Nagakumara Kaaviyam Story in Tamil | Ainchiru Kappiyanal | APPLEBOX Sabari

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Nagakumara Kaaviyam Story in Tamil | Ainchiru Kappiyanal | APPLEBOX Sabari
    இது ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான நாககுமார காவியம். உங்களுக்கு வரலாற்றுக் கதைகள் பிடிக்குமெனில், இந்தக் காப்பியம் மிகவும் பிடிக்கும்.
    The five lesser Tamil epics are Neelakesi, Naga kumara kaviyam, Udhyana kumara Kaviyam, Yasodhara Kaviyam and Soolamani. This video us the story of Udhayana Kumara Kaviyam. These are the Ainchiru Kappiyangal in this Channel, AppleBox By Sabari
    You can reach me using the below options
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    PERSONAL INSTAGRAM - / sabari_paramasivan
    OFFICIAL INSTAGRAM - / appleboxsabari
    BLOG PAGE - appleboxbysabar...
    MAIL ID - sabari.shankari@gmail.com
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilip...
    MUSIC CREDITS
    PAID AND COPYRIGHTED COLLECTION
    IMAGE CREDITS ( Used after Processing)
    Publicized and Nationalized Paintings
    Royalty-Free Videos and Images from PIXABAY
    Paid Stock Images and Videos
    Own Video Shot at Home
    Other Ainchiru Kappiyangal Story in Tamil
    Neelakesi Story in Tamil - • Neelakesi Story in Tam...
    Yasodhara Kaaviyam Story in Tamil - • Yasodhara Kaviyam Stor...
    You also have the full story of Aimperum Kaapiyangal here.
    Kundalakesi Full Story - • Kundalakesi Story in T...
    Valayapathi Full Story - • Valayapathi Story in T...
    Sangakaala Vizhakkal - • சங்ககால வாழ்க்கை | San...
    #seevagasinthamani #aimperumkaapiyangal #appleboxbysabari

Komentáře • 311

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  Před 3 lety +54

    நாளை - எகிப்திய வரலாற்றுக் கதை.
    My special thank you Dr. Malarvizhi mam. She has been so supportive to being all this out 🙏🏻🌷Thanks to you all for listening.

  • @malarvenkatesan7255
    @malarvenkatesan7255 Před 3 lety +11

    இது போன்ற கதைகளை சுருக்கமாகவும் அழகாவும் எடுத்துச் சொல்லவது என்பது சிரமான விஷயம்.அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @jananiperiyasamy4699
    @jananiperiyasamy4699 Před 3 lety +29

    நித்திலவள்ளி,பாண்டியன் பரிசு,மோகினி தீவு மாதிரி கதைகள் சீக்கிரமா போடுங்க அக்கா கேட்டே ரொம்ப நாள் ஆச்சு pls

  • @psgcnisabella5768
    @psgcnisabella5768 Před 3 lety +26

    குறுகிய நேரம் ...
    அதிக செய்திகள் .....
    வாழ்த்துக்கள் சகோ... 😍

  • @murugan54
    @murugan54 Před 3 lety +39

    சிரிப்புதான் வருது! Bore அடிச்சா ஒரு break எடுத்திட்டு வாங்கவா? கண் சிமிட்டினா, காது கேக்காமே போயிடுமோன்னு கண்ணே திறந்தபடியே கேட்டிட்டு இருக்கேன்... நீங்க என்ன போங்க... brilliant!

  • @abiramikuttima2702
    @abiramikuttima2702 Před 3 lety +23

    Akka nega sollaratha kathai ellam nalla irruthathu
    பொன்னியின் செல்வன் கதைய சொல்லுங்க Pls...

  • @devanandanap3521
    @devanandanap3521 Před 3 lety +14

    கற்பனை என்றாலும் அருமை. தமிழ் என்றும் அழகு. நன்றி.

