தூத்துக்குடி வரலாறு | தூத்துக்குடி சிறப்புகள் | Thoothukudi history in tamil | tuticorin history ..

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #thoothukudihistory #tuticorinhistoryintamil #thoothukudi
    தூத்துக்குடி வரலாறு | தூத்துக்குடி சிறப்புகள் | Thoothukudi history in tamil | tuticorin history ..
    Facebook 👉🏻m.facebook.com...
    Instagram 👉🏻 / lolly.vj

Komentáře • 456

  • @manvasam-lavanya.
    @manvasam-lavanya.  Před 4 lety +85

    Hi makkale.. ithu thoothukudi pathi sirapu pothuvana video.. tqqq.. yethum minus irunthalum sry pa frdss..

  • @muthukannan674
    @muthukannan674 Před 3 lety +144

    நான் சிவகாசி ஆனால் தூத்துக்குடி உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த ஊர் i love thoothukudi💖💖💖

  • @akjaykaran
    @akjaykaran Před 4 lety +173

    திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி எங்க ஒற்றுமைய பிரிக்க முடியாது ல🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Mr_Black_Tuty
    @Mr_Black_Tuty Před 4 lety +130

    எங்க ஊரை பெருமைப்படுத்திய என் சகோதரிக்கு எனது நன்றிகள்

  • @rajagopal6781
    @rajagopal6781 Před 3 lety +47

    தூத்துக்குடியை பெருமைபடுத்தியதர்கு நன்றி சகோதரி

  • @SWAG_MUKEZZ
    @SWAG_MUKEZZ Před 3 lety +73

    தூத்துக்குடி எங்க ஊரு எங்க கெத்து 🔥🔥🔥⚡⚡⚡🔥🔥🔥

  • @rohitsurender1292
    @rohitsurender1292 Před 3 lety +33

    திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக விடுதலை போராட்ட தலைவர்கள் உள்ளனர்

  • @praveenkumar-gv3ys
    @praveenkumar-gv3ys Před rokem +12

    Tirunelveli⚔️⚔️Thoothukudi Natpu 💙💚💙💚

  • @kabilanv7904
    @kabilanv7904 Před 3 lety +8

    அருமையான விளக்கம்! கண்ணீர் குரல் ஒலி! கவித்துவமான,கலை நியமிக்க கவரும் பேச்சு! அற்புதம்!

  • @maselva4638
    @maselva4638 Před 4 lety +29

    அருமை சகோதரி ...
    எங்க ஊர் பெருமை உங்களுக்கு நன்றி TN69
    A to Z எல்லாமே சொல்லியச்சுல பாப்பா சூப்பர் ல ....நன்றியுடன் முத்து நகர் விளாத்திகுளத்து காரன்....❣

  • @chithiraiselvam3181
    @chithiraiselvam3181 Před 2 lety +4

    சூப்பர் உங்களோட வீடியோ தற்போது நான் துபாயில் இருக்கிறேன் ஊர் விளாத்திகுளம்🌾🌾🌾🙏🏽

  • @ramesht3884
    @ramesht3884 Před 3 lety +7

    அருமையான பதிவு சகோதரி என் மண்னின் பெருமையை அழகாக பதிவு செய்ததற்கு நன்றி

  • @mirthusureka2263
    @mirthusureka2263 Před 4 lety +19

    Super sissy Thoothukkudi ya pathi semaya solirukenga🥰🥰😍😍

  • @hari4801
    @hari4801 Před 2 lety +17

    திருநெல்வேலி-துாத்துக்குடி 💪💪

  • @sks1305
    @sks1305 Před 2 lety +12

    எனக்கு பிடித்த ஊர் தூத்துக்குடி

  • @s.mohammedraja571
    @s.mohammedraja571 Před 3 lety +6

    நாங்களும் தூத்துக்குடி மாவட்டம் எங்க ஊர் பெருமையை சொன்ன சகோதரிக்கு நன்றி

  • @as_mars_17
    @as_mars_17 Před 3 lety +19

    திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி தெற்க நாங்க தாம்ல கெத்து

  • @chellagobi9716
    @chellagobi9716 Před 4 lety +13

    Romba thank u ba,, na first ketruthan tuticorin pathi video podunga nu,, semay upload panirkinga mass,, Vera level ba

  • @janu5077
    @janu5077 Před 2 lety +2

    மிகவு‌ம் அழகான ஊர் நான் நேரடியாக வந்து பார்த்தேன், from srilanka

  • @saravanakumars566
    @saravanakumars566 Před rokem +2

    Tamilathin kadalvali nulaivaayil naa thothukudi thuraimukam thaan unka vilakam arumai akka vaalthukal

