துன்பங்கள் தாங்கிக் கொள்ள ?

Sdílet
Vložit
  • čas přidán 10. 05. 2024
  • உள்ளிருப்பு தியானத்திற்கு முன்பதிவு செய்ய
    தொடர்புகொள்ளவும் : 9994008636 \ 9865005534
    செப உதவிக்கு : 8015509899
    our website link: www.carmelashram.org/
    / @carmelashramsogathuro...
    / @carmelashramsogathuro...

Komentáře • 179

  • @aaronsmusic3847
    @aaronsmusic3847 Před 6 dny +2

    Praise the Lord
    Nandri Father, kadavul engalukku Thandha aaseervathagalayum, engal thavarugalayum unara seytheergal🙏

  • @jemila5443
    @jemila5443 Před 26 dny +23

    நன்றி யேசப்பா என் வாழ்க்கையில் நீர் செய்த அனைத்து காரியங்களுக்காகவும் கோடான கோடி நன்றி ஆண்டவரே praise the lord ❤🎉

  • @lourdumary951
    @lourdumary951 Před 26 dny +23

    அருமையான பிரசங்கம் தந்தையே! என் குடும்பத்தில் அமைதி நிலவ செபியுங்கள் தந்தையே!🎉

    • @nj688
      @nj688 Před 26 dny

      Carmel illathuku sellavum pls.

  • @arockiyamary4741
    @arockiyamary4741 Před 26 dny +9

    இறைவா உமக்கு நன்றி
    நல்ல தந்தையை தந்தமைக்கும், உயிர் தந்து. தந்தையின் வார்த்தை எடுத்து கூறும் ஆற்றலையும்
    பல்வேறு மக்கள் இறைசெய்தி கேட்டு அதன் படி வாழ்வும், தந்தைக்குநீண்ட ஆயுள்தரஇறைவா உம்மை வேண்டுகிறேன்.praise the lord. Fr. God bless you.❤

  • @maryjosephine1045
    @maryjosephine1045 Před 10 dny

    தந்தையின் மறையுரை அருமை. இனி புலம்பமாட்டேன். Thank you Jesus 🙏 தந்தை இறை பணி மற்றும் உடல் நலுனுக்காக ஜெபிகிரேன்

  • @aravindchristy6775
    @aravindchristy6775 Před 26 dny +9

    Praise the lord Fr🎉
    I am always waiting for your sermon.
    It strengthens me a lot.
    Thank you very much for uploading these kind of videos to the media team.
    Your words are consoling many hearts ❤
    இதய வயல் book is worth and mentioned. The committee members,
    Please go for the second copy.
    Praise the Lord 🙏

  • @rajacheran8260
    @rajacheran8260 Před 22 dny +7

    தந்தையின் மறைவுகளின் வழியாக ஆண்டவரின் ஆசிர்வாதங்களை நான் தெளிவாக புரிந்து கொண்டேன் இனிமேல் புலம்ப மாட்டேன் ஆண்டவர் கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுப்பார் என்ற மன உறுதியுடன் நான் இனிமேல் ஆண்டவரே ஜெபிப்பேன் தந்தை உங்களுடைய வழியாக இன்னும் எத்தனையோ பேருக்கு நல்ல ஆசீர்வாதங்களை வழங்கிக் கொண்டிருக்கிறார் நம் ஆண்டவர் உங்களுக்கும் உங்களுடைய அருள் பணிகளும் இன்னும் சிறப்பாக ஆண்டவர் ஆசீர்வதிப்பார் அதற்காக நான் ஜெபித்துக் கொள்கிறேன் நன்றி மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கு நன்றி

  • @lucaslucas4974
    @lucaslucas4974 Před 16 dny

    அருமை தந்தையே ❤ என் வாழ்க்கையில் வருகின்ற புலம்பல்கள் வெறுப்புகள் இவற்றை மாற்றிக் கொள்ள தங்களது வார்த்தைகள் எனக்கு உதவும் நன்றி தந்தையே 🙏 மரியே வாழ்க

  • @amalasamson3132
    @amalasamson3132 Před 26 dny +5

    அன்பின் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @jemimahj7204
    @jemimahj7204 Před 17 dny

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக
    தேவன் எனக்காகவே பேசின வார்த்தை ஆண்டவரே என்னை மன்னிக்கவும் கஷ்டமான நேரத்தில் துதிப்பேன் ஆமென் அல்லேலூயா
    நன்றி ஐயா தேவன் உங்களோடு இருக்கிறார்.