  • @anushyag9516
    @anushyag9516 Před 3 lety +26

    ப்பா... முதல் 3 நிமிடத்தை மட்டும் பல முறை கேட்டேன். எத்தனை பெயர்கள், எத்தனை சம்பவங்கள்,... எத்தனை மனைவிகள்... இப்படி பொசுக்குன்னு முடிச்சிட்டீங்களே!
    ம மத மக மதக மகத நாடு சொல்லரத்துக்குள்ள நாக்கு கடிச்சிக்கிட்டது தான் மிச்சம்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 3 lety +3

      இன்றும் இரிக்கிறது சகோ

  • @dhanarega8658
    @dhanarega8658 Před 3 lety +6

    I listened it for making my learning easy... WOW... super... thank you for your great works

  • @sivisiviagrian8884
    @sivisiviagrian8884 Před 3 lety +38

    Magical voice✨... Apart from words ; ur voice put an instant boost🌟

  • @janabaiparamasivam3498
    @janabaiparamasivam3498 Před 3 lety +5

    You stand among the best storytellers of the world sis.....thank you for filling our empty braind

  • @sureshraja8835
    @sureshraja8835 Před 3 lety +6

    பயனுள்ள தகவல்

  • @samyuktharaja6993
    @samyuktharaja6993 Před 3 lety +1

    உங்களின் விளக்கம் அழகான உள்ளது 🥰🥰🥰
    தமிழின் மைந்தன் இராவணன் பற்றி ஒரு தொகுப்பு காணொளி போடுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    இது இராவணன் பற்றி தவறாக நினைத்து கொண்டு இருக்கும் கருத்தை அறிய வைக்கும்

  • @jenifervijayamathan8923
    @jenifervijayamathan8923 Před 3 lety +2

    Thank you sooo much sister. Nan romba naala ketuttu irintha story. Once again thank you 😊🙂🙂🙂🙂

  • @jayaravi6675
    @jayaravi6675 Před 3 lety +1

    இன்றைய சூழலில் நம்மில் எழும் பல கேள்விகளுக்கு, இது போன்ற காப்பியங்கள் பதிலளிப்பது சிறப்பு.
    உம்: நாககுமாரனுக்கு இலக்கணை மீது தனிப்பட்ட அன்பு பெறுகக் காரணம்; முனிவர் அந்தப் பெண்ணைக் குகையில் அடைத்ததன் காரணம்.
    There is a reason behind everything.
    Either happiness or suffering, the past actions or boons or curse are responsible.
    We don't know our past rather future. But, these stories strike the links among the people.
    அது போலவே, இக் கதைகளை / காவியங்களைத் தாங்கள் கூறுவதும், நாங்கள் இன்புறுவதும்!
    மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 💫

    • @jayaravi6675
      @jayaravi6675 Před 3 lety +1

      Also, special thanks to Dr மலர்விழி.
      மலர்விழி என்ற பெயரைத் தமிழில் எழுதும் பொழுது ஆனந்தம்.
      மலர்விழி அவர்களின் பெற்றோர்களுக்கும் நன்றி! 🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 3 lety

      நன்றி சகோ

  • @muralik9232
    @muralik9232 Před 3 lety +3

    You had A very good and presentable Voice. I pray god for long live with All happyness

  • @RadhaRadha-rl5zh
    @RadhaRadha-rl5zh Před 3 lety +3

    தமிழ் உச்சரிப்பு மிக மிக அருமை தோழி

    • @revathirevathi322
      @revathirevathi322 Před 3 lety

      ஆமாம்...தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை 👌👌👌👌

  • @vpschannel1693
    @vpschannel1693 Před 3 lety +5

    அருமையான பதிவு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @ashokp7131
    @ashokp7131 Před 3 lety

    வணக்கம் சகோதரி நீங்க போடுற அனைத்து பதிவை நான் கேட்டுக்கொண்டு வரேன் ரொம்ப அருமையா இருக்குது அதே மாதிரி இன்னும் மென்மேலும் நிறைய பதிவுகள் போட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rathirajesh5785
    @rathirajesh5785 Před 3 lety +5