  • @havocjeeva9119
    @havocjeeva9119 Před 4 lety +47

    I'm 1 views 1 like Nathan தூத்துக்குடி காரன் ( TN 69)

  • @achukannama3781
    @achukannama3781 Před 4 lety +19

    🔥🔥Thoothukudi ponnu 🔥🔥

  • @balathala1528
    @balathala1528 Před 3 lety +11

    தூத்துக்குடி கார 🔥💪💪

  • @mkasmart007
    @mkasmart007 Před 2 lety +4

    நான் விழுப்புரம் எனக்கு தூத்துக்குடியில் அரசு வேலை கிடைத்துள்ளது... கேட்பதற்கே சந்தோசமாகா உள்ளது

  • @Commonman451
    @Commonman451 Před 3 lety +11

    Kovilpatti சென்பகவல்லி அம்மன் கோயில் பற்றி செல்லம்லா

  • @duraisinghsamuel.a1026
    @duraisinghsamuel.a1026 Před 4 lety +7

    உங்கள் பேச்சு அருமை. நீங்கள் மொழி பேசும் விதம் மிகவும் அருமையானது. ஒரு உண்மை நீண்ட காலத்திற்குப் பிறகு நான் நல்ல தமிழைக் கேட்கிறேன். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @jenibad6673
    @jenibad6673 Před rokem +2

    Hai I am Thoothukudi Bolden puram super speech

  • @brindha_queen2651
    @brindha_queen2651 Před 4 lety +31

    Thoothu kudi ponnu😉😉😉

  • @sriramjayaram6027
    @sriramjayaram6027 Před 3 lety +7

    Thoothukudi is our native place. Now we are in Banglore. Yes, it is a good place for its beach, good sea breeze especially during evening hours and it is very closer to well known "Tiruchendur Murugan Temple". It is a place where the river tamaraparni merges with the sea. Thank you for posting.

  • @chinnarajamaharaja1414
    @chinnarajamaharaja1414 Před rokem +12

    தூத்துக்குடி திருநெல்வேலி எப்போதும் ஒற்றுமை மாறாது

  • @diviedits8
    @diviedits8 Před 4 lety +9

    எம்மா தங்கச்சி மிக அழகா சொன்னீங்க, ஆனால் திருவைகுண்டம் தாலுகாவில் தான் தூத்துக்குடி மொத்த மாவட்டமும் இருந்தது.. ஆனால் திருவைகுண்டம் பெருமையை தனி காணொளியே வெளியிடலாம்.. ஆதிச்சநல்லூர் திருவையின் ஒரு பகுதிதான்.. அதைப்பற்றி போடுங்கள்.. நன்றி

  • @vinothlumarvinothkumar5720

    Super sister the great

  • @RajRaj-tw5mx
    @RajRaj-tw5mx Před 3 lety +3

    மிக மிக அற்புதமாக இருந்தது

  • @KumarKumar-nq7id
    @KumarKumar-nq7id Před rokem +2

    Love my thoothukudi

  • @masanamk341
    @masanamk341 Před 3 lety +7

    நான் தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் - நன்றியுடன் K.மாசானம்

  • @ApremaA
    @ApremaA Před 4 měsíci

    அருமையான விளக்கம் அழகான குரல் வளம் பாராட்டுக்கள்

  • @skcreation6969
    @skcreation6969 Před rokem +2

    தூத்துக்குடி சீமை 💥👊😈

  • @shreemaruti...361
    @shreemaruti...361 Před 2 lety +2

    Ottapidaram arigil ulla puthiyamputhur thaiyal thuraiku per vangunathu. Ottapidaram panchalakurichi la tha verapandiya kattaboman kottai iruku....

  • @sivakannan9231
    @sivakannan9231 Před 3 lety +6

    Thuthukudi 💪💪💪💪💥💥💥😘😘

  • @SenthilKumar-xo1mu
    @SenthilKumar-xo1mu Před rokem +2

    Akka sprka love ukka ❤nanum thoothukudithakka

  • @saravanavishvar95
    @saravanavishvar95 Před 3 lety +6

    Speech vera level ka 💯💯🔥🔥🔥🔥🔥

  • @tn69tamizhangaming
    @tn69tamizhangaming Před rokem +2

    Very Nice ❤💥

  • @abishekk1554
    @abishekk1554 Před 3 lety +3

    Nice video...

