Tamil Live News : Actor Mayilsamy Speech On Shivaji - Mayilsamy Mimic Like Shivaji - Latest News

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Tamil News Today :
    தமிழ் நியூஸ் இண்று
    Tamil Live News : Actor Mayilsamy Speech About Shivaji Ganesan - Actor Mayilsamy Mimic Like Shivaji in Tamilaruvi Manian Book Release function - Latest News
    Actor Mayilsamy Comedy Speech at Tamilaruvi Manian Book Release function,Actor Mayilsamy who is known for mimicking many celebrity voices spoke like shivaji ganesan in Manian Book Release function
    Tamilaruvi Manian a well known writer and an orator released his two book one shivaji Ganesan and Ramayana Ragasiyangal. Voko, actor sivakumar and Actor Mayilsamy were the chief guests for the occations, Viko and sivakumar also spoke on Tamilaruvi Manianbook release function.
    for more , top news, தமிழ், tamil live news, kollywood tamil news, kollywood news, tamil news today , Vaiko speech, Please subscribe to Red Pix 24x7 goo.gl/bzRyDm
    #TamilNewsLive
    #TamilaruvimanianSpeech
    Mayilsamy speech nadigarthilagam sivaji ganesan

Komentáře • 98

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f Před rokem +25

    மிகச் சிறப்பாக பேசி கண்களில் நீர் வரவழைத்த மயில்சாமி அவர்களின் திறமையை இனி எப்போது பார்ப்போம்.

    • @perumal5344
      @perumal5344 Před rokem +1

      @user-lk7lf9bz1f. கண்களில் நீர் வந்துச்சா பாஸ்....

  • @P.Rajenderan
    @P.Rajenderan Před rokem +13

    அற்புதமான பேச்சு எல்லா திறமைகளும் தன்னுள் அடக்கிய அருமையான கலைஞன் அண்ணன் மயில்சாமியை நாம் இழந்து விட்டோமே மனதிற்க்கு ரொம்ப வேதனையாக இருக்கு

  • @Bkrajvijay_
    @Bkrajvijay_ Před rokem +13

    மிகவும் நல்ல மனிதர் அவர் இப்பொழுது இல்லை என்பது மிகவும் வருத்தம்.... Miss you sir

  • @harirajanpilliai9702
    @harirajanpilliai9702 Před 5 lety +23

    Shivaji sir is a born actor. King. The only actor who has acted in all roles. We are missing him. Today's generation no one can act,1 percent like him.

    • @n.raveendranonthiriyar5352
      @n.raveendranonthiriyar5352 Před rokem

      You are absolutely correct. sivaji is a born actor catering to even present generation. Some four days back my son came to me and told "dad I have seen one song in you tube.vantha nal mudal
      Entha nal varai .sivaji meticulously under acting riding a bicycle with a baby showing all tinges of emotion.i m enthralled daddy by the melancholy of the line " yethanai kandan mathamthanai padathan ! Further he exclaimed that" I thought he overacts but now I understood that he acts in all ranges"!such a versatile genius he is! My son wondered! Im too happy that my son's sense of appreciation has gone to brim !

  • @kathiresanr1804
    @kathiresanr1804 Před 5 lety +14

    மயில்சாமி பேச்சு இனிமை

  • @cibirocky668
    @cibirocky668 Před 3 lety +5

    Super Mimicry Artist Actor MayilSamy

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 Před rokem +5

    அருமையாக பேசினார்...

  • @rkkaran1688
    @rkkaran1688 Před 4 lety +14

    நல்ல மனிதர்

  • @vasisiva9770
    @vasisiva9770 Před 6 lety +16

    Super mayilsamy sir.

