விவசாயத்த வெச்சு தான் நாங்க பொழைக்குறோம். என்எல்சி.,காரங்க வண்டி வெச்சு பயிரெல்லாம் அழிக்குறாங்களே.!

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2023
  • விவசாயத்த வெச்சு தான் நாங்க பொழைக்குறோம். என்எல்சி.,காரங்க வண்டி வெச்சு பயிரெல்லாம் அழிக்குறாங்களே.!
    #cuddalore #nlc #public #farmers #district
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 83

  • @Dharma_gamer
    @Dharma_gamer Před rokem +26

    கடலூர் மாவட்ட கலெக்டர் நீங்க சோறு திங்கறீங்களா வேற எது திங்கறீங்களா நம்ம சொன்னதுக்கு பதில் சொல்லுங்க

  • @vignesh8926
    @vignesh8926 Před rokem +31

    தாய்மார்களின் குமுறல் இதர்கெல்லாம் காலம் பதில் சொல்லும் Fact in the world 🌍

  • @saravananautoworks239
    @saravananautoworks239 Před rokem +16

    விவசாயத்தை அழித்து விட்டு பணத்தை யார் தின்ன முடியும்

  • @rajarun9128
    @rajarun9128 Před rokem +9

    Aiyoo..my stomach burning ..only ppl from agriculture background understand this pain ..soon we only all pay for this ..soon day will come where we beg farmers to do farming..

  • @srinivasanr140
    @srinivasanr140 Před rokem +8

    இப்படியா கொஞ்சம் கொஞ்சமா அழிச்சிடுக. Future ரொம்ப கஷ்டம்.

  • @RK-fe9jj
    @RK-fe9jj Před rokem +15

    தியமுக சுடலையும் அவன் அமைச்சர்கள் எவனும் நல்லாவே இருக்க மாட்டாங்க

  • @bala2626
    @bala2626 Před rokem +4

    இதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் திமுக ஆட்சி 👌👌👌😡😡😡😡😡

  • @senthilmnsenthil6961
    @senthilmnsenthil6961 Před rokem +5

    ,"Antha collector ena sotha thingurara"

  • @vk46vigneshg54
    @vk46vigneshg54 Před rokem +3

    எது எதுக்கோ போராட்டம் பண்றோம், இதுக்கு பண்ணா என்ன? 🙎‍♂️🙎‍♂️🙎‍♂️

  • @maheshKumar-yv1yc
    @maheshKumar-yv1yc Před rokem +7

    Kasu vangum pothu ithellam thariyatha... 😂😂😂

  • @saravananm3873
    @saravananm3873 Před rokem +2

    Kastama iruku vivasayam aliyuratha pakka, really remba kastam vivasayam pakkurathu.... 😢😢😢😢😢

  • @venkateshr1825
    @venkateshr1825 Před rokem +4

    Nlc buy a land and start work....it's correct

  • @RaviRavi-xi6yi
    @RaviRavi-xi6yi Před rokem +11

    ஏம்மா கோடி கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு அந்த இடத்தில் சாகுபடி செய்தது யார் தப்பு

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 Před rokem

      ஏழை விவசாயிகள் கோடிக் கணக்கில் பணம் வாங்கியதை நீ பார்த்தாயா..
      முட்டாள் தனமான பேசுகிறாயே..
      வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யும் விலைக்கு எல்லாம்
      அரசு நிறுவனகள் வாங்காது..
      அரசு மதிப்பிட்டு விலையில் மட்டுமே
      வாங்கும்.
      புரிகிறதா

    • @shanmugamr1577
      @shanmugamr1577 Před rokem

      என்ன புரியல..

    • @goodlife6116
      @goodlife6116 Před rokem +3

      @@shanmugamr1577 ஏற்கனவே அரசு கிட்ட பல லட்ச ரூபாய் வாங்கிட்டு அரசிடம் கொடுத்துவிட்டு...மீண்டும் அந்த இடத்தில் பயிர் வைக்கிறாங்க

    • @shanmugamr1577
      @shanmugamr1577 Před rokem

      @@goodlife6116 ஆதாரம் இருக்கா உன்கிட்ட.. பைத்தியம் கூட என்ன வேண்டுமானாலும் பேசும்

    • @kamaraje8049
      @kamaraje8049 Před rokem +1

      Can you give any proof

  • @kamaleshwaran3527
    @kamaleshwaran3527 Před rokem

    Collector sooru thana sapiturar😂😂.. very nice line

  • @rajeshkallidai
    @rajeshkallidai Před 11 měsíci

    இதுபோல் நீடித்தால் சமைப்பதற்கு மின்சாரம் இருக்கும்
    ஆனால் அதில் போடுவதற்கு அரசி இருக்காது.
    அரசு விவசாயி என்று ஒரு பதவியை உருவாக்க வேண்டும் அரசு நிலம்.அரசு விவசாய நிலம் என்று உருவாக வேண்டும்.

