ஜனாதிபதியின் மடியில் தாவிய சந்திரபாபு. பதறிப்போன மெல்லிசை மன்னர்.

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #ஜனாதிபதியின் மடியில் தாவிய சந்திரபாபு. பதறிப்போன மெல்லிசை மன்னர்.
    #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
    He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
    Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
    In and arround chennai.
    Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
    In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
    Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
    Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
    Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
    puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
    Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
    #Camera :Duraisami
    Editing :Madhumathi
    Creative head :Amudha bharathi.

Komentáře • 18

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995 Před měsícem +1

    Super super Thankes I very fine news 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhayanithy9045
    @dhayanithy9045 Před měsícem

    அருமையான விளக்கம்❤

  • @revathishankar946
    @revathishankar946 Před měsícem

    Good afternoon sir
    Very good actor and singer was. Chandrababu Excellent explanation Thank you sir

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před měsícem +1

    சந்திரபாபு பாடிய பல பாடல்களில் தத்துவ வரிகள் நிறைந்த கவியரசரின் பாடல்.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem

      கண்ணதாசனுக்கு தீராத கவலையை கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்.

  • @user-zn4zw2pq3d
    @user-zn4zw2pq3d Před měsícem +1

    ஒரே பாடலில் கவிஞரின் சொல் வித்தை.
    இகழ்ச்சியும் புகழ்ச்சியும்.
    வீர அபிமன்யு படம்.
    கள்ளத்தனமே உருவாகி வந்த பாடல்.
    விரக்தியும் மகிழ்ச்சியும்.
    பாசம் படம் தேரேது சிலையேது.
    அடுத்து வாழ்க்கை வாழ்வதற்கே படம்
    அவன் போருக்கு போனா நான் போர்க்களம் ஆனேன் பாடல்.
    இந்த மூன்று பாடல்களுக்கும் உங்கள் பாணியில் விளக்கம் கேட்க ஆவல்.🙏

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 Před měsícem +1

    சுவையான தகவல். அருமை, நன்றி.

  • @user-vf2qw9it4c
    @user-vf2qw9it4c Před měsícem

    What a professional and detailed explanation for such a philosophical song, along with impressive recall and simple explanation towards the past situational experience. Great sir. Tremendous effort.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem

    நண்பரே, வணக்கம்.
    நல்லதொரு அருமையான தத்துவ பாடல். சந்திரபாபு நல்லதொரு கலைஞன், அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
    எந்த அளவுக்கு திறமை இருந்ததோ அதே அளவுக்கு தலைக்கனம், நான் என்ற அகம்பாவம் அனைத்தும் குடிகொண்டிருந்தது. (அது மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இவர் வாழ்க்கையில் எவ்வளவோ உயரத்திற்கு போய் இருப்பார்.) சிவாஜி, எம் ஜி ஆர், ஜெமினி ஆகியோரிடம் தேவையில்லாமல் பகைமை கொண்டு, தனது எதிர்காலத்தை சூனியம் ஆக்கிக் கொண்டவர்.
    (ஒரு காலகட்டத்தில் எம் ஜி ஆர் அண்ணன் சக்கரபாணி அவர்களையே அடிப்பதற்கு சேரை கூட எடுத்து விட்டார் என்ன தகவல், அதானால் எம் ஜி ஆர் இவரை கட்டி வைத்ததாக கூட தகவல் உண்டு.)
    குடிக்கி அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல்...... வறுமை பிடியில் சிக்கி......! அனாதை போல் இறந்தார்...?
    (சந்திரபாபு பற்றி சற்று இன்னும்
    வளரும்)
    பாடல் பற்றி பிறகு சிந்திப்போம்.நன்றி.🙏

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 Před měsícem +1

    இன்றைய தலை முறையினர்
    அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசிய நிகழ்வுகளை சுவாரசியத்துடன் தங்களது வாயிலாகத்
    தெரிய வந்தது கண்டு
    மகிழ்ச்சி அடைகிறோம் நண்பரே நன்றி

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem

      அந்த கால பாடலாசிரியர்கள் முறையாக பாடல் எழுதினார்கள். இசையமைப்பாளர்கள் பாடல் வரிகள் பழுது ஆகாமல் இசையமைத்தார்கள்.. ஆனால் இன்று....?

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před měsícem

    Msv jbc 🎸🙂

  • @r.manoharan.1088
    @r.manoharan.1088 Před měsícem

    நன்றி.......

