எங்கள் ஊர் இயந்திர நெல் அறுவடை / Rice Harvesting in My Village

Sdílet
Vložit
  • čas přidán 6. 02. 2020
  • எங்கள் ஊர் (சோம்பேறியான) இயந்திர நெல் அறுவடை / Rice Harvesting in My Village

Komentáře • 209

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Před 4 lety +21

    உங்கள் கிராமத்தின் ஆறோடும்🏞 பச்சை பசுமை எழில் அழகு.!! 🌱☘🌳
    பொன்வண்ண கதிர்கள் தலை சாய்த்து வரவேற்பது மறு அழகு.!! 🌾🌾
    அறுவடை முடிவுற்று பாலை நிலம் சுட்டெரிப்பதும் அழகுதான்!!!🏜
    எங்களுக்கு அன்னமிடும் விவசாயி ஆகிய உங்களுக்கு நவீன இயந்திரமும் வரவேற்கதக்கது. ஆனந்தி!!!
    அனைத்தையும் கற்று வைத்திருக்கிறாய் ஆனந்தி👏👍🏻மாமி போன்றவர்களின் சுறுசுறுப்பின் ரகசியம் இதுதானோ🤗🤔
    எங்கள் மனதை❤🌾 கொள்ளை கொண்ட காணொளிக்கு, உங்கள் அனைவருக்கும் நன்றி ஆனந்தி.!!🙏

    • @kavithao3097
      @kavithao3097 Před 4 lety

      அம்மா என்பதிவில் ஒர் செய்தி. பதிவு செய்து இருக்கிறேன் பாருங்க

    • @eswariperumal5968
      @eswariperumal5968 Před 4 lety

      லெட்சுமி அக்கா அருமையான பதிவு !!

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc Před 4 lety +1

      @@eswariperumal5968 நன்றி ஈஸ்வரி!!!

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety +2

      மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா வாழ்த்துக்கள்💐🙏🌷💐🙏🌷

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc Před 4 lety +1

      @@mycountryfoods நன்றி ஆனந்தி.!@ நவீன இயந்திரம் இருந்தாலும், அங்கு மக்களின் உழைப்பும் இருக்கிறது மா.!!

  • @TamilSelvi-yb8dc
    @TamilSelvi-yb8dc Před 4 lety +14

    மக்கள் சோம்பேறி ஆகவில்லை. விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக வேலை எளிதாக முடிகிறது.

  • @chamyparivel1876
    @chamyparivel1876 Před 4 lety +1

    Wow excellent first time pakuren.

  • @kavithao3097
    @kavithao3097 Před 4 lety +16

    இது கூடவா உங்கள்ளுக்கு தெரியும் வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா. 👌👍👏🙏நீங்களிஓர் இயந்திரபெண் என்பது எமக்கு தெரியும் ஆனந்தி அக்கா. வாழ்த்துகள் எல்லாவற்றை தெரிந்து வைத்திருக்கின்றீர்கள். நீங்கள் சகலகாலவள்ளிநீங்கள்👌😍❤️💕ஆனந்தி அக்கா. கவிஞர் வ. அதியமான் அவர்களின் கவிதை பதிவு ஐரோப்பா விலும் பிற உலக நாடுகளில் வெளிவரும் தமிழ் டைம்ஸ் என்னும் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. வாழ்த்துக்கள் கவிஞரே. 👌🙏🎊🎇

    • @kavithao3097
      @kavithao3097 Před 4 lety +2

      எமது பதிவில் கவிதைகள் எழுதி எம்மை கவிதை அருவியில் கொண்டு சென்ற கவிஞர் வ. அதியமான் அவர்களின் கவிதை பதிவு ஐரோப்பா விலும் பிற உலக நாடுகளில் வெளிவரும் தமிழ் டைம்ஸ் என்னும் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. வாழ்த்துக்கள். கவியரசே உங்கள் கவிதை மேல் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள். எமது நட்பு குழுவினரின் ஆசி உங்களுடன் எப்பவும் இருக்கும்

    • @eswariperumal5968
      @eswariperumal5968 Před 4 lety +2

      @@kavithao3097
      கவிஞருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..
      மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்..