  • @TN_72_Gamer
    @TN_72_Gamer Před 2 lety +5

    TN 72 💙💚

  • @046-shanmugapriya.m8
    @046-shanmugapriya.m8 Před 3 lety +1

    Yenga oorum thoothukudi tha ....sister........semmaya pesuringa thank you sister ........love you sis .........pesurathu oru thairiyam vennum .........avalo alaga pesuringa ..............I like it sister ..........my support yeppothum erukkum sis ........dont worry sis ..........😘😘😘😘

  • @asveditor1923
    @asveditor1923 Před 2 lety +3

    நம்ம ஊரு நம்ம தூத்துக்குடி

  • @SathishKumar-ob3un
    @SathishKumar-ob3un Před rokem +1

    Welcome to thoothukudi ✨💖 akka 🥰 onely one anpu akka ✨🥰💝

  • @ajithkumark3025
    @ajithkumark3025 Před 2 lety +1

    Theivame engayo poita....
    Thanks da ma....

  • @speedrdx1507
    @speedrdx1507 Před 4 lety +33

    நீங்க பேசுனா எங்கலுக்கு மூச்சு வாங்குது அறுமை தோழி

  • @manilearnseasy4131
    @manilearnseasy4131 Před 2 lety +1

    பேச்சு மொம்ப ஸக்வீட் ..‌.வாழ்த்துக்கள் ...!தமிழச்சி...🤗

  • @manojeyashree
    @manojeyashree Před 3 lety +1

    Akka verithanama pesuringalee vera level

  • @aedineshcreation9559
    @aedineshcreation9559 Před rokem +2

    அருமை அக்கா 🥰

  • @ananth.m6598
    @ananth.m6598 Před 2 lety +3

    GATE WAY OF TAMILNADU
    TUTICORIN

  • @rathimeena2226
    @rathimeena2226 Před 3 lety +6

    Thoothukudi ponnu🔥🔥❤❤

  • @mmarimuthu2511
    @mmarimuthu2511 Před 3 lety +2

    மிக அருமை

  • @abderehman809
    @abderehman809 Před 4 lety +6

    5:04 KAYALPATTINAM 😍😍....... THUTHOOKUDI ❤❤❤

  • @senthurmurugancomputer7678

    Tq akka
    I love tuty
    My place Palayakayal

  • @thaiyuthanmageshwari7750
    @thaiyuthanmageshwari7750 Před 2 lety +2

    I love Tuty எங்க ஊரு எங்க கெத்து 😘😘😘😘

  • @petchipetchikani170
    @petchipetchikani170 Před rokem +1

    Thanks...I.. like..korkai

  • @thangaduraiv9102
    @thangaduraiv9102 Před 2 lety +2

    எங்க ஊரு 😘

  • @m.pravinkarthikchannel
    @m.pravinkarthikchannel Před 3 lety +3

    Super video akka

  • @mkhariharan
    @mkhariharan Před rokem +3

    மெடிக்கல் 🏆

  • @siva6946
    @siva6946 Před 3 lety +1

    😈 pasamu seri pagaiyu seri nalla perusaa kaatuvomla 🤙 proud to be say I am tutian...I ❤️ Tuty .. Thoothukudi la 👿🤙💥

  • @ganesanganesan1049
    @ganesanganesan1049 Před 3 lety +2

    Fantastic

  • @arundave
    @arundave Před 3 lety +1

    Super super anchor good speech. My tutcorin. The pearl city

  • @k.lakshmanank.lakshmanan9697

    நான் தூத்துக்குடி harbour la இருக்கேன் 👍👍🙏🙏👏👏👏

  • @mr.jagagamingff6024
    @mr.jagagamingff6024 Před rokem +2

    Nanum thoothukudi tha sister

  • @ramrahan2316
    @ramrahan2316 Před 2 lety +1

    வசனம் மிக நன்றாக இருக்கிறது

  • @kanickairaj8832
    @kanickairaj8832 Před 3 lety +3

    Super singer sister. Jafi Isaac also in Thoothukudi.🎧

  • @rajaguru4896
    @rajaguru4896 Před rokem +2

    எங்க ஊரு தூத்துக்குடி

  • @oorkavalan8621
    @oorkavalan8621 Před 3 lety +2

    Super sister arumaiyaa pathivu..... naanum Thoothukudi than..... ninga sonnathu ellame super... enga ooru perumaiya besunathukku thanks 😊💕🥰🥰

  • @xaviersesurajam5579
    @xaviersesurajam5579 Před 2 lety +2

    Fantastic speech. You have good prospects. As a thoothukudian I am very much impressed by your narration. Pl. also tell about Fisheries College of Thoothukudi which was the second one for our state. DR.R.SANTHANAM