  • @user-mc4mx1mh7q
    @user-mc4mx1mh7q Před 26 dny +2

    நல்ல பிரசங்கம் பாதர் எங்க குடும்பம் இருக்கும் ஜெபித்துக் கொள்ளுங்கள்

  • @secundaimmaculate1712
    @secundaimmaculate1712 Před 12 dny +1

    Praise the Lord

  • @santhoshmary2425
    @santhoshmary2425 Před 13 dny

    Praise the Lord. Thank you jesus given every thing s in my life lot of good things gave me thanku thanks Daddy. ❤❤❤❤❤

  • @FariyaSteve
    @FariyaSteve Před 24 dny +2

    Thank you Jesus 🙏 Amen

  • @selvaassuntha7208
    @selvaassuntha7208 Před 16 dny

    Praise the Lord. Amen. Jesus ennaku family la mana Nimmathi tharum. Amen.

  • @robertgillsr
    @robertgillsr Před 26 dny +2

    வல்லவராம் கடவுள் எனக்கு அரும் பெரும் செயல்கள் செய்துள்ளார்
    கடவுளுக்கு நன்றி
    அல்லேலூயா மரியே வாழ்க

  • @sheeladevi7909
    @sheeladevi7909 Před 13 dny

    Thank you JESUS
    Super Father.🎉🎉🎉

  • @elizabethselvi8794
    @elizabethselvi8794 Před 15 dny

    Praise the Lord! Thank you Jesus

  • @naveenaa1582
    @naveenaa1582 Před 26 dny +3

    ஆண்டவரே என் கணவர் உங்கள் மீது பக்தியோடு இருக்க ஆசீர்வதியும் ஆண்டவரே ஆமேன் ஆமேன்

  • @stalin744
    @stalin744 Před 14 dny

    † கிறிஸ்துவே உமக்குப் புகழ். ஆமென்🙏

  • @karmelaalex5208
    @karmelaalex5208 Před 4 dny

    Praise the Lord Amen 🙏🙏🙏🙏🙏

  • @alphonsat7479
    @alphonsat7479 Před 12 dny

    ❤இயேசுவைநம்பி ஏ
    ற்றுக்கொள்வதே பெரிய செல்வம்

  • @user-qs3up2ke2k
    @user-qs3up2ke2k Před 21 dnem +2

    யேசப்பா எமது பிள்ளைகளின் கூ😂😂குடும்பங்களை நிறைவாக ஆசீர் வதியும் ஆண்டவரே விசேடமாக மகனான சந்திரமோகனின் துன்

  • @michaelmichaelmicha3473
    @michaelmichaelmicha3473 Před 18 dny +2

    பாதர் உங்கள் மறைவுறை உண்மையாக ஆண்டவர் வார்த்தை போல இருக்கிறது ❤️❤️🙏🙏

  • @amaliregunathan5388
    @amaliregunathan5388 Před 15 dny

    Nantri Jesus 🙏 Nantri Father 🙏Praise the Lord Amen 🙏

  • @user-oj4gv4nt8k
    @user-oj4gv4nt8k Před 25 dny +2

    தந்தை யே‌‌ ஆசீர்வாதம் மிகுந்த இறை செய்தி . நன்றி.

  • @leemrose7709
    @leemrose7709 Před 25 dny +1

    Praise the lord father amen Jesus Christ Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq Před 25 dny +1

    Praise the lord father ave Mariya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya 🙏🙏🙏🙏🙏🙏

  • @Supremegaming11231
    @Supremegaming11231 Před 20 dny

    Thank you Jesus
    Bless me Jesus

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 Před 15 dny

    Thank you Jesus for this blessing awesome message and teachings God bless you Fr 🙏

  • @padmavathy603
    @padmavathy603 Před 23 dny +2

    கடைசி வரை இயேசுவுக்கு உகந்த பிள்ளையாக வாழ்ந்து பரலோகத்தில் இயேசுவோடு இணைய.