    • @ramapavi9227
      @ramapavi9227 Před 4 lety +2

      Ithu koodavanu ketkiringa idhu thaan tholile

    • @adhiyamanvaradharasan8461
      @adhiyamanvaradharasan8461 Před 4 lety +4

      இனிய தோழி கவிதா அவர்களுக்கு வணக்கம். நலமாய் இருப்பீர்களென நம்புகிறேன்.
      நம் நட்ப குழுவினர் அனைவரின் நலமும் சிறக்க விழைகிறேன்.
      என் கவிதைகள் பத்திரிக்கைகளில் பிரசுரமானது எனக்கும் ஊக்கமாகவே இருக்கிறது. கொஞ்சம் அச்சமாகவும் இருக்கிறது. ஏனெனில் கலையின் தரத்தில் சிறிதும் சமரசமில்லாத உன்னத படைப்புகளை படைத்தாக வேண்டிய பொறுப்பையும் இந்த பத்திரிக்கை பிரசுரம் எனக்கு சுமத்தியிருக்கிறது. இனிய சுகமான சுமை.
      உங்களின் அன்பும் தேர்ந்த ரசனையும் இருக்கும் வரை கவிதை படைப்பில் எந்த தேக்கமும் இருக்கப்போவதில்லை.
      தொடர்ந்து என் கவிதை படைப்புகளை வாசித்து பெரும் உற்சாகமளித்த உங்களுக்கும், நம் நட்பு குழுவினருக்கும். தோழி ஆனந்திக்கும் என் உளமார்ந்த நன்றிகள் தோழி.
      கவிதையின் பயணம் இனிதாய் தொடரும் கவிதா.
      தீரா அன்புடன்
      வ. அதியமான்.

    • @kavithao3097
      @kavithao3097 Před 4 lety +2

      @@adhiyamanvaradharasan8461 வாழ்த்துக்கள் கவிஞரே. உங்கள் கவிதையை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உங்கள் கவிதை மேலும் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள். முயற்சியை கைவிட்டு விட வேண்டாம். வாழ்த்துகள் 🎊🎇👍🙏👌

  • @anandhisurya1841
    @anandhisurya1841 Před 4 lety +10

    நன்றி ஆனந்தி இதுவரை பார்க்காத அருமையான பதிவு

  • @subapremraja8219
    @subapremraja8219 Před 4 lety +2

    Superb akka..intha video la than nel aruvadai first time pakkurom.tq

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety

      மிக்க மகிழ்ச்சி சுபா

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 Před 4 lety +1

    I loved watching it.

  • @a.kirubamary2212
    @a.kirubamary2212 Před 4 lety +1

    சிறப்பு ஆனந்தி. கிராம வாழ்க்கை ஒரு சுகமான சுமை. உங்களை போல வாழ ஆசையாக இருக்கிறது ஆனந்தி. உங்கள் கடின உழைப்புக்கு தகுந்த பலனை கடவுள் தருவார் சகோதரி.

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety

      மிக்க மகிழ்ச்சி சகோதரி💐💐🙏🙏🌷🌷

  • @rajaraja-gb9jc
    @rajaraja-gb9jc Před 4 lety +9

    சூப்பர் அக்கா இதை பார்த்து மூனு வருசம் ஆச்சு நான் துபாயில் இருக்கேன் ஊர் ஞாபகம் வந்துடுச்சு நான் உங்க அன்பு தம்பி மாயவராத்தான்

  • @priyangifernando910
    @priyangifernando910 Před 4 lety +1

    I like village life.nice.

  • @ramapavi9227
    @ramapavi9227 Před 4 lety +2

    Such a talented person aananthi really vaarthaye illa naala semma somberi ungalta irunthu kathukkanum antha video edukkuravara ulla erakki vida vendi thaane

  • @suthavino7849
    @suthavino7849 Před 4 lety +1

    Super akka thank you so much and family 👍👍👍👍👍👍👍👍

  • @nellaitirupati9360
    @nellaitirupati9360 Před 4 lety +11

    அரசின் 100 நாள் வேலை திட்டமே காரணம் !

