சமையல் தெரியாதவங்க கூட செய்யலாம்! வேகவைத்து தாளிப்பு போட்ட போதும் CDK 1313 | Chef Deena's Kitchen

Sdílet
Vložit
  • čas přidán 10. 08. 2023
  • Magisha Catering
    Mr. Rajan : 9750528250
    Kathirika Kosumalli ingredients:
    Brinjal - 1kg
    Pumpkin - 200g
    Potato - 200g
    Tomato - 1/2kg
    Onion - 1/2kg
    Ridge Gourd - 1/4kg
    Green Chilli - 100g
    Carrot - 2Nos
    Mustard - 1tsp
    Cumin Seeds - 1tsp
    Turmeric Powder - A Pinch
    Gralic - 50g
    Dry Red Chilli - 50g
    Tamarind - A Lemon Size
    Salt - to Taste
    Curry Leaves - As Required
    Mustard - For Tempering
    Cumin Seeds - For Tempering
    Garlic - For Tempering
    Oil - For Cooking
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English CZcams Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #coimbatore #foodtour #kathirikaigravy
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • Jak na to + styl

Komentáře • 304

  • @parthasarathig6680
    @parthasarathig6680 Před 11 měsíci +20

    ராஜன் அண்ணா......
    சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்ட நீங்கள் இன்று மற்றவர்களுக்கு உணவளித்து சந்தோஷபடுகிறீர்கள்.
    எங்கள் தீனாவிற்கு உணவளித்து அவர்தம் அகம் குளிர் வைத்த உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக....
    💞

  • @remasivashankar6169
    @remasivashankar6169 Před 10 měsíci +3

    இரண்டு பேரும் super!
    Catering செய்வது இவ்வளவு ஈடுபாட்டுடன்
    செய்பவர்கள் அரிது.
    நல்வாழ்த்துக்கள்.
    தீனாத் தம்பி பேச்சிலும் சிரிப்பிலும் நீங்கள் காட்டும் எளிமை அதைப் பாராட்ட வார்ததைகள் இல்லை. அந்த ஒரு தன்மைக்கே நான் உங்களுடைய fan.
    அது எப்படி உங்களுக்குச் சமைக்கவே தெரியாத மாதிரி - சமைப்பவர்களிடம் interview செய்கிறீர்கள் !
    அபார அழகு.
    அதை நான் மிகவும் ரசிக்கறேன்.
    Super interviews.

  • @nothingspl
    @nothingspl Před 11 měsíci +11

    அண்ணாச்சியோட ரசம் நல்லா இருக்கும்னு சொன்னிங்க, எப்போ அந்த பதிவு போடுவிங்க????

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 11 měsíci +14

    சிறு சிறு விஷயங்கள் கூட தெளிவாக சொல்கிறார்..❤❤ அண்ணாச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தீனா ❤❤ அனைத்து சத்துக்களும் உள்ளன.. கோயம்புத்தூர் பிரேமநாதன் ❤

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 Před 11 měsíci +10

    கோசுமல்லி சூப்பர் இன்னைக்கு எங்க வீட்டில் இரவு உணவு இது தான் அருமையான ருசியான பதிவு பகிர்வு சகோதரரே😋👍

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před 11 měsíci +68

    அண்ணாச்சியோட சிரிப்பே அவருடைய தொழிலுக்கு வெற்றி ரகசியம். சமையலும் ஒரு அற்புதமான கலை அதுவும் முக்கியமான கலை சமையல் செயல்முறை அருமை. சமைத்து காட்டிய அண்ணாச்சிக்கும் படம் பிடித்துக்காட்டிய தீனா சார் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    • @user-yu8zh3yn9f
      @user-yu8zh3yn9f Před 11 měsíci +2

      செல்லுமிடங்ம் பயணிக்கிறேன். சமையலின் நுட்பத்தைஎடுத்துச்சொல்லும் விதமே தனி. சமையல் நிபுணர் தீனா அவர்களுக்கும், சமையல் நாயகருக்கும் தலைவணங்குகிறேன்.