  • @ksreemanikandan211
    @ksreemanikandan211 Před 3 lety +6

    அண்ணா நீ மனிதனா அல்ல மனிதன் ரூபத்தில் நடமாடும் தெய்வமா

  • @naguna6701
    @naguna6701 Před rokem +2

    தமிழ்நாட்டின் பொக்கிஷம் சிவாஜி..
    இந்தியாவின் கவுரவம் சிவாஜி.
    ஜவகர்லால் நேருவிற்குப் பிறகு அமெரிக்காவின் நயாகரா நகரின் ஒருநாள் மேயராக தங்கச் சாவி தந்து கவுரவிக்கப் பட்ட ஒரே இந்திய நடிகர் எங்கள் நடிகர் திலகம்.

  • @renukak-ez4em
    @renukak-ez4em Před rokem +3

    You have achieved 100years achievement. How long we lived what achievement done Here our Sivathiru. Mail Samy Ayya is great.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem +7

    சகோதரர். தெய்வத்திரு. மயில்சாமி அவர்களுடைய வார்த்தைய கேட்ட போது உண்மையிலேயே கண்கள் கலங்குகின்றன. காரணம் நடிகர் திலகம் அவர்களுடைய நடிப்பை, சிம்மக்குரலால் அவர் எழுப்புகின்ற வார்த்தைய, உலகில் எந்த ஒரு நடிகர்கிளடமும் காண முடியாது.
    " மக்கள் திலகம் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, மேலை நாடுகளிருந்து வந்தவர்களுக்கு, நடிகர் திலகம் அவர்களும், நாட்டியப் பேரொளி திருமதி. பத்மினி அம்மா அவர்களும் நடித்த,
    " தில்லான மோகனாம்பாள் " திரைப்படத்தை போட்டதை, பார்த்த கழகத்தினர், மக்கள் திலகம் அவர்களிடம் போய், உங்களுடைய படத்தை போடாமல், சிவாஜி அவர்கள் நடித்த " தில்லான மோகனாம்பாள் படத்தை போட்டிருக்கிறார்கள் என்று சொல்ல, மக்கள் திலகம் சிரித்துக் கொண்டே, என் தம்பி சிவாஜி நடித்த படத்தில் தான் நமது நாட்டிலுள்ள நாகரீகம், பண்பாடு, கலை, இருக்கிறது, அதனால் அந்த படத்தை போட்டது சரி, என்று கூறினாராம். இது வரலாறு. அண்ணன் போற்றிய தம்பி. நன்றி.வாழ்க வளமுடன். 👍

  • @ganesankrishnamurthy8658

    Nice man.

  • @jaisingn8225
    @jaisingn8225 Před rokem +2

    Very super actor!!!

  • @velappanpv1137
    @velappanpv1137 Před 4 lety +4

    Drshivaji is great.

  • @sivananthankanagasabai105
    @sivananthankanagasabai105 Před 6 lety +20

    தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் திரு.நடிகர் திலகம்

  • @N.Muralidharan
    @N.Muralidharan Před 5 lety +13

    Happy to hear your mimicry after a long time sir...You are the first person impressed me with your mimicry voice when I was studying my 12th std. We never forget the audio cassette "Sirippo Sirippu". If you want to see the extraordinary performance of Sivaji sir, please watch "Raman ethanai raamanadi" movie if you haven't watched yet. (the same one which has the song "ammadeee, ponnukku thanga manasu" song you referred)

  • @dhashnamoorthy3381
    @dhashnamoorthy3381 Před rokem +1

    Annan Mail shame PEDIKKADHA Madhi xcland speech🔥🔥🔥🔥💐💐💐 🙏🙏

  • @rajendranran5332
    @rajendranran5332 Před 5 lety +7

    அருமை

  • @anbarasananbu3077
    @anbarasananbu3077 Před 5 lety +6

    Enaku old movie pidikathu.nan oru tadava sivaji movie karnan parthaten'nan annaike sivaji sir fan ar ayiten.avaroda yellam movie um yellathaiyum parpen.sivaji sir pole'MGR kude nadikke moodiyathu.innoru sivaji inimel vare porathum illae.