  • @peermohammedfathima4350
    @peermohammedfathima4350 Před 4 lety +1

    Super semma akka 👩‍🌾👩‍🌾

  • @rameshramesh-zs6nm
    @rameshramesh-zs6nm Před 4 lety +3

    Technology development so machine harvesting I'm also farmer

  • @irfanimran1348
    @irfanimran1348 Před 4 lety +29

    உங்களைவிட உங்க மாமியார் ரொம்ப சுறு சுறுப்பா இருக்காங்க...... பாக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு.... 🙂🙂🙂👍👍

    • @irfanimran1348
      @irfanimran1348 Před 4 lety

      @@mahalaxmivenkatesh9317 நா அந்த அர்த்தத்துல சொல்ல ல அவங்க மாமியார் இந்த வயசுலயும் இவ்வளோ சுறு சுறுப்பா இருக்காங்க னு தான் சொன்னேன்

  • @thilahamsellamuthu1487
    @thilahamsellamuthu1487 Před 4 lety +1

    Arumai arumai

  • @AjmalKhan-lr3qt
    @AjmalKhan-lr3qt Před 4 lety +14

    Ellavelayume sankada padama seiyara ananthi great

  • @jeyasinghs3206
    @jeyasinghs3206 Před 4 lety +1

    Superrrr

  • @vijaykumar-nl8do
    @vijaykumar-nl8do Před 4 lety +2

    😍Sema sema akka😍

  • @sandhiyakumar615
    @sandhiyakumar615 Před 4 lety +2

    Super akka🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @mdsaif5388
    @mdsaif5388 Před 4 lety +1

    Super super

  • @SaransUniqueVlogs
    @SaransUniqueVlogs Před 4 lety +1

    Superb sister...

  • @foodiewings109
    @foodiewings109 Před 4 lety +1

    Super u r great anandhi

  • @meenaashokmeenaashok1024
    @meenaashokmeenaashok1024 Před 4 lety +1

    Sema sema Akka

  • @bagavathivenugopal2451

    அருமையான பதிவு ஆனந்தி..

  • @senthilkumar-tn7yw
    @senthilkumar-tn7yw Před 4 lety +1

    Super

  • @shalinisangeetha7213
    @shalinisangeetha7213 Před 4 lety

    Hi akka super video .technology improved a lot...

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej Před 4 lety +1

    Super Akka

  • @RameshRamesh-ks4rj
    @RameshRamesh-ks4rj Před 4 lety +1

    பார்க்கும் போது புதுசா இருக்கு அக்கா

  • @ramyashanmugam5039
    @ramyashanmugam5039 Před 4 lety +1

    Very nice

  • @Amalavillagefood
    @Amalavillagefood Před 4 lety +3

    Super akka 🙏🙏🙏🙏🙏

  • @menakakarthi7852
    @menakakarthi7852 Před 4 lety +23

    Vivasayathaum government job aakkanum

  • @subhadharshini3924
    @subhadharshini3924 Před 4 lety +18

    Ungaluku theriyatha velaiei ilaya ka neega rmba great ka I like you so much

  • @chandrasekar-tj8em
    @chandrasekar-tj8em Před 4 lety +2

    Super sister super amma 🙏🙏🙏

  • @gobinath6023
    @gobinath6023 Před 4 lety +2

    super akka

  • @jaffernisha7740
    @jaffernisha7740 Před 4 lety +2

    Super Anandhi 🌾🌾🌾

  • @prithibalu1228
    @prithibalu1228 Před 4 lety +1

    Super akka

  • @santham8581
    @santham8581 Před 4 lety +1

    Wow exellent ananthi

  • @rachelsamuel304
    @rachelsamuel304 Před 4 lety +1

    Super job akka

  • @abijothilingam3354
    @abijothilingam3354 Před 4 lety +2

    இந்த தலை முறை அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடியோ தொகுப்பு போட்டாமைக்கு நன்றிகள் கோடி ஆனந்தி 👌👌👌👌👌 💚💚💚