  • @chithiraivel7934
    @chithiraivel7934 Před 2 lety +3

    குலசை முத்தாரம்மன் கோவில் பிரசித்தி பெற்றது

  • @krishnaveni2711
    @krishnaveni2711 Před rokem +1

    எங்களுக்கு புதுக்கோட்டை தூத்துக்குடிமாவட்டம் எங்கள் ஊரில் ஏர்ப்போட் இருக்கு

  • @maniarunviews5859
    @maniarunviews5859 Před rokem +1

    Thuoothukudi ponnu💪💪💪

  • @sivanavudainayagam567
    @sivanavudainayagam567 Před 15 dny

    மாவட்ட த்தின் விளக்கம் மிகவும் சிறப்பு .

  • @p.viswaroobhanroobhan5520

    🤙💪💯thoothukudi karan🔥🔥🔥💥

  • @rkcartoonchannel3772
    @rkcartoonchannel3772 Před 3 lety +4

    I am from thoothukudi

  • @saranyadevi3198
    @saranyadevi3198 Před 3 lety +2

    Enaku panimayamadha kovil thiruvizha annaiku tha brthdy 😀

  • @manir4185
    @manir4185 Před 2 lety +1

    Good information

  • @shanthik3833
    @shanthik3833 Před 3 lety +3

    I Love thothukudi

  • @ArunKumar-sv3vt
    @ArunKumar-sv3vt Před 3 lety +1

    🤩Akka adhu udaangudi illa udangudi .
    Thoothukudi ya patthi nalla solli irukeenga sema😍

  • @ARUNKUMAR-wj5kq
    @ARUNKUMAR-wj5kq Před 4 lety +6

    My native THOOTHUKUDI

  • @Divu1904
    @Divu1904 Před 3 lety +1

    Ippo chennai la irukan naanu .... Innum 5 yrs la thoothukudi la Vaazha poora ponnu ...... 🤗 My maamiyar v2 anga than iruku .... Super sis maamiyar oora paththi detail la sonnathuku ........ Na kandippa neenga sonna Ella place kum poyi pakkaran ❤️

    • @viswa398
      @viswa398 Před rokem

      Vaa yakka 🔥enga Ooru Eppovum Gethu Thoothukudi District...🔥⚓✨

  • @captainboomi91
    @captainboomi91 Před 2 lety +1

    Nice

  • @shanthik3833
    @shanthik3833 Před 3 lety +2

    Super thank you ma

  • @devajayanthi8024
    @devajayanthi8024 Před 3 lety +3

    Proud to be a Tutian😎💪😍

  • @you2bees703
    @you2bees703 Před 3 lety +1

    அருமையான பதிவு....

  • @ramezs6413
    @ramezs6413 Před 3 lety +2

    Naan Madura costs& T.G.I.ex labour , HAPPY...Melakootudankadu

  • @mariappans6455
    @mariappans6455 Před rokem +1

    எங்க ஊரை பெருமைபடுத்தியதிற்க்கு நண்றி🔥🔥🔥🔥🔥

  • @praveenkg3518
    @praveenkg3518 Před 3 lety +2

    Super 👍

  • @justaninfo4779
    @justaninfo4779 Před 3 lety +2

    Excellent!! Your way of speech made me to write a comment which i never do...OMG!! Woow Woow Woow Tamil

  • @rainbowmahi1987
    @rainbowmahi1987 Před 3 lety +1

    அற்புதம் சகோதரி....

  • @innermostbeing
    @innermostbeing Před 3 lety +3

    I loved the way presented the topic as it flowed seamlessly with out any hiccups. Best was you covered each and every critical area. Suggestion - please include full size photos. Good one!

  • @navaneethakrishnan1048
    @navaneethakrishnan1048 Před 3 lety +3

    Eenadu City e my favourite Thoothukudi muthukad Al

  • @balarm9233
    @balarm9233 Před 3 lety +3

    Super akka
    Tuty 🔥🔥🔥🔥🔥

  • @akshalgenolinj2353
    @akshalgenolinj2353 Před 3 lety +1

    என்னோடு மண் தூத்துக்குடி...... எங்க ஊர் டா....

  • @sivaprakashd6055
    @sivaprakashd6055 Před 4 lety +7

    உடான்குடி இல்லை. திருத்தமாக உடன்குடி என்று சரியாக உச்சரிக்க வேண்டும்.

  • @vsankar3775
    @vsankar3775 Před rokem +1

    Thoothukudi is 👑👑👑👑kings

  • @navasmuhammed6334
    @navasmuhammed6334 Před rokem +1

    Super place ❤️❤️❤️