தேவனிடத்தில் அன்பு கூறுவது எப்படி? | Bro Jublin Joseph Messages | Tamil Christian Messages

Sdílet
Vložit
  • čas přidán 23. 05. 2020
  • தேவனிடத்தில் அன்பு கூறுவது எப்படி? | Bro Jublin Joseph Messages | Tamil Christian Messages

Komentáře • 52

  • @divyajesus5379
    @divyajesus5379 Před 6 měsíci

    Amen

  • @aswiniaswini123
    @aswiniaswini123 Před 6 měsíci +1

    Thank you Holysprit பயனுள்ள தேவ செய்தி Glory to Jesus

  • @akshayacholamudi4797
    @akshayacholamudi4797 Před 9 měsíci

    Thank for this message ❤

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Před 11 měsíci

    Wonderful ❤

  • @prasantheliyas2214
    @prasantheliyas2214 Před 7 měsíci

    Awesome ❤

  • @simpletv5527
    @simpletv5527 Před 10 měsíci

    8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
    ரோமர் 5:8
    9 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
    ரோமர் 5:9
    10 நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
    ரோமர் 5:10
    11 அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்.
    ரோமர் 5:11
    12 இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.
    ரோமர் 5:12
    13 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது, நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.
    ரோமர் 5:13
    14 அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது, அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.
    ரோமர் 5:14
    15 ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.
    ரோமர் 5:15
    16 மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல, அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது, கிருபைவரமோ அநேககுற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.
    ரோமர் 5:16
    17 அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிகநிச்சயமாமே.
    ரோமர் 5:17
    18 ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரேநீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கும் ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.
    ரோமர் 5:18

  • @sumathim3532
    @sumathim3532 Před 2 lety +2

    புத்தியுள்ள ஆராதனை

  • @jjsarithajohnblessingjohnb9580

    Amen amen amen thank you Pastor God bless Pastor நல்ல வெளிபாட்டுக்காக.

  • @antolouis4563
    @antolouis4563 Před 3 lety +8

    What a clarity and organized manner of delivering message .... may God use u for many people s soul saving for Christ

  • @jeyaprakasamjeyaprakasam1714

    Amen halleluia praise the lord Very very useful message

  • @fernandas2013
    @fernandas2013 Před 3 lety +3

    Thanks brother
    God bless you brother

  • @sagayarajraj216
    @sagayarajraj216 Před 4 lety +5

    Amen thank you brother

  • @josephjude1101
    @josephjude1101 Před 4 lety +5

    Praise the lord Jesus

  • @Devi-ln4jb
    @Devi-ln4jb Před 3 lety +3

    Thank you Appa # Lord Jesus.

  • @selvikalaivanank405
    @selvikalaivanank405 Před rokem +1

    God bless you brother

  • @fernandas2013
    @fernandas2013 Před 3 lety +3

    Praise God

  • @krishnalingampraba5726
    @krishnalingampraba5726 Před rokem +1

    Amen really message. Thank you jesus

  • @sharmilashiney8160
    @sharmilashiney8160 Před 4 lety +4

    Amen
    Glory to Jesus.
    .

  • @jeanperera4882
    @jeanperera4882 Před 4 lety +2

    Amen Hallelujah 🙏thank you Lord and thank you pastor 🙏

  • @Venugopal-ew5wb
    @Venugopal-ew5wb Před rokem

    CM வேணு கேஎபால்-நெகேமியா✝️✝️✝️🛐🛐🛐🙏🙏🙏

  • @hanahnalini6093
    @hanahnalini6093 Před 3 lety +2

    Amen 🙏🙏 Praise the lord 🙏🙏

  • @revathyk2686
    @revathyk2686 Před 4 lety +2

    Amen thankyou appa thanks brohther

  • @karunyakannadasan9754

    " நீங்கள் அன்றன்று என்ன செய்தீர்கள் என்று தேவனிடம் சொல்லுங்கள். தேவன் அப்போது நீங்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவார்."
    Very deep and beautiful view on prayer. Thanking Jesus for this wonderful revelation. Thank you brother. May God make you reach a lot of souls which need to be saved.