  • @antosebastian9086
    @antosebastian9086 Před rokem +4

    very sad, How dare someone can do this to farmers! without compensation

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 Před rokem +1

      10 years land acquired by nlc. They were paid twice the market value

    • @isai4587
      @isai4587 Před rokem

      Compensation 10 yrs munadiyae vaangitaanga ipo freeya 10 yrs enjoyment la irukaanga actual aa ivanga meladhan action edukanum.

  • @VsKavinsandron
    @VsKavinsandron Před rokem

    Sad 😭

  • @yogeshnatarajan9033
    @yogeshnatarajan9033 Před rokem

    O my God 😢

  • @malaamurugesan3196
    @malaamurugesan3196 Před 11 měsíci

    👏👏👏👏👏

  • @nanpasekar6965
    @nanpasekar6965 Před rokem

    😮😮

  • @goodlife6116
    @goodlife6116 Před rokem +4

    *ஏற்கனவே அரசு வாங்கிய இடத்தில் நீங்க எம்மா பயிர் வைகிரிங்க*

  • @kurinchisathya7021
    @kurinchisathya7021 Před rokem +1

    விவசாயின் அழு குரல் சத்தம் கேட்குதா மக்களே இதற்கு என்ன பண்ணபோறோம்

  • @selvarajak7005
    @selvarajak7005 Před rokem

    Polimer ku நன்றி 🙏🏻

  • @karthikraja4982
    @karthikraja4982 Před rokem

    Super ma😢😢

  • @yourpalvicky
    @yourpalvicky Před rokem +4

    பத்து வருசத்துக்கு முன்னாடி காச வாங்கிட்டு இன்னும் ஏன் அந்த இடத்தில பயிர் செய்றீங்க?

    • @commentsforyou4747
      @commentsforyou4747 Před rokem

      10 வருஷம் முன்னாடி காசு கொடுத்து இப்ப ஏன் ப தம்பி வந்து குழி வெட்டுற😆

    • @yourpalvicky
      @yourpalvicky Před rokem

      @@commentsforyou4747 ஒரு கிலோ மீட்டருக்கு ஒரே ஒரு ரோடு போட எத்தனை பேர் நிலத்த வாங்கனும் எத்தனை கோர்டு கேசு, எத்தனை அனுமதி, எத்தனை தடையில்லா சான்று, எவ்வளவு பணம்? இதையெல்லாம் மீறி அதுக்கு ஒரு டெண்டர் விட்டு கான்ட்ராக்ட் போட்டு, மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், முனிசிபல் கவுன்சில், பஞ்சாயத்து யூனியன் எல்லாருக்கும் தேதி சொல்லி, காவல்துறை பாதுகாப்பு கேட்டு......
      இத்தனையும் செய்ய ஒரு நாளு நாள் போதுமா?

    • @yourpalvicky
      @yourpalvicky Před rokem

      @@commentsforyou4747 நூறு வருசத்துக்கு முன்னாடி வாங்கினாலும் யாருகிட்டயும் கேட்க தேவையில்லை. நிலத்த வித்தவன், காசையும் வாங்கி கிரையம் குடுத்த பிறகு, அதே நிலத்துல பயிர் போடுவேன். அத அறுக்குற வரை நீ எதும் செய்யக்கூடாதுன்னு நிலத்த வாங்குனவன்கிட்ட சொல்வாங்க!

  • @srikrishonlineservice5162

    கடவுளே😭😭😭😭😭😭😭

  • @joshuaorange6758
    @joshuaorange6758 Před rokem

    அந்த அம்மா சொல்வது சரி.ஆக்கிரமிப்பு செய்வதற்கு நேரம் இதுவல்ல.

