Aattama Therottama 4K HD Video Song | Captain Prabhakaran Movie Songs | Vijayakanth | Ilaiyaraaja

Sdílet
Vložit
  • čas přidán 26. 04. 2024
  • Aattama Therottama 4K HD Video Song from Captain Prabhakaran Movie on Pyramid Music. Captain Prabhakaran Tamil Movie ft. Vijayakanth, Mansoor Ali Khan, Rupini, Livingston, Ramya Krishnan, Rupini, Sarathkumar among others. Music by Ilaiyaraaja, directed by R. K. Selvamani under I. V. Cine Productions.
    #captainprabhakaran #vijayakanth #ramyakrishnan #ilaiyaraaja #pyramidmusic
    Song: Aattama Therottama
    Singer: Swarnalatha
    Click here to watch:
    Muthumani Maalai 4K HD Video Song: • Muthumani Maalai 4K HD...
    Sonnalum Ketpathillai Video Song: • Sonnalum Ketpathillai ...
    Oh Kadhale Video Song: • Kadhal Virus Movie Son...
    Ye Ye Enna Aachu Video Song: • Kadhal Virus Movie Son...
    Enthan Vaanil Video Song: • Enthan Vaanil Video So...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI
  • Hudba

Komentáře • 57

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran Před měsícem +66

    சென்னை ஆனந்த்A/c 70mm பத்மம்A/c மகாராணிA/c ஸ்ரீபிருந்தாA/c காசிA/c திரையரங்குகளில் 275 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் கேப்டன் பிரபாகரன் (ஏப்ரல் 14, 1991)

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran Před měsícem +54

    புரட்சிகலைஞர் விஜயகாந்த் அவர்களின் 100-வது திரைப்படம் கேப்டன் பிரபாகரன் மாபெரும் சாதனை திரைப்படமாக அமைந்தது, தமிழ்சினிமா வரலாற்றில் வேறு எந்த நடிகருக்கும் இப்பெருமை வாய்த்ததில்லை என்பதை ஒரு ரசிகனாக பெருமையுடன் பதிவு செய்கிறேன்

  • @cholapandiyanchandrasekar2664

    இளையராஜாவின் அதிரடியான இசையில் பட்டைய கெளப்பும் #இரண்டே_பாடல்களுடன் #கேப்டன்(100வது படம்) , சரத்குமார் மன்சூர்அலிகான்
    ரூபிணி ரம்யாகிருஷ்ணன் , காந்திமதி
    நம்பியார் (படத்தின் இறுதி காட்சியில்) பல நட்சத்திரங்கள் நடித்து 1991ம் ஆண்டு வெளியாகி #மாபெரும்_வெற்றி பெற்ற சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் #கேப்டன்_பிரபாகரன் இத்திரைப்படத்தில் #கேப்டன் அவர்களுக்கு #பாடல்கள் இல்லாமல் நடித்த #பெருமை 👍👌 படத்தில் #20_நிமிடம் காட்சிகளுக்கு பிறகுதான் #கேப்டன் அவர்கள் தோன்றுவார்

  • @user-zb5hr6eu2e
    @user-zb5hr6eu2e Před 6 dny +7

    தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் 100 நாட்களைக் கடந்து ஓடிய வெற்றித் திரைப்படம் இது.

  • @moorthindra4728
    @moorthindra4728 Před 20 dny +19

    நான் அதிகமாக பார்த்த என் தலைவரின் இந்த படம் சுமார் 100 தடவை பார்த்து உள்ளேன்

  • @syedgoush603
    @syedgoush603 Před měsícem +26

    இந்த குவாலிட்டிலயே முழு படத்தை போடுங்க. பிரிண்ட் நல்லா இருக்கு

  • @balamurugannmurugan590
    @balamurugannmurugan590 Před 6 dny +5

    டிடிஎஸ் இல்லை Dolby Atmos இல்லை .RAJA 👑 👑👑❤❤

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran Před měsícem +20

    மதுரை நடனாA/c & சரஸ்வதி திரையரங்குகளில் 300 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்த வெள்ளிவிழா திரைப்படம் கேப்டன் பிரபாகரன்

  • @kanikani4668
    @kanikani4668 Před 18 dny +9

    Swarnalatha madam super ❤❤

  • @jayachandranjayachandran4874

    Swarnalatha Madam Voice on 🔥🔥🔥

  • @Vimalhappyofficial
    @Vimalhappyofficial Před měsícem +13

    Ramya Krishnan Fans Hit Like ❣️😍😍😍😍

  • @user-kc6wd1ff7z
    @user-kc6wd1ff7z Před měsícem +7

    Captain captain captain captain 🙏🙏🙏🙏 video songs super 👏👏👏👏👏

  • @prakashkandhasamy2177
    @prakashkandhasamy2177 Před 28 dny +4

    Dai ithana nala enga da irunthuchu intha quality 😮😮😮

  • @user-ht8wi3up6y
    @user-ht8wi3up6y Před 24 dny +3

    ❤️❤️அருமையான பாடல்❤️❤️

  • @mce-34ranjithm77
    @mce-34ranjithm77 Před měsícem +4

    Please upload these types of remastered version 4k videos daily pyramid

  • @JKTS4582
    @JKTS4582 Před měsícem +6

    Sema Quality video and audio

  • @kpnkadalaimittai9277
    @kpnkadalaimittai9277 Před měsícem +3

    A song that touched my heart

  • @KrishnaKumar-ig6lv
    @KrishnaKumar-ig6lv Před měsícem +3

    @dilli Babu awesome work da thambi!!!

  • @786ccc
    @786ccc Před 27 dny +4

    Intha padam re-release panna vendum.

