsícem

    வாத நாராயண இலை.

  • @mithrankailash3413
    @mithrankailash3413 Před 3 měsíci +1

    அக்கா‌ வணக்கம் 🙏 உங்கள் ஊர் எந்த ஊர்

    • @mannaifoods
      @mannaifoods  Před 3 měsíci

      மன்னார்குடி

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 Před měsícem

    நொச்சி மர இலையை கூடவெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து பின் அந்த நீரை கால் முட்டியில் ஊற்றினால் முட்டி வலி போகும்

  • @panneerpushpangale8461
    @panneerpushpangale8461 Před 3 měsíci

    Patti super

  • @kathija196
    @kathija196 Před 8 měsíci +2

    Neenga yeantha ooru Amma

    • @jayaprakash1532
      @jayaprakash1532 Před 8 měsíci

      மன்னார்குடி.....தஞ்சாவூர் அருகே உள்ளது....

  • @girijasusan6657
    @girijasusan6657 Před 8 měsíci +1

    Snake bayam Illaya?

  • @dayisgift5097
    @dayisgift5097 Před 4 měsíci

    Masam masam date vantha vairu valikuthu patti samaya valikuthu remedy sollunga

  • @dhansiskitchen5327
    @dhansiskitchen5327 Před 8 měsíci +1

    வாதநாராயணன் மரம்

  • @subbulakshmirv5524
    @subbulakshmirv5524 Před 7 měsíci +1

    Patti, anathu, makan, marumakallukku, kulanthai, pakkiyam, varavatham, kutuka, patti, anathu, nam, suppulakahmi,

  • @user-oq4cs3ru7w
    @user-oq4cs3ru7w Před 2 měsíci

    Close up ல காட்டுங்க செடிகளை

  • @jesindavictor2691
    @jesindavictor2691 Před 7 měsíci +1

    கிராம வாழ்க்கையே அலாதி தான் மேடம்

  • @user-th6xd6gi6g
    @user-th6xd6gi6g Před 8 měsíci +2

    Patti supera padriga

  • @pv_tipstricks
    @pv_tipstricks Před 7 měsíci +1

    வாத நாராயணன்இலை

  • @mangaiuthayan2117
    @mangaiuthayan2117 Před 8 měsíci

    Nan India vanthal avasiyam pattiyai parka varveen