    Saw a little but many information

  • @divyadharshani982
    @divyadharshani982 Před 3 lety +1

    Wow akka unga voice romba nallairukku and very motivating semma akka 🙏🙏🙏👍🏻👍🏻👍🏻 very nice

  • @lakshmiganesaperumal2248
    @lakshmiganesaperumal2248 Před 3 lety +1

    Enakku Tamil stories Elam remba pidikkum akka athuvum unga voice la kekkarathu remba nalla irukku akka

  • @Anisha1808.
    @Anisha1808. Před 2 lety +3

    It is very helpful for my studies ...Thank you madam❤

  • @sivaramansivaramanseethala6998

    Orae varthai. Veralevelllll akka

  • @anchtheepan1893
    @anchtheepan1893 Před 3 lety

    மிக அருமையான பதிவுகள்்அருமையான சொல்லாடல்்வாழ்த்துக்கள் , வளர்கதமிழ்

  • @nivethaamuthukumar9489
    @nivethaamuthukumar9489 Před 3 lety +7

    Hi Sabari. I m Always waiting for your stories 💕🥰

  • @eswarimohan5019
    @eswarimohan5019 Před 3 lety

    மிக அருமை சகோதரி. தாங்கள் கதை சொல்லும் விதம் மிக அருமை. தொடரட்டும் தங்கள் பயணம்.

  • @Yazhini2609
    @Yazhini2609 Před 3 lety +3

    உங்க கதைக்கு நான் எப்போமே காத்துகொண்டு இருக்கிறேன்

  • @dr.sanakiya.sanakiya8039
    @dr.sanakiya.sanakiya8039 Před 3 lety +1

    Thanks kathai super I am so happy..Dr.sanakiya

  • @40s.sanjaykumar46
    @40s.sanjaykumar46 Před 3 lety +8

    Please tell about tamil culture and to know how

  • @jayaravi6675
    @jayaravi6675 Před rokem +8

    இயக்குனர் சிகரம் KB படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது; மேலும் பல எண்ணங்கள் விரியும்.
    அதுபோல தங்களின் கதைகளும் பலமுறை கேட்கும் ஆவலைத் தூண்டுகிறது.🥳
    இது வெறும் புகழ்ச்சி அல்ல; உள்ளக்கருத்து.🙏😊

  • @rthangamuthumari5295
    @rthangamuthumari5295 Před 9 měsíci +1

    Samana samya kavyam
    Vadamoli nool nagapanchami
    Vallisenar
    5 sarukangal
    170 viruthapakal

  • @dhivya1909
    @dhivya1909 Před 3 lety

    கதை அழகாக சொன்னீங்க அக்கா கதை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா

  • @muralik9232
    @muralik9232 Před 3 lety +3

    Sister you have A mesmaricing Voice and good presentation skills. god bless you

  • @meera.5152
    @meera.5152 Před 3 lety +5

    I am a big fan of you.

  • @UmHarish-cv4th
    @UmHarish-cv4th Před 2 lety +1

    அருமையான கதைகள்

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Před 3 lety +1

    அழகான கதை.

  • @gunaa.n5148
    @gunaa.n5148 Před 3 lety +4

    அருமையான பதிவு நன்றி கதை குயில் சபரி சகோ வாழ்த்துக்கள் 😍💛💛 இராமாயணம் கேட்டிருந்தேன் நல்ல பதில் கூறுங்கள் 🙏🙏🙏

  • @subbiahchandramani8714
    @subbiahchandramani8714 Před 4 měsíci

    நன்றி

  • @geethaavasu6996
    @geethaavasu6996 Před 3 lety

    No bore kanna, romba intrest ah iruku, niraya story therunchukitten, thank u da

  • @rosyjames6434
    @rosyjames6434 Před 3 lety +1

    Excellent stories and tamil Pronociation is marvelous. 🥰🥰🥰

  • @appanrajappanraj1417
    @appanrajappanraj1417 Před 2 lety

    அருமை நன்றி அம்மா வாழ்க நீடூழி காலம்

  • @aswinkarthik4185
    @aswinkarthik4185 Před 3 lety +2

    I hear your stories and Write in my note also. Thank you very much.