  • @RoyalKing-ec9tp
    @RoyalKing-ec9tp Před rokem +4

    Rip sir 😭😭😭😭

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 Před 7 lety +9

    Nice SPEACH sir

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 Před rokem +2

    Wow

  • @ratatatatatataaaa3898
    @ratatatatatataaaa3898 Před 3 lety +7

    Title content : 5:14
    Super Mayilsamy sir 🎪🎊🎉👌👌👌

  • @thangavelthangavels8981
    @thangavelthangavels8981 Před 7 lety +9

    super

  • @mahesvaranravintheran3543
    @mahesvaranravintheran3543 Před 4 lety +10

    பல லட்சம் கதாபாத்திரங்களை பதித்து வைத்து செதுக்கி அபூர்வ சிலை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் .

  • @keralatalks3721
    @keralatalks3721 Před rokem +1

    RIP mayil sir.... You're blessed with human hearts...you will have ever live in Tamils life.

  • @qtrdoha6477
    @qtrdoha6477 Před 6 lety +3

    Super

  • @RajaRaja-pu9sm
    @RajaRaja-pu9sm Před 6 lety +2

    Sweet nice

  • @sungdichippachippy3407
    @sungdichippachippy3407 Před 6 lety +27

    The Deiva magan scene mentioned by Mayilsamy bring tears to eyes.

  • @muthuponraj2958
    @muthuponraj2958 Před 4 lety +2

    மயில்சாமியா _மைல் சாமியா

  • @mnagendraprasad2506
    @mnagendraprasad2506 Před rokem

    ಶ್ರೀ ಶಿವಾಜಿ ಗಣೇಶನ್ ರವರು ಗೌರವಾನ್ವಿತ ಹಿರಿಯ ಕಲಾವಿದರು ನಾನು ನಮ್ಮ ಚಿಕ್ಕ ವಯಸ್ಸಿನಲ್ಲಿ ನೋಡದ ಸ್ಕೂಲ್ ಮಾಸ್ಟರ್ ಚಿತ್ರದಲ್ಲಿ ಶ್ರೀ ಶಿವಾಜಿ ಗಣೇಶನ್ ರವರ ನಟನೆ ನೋಡಲು ನಮ್ಮ ತಾತ ತಂದೆ ಮತ್ತವರ ಸ್ನೇಹಿತರ ಜೊತೆ ಸೇರಿ ಕುಳಿತು ನೋಡುತ್ತಿದ್ದ 1989 ಕಾಲ ಶ್ರೀ ಶಿವಾಜಿ ಗಣೇಶನ್ ರವರ ಶ್ರೀ ರಾಮಚಂದ್ರನ್ ರವರ ತಮಿಳು ಶ್ರೀ ರಾಜಕುಮಾರರ ಕನ್ನಡ ಚಿತ್ರಗಳನ್ನು ನೋಡಲು ಸಿನಿಮಾ ಮಂದಿರದಲ್ಲಿ ಸಾಲುಗಟ್ಟಿ ನಿಲ್ಲುತ್ತಿದ್ದರು

  • @silanes.n.g3777
    @silanes.n.g3777 Před 4 lety +2

    எல்லாம் தெரிஞ்சா கடவுள் மேலே போய்டனும்

  • @meenuscorner4720
    @meenuscorner4720 Před rokem +2

    மைல் இல்லை, மயில் சாமி

  • @ponnijahnavarathinam1995
    @ponnijahnavarathinam1995 Před 7 lety +14

    shivagi enkalin inatchsodthu kappatravandiyathu thamilirkal kadamai

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  Před 7 lety

      HI Ponnijah Navarathinam Thanks for the Response..... This Is our Latest goo.gl/bu9hAn
      watch and let us know your Feed Back - Red Pix team

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  Před 7 lety

      hi Ponnijah Navarathinam please Subscribe Here goo.gl/bzRyDm

  • @MalarVizhi
    @MalarVizhi Před 7 lety +6

    👏👏👏👏👏👏👏👏👏

  • @subramonysivasailam9866
    @subramonysivasailam9866 Před 3 lety +3

    again again i have to comment. dont allow people at the back of the speaker walking and talking , very irritating very disturbing

  • @saimanohar4811
    @saimanohar4811 Před rokem +1

    Oru MGR rasikan sivaji rasikanaga mudium sivaji patri pesinal potum.