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES Před 11 měsíci +15

    Chef anna.Excellent.
    பல சமையல் கலைஞர்களின் திறமையை காணொளி வாயிலாக பதிவிடும் chef அண்ணனுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல.
    **ஜம்முனு இருக்கு ***

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před 11 měsíci +9

    Veg recepie வந்தாலே குஷி ஆயிடுது சகோ... நன்றிகள் 💖

  • @natarajaayyar1009
    @natarajaayyar1009 Před 10 měsíci +1

    திரு.ராஜன் அவர்களின் பேச்சில் ஒரு அனுபவம் தெரிகிறது சாப்பிட தூண்டுகிறது

  • @andalvaradharaj1127

    அருமையான மனிதருடன் அருமையான மனிதர் சேர்ந்து அருமையான உரையாடலுடன் அருமையான சமையல்.
    அருமை.❤

  • @bareerabegum5410
    @bareerabegum5410 Před 11 měsíci +2

    அருமை சார் இனிய பேச்சும் முகம் மலர்ச்சியே பலரின் வாழ்க்கைகள் ஒளிச்சுடராக இருக்கும் அது போல தீனா சார் .. அவரின் கனிவான பேச்சும் ..சமையலின் உப்பு .புளி..காரம் ..அனைத்தையுமே பிரித்து சொல்லும் விதம் ...அருமை சார்...வாழ்க நலமுடன் வளமுடன் ..👍😇

  • @sivapriyag9245
    @sivapriyag9245 Před 10 měsíci

    Simple man Dheena.... evlo periya level la irundhu vandhaalum, andha simplified touch semma....

  • @arunachalampillaiganesan5421

    தம்பி தீனா சாப்பிடதான் பிறந்தோம் ஒரு பிறவிதான் சமைத்து போடும் தெய்வங்கள் வாழ்க.

  • @logusuresh7561
    @logusuresh7561 Před 11 měsíci

    Yes indha dish aaapam kuda supera irukum ivangaloda neraiya episode podunga chef so beautiful ❤️

  • @kelamathi3941
    @kelamathi3941 Před 11 měsíci +1

    Very useful and easy way to cook vegetables sir! Thank you deena sir!

  • @anand288050
    @anand288050 Před 11 měsíci +7

    Very nice chef. Your putting lot of efforts in the videos. Your have great passion for cooking and learning new things. Also future generation will learn a lot from your videos

  • @kanthiniraj3744
    @kanthiniraj3744 Před 11 měsíci +24

    Hai sir,
    Kindly do get all the recipes known by this particular legend.
    He is a TRUE LEGEND OF COOK.
    I became addicted to Rajan sir's recipes... Wish to learn many more recipes from him.

  • @kanchanaselvarajkanchana1688
    @kanchanaselvarajkanchana1688 Před 9 měsíci +1

    தீனாசார் ராஜன் அண்ணாவோட சமையல் வீடியோ எல்லாம் போடுங்க சார் அருமையான சமையல் பக்குவம்

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Před 11 měsíci

    Arumai . Naan adikkadiseiven. Romba pidikkum. Enjoy panni sappidanum

  • @nagarajdn7385
    @nagarajdn7385 Před 11 měsíci +4

    Sir, very easy preparation, v should not use pressure cooker, open pot is best. I will certainly try for our Sunday idly. Thanks to great man for explaining & also his way of enjoying eating food.

  • @ramilakshmi2604
    @ramilakshmi2604 Před 11 měsíci +5

    Cooking super so easy to follow with fine details. Dhina Sir hatsoff to your humbleness in each video. This quality is very rare to see in many people. You bring in the best cooking in the celebrities you show in your video and give us a feast of all dishes. Keep rocking.....

  • @durgakarthikeyan3309
    @durgakarthikeyan3309 Před 11 měsíci +8

    Chef Deena u r great! So kind of u to post such vdos which enables us to learn dishes made by experienced persons frm various parts of our state.Tnqs a lot bro. Hoping to see recipes frm other states too. 🎉🎉

  • @letscookwithshifasKitchen-x2l

    Deena sir voice ku naa adimai... Avanga smile vera level

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 Před 11 měsíci

    Ultimate dish, shared by big brother,
    Sir totally different way of dish, really amazing, thanku sir and big brother

  • @chandrac5640
    @chandrac5640 Před 11 měsíci

    Gosumalli super chef Deena! Chef Rajan's instructions good!

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Před 11 měsíci +1

    Intha item naan cookeril seiven .mMasikka kulaiya vegum. Masippathu easy aga irukkum

  • @marieswarimarieswari9106
    @marieswarimarieswari9106 Před 11 měsíci

    Arumai brother 👌pakkave avlo nannaruku sapitta yevlo nannarukum nu theriuthu. Ungaluku nandri antha annakum nandri🙏

  • @user-vo5jo1zz4f
    @user-vo5jo1zz4f Před 11 měsíci

    Hello sir unga samayal enakku romba pudikkum unga videos pathuthan samaikkuren enga husband ku romba pudikkum. ennoda son thikshith unga snacks recipes ku ennoda son periya fan.