  • @mekalamoganaraj3996
    @mekalamoganaraj3996 Před 3 lety

    அருமை உங்கள் கதைகள் . அந்த காலத்திலே நாம் வாழ்ந்து உணர்வதாக உள்ளது

  • @pavithras2755
    @pavithras2755 Před rokem

    Very very thanks

  • @pandidurai2112
    @pandidurai2112 Před 2 lety

    நேரம் போனதே தெரியல..
    அருமை 👌👌👌நன்றி அக்கா...

  • @sithambarammsc6290
    @sithambarammsc6290 Před 3 lety +1

    Sister story super enjoy to my family

  • @bairavi5974
    @bairavi5974 Před 3 lety +2

    வணக்கம்
    அருமையான பதிவு

  • @vishwachinnu2852
    @vishwachinnu2852 Před 3 lety

    Mam u r a best tamil teacher.pronounciation story telling way r nice.

  • @MuthuLakshmi-wz9po
    @MuthuLakshmi-wz9po Před 3 lety +2

    Super sister Vera level

  • @meera.5152
    @meera.5152 Před 3 lety +6

    Pls give one heart.😁

  • @vishnubalakrishnan9612
    @vishnubalakrishnan9612 Před 3 lety +1

    Thank you very much sister

  • @mohanamuthuraj4743
    @mohanamuthuraj4743 Před 3 lety

    மிக்க நன்றி தோழி மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி தோழி.

  • @meenak8693
    @meenak8693 Před 3 lety +4

    Eagerly waiting , 1 st person

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 3 lety +1

      Thanks Sis

    • @rathikarathika4688
      @rathikarathika4688 Před 3 lety +1

      அக்கா பொன்னியின் செல்வன் கதை சொல்லுங்க

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 Před 3 lety +1

    Very very superb really you are very very great

  • @sivaselvi6900
    @sivaselvi6900 Před 2 lety

    Vanakam akka u r stories r my life motivation enaku amma ela unga voice tha en amma thanks akka

  • @rakshithas9433
    @rakshithas9433 Před 3 lety +1

    Unga voice la Story ketta piragu vera voice la ketkave pudikkala superp Voice

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 3 lety +1

      Don’t say like that Saho. If story is good, pls listen to anyone you wish 👍

  • @tamildevendra8954
    @tamildevendra8954 Před 3 lety +1

    உங்கள் கதை மிகவும் அருமையாக இருந்தது இன்னும் ஒரு கதை சீக்கிரம் போஸ்ட் பண்னுங்கள்❤️❤️❤️❤️🙏🙏👍👍👍

  • @kaviyapriya1198
    @kaviyapriya1198 Před 3 lety +6

    1st like 1st comment

  • @gopikd1953
    @gopikd1953 Před 3 lety +1

    I love you amma your story you story aadimai nan

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 Před 2 lety

    Super storey and explain thank you sister 🙏🌿🌹🌟🌿🌹❤

  • @shanmuharajan3922
    @shanmuharajan3922 Před 2 lety

    Thank you madam

  • @thara7165
    @thara7165 Před 3 lety +2

    Thank you ....sis super

  • @nirubajipriya3934
    @nirubajipriya3934 Před 3 lety +2

    அருமையான பதிவு.....

  • @sakthivel-yk2ry
    @sakthivel-yk2ry Před 3 lety

    அற்புதமான கதை

  • @MOHAMMEDRILWAN-oi9gw
    @MOHAMMEDRILWAN-oi9gw Před 3 lety +2

    I love Akka

  • @remixkathalan4541
    @remixkathalan4541 Před 3 měsíci

    செல்லம் பின்றீங்கலே செல்லம் 😊

  • @jayanthinathan2380
    @jayanthinathan2380 Před 3 lety +2

    மிகவும் நன்று அக்கா .சூளாமணி கதை எப்ப போடுவிங்க

    • @muthuponraj2958
      @muthuponraj2958 Před 3 lety

      நானும் எதிர் பார்க்கிறேன் தமிழே.