  • @sagayamfernando2526
    @sagayamfernando2526 Před 24 dny +1

    Thank you for God's Good message

  • @sheelamadonna1348
    @sheelamadonna1348 Před 25 dny +1

    Praise the lord fr.

  • @marykalaindernath6462
    @marykalaindernath6462 Před 26 dny +2

    Amen...Amen ❤

  • @shobamicheal-yo2dh
    @shobamicheal-yo2dh Před 26 dny +1

    Amen prisethelord thankyou father 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dr.selvarajg5112
    @dr.selvarajg5112 Před 20 dny

    Amen Praise the Lord

  • @user-mz3vh8ot5x
    @user-mz3vh8ot5x Před 22 dny +2

    Father.thankyou.neengal.iruppatho.sogathoor.ungal.varhayo.sogathai.martrukirathu.godbless.us.

  • @rainprincy8466
    @rainprincy8466 Před 24 dny +1

    Praise the lord❤

  • @victorjosh6285
    @victorjosh6285 Před 22 dny +1

    Appa oom meathu nampikai vaiketean ealla arul varam porul varam thanthu vazhinadathuvear amen

  • @ritarajesh3017
    @ritarajesh3017 Před 24 dny +1

    Thankyou Father ✨✨🎊

  • @victorjosh6285
    @victorjosh6285 Před 22 dny +1

    Appa sogathoor theyanam kalanthu arul peraseium amen

  • @user-mc4mx1mh7q
    @user-mc4mx1mh7q Před 26 dny +2

    நன்றி பாதர் அல்லேலூயா

  • @user-tl2kn7us7b
    @user-tl2kn7us7b Před 24 dny +1

    Praise the Lord 🙏

  • @victorjosh6285
    @victorjosh6285 Před 22 dny +1

    Appa makaluku nallavarantharum balls kudumpam tharum amen

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 Před 26 dny +1

    Amen amen amen amen amen amen appaaaa love you appaaaa thanks appaaaa God bless you father ❤❤❤❤

  • @fathimamary8553
    @fathimamary8553 Před 23 dny +1

    இயேசப்பா எனக்கு எத்தனை நன்மைகள் செய்தார் எப்படி நன்றி சொல்வேன். நன்றி ராஜா .

  • @albertsami7033
    @albertsami7033 Před 16 dny

    🎉 Thanks to Rev Father Stephen. ❤

  • @antonysamy4544
    @antonysamy4544 Před 25 dny +1

    Praise the lord

  • @user-qs3up2ke2k
    @user-qs3up2ke2k Před 21 dnem +1

    எனது மகன் சந்திரமோகனுக்கு ஏற்பட்டுள்ள சகலவிதமான துன்பங்களையும் தீர்த்தருளும்.

  • @sujianandhan3266
    @sujianandhan3266 Před 24 dny +1

    உண்மையான வார்த்தைகள் ... மிக அருமையாக இருந்தது உங்களுடைய வார்த்தைகள் வசனம்... இயேசுவுக்கே எல்லா மகிமையும் புகழும்... ஆமென்

  • @tamilselvi3702
    @tamilselvi3702 Před 25 dny +1

    Fr என் வேலை நிரந்தரமாக எனக்காக வேண்டிக்கொள்ளும்படி கேட்கிறேன் பாதர்

  • @user-tn1jq5nl5j
    @user-tn1jq5nl5j Před 24 dny +1

    Praise the Lord ❤

  • @julianasagayarani84
    @julianasagayarani84 Před 21 dnem +1

    God is everything I thank god God plan some times very painful but never Refuse forever and ever our grace very wonderful Thought and points. Your class super prsy for my brother Son Alwin Anto Danyel come back our daily routine life style 🙏

  • @anithaashok3700
    @anithaashok3700 Před 26 dny +1

    Thank you Jesus praise the lord 🙏

  • @latha3914
    @latha3914 Před 24 dny +2

    My. Legs is. Keel. Pain. Please. Pray. For. Me. FATHER. I am. Going. To. Church. One. Years. St. Antonoys. Church. Mathuravaili