  • @AbubackerSiddiq-bf5wk
    @AbubackerSiddiq-bf5wk Před měsícem +3

    HD song update pannathuku thanks

  • @arumugamsamy2920
    @arumugamsamy2920 Před 2 dny

    Tamilnatin adtisayam captain ❤

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory3112 Před měsícem +2

    Super quality

  • @selvamchella4
    @selvamchella4 Před měsícem +3

    Pasamulla Pandiyarae Upload Pannunga Pyramid

  • @madhansakthivel7003
    @madhansakthivel7003 Před 26 dny +2

    Great movie

  • @jagannathan9490
    @jagannathan9490 Před 8 dny

    ❤ super

  • @pb7273
    @pb7273 Před měsícem +1

    Mansoor Ali super

  • @maheshshanmugam4279
    @maheshshanmugam4279 Před měsícem +1

    Ramya ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Mohmedhaneeba
    @Mohmedhaneeba Před měsícem +1

    ❤️💯சூப்பர் 😂😂

  • @RAJANRajan-kz1wh
    @RAJANRajan-kz1wh Před měsícem +4

    Please upload 4k only

  • @malathiv1519
    @malathiv1519 Před měsícem +1

    😢superilikasong❤

  • @tamilsekaran7239
    @tamilsekaran7239 Před měsícem +1

    Gentlemen movie 4k songs upload pannunga

  • @senthurrithik8718
    @senthurrithik8718 Před dnem

    Thalaivar rajini ke 100 film folp but captain captain than my name senthurapandi 😊

  • @user-zw9sv4gz5e
    @user-zw9sv4gz5e Před měsícem +4

    Real music.... And beautiful song like யூ
    Sivamanani sir and swarnaladha and Namma thala இளையராஜா and all vives... இன்னொரு ஜென்மம் எடுத்து வந்தாலும் இந்த mathiri song and music poda முடியாது நான் தமிழன் என்று பெருமை படுகிறேன்

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 Před 18 dny

    Very nice song

  • @gokul_candy3290
    @gokul_candy3290 Před měsícem +3

    Audio and video quality semma

  • @elangovan.velangovan.v1372

    Pyramid musick super

  • @mogalaseeniar3388
    @mogalaseeniar3388 Před měsícem +1

    Vilangu meen video song please upload it immediately

  • @Manikandan-gq6qg
    @Manikandan-gq6qg Před měsícem

    Intha movie upload pannunga Pyramid..4K Quality

  • @_Suresh_S
    @_Suresh_S Před měsícem +1

    ❤❤❤

  • @asvpncreation7214
    @asvpncreation7214 Před měsícem +1

    Thanks ❤❤

  • @malathiv1519
    @malathiv1519 Před měsícem +1

    Superlilikesong❤a

  • @karthikeyang5182
    @karthikeyang5182 Před měsícem +1

  • @TAMILKA-xn1ol
    @TAMILKA-xn1ol Před měsícem +1

    Uncut song pls

  • @kanagaraja2025
    @kanagaraja2025 Před 28 dny

    ராஜா இசை

  • @Bhargavi868
    @Bhargavi868 Před 22 dny +1

    Veerappan oruvar nalladhu pannaru rendavadhu capttan avarakuda nalladhai seiya thaduthathargal poradinar veerana irundhal ivargalai pol ......

  • @user-us5lj2cy8s
    @user-us5lj2cy8s Před měsícem +1

    Sema ❤super

  • @VVTCreation
    @VVTCreation Před měsícem +1

    Upload same quality pasamulla pandiyare

  • @sivashanmugavelk9914
    @sivashanmugavelk9914 Před měsícem

    Re release in thetre

  • @MurugesanPazhani-fu7dw
    @MurugesanPazhani-fu7dw Před měsícem +2

    இந்தப் பாட்டுக்கு என்னவா டான்ஸ் சூப்பராக இருக்கிறார்கள் மியூசிக் என்னமோ சூப்பரா கம்போஸ் பண்ணி இருக்காங்க இந்த பாட்ட பாக்கும்போது அதைப்பற்றி கமெண்ட் பண்ணாம தலைவருக்கு கூட 250 நாள் ஓடிச்சு 500 நாள் ஓடுச்சுன்னு கமெண்ட் பண்றீங்களா டா டேய்

  • @setturakesh7138
    @setturakesh7138 Před 18 dny

    Please 4K video all

  • @angurajit1758
    @angurajit1758 Před 5 dny

    பழிவாங்க துடிக்கும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஒரு பாட்டு ,,,, சரணத்தில் அது பட்டவர்த்தமாக தெரியும் ...
    கேப்டன் இந்த படத்துல சண்டை காட்சிகள கலக்கி இருப்பாரு ,, செம்ம மாஸான படம் ...இப்படி ஒரு 100 ஆவது படத்தை யாரும் கொடுத்தது இல்ல ....... எல்லோருக்கும் பிடித்த கேப்டன் ,, அவர் புகழ் என்றும் வாழும்,,இதை எழுதும் போதே கண்கள் கலங்குகிறது எங்கள் கேப்டனுக்காக ......
    இப்படி ஒரு வில்லனா யாரும் பாத்து இருக்க மாட்டாங்க இந்த படம் வரும் வரை .. மன்சூர் அலிகான் சும்மா மெரட்டி எடுத்து இருப்பாரு..
    செலவமணியின் அற்புத படைப்பு இந்த படம் ...
    இப்படி ஒரு வைல்ட் ஆனா படத்துக்கு இளையராஜா இசை ஒரு அதிரடிதான்

  • @MuthuRaj-mu3vl
    @MuthuRaj-mu3vl Před 15 dny

    3:18 i