Aadhavan Dheetchanya speech | ச.தமிழ்ச்செல்வன் படைப்புலகம் | ஆதவன் தீட்சண்யா

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2024
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், கோவை
    வழங்கும்
    ச.தமிழ்ச்செல்வன் படைப்புலகம்
    ஒருநாள் கருத்தரங்கம்
    பொன்விழா ஆண்டு இலச்சினை வெளியீடு
    சு.வெங்கடேசன்
    இராமலிங்கம்
    ஆதவன் தீட்சண்யா
    ச.தமிழ்ச்செல்வன் தொகுத்த
    "முதல் 50 ஆண்டுகள் சிறுகதை தடங்கள்"
    நாஞ்சில் நாடன் வெளியிட
    பெற்றுக் கொள்பவர்கள்
    அழகன் கருப்பண்ணன்
    பூஜா க.பழனிச்சாமி
    எஸ்.ஜெயபிரகாஷ்
    தனபால்
    அ.விசுவநாதன்
    வாழ்த்துரை :
    சிற்பி பாலசுப்பிரமணியம்
    சு.வெங்கடேசன் M.P
    விஜயா மு.வேலாயுதம்
    தமிழ்ச்செல்வன் சிறுகதைகளில் நிலம் மனிதர்கள் - சு.வேணுகோபால்
    அபுனைவும் இயக்கமும் - நந்தலாலா
    "படைப்புகள் எங்கும் பெண் வாழ்வு"
    (எசப்பாட்டை முன்வைத்து)
    - ஜெ தீபலட்சுமி
    "முதல் 50 ஆண்டுகள் சிறுகதை தடங்கள்"
    வாசிப்பும் தொகுப்பும்
    ஆதவன் தீட்சண்யா
    ஏற்புரை :
    ச.தமிழ்ச்செல்வன்
    அமர்வு ஒருங்கிணைப்பு :
    தங்க முருகேசன்
    அ.கரீம்
    7.7.24
    கோவை
    #TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
    Join Membership -
    / @shrutitvlit
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv

Komentáře • 4

  • @jananesanrv
    @jananesanrv Před 14 dny +4

    தமிழ்ச்செல்வன் எழுதிய. தமிழ்ச்சிறுகதைகள் வரலாறு நூவின் சாரத்தை வெகுசிறப்பாக ஆதவன் தீட்சண்யா எடுத்துரைத்துள்ளார்.இவ்வுரை இந்நூலை முழுமையா வாசிக்கத் தூண்டுகிறது.தோழர் தமிழ்ச்செல்வனுக்கும் ஆதவன் தீட்சண்யாவுக்கும் பாராட்டுகள்.

  • @maayaaa
    @maayaaa Před 14 dny +2

    ஆதவனின் உரை நூலைப்படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.

  • @user-re3kb3tj8f
    @user-re3kb3tj8f Před 13 dny

    Karupu udai aninthavan poi solpavan

  • @SJTRI876
    @SJTRI876 Před 13 dny

    இது யெல்லாம் வக்கனையா பேசு, ஆனா ரஜினி படத்துக்கு வசன எழுத கூப்பிட்டா மட்டும் பல்ல இலிச்சுட்டு போயிடு. ''ஆதவன் தீட்சண்யா கவிதை எழுதிய போது அவர் மனைவி என்ன செய்துக்கொண்டிருந்தார்????''