  • @amaze8723
    @amaze8723 Před 24 dny +1

    இன்று என் மனநிலையும் அதுதான்! எதிர்பாராமல் கிடைத்த தெளிவு! இன்று இதை நான் கேட்க வேண்டும் என்று கடவுள் இத்தந்தையின் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார்!🙏

  • @user-fo1xk7pi4z
    @user-fo1xk7pi4z Před 26 dny +1

    Arumaiyana prasangam en kanavarukum en pillaigalukum andavaru mele nambikai ellame paavam pannitu erukatu thandaiye dayavusaidu avarugalukaagavum jebam pannunga thandaiye🙏🙏🙏😭😭

  • @margaretmary693
    @margaretmary693 Před 24 dny +1

    Thank you very much Rev father for your inspiring sermon

  • @MAGGIMOHAN
    @MAGGIMOHAN Před 24 dny +1

    Thank you Father,
    Happy to see you again with strict guidelines of Bible verses.
    I stop murmuring with God's grace.

  • @kiruba-nj4td
    @kiruba-nj4td Před 24 dny +1

    Thank you Jesus for giving all the blessings ❤❤❤

  • @chandrasantha8165
    @chandrasantha8165 Před 9 dny

    Amen Amen hallelujah

  • @gnanavincent1323
    @gnanavincent1323 Před 25 dny +1

    Thank you Jesus, for everything in my life, Thank you so much pa

  • @monapinky9298
    @monapinky9298 Před 25 dny +1

    Praise the Lord Amen. Thank u Father🙏

  • @samjosewa8722
    @samjosewa8722 Před 22 dny +1

    Thankyou jesus

  • @marysheela2662
    @marysheela2662 Před 26 dny +1

    Jesuvae Nann Oru Arivili Ennakku Umathu Seyalkalaiyum, Thittagalai Purinthu Kollum Attalai Tharum.Amen.

  • @margaretmary2936
    @margaretmary2936 Před 26 dny +1

    Thank you jesus for everything in my life

  • @user-ju3wp8bg3p
    @user-ju3wp8bg3p Před 25 dny +1

    நன்றி தந்தையே ❤❤❤
    அருமையான மறையுரையை
    எடுத்து வைத்தீர்கள் 🎉🎉🎉
    God bless you ❤❤❤

  • @daisyranij2758
    @daisyranij2758 Před 21 dnem +1

    Respected father thankyou yesuveaandaver mariyevalzga

  • @lavanyamary5659
    @lavanyamary5659 Před 26 dny +1

    Praise the lord 🙏 thank you Jesus amen 🙏🙏🙏

  • @LittleFlower-bo3gp
    @LittleFlower-bo3gp Před 10 dny

    Praise the lord 🙌

  • @surpriseinsiderg8087
    @surpriseinsiderg8087 Před 26 dny +1

    Fr எனக்காகவும் என் குடும்பத்திர்க்காகவும் ஜெப்புங்கள் fr

  • @sanbansanban4553
    @sanbansanban4553 Před 24 dny +1

    En sarinam suggam vendum Appa bones strong agenum, financial help vennum Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭🙏🏻😭😭😭😭😭

  • @aruljithaaruljitha4027
    @aruljithaaruljitha4027 Před 25 dny +2

    19:16 இயேசுவே உம் பிள்ளைகளாகிய நாங்கள் சந்திக்கும் துன்பங்கள் நிந்தைகள்துரோகங்கள் பழிவாங்கல்கள்,அவமானங்கள் வலிகள்மூலம் விண்ணக வாழ்வை அடைய உம்மோடு ஒன்றித்திருக்க முடியாமல் உம்மை விட்டு விலகி செல்லும் உம் மகன் அருள் ஜோதி இன்னும் உம்மை விட்டு விலகிய அனைவரும் திரும்பி வந்து உம் மாட்சியில் பங்கு பெற்று சாட்சியாக நிறுத்துங்க குடும்பங்களில் ஒற்றுமையை‌சிதைக்கும்அலகை வென்றுஅன்பு செய்து வாழ வேண்டுகிறேன் வழிநடத்தும் மூவொரு இறைவாநன்றிஆவியானவரே மரியன்னை விடம் காணப்படும் விசுவாசம் தாழ்ச்சி கொண்டு ஆவியானவரே உம்கொடைகள் வரங்கள் கனிகளால் குடும்பத்தில் அனைவரையும் நிரப்பும் ஆமென் நன்றி God bless you Fr

