ஞானம் அடைந்ததற்கு அடையாளங்கள் எவை தெரியுமா? | KAVANAGAR KARJANAI | EP 108

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2024
  • ☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
    👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
    BOOK LINK: drive.google.c...
    -----------------------------------
    👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
    Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
    For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
    For Details CONTACT :
    94865 19591,
    99449 55176,
    98414 64388,
    98418 04493,
    94440 55166.

Komentáře • 161

  • @kannansraja
    @kannansraja Před 4 lety +11

    நாள்தோறும் எங்களுக்கு ஞானம் வழங்கும் அய்யா, 108 வது காணொளி வழியே ஞானத்தை பற்றிய ஞானத்தை வழங்கியிருக்கிறார். நன்றி அய்யா 👏👏👏👏👏👏👏👏👏😊🙏 👍

  • @gnanapandithangnanapandith6057

    தெய்வமே நன்றி தெய்வமே 👍 💐 💐 💐 🙏

  • @kannansraja
    @kannansraja Před 2 lety +1

    வெற்றி நிச்சயம் அய்யா 👏👏👏👏👏👏👏🙏👍😊👍

  • @kannansraja
    @kannansraja Před 3 lety +2

    மீண்டும் மீண்டும் கேட்கிறோம். நன்றி அய்யா 😊😊😊😊😊🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @retnamahsubbrayan7277
    @retnamahsubbrayan7277 Před 4 lety +10

    அருமை அருமை ஐயா தினம் தினம் நல்ல தெளிவு கொடுத்து எங்களையும் ஞானபாதையில் அழைத்துச் செல்கிறீர்கள் மிகவும் நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @r.sharwesh1163
    @r.sharwesh1163 Před 4 lety +3

    இந்தியாவின் அடையாளம் தமிழகத்தின் சொத்து தாங்களும், தலைவர் ரஜினிகாந்த் அவர்களும் என்ற என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறீர்கள் நன்றி ஐயா.

  • @pandurangan4444
    @pandurangan4444 Před 3 lety

    ஆன்மீகதின் முதிற்சி நிலையை மகா சிறப்பாக உபதேசித்தீர்கள் அடீயேன் உனர்ந்தேன் ஐயா உங்கலுடைய உயிரோட்டம் உள்ள சொல்லை அடியேன் முப்பது வருடங்கலாக அடியேன் உன்னிப்பாக கவனிப்பேன் ஐயா உங்கலுடைய அருலால் மிக சிறப்பாக அடியேன் இருக்கின்ரேன் ஐயா இதே போல் உலக நாட்டு மக்கலும் இந்த சொற்பொழிவை கவனிங்கள் ஐயா உங்கலுக்கு அமைதி சத்தியமுடன் உண்டு நன்றி அடியேன் ஐயாவை வணங்குகிரேன்.!!

  • @sudanthiraesakthi7678
    @sudanthiraesakthi7678 Před 2 lety

    வாழ்க வளமுடன் அய்யா நன்றி இறையவன் பாண்டிச்சேரி

  • @marimuthuappu7476
    @marimuthuappu7476 Před 4 lety +10

    வணக்கம் ஐயா 🙏
    மண்ணை தோன்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி.
    என்னை தோன்றி ஞானம் கண்டேன் இது தான் என் கட்சி.
    இந்த வரிகள், இப்போது தான் அடியேனுக்கு புரிகிறது.
    வாழ்க வையகம்,
    வாழ்க வளமுடன் 🙏

  • @NageshNagesh-dc3vi
    @NageshNagesh-dc3vi Před 4 lety +2

    தினமும் ஐயர அவர்களை மெகாவில் பார்த்து பயின்று வருகிறேன் நன்றி வணக்கம்

  • @mangochannel367
    @mangochannel367 Před 2 lety

    Gurudevaraya sharanu 🙏🙏🙏🥥🥥🍆🥑🌹🦁🌼🍅🍑🍇🍈🌽🥝🍓🍍🍌🍎🍎🍉🍊🍋🌿☘️🌱🌷🍁🌻🌺🌺

  • @ramanimurugesan7088
    @ramanimurugesan7088 Před 3 lety +1

    Namaskaram ayya thanssir.

  • @loganayakimurugan3033
    @loganayakimurugan3033 Před 2 lety

    அருமை அருமை ஞானமடைந்தது விட்டேன் என்பதை நீங்கள் கூறிய விளக்கத்திலிருந்து தெரிந்து தெளிந்து உணர்ந்துகொண்டேன்.
    வாழ்த்துக்கள் ஐயா, விண்ணுலகம் வரை வளர்ந்து மலரட்டும் உங்கள் ஞான மார்க்கம்.
    வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன்.

