இயற்கை முறை விவசாயம் மருத்துவ குணங்களை கொண்டுள்ள பாகற்காய் /ஆர்கானிக் விவசாயி

Sdílet
Vložit
  • čas přidán 10. 11. 2019
  • Peppers Entertainment Television is the urban next generation Tamil channel that seeks to redefine entertainment. We have a fresh upbeat approach with innovative programming that helps us win the hearts of audiences and builds the essential connect. A catalyst in setting new trends!
    Subscribe to our Channel: czcams.com/users/PeppersTVChan...
    Circle us on G+: plus.google.com/u/0/b/1159052...
    Tweet us om: / pepperstvtamil
    Like us on Facebook: / pepperstv
  • Zábava

Komentáře • 23

  • @peterpaul6187
    @peterpaul6187 Před 4 lety +1

    அருமையான காணொளி... விவசாயி மிகவும் அருமையாக அவர் செய்யும் விவசாய முறையை விளக்கினார். இதை பார்க்கும்போது நாமும் இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டும் என்று தூண்டுகிறது... கேள்விகளும் மிக அருமையாக அமைத்துள்ளார். வாழ்த்துக்கள்...

  • @flowerflower3874
    @flowerflower3874 Před 3 lety

    Both the interviewer and the farmer have explained about organic farming and it's importance in clear way...Good job

  • @IRONMAN-fo4yc
    @IRONMAN-fo4yc Před 4 lety +5

    நன்பா நிஜமாலுமே சானிகரைசலில் மூன்றுநாள் விதைகளை ஊரவச்சாரா ஏன மூன்றுநாள் வச்சா விதை அலுகிடும்

  • @sulaimanmt3675
    @sulaimanmt3675 Před 4 lety

    Nalla karshakan... Verygood

  • @sankaranc3178
    @sankaranc3178 Před 4 lety

    நன்று

  • @nadesan100
    @nadesan100 Před 4 lety

    Super

  • @BJGSMJ2
    @BJGSMJ2 Před 4 lety +1

    25 acers wow!!!

  • @BalaMurugan-wf4xy
    @BalaMurugan-wf4xy Před 4 lety

    👌👌👌🙏🙏🙏🙏

  • @JAYCSTV
    @JAYCSTV Před 4 lety +1

    நா நானும் இப்படி விவசாயம் செய்ய ஆசை ஆனா என்கிட்ட இடமில்லை யாராவது குத்தகைக்குக் கொடுத்தாள் நன்றாக இருக்கும்

  • @PalaniSamy-qk8on
    @PalaniSamy-qk8on Před 4 lety +1

    இடைவெளி அதிகமாக இருக்கிறது பாவக்காய் குறைவாகத்தான் இருக்கும் அடர்த்தியாக இருந்தால் மழை காலங்களில் காற்று காலங்களில் பாதிப்பு ஏற்படாது குறுகிய இடைவெளியில் வைத்தால் பலமான காற்று சாயாமல் இருக்கும் பாதிப்பு ஏற்படாது

  • @gopinathr8607
    @gopinathr8607 Před 2 lety

    நண்பா , மஞ்சல் நோய்க்கான தடுப்பு முறை இயற்க்கையறையில் எவ்வாறு தயாரிப்பது

  • @perumalgovindan1410
    @perumalgovindan1410 Před 4 lety

    மகிழ்ச்சி அருமை
    நிலத்தில் காலணி அணியவேண்டும் நன்றி

  • @vinthavintha6168
    @vinthavintha6168 Před 4 lety

    ரோட்டு மேல நாங்க இது வச்சிருக்கோம் வாகை சூடி அதை எப்படி நாங்க இது பண்றது நல்லா வருது தமிழ்ல சொல்லுங்க சின்ன காய் பழுத்து போது அதுக்கு நான் என்ன பண்றது தமிழ்

  • @kandhana5857
    @kandhana5857 Před 3 lety

    Er