  • @jenialbert7733
    @jenialbert7733 Před 26 dny +1

    Praise the Lord, thank you for this super message. Gof bless.the father and give him good health and prosperity

  • @ajayfranklin7160
    @ajayfranklin7160 Před 25 dny +1

    Thank you father for your spiritual prayers and pray for my family

  • @shanthisarafin6925
    @shanthisarafin6925 Před 26 dny +1

    Thank you, Father, for your sermon. Pls pray for my daughter for good health.

  • @infantshalini
    @infantshalini Před 26 dny +1

    Thank you Jesus ❤...... praise the lord

  • @user-xc7om9ts2e
    @user-xc7om9ts2e Před 15 dny

    Amen Alleluia 🕯️🕯️🕯️🌸🌼🌷💐🌺🥀🎊🎉🌻💮🌹🎉🎆

  • @deivapriyan
    @deivapriyan Před 26 dny +1

    Praise the lord... Thank you Jesus.. Ave Maria... ❤❤❤

  • @sheelasridharan682
    @sheelasridharan682 Před 25 dny +1

    Thanks father. God bless you.

  • @rubyannuncia3252
    @rubyannuncia3252 Před 19 dny

    Praise the lord 🙏

  • @flower14356
    @flower14356 Před 26 dny +2

    Praise the lord, Amen.

  • @sjjohnjohn3040
    @sjjohnjohn3040 Před 25 dny +1

    I pray that God bless your witnessing mission of spreading word of God! and the love of our dear Mother and union of Christ Jesus....Amen

  • @niroshajesudoss1167
    @niroshajesudoss1167 Před 23 dny +1

    Father... Pray for my family peace

  • @sundarampillai9691
    @sundarampillai9691 Před 26 dny +2

    Excellent thank you very much father

  • @vinothajesus
    @vinothajesus Před 23 dny +1

    Yesuvukke pukazh, yesuvukke nanri ♥️

  • @ashadhanabakkiamdhanabakki9923

    Aman 🙏🙏🙏🙏
    Thank you father 🙏🙏🙏🙏🙏

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 Před 26 dny +1

    Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father ❤❤❤❤

  • @Supremegaming11231
    @Supremegaming11231 Před 21 dnem

    Bless my family and children fill us in holy spirit guardian angel protect us from all harm and danger touch holy spirit guardian angel protect us

  • @irudayaraj3541
    @irudayaraj3541 Před 23 dny +1

    வாழும் இயேசு...

  • @marykalaindernath6462
    @marykalaindernath6462 Před 26 dny +1

    Very true fr. ❤Thank you Jesus..

  • @malathis3340
    @malathis3340 Před 23 dny +1

    Glory to God

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 Před 24 dny

    Praise the lord❤❤❤❤❤

  • @turboslayer9473
    @turboslayer9473 Před 21 dnem +1

    Amen 🙏

  • @AshaAsha-ew9sp
    @AshaAsha-ew9sp Před 22 dny +1

    Amen appa ✋✋🙏🙏

  • @navinnavin5912
    @navinnavin5912 Před 25 dny +1

    Truly God speaking

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 Před 26 dny +1

    Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai nalla velai kudugna appa please prayer pannuga father

  • @jacklinechettiar8455
    @jacklinechettiar8455 Před 26 dny +1

    Thankyou Jesus bless me always I love you Jesus ❤

  • @marieaugustin2031
    @marieaugustin2031 Před 24 dny +1

    அன்பின் ஆண்டவரே இறைவா எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும்

  • @ElizabethUmadevi-hz2xl
    @ElizabethUmadevi-hz2xl Před 21 dnem

    Gud sermon fr V hv to thank God 4 his mercy and compassion on us Mrs Uma L mnt Chennai God bless u abundantly wy