  • @skpmani7939
    @skpmani7939 Před 4 lety +6

    நன்றி பகவான்!

  • @vladimirkrisnov4322
    @vladimirkrisnov4322 Před 10 měsíci

    Very wise satsang, extraordinary.

  • @dominicraja5414
    @dominicraja5414 Před 4 lety +4

    நன்றி பகலவனே!

  • @kannabiranc1325
    @kannabiranc1325 Před 4 lety +3

    நன்றி சிவசிவ

  • @RajaRaja-lv4sn
    @RajaRaja-lv4sn Před 4 lety +6

    காற்றில் மிதக்கும் ஒலிகளிலே!
    கடலில் தவழும்
    அலைகளிலே!
    இறைவன் இருப்பதை
    நானறிவேன்!
    என்னை அவனே தான்
    அறிவான்!

  • @haribalu423
    @haribalu423 Před 20 dny

    நன்றி ஐயா

  • @sandysanthoshe6156
    @sandysanthoshe6156 Před 4 lety +3

    ohm namashivaya

  • @narasimmanekambaram7405
    @narasimmanekambaram7405 Před 4 lety +1

    அருமை ஐயா

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx Před rokem

    அய்யா கவனகம் பயிற்சி பெறவேண்டும் அய்யா

  • @ponnuswaamisomasundaram5077

    அருமையான தகவல்ங்க ஐயா, நன்றிங்க ❤

  • @manivasakansivalingam9666

    வணக்கம் ஐயா '""" தங்கள் தந்தையார் பார்வை அற்ற நிலையிலும் பல நூல்களை கற்றறிந்த தசாவதானி என எங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். அவரின் ஈடு இணையற்ற கவனகம் நிகழ்ச்சியை பள்ளி பருவத்தில் நேரில் கண்டு வியந்த மாணாக்கர்களில் நானும் ஒருவன். அதை மீண்டும் நினைவு கூறுகிறேன். நன்றி.

  • @R.kMahadavan
    @R.kMahadavan Před 8 měsíci

    நன்றி வணக்கம்,....

  • @pradeepshabari3244
    @pradeepshabari3244 Před 4 lety +8

    அருமை, அருமை.... 🙏

  • @kantakumaran
    @kantakumaran Před 4 lety +1

    அற்புத படைப்பு, தமிழ்ஒலி சேனலின் நன்றிகள் ஐயா

  • @radha.welfitradha.welfit6422

    நன்றி அய்யா....

  • @sdarulmurugan4315
    @sdarulmurugan4315 Před 4 lety +2

    அய்யா...
    ஆழ்ந்த அறிவும், விழிப்புணர்வும்,நிறைந்த ஞானமும் வாய்க்கபெற தங்கள் மலர் பதம் வணங்கி ஆசிகளை வேண்டுகிறேன்...
    நன்றிகள் பல கோடி...

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 Před 4 lety +5

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @healersudhanrko2493
    @healersudhanrko2493 Před 3 lety

    Aiyaa neengal kooriyadhil 80-90% naan unargiren nandri aiyaa oru thelivu kidaithadhu naan mega TV yil vungal karuthukalai kandu valandhavan . Naan vunarugiren aiiyaaa nandri . Neengal kooriya anaithayum naan pinpatrugiren. naan vunarugiren, yenakku manadhin kuralai Vida aanmaavin kural adhigama ketkiradhu adhu yennadhu aasaigal yedhavandhalum thevaiyilladhadhu yendru koorugiradhu . Ivai anaithum nadandhadhu 7-8 aandugalukku munnal neengal kooriya ponmoligalin vilaivu . Naan migavum magilchi adaigiren vungaladhu ponmoligalai aduthanilaku kondu sendru palarukku payanulladhaga amaipen .idhuve yenadhu piraviyin payan nandri aiyaa..

  • @vtamilmaahren
    @vtamilmaahren Před 4 lety +3

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கனும் 🙏🏽

  • @lakguruguru9097
    @lakguruguru9097 Před 4 lety +5

    My Dear God's Representative
    I really appriciate your service to our people which is beyond the humanly possible one.
    I do not know whether you remember me when i met in 2010 but after 10 years now i see more younger than before . Thats itself shows you are there somewhere closer to SHIVA and your guidence will bring us there ..
    Guru nathan
    Singapore

  • @umadeviumadevi2730
    @umadeviumadevi2730 Před 4 lety +1

    ஞானம் பற்றிய அற்புதமான விளக்கம். நன்றி ஐயா.

  • @yagovanarayana4101
    @yagovanarayana4101 Před rokem

    Vazhga valamudan.