  • @monicajesfi1875
    @monicajesfi1875 Před 3 lety +1

    Amen hallelujah thank you Jesus

  • @josepaul1976
    @josepaul1976 Před 4 lety +4

    Amen. Thank you for Lord's word.

  • @stalinmankai6108
    @stalinmankai6108 Před rokem

    Amen hallelujah

  • @epsibat193
    @epsibat193 Před 3 lety +2

    Praise God 😇may God bless you pastor

  • @jasper_jessy
    @jasper_jessy Před 4 lety +3

    Amen.

  • @vimalsimth1994
    @vimalsimth1994 Před rokem

    Amen🙏🙏

  • @peterjohnll5917
    @peterjohnll5917 Před 3 lety +1

    Amen praise god

  • @jesuwanthyjesuwanthy1492

    Love you JESUS my sweet❤

  • @beulahbeulah5557
    @beulahbeulah5557 Před 4 lety +4

    Yes anna

  • @frederickt4280
    @frederickt4280 Před rokem

    Thank you brother

  • @jasavariraj3143
    @jasavariraj3143 Před 4 lety +3

    super message brother

  • @jesuwanthyjesuwanthy1492

    Superb and useful msg

  • @marytimo3022
    @marytimo3022 Před rokem

    🙏🔥🙏

  • @jesuwanthyjesuwanthy1492

    JESUS expects love from us

  • @beulahbeulah5557
    @beulahbeulah5557 Před 4 lety +4

    Nan apti than irunthen kojja nala anthe uravele irunthu veliya vanthutten marubatiyum life share panna appa ugk mulama sonnathukku appaku tanks

    • @jlyobu2808
      @jlyobu2808 Před rokem

      😮W😮😮😅😮😅😮😮to 😅to 😅😅to 😅😅doing good 😅😮😅😮😅😅to 😅😢😅😮namaste 😮🎉cxihyuuuyyyttr😮😅

  • @arjunapandigideon4444
    @arjunapandigideon4444 Před 3 lety +2

    நீங்கள் சொல்வது சரிதான்

  • @lysa.tlysa.t3424
    @lysa.tlysa.t3424 Před 3 lety +1

    Semma brother.

  • @Shree20.23
    @Shree20.23 Před rokem

    என்மேல் அன்பாயிருக்கிறவன் என் கற்பனைகளை கைகொள்வான் ( பைபிலிலல் தேவன் சொன்னது)
    அஞ்ஞாணிகள் அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படும் என்று நினைக்கிறார்கள் ( பைபிலிலல் இயேசு சொன்னது )
    பைபிலை படியுங்கள் தேவன் சொல்வதை செய்யுங்கள்

  • @ramyaasirvatham6014
    @ramyaasirvatham6014 Před 3 lety +1

    How to express our love.Is not to follow his teachings .to practice those principles

  • @akbaralishaikh1826
    @akbaralishaikh1826 Před 3 lety +2

    சகோதரர் சகோதரிகளுடைய உண்மையான சிநேகிதமும் அன்பும்
    தவிர,மற்றதை அனைத்தும் சபைகளில் காணமுடியும்.
    இன்றைக்கு பெரும்பாலும் உள்ள கிறிஸ்தவ சபைகளில் இப்படிதான் இருக்கிறது.
    THIS IS PRACTICAL TRUE.
    ஒரு இருட்சிக்கப்பட்டவன்.

    • @karthikeyanganesan4920
      @karthikeyanganesan4920 Před 3 lety

      Unfortunately Love is limited to family members...even in Church. It is the Love of Christ that is holding the church today

  • @mosesselva
    @mosesselva Před rokem

    Amen

  • @vasanthynagaratnam710
    @vasanthynagaratnam710 Před 4 lety +4

    Amen

  • @selvarajselvaraj2591
    @selvarajselvaraj2591 Před rokem

    Amen

  • @vahithabanu.s9118
    @vahithabanu.s9118 Před rokem

    Amen