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před 10 měsíci +2

    பொதுவாக தீனா அமைதியான சுபாவம். ராஜண்ணாவுடன் இணைந்து சமையல் செய்யும் போது இயல்பை மீறி மனம் விட்டு வாய்விட்டு சும்மா ' ஜம்முனு' சிரிக்கிறார். 😄

  • @drifterronin4905
    @drifterronin4905 Před 10 měsíci +4

    such a simple yet tasty treat ... Mr.Rajan 🎉
    Thank you Chef Dheena for bringing out the hidden Gems to us

  • @vedaji6577
    @vedaji6577 Před 11 měsíci

    Correct sir avar solvathu ,,Nan Chennai vanthuttu , Thanjavur enter ahumbothu manathukku oru neraivu erukkum sir athai anubavikkum bothu thereum , uggal Pani serakka vazthukkal sir

  • @saurabhbondre7520
    @saurabhbondre7520 Před 11 měsíci +2

    Very nice Anna.
    என்னைப்போல மும்பையில இருக்கற ஒரு மராட்டிக்காரனுக்கு இந்த சமையல் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சி.
    நேரம் கடச்சா , நா கண்டிப்பா இத சமைச்சி பாத்து உங்களுக்கு feedback சொல்றேன்.
    Romba thanks.

  • @vedaji6577
    @vedaji6577 Před 11 měsíci

    Nan eppadi than seiven , eetharku thalippu mattum than , super ah erukkum , nanna sollarar , neeggalum question super ah kekkareegga

  • @arajankumar1
    @arajankumar1 Před 11 měsíci +1

    Super recipe Sir!! Thank you 🙏🏽

  • @anylands5267
    @anylands5267 Před 11 měsíci +1

    அருமை எங்கள் வீட்டில் அடிக்கடி இட்லிக்கு செய்வோம்...

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy5510 Před 11 měsíci +10

    Super brinjal kotsu recipe video 👌 Thank you so much chef Rajan. Salute to Chef Dheena for his kitchen tour.🙏

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 Před 11 měsíci

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @gnanasoundarya3482
    @gnanasoundarya3482 Před 9 měsíci +3

    Yes, we Coimbatore people do it more often, like atleast once per week. An excellent side-dish for dosa, idly and poori..

  • @deepshi30
    @deepshi30 Před 11 měsíci +4

    Perfect side dish for dosa especially..... healthy and tasty dish..

  • @Santharagavan
    @Santharagavan Před 11 měsíci

    Very delicious kathirika. 🎉
    Sir. Telugu la pulagura nu solluvanga. Suuper sir. 🎉

  • @skyviewpanthal
    @skyviewpanthal Před 11 měsíci

    sirippu super..

  • @DV-1972
    @DV-1972 Před 8 měsíci

    Thanks a ton to both great chefs. This is a super duper hit in our house. Awesome reciep

  • @PearlCDCJr
    @PearlCDCJr Před 11 měsíci +1

    Super preparation. Looks really yummy👍

  • @chellakand7714
    @chellakand7714 Před 11 měsíci +1

    சூப்பர். பிரட் சாண்ட்விச் க்கு கூட யூஸ் பண்ணிக்கலாம்👌

  • @shanmugamg8376
    @shanmugamg8376 Před 11 měsíci

    மிக நன்றி அருமை சகோதர் அவர்களுக்கு வாழ்க வளமுடன் வைய கம் ❤

  • @nddiarytamil8124
    @nddiarytamil8124 Před 11 měsíci

    Indha anna neeya nana la measurement perfect ah sonaaru... Apove ivaru samayalku fan nanu❤..

  • @TEB64161
    @TEB64161 Před 11 měsíci +9

    Thanks Chef Deena for posting this recipe. Chef Rajan's tips on finer aspects of the dish would be very helpful to many in preparing this mouth watering recipe. Thanks to ever smiling Chef Rajan.🙏

  • @vanitk5078
    @vanitk5078 Před 8 měsíci

    Vazthukkal Rajan anna for yur receips and hospitality.

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Před 11 měsíci

    A good prep. Of assorted veg. Kosumalli, well shown from CBE area. Thank u.