  • @ManiMani-ev4zs
    @ManiMani-ev4zs Před 4 lety +1

    semma akka

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Před 4 lety +2

    Perumapadanum Anandhi sis vingyanam valarchi ya pathu 👌😊👍

  • @JayaLakshmi-xr1ge
    @JayaLakshmi-xr1ge Před 4 lety +1

    👌👌👌👌👌

  • @sindhubairavi2836
    @sindhubairavi2836 Před 4 lety +2

    Sema akkam super

  • @elavarasi8264
    @elavarasi8264 Před 4 lety +1

    Akka you are a multitalented person akka very skill full person akka

  • @prithivepriya3871
    @prithivepriya3871 Před 4 lety +1

    Akka thalapakkatu super mami atha vida super

  • @MagizhchiSamayal
    @MagizhchiSamayal Před 4 lety +4

    சூப்பர் மா 👍👍💪

    • @MagizhchiSamayal
      @MagizhchiSamayal Před 4 lety +1

      நன்றி நான் மன்னார்குடி

  • @ManiKandan-rq4hp
    @ManiKandan-rq4hp Před 4 lety +15

    அக்கா நீங்கள் நெல் பயிர் அறுக்கும் அழகே தனி

  • @kshimeena5977
    @kshimeena5977 Před 4 lety +2

    Semasupersister

  • @nallasamyvasanthi1617
    @nallasamyvasanthi1617 Před 3 lety

    👍👍👍

  • @suganyadevi3210
    @suganyadevi3210 Před 4 lety +1

    U r the real lady star akka

  • @rajakumari6266
    @rajakumari6266 Před 4 lety +1

    Super a nandhi

  • @shobanashobanashobana9541

    Super akka 👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @menakakarthi7852
    @menakakarthi7852 Před 4 lety +27

    Inga vivasayam pannurathukkuthaan all illa sappudarathukku irukkanga

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety

      🙏🌷💐🌷🙏💐

    • @bharathib7724
      @bharathib7724 Před 4 lety

      Overweight ன்னு நடக்கறதற்கு பதிலா week end ல் அருகில் உள்ள கிராமத்துக்கு போய் இந்த மாதிரி வேலை செய்யலாமே! அல்லது அவரவர் வீட்டு வேலையாவது செய்யலாமே!

  • @sahayasujitha1804
    @sahayasujitha1804 Před 3 lety

    Vivasayam important in human life and respect in farmers 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-sg7ji2ng3z
    @user-sg7ji2ng3z Před 4 lety +2

    ஆனந்தி அக்கா நீங்க ஒரு சகலகலாவல்லி

  • @anithasekar581
    @anithasekar581 Před 4 lety +1

    Arumai ka na first time paguren ka 💐💐💐💐

  • @shenbadhana3823
    @shenbadhana3823 Před 4 lety +1

    Super ananthi

  • @ashwinisubramani9962
    @ashwinisubramani9962 Před 4 lety +7

    U r energetic women 👌👌Very Inspiring person..!!

  • @kavyasai6799
    @kavyasai6799 Před 4 lety +1

    Enna Solla Sagodhari... Enaku Enna Soleadhunum Theriyala Great ma... Vazdhukal ma 👏👏👏👏👏

  • @thanurajthangavadivel7807

    super akka nellu naddura video podunka and vtu la valakira pasu maadu paththi video podunka

  • @rosep1729
    @rosep1729 Před 4 lety +1

    singapen negalum antium super akka.advanced women's day .👌👌👌👌

  • @foodiewings109
    @foodiewings109 Před 4 lety +1

    Tamil arasi !!!!!!!!!!!!!!!Amma ,y r the great mamimiyar

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 Před 4 lety +1

    Hi sakothari nalama ,sabas ungalai pola ennala vela parika mudiyathu neenga vera leval💪💪💪💪👏👏👏👏👏👍

  • @jeevam1191
    @jeevam1191 Před 4 lety +1

    விவசாய வேலைக்கு ஆள் வந்தாலும் விவசாய கூலி அதிகம் வருடம் முழுக்க உழைத்த விவசாயிக்கு கடன் தான் மிச்சம் நம்மை போல விவசாய மக்களுக்காக அரசு பல உதவி செய்தாலும் எல்லா இடத்திலும் லஞ்சம் விவசாயிகள் தற்கொலை எப்போ குறையுமோ அப்பொழுதுதான் எனக்கு மகிழ்ச்சி

