Leaving Her Home | Emotional Moment - Irfan's View

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2023
  • #irfansview #emotional #family
    In this video we left Thanjavur to chennai, it was an emotional moment for all of us.
    Contact For Promotion and Other Details: irfansview.pr@outlook.com
    _______________________________
    My Gaming Channel - / @irfangaming1845
    Website -
    My Gadgets - amazon.in/shop/irfansview
    ______________________________
    Follow me on,
    Instagram Official - / irfansview.official
    Instagram - / irfansview
    Facebook - / irfansreview
    Twitter - / md_irfan10
    ________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    / divomovies
    / divomovies
    / divomovies

Komentáře • 1,9K

  • @laikhasfuturekitchen99

    இர்பான் இதை நான் சொல்வது சரியான்னு தெரியாது. உங்களுக்கு படிக்க நேரம் இருக்குமான்னு தெரியாது. உங்களின் இந்த 💐வீடியோ போட்ட 1 வருடம் கழித்து இந்த பதிவு. உங்களின் நிறைய வீடியோ எத்தனையோ மக்களை சந்தோச படுத்தியுள்ளது. சோகத்தை ஒரு 10 நிமிடமேனும் தள்ளிப்போட வைத்தது. அதில் நானும் ஒருத்தி. நீங்கள் கல்யாணத்தின் போதும் இப்போது இருக்கும் உடல் வாகு மிகவும் மோசம். இது உங்களை நம்பி வந்த உங்கள் மனைவிக்கும், உங்களையே நம்பி இருக்கும் உங்கள் குடும்பத்திற்கும், உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் துரோகம். உங்களின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துங்கள் இப்போது உங்களின் எடை ஆரோக்கியமாற்ற முறையில் கூடிக்கொண்டே போகிறது. நான் சொல்லவேண்டியது இல்லை. உங்களுக்கே தெரியும் அதனால் என்னென்ன விளைவுகள் வரும் என்று. உங்களை நோகடிப்பதாக நினைக்கவேண்டாம். ஒரு குடும்பத்தின் அருமை அது இல்லாதவர்கலால் தான் உணரமுடியும் அதனால் தான் இந்த 🦋பதிவு இடுகிறேன் பிலீஸ்

  • @Aswin778
    @Aswin778 Před rokem +3

    யாருக்கெல்லாம் இர்ஃபான் அவர்களை ரொம்ப பிடிக்கும் 😊😍🙋‍♂️👌😍

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Před rokem +840

    தாய் வீட்டில் இருந்து கணவன் வீட்டிற்கு போகும் போது அதனுடைய வேதனை எல்லாரையும் மன வேதனையாகத்தான் இருக்கும்

  • @SanjayOfficial67686

    Who are after revealing pregnancy video ❤

  • @leritoon7526
    @leritoon7526 Před rokem +1

    Her father is soooo caring and loving.she is very lucky to have him❤.

  • @FAITHREVIVALMINISTRYCOSPEL

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அன்பு சகோதரனின் மனமார்ந்த வாழ்த்துக்கள் அலெக்ஸ்

  • @revathi3433
    @revathi3433 Před rokem

    பெண்ணின் வீட்டில் அனைவரும் மனம் உடைந்து அழும் தருணத்தில் மாப்பிள்ளை ஆகிய நீங்கள் கவலை பட வேண்டாம் நான் நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என்று தைரியம் சொல்லிருக்க வேண்டும். 25 வருடம் வளர்த்த மகளை பிரிவது என்பது சாதாரண விஷயம் அல்ல. காரை எடுத்த தருணத்தில் பெண்ணின் அப்பா அழுதுகொண்டே உள்ளே ஓடியது கண்களில் கண்ணீர் வரச் செய்தது. இந்த தருணத்தில் நீங்கள் சொல்லும் தைரியமே அவர்களின் மனதிற்கு ஆறுதல் அளிக்கும். நீங்கள் இந்த வீடியோவில் அமைதியாக இருந்தது வருத்தமளிக்கிறது.

  • @preethir7059
    @preethir7059 Před rokem +809

    How many cried after watching this video. Getting reminded of our own wedding moments.

  • @ravizak4041
    @ravizak4041 Před rokem +1

    This is what makes Indian culture unique 😊

  • @bakrudeenfakrudeen-kd1mz
    @bakrudeenfakrudeen-kd1mz Před rokem +54

    பெண்ணின் குடும்பத்தார் அழும்போது என் கண்கள் கலங்கிவிட்டது 🥲♥️

  • @hey346
    @hey346 Před rokem +529

    4:55

  • @ramdhiwakarseetharaman5989

    "Nee inga varave maata. Avalo nalla paathupanga paaru unnaya" - What a powerful sentence. That mams voice was hiding the pain with a real veil of happiness.

  • @B13now
    @B13now Před rokem +51

    6:39

  • @mohamedibrahim2389
    @mohamedibrahim2389 Před rokem +387

    பெண்ணே பெற்ற அப்பாவிற்கு மட்டுமே அந்த வலி..

  • @UnknownUser-qq1od
    @UnknownUser-qq1od Před rokem +162

    Big kudos to the ladies. The amount of work they do behind the scenes during a muslim wedding is unbelievable. Even post wedding, they need to consider number of guests arriving, meal planning, preparation, making sure they're served just right, making sure people are served in the right order. Crazy.

  • @happy_meee
    @happy_meee Před rokem +11

    Yeh ivangala pakrapo enoda marriage yae niyambagam varuthu.... feeling emotional. Nice pair. Congratulations Mr and Mrs.Irfan❤🎉

  • @kvee8408
    @kvee8408 Před rokem +911

    பொண்ணோட அப்பா அழும்போது நிஜமாவே கண்ணு கலங்கிருச்சு ப்பா... 😢

  • @massminiideas
    @massminiideas Před rokem +15

    I watched and felt so touched bcas of his father's love..... No love is bigger than that.... Powerful man cried like a child ... ❤️💓💜.... Meaningful moment..... ❤️💓💜

  • @safreenasalim
    @safreenasalim Před rokem +671

    Anybody notice father - daughter love.... Reallyyy heart touching moment❤️

  • @devisubramaniyan6898
    @devisubramaniyan6898 Před rokem +3

    Intha video paakum pothu mappillayoda humble and kindness nallatheriyuthu ellaruku intha maari paya kedacha avanga blessed and hope live long ipadye irukanu superb and congrats ❤