  • @VelmuruganS-cb3eq
    @VelmuruganS-cb3eq Před 3 lety +1

    அருமை மிக அருமை

  • @prakashmc2842
    @prakashmc2842 Před 3 lety +1

    Sakothari - Miga Miga Arumai! Vazhthukkal!

  • @ishwaryap5811
    @ishwaryap5811 Před 2 lety

    Super mam very useful thankyoy

  • @sathishsk909
    @sathishsk909 Před 3 lety

    💖அருமையான பதிவு✌️.... அக்கா......ரொம்ப அழகாக இருந்தது👌👌👌......😍😍😍💞💞💞

  • @ananthamathij1723
    @ananthamathij1723 Před 3 lety

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அருமை நன்றி

  • @madhialagank9615
    @madhialagank9615 Před 2 lety

    அருமையான தகவல்கள் மிக்க நன்றி...

  • @sbwari
    @sbwari Před 3 lety +1

    Excellent Sabari your voice!!!! 19 min wowed

  • @reenagabriel5393
    @reenagabriel5393 Před 3 lety +1

    மிகவும் அருமையான பதிவு

  • @mahakumar9409
    @mahakumar9409 Před 9 měsíci

    Thank u so much sister❤❤❤❤❤

  • @user-rm8rv1pi7b
    @user-rm8rv1pi7b Před 3 lety +1

    Amazing story sister 😍😍😍😍😍😍😍😍😍😍 love it sister superb editing 😍😍😍😍😍😍

  • @RKRK-vq2xz
    @RKRK-vq2xz Před 3 lety +1

    Sis super. vikramaditthyan story pannunga sister pls

  • @BalajiMadathukulam
    @BalajiMadathukulam Před měsícem

    Super speech akka ❤

  • @balaammal4816
    @balaammal4816 Před rokem

    நன்றி 🙏🙏🙏

  • @silambuarasi6718
    @silambuarasi6718 Před 3 lety +1

    Magical voice 👏👏💕💕👏💕👏💕

  • @nageswarirani968
    @nageswarirani968 Před 3 lety +1

    Story arumaia irukku ❤️👍nandri

  • @ramsamy3564
    @ramsamy3564 Před měsícem

    good, I like your story rendering.

  • @ThaenMittai
    @ThaenMittai Před 3 lety +1

    Nice Akka.. Vera level...

  • @user-im3rn6xk2s
    @user-im3rn6xk2s Před 3 lety +2

    NICE AKKA

  • @chithrablkshn7431
    @chithrablkshn7431 Před 3 lety

    Romba romba super mam. Azhaga story sonninga. Thank u ma

  • @ajithr2810
    @ajithr2810 Před rokem

    Super mam is very useful for my exam

  • @kavithaisiraghu
    @kavithaisiraghu Před 3 lety +2

    நன்று 🤝

  • @user-ty3so3jk2p
    @user-ty3so3jk2p Před 3 lety +4

    3rd one

  • @MeenaKumari-yf3ne
    @MeenaKumari-yf3ne Před 10 dny

    Awesome sister 🤗🤗

  • @ammukutty292
    @ammukutty292 Před 3 lety +1

    👌👌👌👌👌👌super akka

  • @kavithatheshik9231
    @kavithatheshik9231 Před 3 lety +1

    கதை அருமை அக்கா👏👏👸🏿

  • @rajalakshmikembu5937
    @rajalakshmikembu5937 Před rokem

    Thanks akka❤

  • @VoiceofKavi
    @VoiceofKavi Před 3 lety +2

    Awesome👌😊

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před 2 lety

    சூப்பர் explain

  • @adithyarajarathinam7123
    @adithyarajarathinam7123 Před 3 lety +1

    Good one sister.... very interesting one ....

  • @srikanth1649
    @srikanth1649 Před 3 lety +2

    awesome sis

  • @selvi5225
    @selvi5225 Před 3 lety

    Wow what a story your voice is very super sabari akka

  • @priyasteaching3615
    @priyasteaching3615 Před 3 lety

    Super kaaviyam.