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety

      உண்மையா சொன்னிங்க

  • @mathavanabu8902
    @mathavanabu8902 Před 4 lety +1

    Enga orla um ippaditha than sis aruvadai pandrom

  • @shanthielil5213
    @shanthielil5213 Před 4 lety +1

    🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @foodchellange9941
    @foodchellange9941 Před 4 lety +2

    Akka nangal vanti vagurukom semaka next year yangala kuputuinga

  • @shobanatanu7706
    @shobanatanu7706 Před 4 lety +2

    Hai akka same feelings

  • @srilingamoorthy3089
    @srilingamoorthy3089 Před 4 lety +1

    Super ka sema,unamiyavae nenga ,Mami renduperum great ka,param Sivapu arisi vachu recipe senju kaminga ka

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety

      நிச்சயம்

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety

      சிவப்பு கவுனி கஞ்சியும் சுட்ட கருவாடும் / Pcod மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்தும் சிவப்பு கவுனி அரிசிczcams.com/users/edit?ar=1581178066083&o=U&video_id=_Rq1qjvTml4

  • @sundariravi7682
    @sundariravi7682 Před 4 lety +1

    Mami oru Nella kuda vedamattaka bola great

  • @umaramar4878
    @umaramar4878 Před 4 lety +2

    Akka oru question,ungalukku theriyatha velai ennannu solunga please reply me😱😱😱😱

  • @ericsongarbo6952
    @ericsongarbo6952 Před 4 lety +1

    time for harvest

  • @parameshwariparamesh3716
    @parameshwariparamesh3716 Před 4 lety +29

    இத பார்த்து புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே யாரும் உணவை வீணாக்காதீர்

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc Před 4 lety +4

      Parameshwari paramesh @ நிச்சயம் சகோதரி.!! 👍🏻ஒவ்வொரு நெல்மணியிலும் வியர்வை சிந்திய விவசாயியின் உழைப்பு இருக்கிறது.!!!

    • @MagizhchiSamayal
      @MagizhchiSamayal Před 4 lety

      நீங்கள் சொல்வது சரிதான் 🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety

      🌷🌷🙏🙏💐💐💐

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety

      அருமையா சொன்னிங்கள்

  • @SureshKumar-zq2bp
    @SureshKumar-zq2bp Před 4 lety +1

    Yenga vayal endru aruvadai nadakuthu machinela arukurom Yarum vara matekeranga akka

  • @saravanandurai4797
    @saravanandurai4797 Před 4 lety +6

    ஆமாம் அக்கா எல்லாம் முகநூல் வாட்ஸ் அப்பில் விவசாயம் வளர்குறாங்க கலத்தில் வர பயபுடுறாங்க

  • @veluvelu414
    @veluvelu414 Před 4 lety +1

    vivasam anrum nirantharam athai porinthu kontu nilam iruppavarkal vivasam seiyanum athai vituthu city valkai best ana nineippathu thavaru

  • @mercymarthal5096
    @mercymarthal5096 Před 4 lety +2

    All in all alagu rani. Neengathan akka

  • @SathishSathish-xt8kx
    @SathishSathish-xt8kx Před 3 lety

    Hai bro entha vandi andhra vandi

  • @user-pk5cc1wo2n
    @user-pk5cc1wo2n Před 4 lety +1

    கதிர் அறுக்கும் இயந்திற்க்கு பின்னால் நீங்கள் செல்லவேண்டாம். கதிர் இயந்திரம் வயலுக்கு வருமுன் வரப்பு ஓரங்களில் உள்ள கதிரை அறுத்து விடுங்கள் கதிர் இந்திரம் வந்த பிறகு இயந்திரத்தின் பின்னால் சென்று கதிர்களை அறுக்கவேண்டாம். எல்லாத்துறையிலும் முதலில் Safety முக்கியம் நான் படித்த ஒரு கிராமத்தில் ஒரு வாரத்திற்க்கு முன்பு இது போன்ற வேலை செய்யும் போது விபத்தில் சிக்கி ஒரு நிமிடத்தில் ஐயப்பன் என்ற நபரின் உயிர் பறிபோனது. Safety first

  • @lavanyaes5915
    @lavanyaes5915 Před 4 lety +5

    Mami unga voice super ninga gramiya padal padi oru video pannunge mami

  • @sarumathichinnathambi7542

    விவசாயம நெல் அறுவடை பற்றி வீடியோ போட்டதற்கு நன்றி ஆனந்தி அக்கா.....