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool Před rokem +1

    Loose Mohan Mimicry is ever green.

  • @beautifulworld7716
    @beautifulworld7716 Před 4 lety +9

    Yow redpix unakku Tamil theriyuma theriyatha?
    Milesamay illa mayilsamy😁😁😁😁

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 3 lety +1

    Anbar Mylsamy mattum Alla. Pala ayiram ilaignargal Nadigar THILAGAM pola nadippathu ,pesuvathu vonre iniya pozhuthupokku. Iniya Sivaji , PuratchiNadigarin paadalgal !Nagesh Thangavelu,........!

  • @USHASUNDAR1971
    @USHASUNDAR1971 Před rokem

    இவர் ரொம்ப நல்லவர்... ஆனால் நாங்கள் இவருக்கு ஓட்டு போட மாட்டோம்...

  • @user-ij3xn5lj5d
    @user-ij3xn5lj5d Před 3 lety +1

    எல்லாம் நடிப்புதான்நிஜவாழ்வில் no.

  • @ramanathans8545
    @ramanathans8545 Před 4 lety +2

    On97

  • @srimuruganvishwakarma8914
    @srimuruganvishwakarma8914 Před 6 lety +13

    மயில்சாமி மைல்சாமி இல்லை

  • @tnreporter
    @tnreporter Před rokem +1

    டைட்டிலில் மயில்சாமின்னு பெயரைக்கூட சரியாக போட முடியவில்லையா? மைல்சாமின்னு எழுதி வெச்சிருக்கீங்க

  • @manoharanthanga4985
    @manoharanthanga4985 Před 4 lety +6

    அவர் போல யார்?

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 Před 6 lety +3

    he has seen only three movies of sivaji ganesan did he not know the worthiness of other movies? wonder how he used to see only his hero of the movies.

  • @sathiyamoorthiramusathiyam1659

    🍸🍸🍸🍸🍸🍸🍸🍸

  • @rameshrajeshwari3913
    @rameshrajeshwari3913 Před 6 lety +5

    Pooda avara mathiri Vara mutiyoma

  • @lffuwefgseghhfd9848
    @lffuwefgseghhfd9848 Před 4 lety +1

    Waiter nalla pesuringe 🎃.fan

  • @agstv2141
    @agstv2141 Před rokem

    மயில்சாமிஎன்றுஎழுதவேண்டும்ஐயா

  • @edwinjaykumar925
    @edwinjaykumar925 Před 4 lety +1

    👃👃👃👃

  • @kesavanduraiswamy1492

    நல்ல குடி மகனா ?

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 Před 5 lety +7

    Ivaru summaa. Does not mimic like Sivaji. Not his voice.

  • @cup52
    @cup52 Před rokem

    குயில் சாமி

  • @chandrasekaranmahadevan5471

    ஆங்கில சப்டைடில்கள் ரொம்ப கேவலம்பா

    • @impressification
      @impressification Před 3 lety +1

      சப்டைட்டில் அல்ல யூடியூபின் CC

  • @muhunthsingaravelupillai1928

    Seri poituva... No chance huh...po ya vadivelu ke illa po po poi orama okkaru

  • @pgthirumaran
    @pgthirumaran Před 7 lety +1

    All jalras..

  • @sikkantharabbulwahid6014
    @sikkantharabbulwahid6014 Před 7 lety +11

    அருமை

  • @poovazhaganbalakrishnan6602

    super

  • @kaladharan7656
    @kaladharan7656 Před 3 lety

    Super

  • @saravananramasami1802
    @saravananramasami1802 Před 6 lety +1

    super

  • @mohdhussain1324
    @mohdhussain1324 Před 6 lety +2

    super