வாலிப வாலி | VAALIBA VAALI | 07 - 01 - 2020
Vložit
- čas přidán 6. 01. 2020
- Watch Entertainment Shows and Live Programme on DD Podhigai Tamil Channel , an exclusive Programmes on CZcams which streams Entertainment related to Shows in and around Tamil Nadu, Nation, and the World. Here you can watch Devotional Programme, Educational Programmes, Tamil Quiz Programme, Tamil Feature Flims, Day to Day Live Educative Programmes, Kollywood News, Business Informative and Sports Game & much more Entertainment Shows in tamil. Stay tuned for all the upcoming Shows from DD Podhigai Channel in tamil
Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.
Subscribe: / ddpodhigaitv
Website: www.doordarshan.gov.in/ddpodhigai
Email: Podhigaifeedback@gmail.com
Facebook: / ddpodhgaiofficial
Twitter: / ddpodhigaitv
வாலியோட பல பாடல்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கணும் கிடைக்காததுக்கு வேறு சில காரணங்களும் உள்ளன
ennannu so;;unga ulahathukku
Unna ninachen paatu padichen kamal song athu vaali write pannunathu than bro athuku national award kidachiruku
எனக்கு பிடித்த ஒரே கவிஞர் வாலி ஐயா மட்டுமே
என்றேன்றும் வாலி🙏🙏🙏🙏🙏🙏
உங்க தமிழ் ல தீய வைக்க...
கவிஞர்களில் கண்ணதாசன், வாலி இவர்களுக்கு நிகர் எவருமில்லை
lkl
lpl
Yes it's true
நா முத்துகுமாருக்கு இணை யாருமில்லை சகோ
கண்ணதாசனின் பெருமை பெருந்தன்மை பற்றி வாலி சொல்வது வியக்கவைக்கிறது.Both were great person with mankind.
திறமைஅளவுஇலலை
சூப்பர் இவரை போலவே வைரமுத்துவும் அடங்கியிருந்தால் இன்னும் நெறய நல்ல பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கும் அவருக்கு ஈகோ திமிரு அதிகம்
I heard ilayaraja sir is the one who has big time ego.. not only vairamuthu.. balachander..bharathiraja.. manirthanam..all faced this..
நல்லவர்களை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது இவரை ப்பற்றி ஏன் பேச வேண்டும்
Nee moodraaaa...deiii
Lot of legends have that ego issues. Sometimes with ARR too. Sukwender sigh issue
Mudalil unnai thiruththikkol
அற்புதம் கவிஞர் வாலி அய்யாவின் பொன்னான பதிவு. உயிரான பொதிகைக்கு வாழ்த்துக்கள் கோடி
என்பதுக்கும் மேற்பட்ட எபிசோடுகளை போர் அடிக்காமல் பல கேள்விகள் மூலம், வாலி அவர்களின் பழைய நினைவுகளை மீட்டெடுத்து எங்கள் உள்ளங்களை கொள்ளை கொண்ட நெல்லை ஜெயந்தா அவர்களுக்கு நன்றி.
வியாழன் தோறும் இரவு 8.30 மணிக்கு அந்த நாட்களில் பொதிகையில் கண்டு களித்திருக்கிறேன்
நினைவோ ஒரு பறவை. 👍👍👌👌
Woooowww.. now realise the value of vaali and DD
Ninaivo oru paravai is my favorite.. Athu just interval la eluthunatha 😍wow great sir
Super ❤❤❤❤❤
என்ன அடக்கம், இப்பவும் இருக்கிறார்களே
Ayya.vazhga.💛 superb 💞
King of poet
Kannadassan, vaali& vairamuthu are great gift to tamil cinema 🙏
Good speach
Guruve saranam
Superb vallie endrum valli
Versatile Vaali is brilliant!
13:55 - Dubbing Songs / Films are Super Hit, For Example " Geethanjali (1989 film) Tamil version is fantastic songs.
My favourite poet vaali ayya
Ninaivo oru paravai sema pattu
Vaali sir,🍀🙏💝
THE GREAT VAALI.....................
❤❤❤
Superb vaali sir.
Vaali ayya😊🙏
வாலி என்ற குரு நெல்லை ஜெயந்தன் என்ற மாணவன் நோசன்ஸ் எல்லாம் சிக்சர் வணக்கம் நண்பர்களே
VANAKKAM, EVAR PUGAL ANDRUM NELAITHU NERKKUM
கேள்வி கேட்பதற்கு முன் எந்த தலைப்பில் கேள்வி கேட்கிறோமோ அந்த தலைப்பில் உள்ள பாடல்களை தயார் செய்து வைத்திருக்க வேண்டாமா மிஸ்டர் ஜெயந்தா அவர்களே....
🙏
உங்களை கேள்வி கேக்கும் திறமை இல்லை அவர்களிடம். ஒரு பாடலும் இவங்களுக்கு தெரியவில்லை
Nellai Jayantha and Anchor have very minimal cinematic knowledge... Poor interview but vaali sir managed
pattukottayaar thaan kannadasan ayyava recommen panni ealuthuna pattu thaan eaan prindaai maganai eaan prindayoo
That fountain and water sound is so irritating.. useless podhigai..
anchor name?
padma shankar, nellai jayantha
I love you valli ayya 💞💓💕
17.3 .2020.
11.43pm
Sheena movie fantastic lyrics from Vaali sir
@@kousalyam5379 27- 8- 2020 11.07 pm. At night. Vaali sir
Have heard several interviews of Shri Vali. Extremely surprised to notice that it looks he narrates only lyric compositions from Shivaji Gsnesan starter movies and nothing from MGR movie songs, majority of which penned by him.it looks it is purposely done for reasons better known to him
Wrong many times he has talked about padagoti song being his best .