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety

      மிக்க மகிழ்ச்சி சாருமதி

  • @kavinmanju8832
    @kavinmanju8832 Před 4 lety +1

    Enakum inthha Mari vela pakanum asai

  • @sailajasailaja7037
    @sailajasailaja7037 Před 4 lety +1

    Akka ipadiyelam video podingana naan chikiramave uruku vanthiruven akka ungala ennudaya tholiga ungal video galai parthudu india ukku varenu solluralunga akka parjana monicha pirithi kalaivani ivargal ellam ungalai pudichirukunu sonnanga ok naamma india perumaiya kapathidinga akka 😗

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety

      மிக்க மகிழ்ச்சி சைலஜா

  • @mahalakshmi9644
    @mahalakshmi9644 Před 4 lety +2

    Unmai AKKA intha Mishens vanthuchu makkal eallarum somberiya marittanga

  • @vazhgavalamudan
    @vazhgavalamudan Před 4 lety +1

    Nella centerku eduthutu ponna pin Enna Enna seireenganu video podunga. Oomi eduthu, polishi poduveengala millula?

    • @sibi9817
      @sibi9817 Před 4 lety +2

      vazhga valamudan nella centerla potta piragu avalothan enga velai. piragu avanga kondu poi kudonla semichu vachiduvanga adukku appuram raila matra mavattathukku araikirathukku anuppiduvanga. polish poduvangalannu theriyala

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety

      ரேஷன் அரிசியாக மாறும்

  • @murugannadar1452
    @murugannadar1452 Před 4 lety +1

    Ennoda Appa ninaivu vanthu vittathu Appa koorodiyar aha irunthanga

  • @kalasuperandbeautifulbabyk5254

    Akka super akka great u r all in one akka god will bless u akka great

  • @saradhabalakrishnan6740
    @saradhabalakrishnan6740 Před 4 lety +1

    உங்கள் ஊர் பெயர் என்ன தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதா நெல் பயிர்கள் பார்க்க அழகா இருந்தது

  • @christalreeba7044
    @christalreeba7044 Před 4 lety +1

    Rompa hard work.. very great job...

  • @vazhgavalamudan
    @vazhgavalamudan Před 4 lety

    Ithu Enna Rafa Nell(arisi)?

  • @ancyjoy958
    @ancyjoy958 Před 4 lety +1

    Enga vayal um machine than ipolam nadauke aal kidaika matranga akka

  • @yogagolden1474
    @yogagolden1474 Před 4 lety +1

    Nanthu nadura video potu ka pls

  • @drpriyapadmanathandrpriyap6817

    Na Vetla vettiya tha irukan Ennaya kupiturukalamla ka kathirvetta

  • @kasthurikasthuri6711
    @kasthurikasthuri6711 Před 4 lety +1

    Hi sis na chinna pillaiya irukum pothu enga vayala nanga than karuthu aarupom sis malarum nenaivugal sis ippalam Ethan pakurathe athisayama iruku sis Nan Ooty la irukuren ethalam pathe rompa nal aachu sis

  • @prasanthgopal4947
    @prasanthgopal4947 Před 2 lety

    Yandha ooru Akka

  • @premkumarr4992
    @premkumarr4992 Před 4 lety +1

    👍

  • @AjithKumar-rt7kk
    @AjithKumar-rt7kk Před 4 lety +1

    Super sister🌾🌾🌾

  • @bakkiyanithishkumar2272
    @bakkiyanithishkumar2272 Před 4 lety +1

    Unga nilama ka enna nel potinga