  • @malathimalathi5465
    @malathimalathi5465 Před 11 měsíci

    Anna,last time biriyani super...
    Sema tast......

  • @vyluruilavarasi6997
    @vyluruilavarasi6997 Před 10 měsíci +1

    ❤❤Deena sir, you meet experienced chefs and make us feel to practice the recipe, grateful sir.

  • @suganyap8714
    @suganyap8714 Před 11 měsíci

    Deena rassnaiudan kudiya nerjanal veraleval valga valamuden

  • @nanthanananthu5542
    @nanthanananthu5542 Před 10 měsíci

    ஐயா செய்த அல்வா சிக்கன் கிரேவி செய்தேன் came out very well... Semma taste.... ❤❤avaroda experience tha antha dish oda taste..... 🎉🎉🎉🎉

  • @meenakshisoundararajan2555
    @meenakshisoundararajan2555 Před 11 měsíci

    அருமை சகோதரா உங்கள்வீடியோ சிறப்பாக இருக்கிறது

  • @kalaiarasipandiyan9950
    @kalaiarasipandiyan9950 Před 11 měsíci +1

    Sooper Deena neenga.
    Anna Unga biriyani saapidave coimbatore vara poren this month end.

  • @sakthishri_EK
    @sakthishri_EK Před 10 měsíci

    Sir unga porumaiyana pechchu enakku pidikkum

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 Před 11 měsíci

    Great Chef with a Great.Mind.

  • @vanivarathan1005
    @vanivarathan1005 Před 11 měsíci

    semma experience person ennum recipes kondu vanga deena sir

  • @priyamoorthy7304
    @priyamoorthy7304 Před 10 měsíci

    Sir na ye wedding anniversary day ku andha biriyani try panna chance a ella semaaaaa taste sir 3 days vetchi saaptom... Romba romba thanks 🙏🙏 sir

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 Před 11 měsíci

    Super samayal sir

  • @malathyeswaran8454
    @malathyeswaran8454 Před 11 měsíci +1

    Tempting anna, thank you for a superb receipe,

  • @ag6778
    @ag6778 Před 10 měsíci

    I cook this in cooker.. one pot chutney recipe. Tamper first in cooker and then add veggies in cooker.... i love this recipe...

  • @poojapooja-zx4nr
    @poojapooja-zx4nr Před 10 měsíci

    Intha marri neraya videos podunga chef.... Need more colobaration from this coimbatore great chef

  • @kannancook4244
    @kannancook4244 Před 8 měsíci

    மிக்க நன்றி

  • @havefun4686
    @havefun4686 Před 11 měsíci +1

    எனக்கு இப்பவே சாப்பிடணும் போல இருக்கு. இதை குக்கரில் வேகவைக்கலாமா

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před 11 měsíci +1

    இனிய வணக்கம் அண்ணா கத்தரிக்காய் கோசுமல்லி சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @gobiuma1911
    @gobiuma1911 Před 10 měsíci

    Veryu familiar dish in kongu very healthy , we are doing small changes for idli and dosa corn dosa raki dosa etc.

  • @s.k.sundaram1990
    @s.k.sundaram1990 Před 11 měsíci

    arumai

  • @Cute_cherry234
    @Cute_cherry234 Před 11 měsíci

    Deena sir iam chennai indha recipe nanun seiven sir

  • @vanathipushparaj8911
    @vanathipushparaj8911 Před 10 měsíci

    Raja sir super 👌 Dhina sir very good samaiyal

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Před 11 měsíci

    Kothamalli pikira sounde super

  • @sreenivasan3246
    @sreenivasan3246 Před 11 měsíci

    பீர்கங்கா கசப்பு இல்லாம இருக்கவேண்டும்.
    சூப்பர் ரெசிபி செஃப் ,நன்றி

  • @soundariyalakshmi1527
    @soundariyalakshmi1527 Před 11 měsíci +2

    Deena sir, the major use of ground nut oil in the coimbatore region is the pain in the joints of the body will be reduced if we use this oil in our daily routine

  • @PradeepaAmmu
    @PradeepaAmmu Před 11 měsíci +1

    Sir pls ....annakitta chicken briyani kettu sollunga...ivanga style la

  • @chandramathim353
    @chandramathim353 Před 11 měsíci

    Naaka maratha recipes niyapagamvaruthu Deena sir

  • @AliHuss579
    @AliHuss579 Před 11 měsíci

    Super very nice method

  • @anuradhalall8906
    @anuradhalall8906 Před 7 měsíci

    Thank you chef Dheena for introducing a wonderful person like Mr Rajan , he is such a simple and wonderful human being 🎉🙏