  • @user-my1df6mb4d
    @user-my1df6mb4d Před rokem

    😓😓

  • @SarvinStyle_
    @SarvinStyle_ Před rokem +2

    Poradam panna vendam anaivarum

  • @SATHISHKUMAR-ru3jw
    @SATHISHKUMAR-ru3jw Před rokem +3

    Sudalai thaiyoli engada irukke? 🗣

  • @mathaiyan33
    @mathaiyan33 Před rokem

    Vote for good people

  • @vetriselvan6214
    @vetriselvan6214 Před rokem

    😢😔😞😣🥺

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 Před rokem +1

    Fact is 10 years back NLC paid and acquired these land. But media is blindly telecasting this interview

  • @PrabakarVanthai-mf3mt

    Government paid compensation so many years backfor this land

  • @devakumarc53093
    @devakumarc53093 Před rokem +1

    Farmer 😚 inconveniences

  • @moorthy1341
    @moorthy1341 Před rokem

    தமிழ்நாட்டு முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்

  • @dhandapanivadivel4746
    @dhandapanivadivel4746 Před rokem +1

    Collector minister Ellam seththa poitanga itha parkra engaluku vairu ariyuthu paavan avanga evlo vethanapaduvanga

  • @sannugamsannugam6027
    @sannugamsannugam6027 Před rokem

    Former first NLS next

  • @user-bh5ui6sd3u
    @user-bh5ui6sd3u Před rokem +2

    அணில் அரவாணி கதறிட்டு அழுதியே அந்த ஐடி எங்கடா 😂😂🎉

    • @user-ev4ix4vy3q
      @user-ev4ix4vy3q Před rokem

      பூர்விகா 🌺🌺 யில் நக்கு வாயாக 😂

    • @user-bh5ui6sd3u
      @user-bh5ui6sd3u Před rokem +1

      சர்ச் ஃபாதர் ஓ தன் த பூர்விகா விபசாரி 😂

    • @user-bh5ui6sd3u
      @user-bh5ui6sd3u Před rokem +1

      ​@@user-hp8xmஉன் இரண்டு தங்கை பெயர் விபசாரி 😂 அது போதும் 😂😂

    • @user-uj2kh1gw4c
      @user-uj2kh1gw4c Před rokem +1

      பூமிகா ஜட்டிய நீ எப்பவோ கழட்டியாச்சி😂

  • @Dhanabal-vu9gf
    @Dhanabal-vu9gf Před rokem +2

    Iraiva maakal bhayapadara mathiri oru iyarkai alivai kodu

  • @saravananm3873
    @saravananm3873 Před rokem +1

    Next DMK and Admk ku vote podatengal

  • @manir1997
    @manir1997 Před 11 měsíci

    🌴🌴நான்கலேக்டராஇருந்தால்வேலையைராஜனமாசெய்துவிடுவேன்நம்மக்களுக்குஏன்சாபம்சம்பாதிக்கவேண்டும்

  • @ramasamyk6169
    @ramasamyk6169 Před rokem +1

    செருப்படி கேள்வி

  • @jotheeshwarank3159
    @jotheeshwarank3159 Před rokem

    Indhai thonda sonna van . Sooru saappada la yattuku. Avan verA edho saapdran . Adhan thonda sollirukksn 😢😢😢😢😢😢

  • @sarathkumarc5671
    @sarathkumarc5671 Před rokem

    ஏண்டா எப்புடி பண்ணுறீங்க விவசாய வாழ விடுங்கட

  • @vengatrajalu1
    @vengatrajalu1 Před rokem +1

    seemanukku vottu podathernga . thirumba vijay rajini kamal dmk admk congress bjp nu vottu podunga... ellarum jollyah irukkalam

  • @srinew27
    @srinew27 Před rokem

    உனக்கு நஷ்டஈடு வேணும்னா சொல்லு

  • @barkalinespareparts5888

    Dmk & Admk great

  • @Pumeshkumar
    @Pumeshkumar Před rokem

    திராவிட மொடெல்

  • @saintstamil5848
    @saintstamil5848 Před rokem

    dravida model

  • @kavithas3812
    @kavithas3812 Před rokem

    DAI NLC NAYA NAYA NAYA

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 Před rokem

    😂😂😂

  • @palanilogesh5311
    @palanilogesh5311 Před rokem

    😢😢😢

  • @rameshkumarp5426
    @rameshkumarp5426 Před rokem

    சீமான் அண்ணன் தான் கேக்கணும்.....

  • @mr.kingkong9848
    @mr.kingkong9848 Před rokem +4

    2006ல ஏக்கருக்கு 6லட்சம் வங்கிட்டு, அதன் பின்பு 17வருசமா அரசு நிலத்தில் விவசாயம் செஞ்சு இருக்கீங்கமா... கொஞ்சம் மனசாட்சியோட பேசுங்க...

  • @shanmugamr1577
    @shanmugamr1577 Před rokem +2

    தமிழ்நாடு தமிழர்களுக்கு இல்லை

  • @kathidkv965
    @kathidkv965 Před rokem

    மீடியாகரநுங்க எரியுர தீயில் என்னைய ஊத்துராநுங்க

  • @Kalaiarasan_Balu
    @Kalaiarasan_Balu Před rokem

    dravida model