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem

    திரைக் கலைஞர்கள் பல பேருக்கு, அவர்கள் தயாரித்த படங்களும், அவர்களது வாழ்க்கைக்கும் மிக ஒத்துப் போய்விட்டன.
    T.R. மகாலிங்கம் தெரு பாடகன் என்ற படம் எடுத்தார்....! பிறகு தெருவுக்கே..... வந்துவிட்டார்.
    எம் ஜி ஆர், நாடோடி மன்னன் என்ற பெயரில் படம் எடுத்தார். நாடோடியாக வாழ்க்கையை தொடங்கிய அவர் கடைசியில் மன்னனாக ஆகிவிட்டார்.
    சாவித்திரி பிராப்தம் என்ற படம் எடுத்தார். வாழ்க்கையில் பிராப்தம் இல்லாமலேயே.....!? கடைசிவரை கோமாவில் இருந்தே கண்ணை மூடினார்.
    கண்ணதாசன் அவர்கள் கவலை இல்லாத மனிதன் என்ற படம் எடுத்தார், அதில் சந்திரபாபு நடித்தார். கண்ணதாசனும் கவலைக்கு உள்ளாகி, சந்திரபாபுவும் கவலைக்கு உள்ளாகி, மிகவும் நொந்து வாழ்ந்தார்கள்.
    சந்திரபாபு தட்டுங்கள் திறக்கப்படும் என்ற படம் எடுத்தும், ஏனோ இவருக்கு கர்த்தர் கதவை திறக்கவே இல்லை.
    எஸ் வி சகஸ்ரநாமம் நாலு வேலி நிலம் என்ற படம் எடுத்தார். இருந்த நிலத்தை எல்லாம் விற்று கடனை தீர்த்தார்.
    எஸ் வி சுப்பையா அவர்கள் காவல் தெய்வம் என்ற படத்தை சிவாஜி சிவகுமார் இவர்களை வைத்து எடுத்தும், தெய்வம் ஏனோ இவரை காக்கவில்லை.
    *ஏ வி எம் ராஜன் கூட லாரி டிரைவர் ராஜாக்கண்ணு என்ற எடுத்தார். கடைசியில் இப்போது லாரி டிரைவர் போல் ஊர் ஊராக சுற்றிக் கொண்டு உள்ளார்.
    பானுமதி கூட சண்டிராணி என்ற படம் எடுத்ததாக நினைவு. கடைசிவரை சண்டி ராணி என்ற பெயருடனே காலமானார்.
    அசோகன் கூட நேற்று இன்று நாளை என்ற படம் எடுத்தார்.
    நேற்று வரும் போது வெறும் கையோடு வந்தேன். இன்று சுமாராக உள்ளேன். நாளை எது நடந்தாலும் பரவாயில்லை.....!? என்று அவர் புலம்பும் அளவுக்கு எம்ஜிஆர் கொண்டு வந்து விட்டுவிட்டார்.
    நவரத்தினம் ஆக ஜொலித்துக் கொண்டிருந்த ஏ பி நாகராஜன் நவரத்தினம் என்ற படம் எடுத்து, தான் கூழாங்கல் ஆகிவிட்டார்.
    எஸ் எஸ் ராஜேந்திரன் கூட மணிமகுடம் சூட்டலாம் என்ற நினைவோடு மணிமகுடம் எடுத்து, மனதில் சரியான வடுவை ஏற்படுத்திக் கொண்டார்.
    மாடன் தியேட்டர்ஸ் கூட நூத்துக்கு மேல் படம் எடுத்து, தற்போது மறைந்துவிட்டது. ஏவிஎம் அடே அப்பா அது கூட எங்கோ சென்று விட்டது.... ஜெமினி பெரிய நிறுவனம்.... வாசன் அவர்களுக்கு பிறகு வாச அவுட் ஆகிவிட்டது ‌.
    இன்னும் இது போல் நிறைய சொல்லலாம். அதனால் திரைப்படம் எடுப்பது என்பது பெரிய சூதாட்ட மே.
    பெயர்களுக்கும் இதற்கும் ஏனோ ஒத்து போகிறது.

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před měsícem

      Anna நீங்கள் நிறைய சொல்ல நினைக்கிறீர்கள் ஆனால் நிறைய எழுதுகிறீர்கள். சுருங்க சொல்லுஙகள்

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem

      ​நன்றி. கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.