  • @nammaveettukuzhambu1206
    @nammaveettukuzhambu1206 Před 7 měsíci

    முருங்கைக்காய் பிரியாணி சூப்பர் தீனா அவர்களுக்கும் நன்றி

  • @vaijayanthimala9533
    @vaijayanthimala9533 Před 9 měsíci

    It’s also a very good side dish for curd rice also

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 Před 10 měsíci

    Rajan sir யோட தீவிர ரசிகை ஆகிவிட்டேன் நான்....😊

  • @Deepa0309
    @Deepa0309 Před 10 měsíci +1

    He not just enjoys cooking but understand the art ❤😊

  • @ilakiyaudhayasuriyan1099
    @ilakiyaudhayasuriyan1099 Před 10 měsíci

    thatha neenga jammunu sollumbothu avlo azhaga irukku❤

  • @mohanapriya.v4604
    @mohanapriya.v4604 Před 11 měsíci

    Ivara ivaru semma chef pa.... Neeya naana la vandha varu

  • @Rathna2207
    @Rathna2207 Před 11 měsíci +1

    Annachi ta naatu kozhi kulambum mutton kulambum video eduthu podunga bro

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 Před 11 měsíci

    Awesome dish great chef SV Rangarav teluguactor resemblanceand laughter also🙏👍👍👍👍🌸🌸🌸

  • @hra345
    @hra345 Před 5 měsíci

    ராஜன் அண்ணா full of positive vibe .... 🎉🎉🎉🎉🎉good cook....
    Excellent அண்ணா

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 Před 11 měsíci +1

    Vanakkam chef Dhina and Annachi.
    அண்ணாச்சி இன்முகத்தோடு
    எளிய செய் முறையில்
    அழகாக சொல்லி செய்கிறார்.
    Dhina சார் மட்டும் என்ன
    சும்மாவா சாப்பிட்டு பார்த்து
    சரியா கமெண்ட் சொல்கிறார்.
    வாழ்த்துக்கள் இருவருக்கும்.
    சூப்பர் ஷேரிங் 👌👌👌🙏🙏🙏

  • @akilam8905
    @akilam8905 Před 11 měsíci +1

    இவர் Vijay t.v la vantha mahisha catering owner thane.super.

  • @dimple9ful
    @dimple9ful Před 4 měsíci

    I am from coimbatore namaste namaskaram to both the chefs 👩‍🍳

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Před 11 měsíci

    EXCELLENT DEENA BROTHER

  • @ssrinivasan9438
    @ssrinivasan9438 Před 11 měsíci

    This is good for health. Only vegetables and no dal is easily digestion..

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Před 9 měsíci


    A well done job indeed. This prep. Of assorted veg. With tangy n masala taste, as explained, really looks good, even watching it again. Thank u.

  • @madhusudanpunnakkalappu5253
    @madhusudanpunnakkalappu5253 Před 8 měsíci

    Chef it’s a simple and great dish for working people. If veggies are cut beforehand, it will be over in 10-15 minutes.

  • @rpermalatha4667
    @rpermalatha4667 Před 11 měsíci

    Excellent chef.

  • @maniram7746
    @maniram7746 Před 11 měsíci +2

    Excellent recipe . I told my daughters who is newly wed to try the dish. Thank you 🙏

    • @KarthikN.
      @KarthikN. Před 11 měsíci +1

      Amazing!! Thank you for the recipe! Your son-in-law is very grateful 🙏

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 Před 11 měsíci

    His smile is so sweet.

  • @nmkswamy2043
    @nmkswamy2043 Před 11 měsíci

    Ada Tirunelveli patchadi potatopodamaddom taste altimatea erukkum

  • @spiderman2080
    @spiderman2080 Před 11 měsíci

    Dheena bro annachi ya next time saapttu kaatta sollu ga bro.ungalukku adutha food lover. Super perfect jodi.all the best for both sir.we are very happy to watching ur videos bro.🎉🎉🎉

  • @j.manjulamanjula3732
    @j.manjulamanjula3732 Před 11 měsíci

    I make today this dis very nice and taste 😋 😋 family members all you love it❤❤❤🥰🥰🥰

  • @renubala22
    @renubala22 Před 11 měsíci +3

    Amazing & easy recipe
    Thank you to Anna & Deena🙏🏼🙏🏼