  • @vaiyapurikalaiarasi7498
    @vaiyapurikalaiarasi7498 Před 4 lety +2

    Ammaiyappan thiruvadigal potri 🙏🙏🙏🙏🙏.Saranam saranam 🙏🙏🙏🙏🙏Vanangukiren ayya 🙏🙏🙏🙏🙏.Nanri ayya🙏🙏🙏🙏🙏

  • @umamaheswarisellian9107
    @umamaheswarisellian9107 Před 4 lety +2

    நன்றி ஐயா தங்களின் உரையில் எனக்கு வேண்டிய ஆலோசனை கண்டு கொண்டேன்

  • @sivasangaran4204
    @sivasangaran4204 Před 2 lety

    அருமை

  • @vijaysiva3254
    @vijaysiva3254 Před 4 lety +2

    ஞானம் பெற்று இன்புற்று வாழ வாழ்த்த வேண்டும் ஐயா 🙏

  • @m.ganeshanm.ganeshan5538
    @m.ganeshanm.ganeshan5538 Před 4 lety +1

    சிவாயநம

  • @நல்லநேரம்-ற8ன

    அருமையான பதிவு அய்யா நன்றி தெரிவித்து கொள்கிறேன்💐

  • @sivalingamnatarjan9219
    @sivalingamnatarjan9219 Před 4 lety +1

    அய்யா வணங்கி மகிழ்கின்றேன் 🙏🙏🙏🙏
    அய்யா வணங்கி மகிழ்கின்றேன் 🙏🙏🙏🙏🙏

  • @venugopalganesan4076
    @venugopalganesan4076 Před 4 lety +1

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு.தென்னாடு உடைய சிவனே போற்றி.அன்பே சிவம் சிவ சிவா போற்றி.

  • @k.k.muthukrishna2694
    @k.k.muthukrishna2694 Před 4 lety +1

    வணக்கம் ஐயா உங்களுடைய இந்த பகிர்வு மிகுந்த பெயர் ஆனந்தத்தையும் மன அமைதியையும் கொடுக்கிறது ஐயா மேலும் உங்கள் பதிவுகள் தொடரட்டும் மக்கள் நலம் பெறட்டும் அன்பும் தயவும் கருணையும் மேலும் கட்டம் நன்றி

  • @harishbala4916
    @harishbala4916 Před 4 lety +2

    அன்று..நக்கீரரை உன் தமிழ் அள்ளி பருக வே யாம் வந்தோம் என்று சிவபெருமான் கூறினார்..இன்று உன் தமிழ் மொழியை கேட்டு அந்த சிவபெருமானே ஆனந்தம் அடைவார் தமிழ் வாழ்க ஓம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @cikgusivam9631
    @cikgusivam9631 Před 4 lety +1

    நன்றி ஐயா. நன்றி ஓம் நமச்சிவாய..

  • @radhikaradhika4641
    @radhikaradhika4641 Před 2 lety

    Om nama shivaya namaga 🙏🏻

  • @saravanank8456
    @saravanank8456 Před 4 lety +4

    உண்மை. அய்யா அடியேன் இதை உணர்கின்றேன்... ! எவ்வுயிர்க்கும் தீங்கு இழைக்க மனம் வருவதில்லை..எறும்பு ..ஈ..உள்பட...பணத்தின் மீது ஆசை வர மாட்டேங்குது

  • @maniamts3342
    @maniamts3342 Před 3 lety

    மிக்க நன்றிகள் ஐயா!🙏🙏🙏

  • @SK-ow6wg
    @SK-ow6wg Před 3 lety

    Thanks bagavan

  • @jaganathrayan2831
    @jaganathrayan2831 Před 4 lety +1

    நன்றி

  • @kumaravelkumaran6383
    @kumaravelkumaran6383 Před 3 lety

    அய்யா அவர்களுக்கு எனது வணக்கம் 🙏🙏🙏🙏

  • @nandukutty6149
    @nandukutty6149 Před 4 lety

    நன்றி ஐயா.. நமசிவாய🦚🦚🦚

  • @MOHANKUMAR-fv8js
    @MOHANKUMAR-fv8js Před 4 lety +1

    சிவ சிவா நன்றி ஐயா 🙏

  • @lakshminarasimhandevarajul4764

    எல்லா பாட்டும்,
    அல்லா பாட்டு தான்!
    நல்ல பாட்டு தான்!
    எல்லையற்ற இறை,
    எல்லாவுயிருக்கும்
    இறைக்கட்டும் நிறை!!
    நன்றி ஐயா!
    நல்ல உரைக்கு!!

  • @sathyan2625
    @sathyan2625 Před 4 lety +1

    👍👌vanakkam ayya. ...om siva siva om

  • @gopinaththiyagarajan9069
    @gopinaththiyagarajan9069 Před 4 lety +1

    Vazgha valamudan iyya

  • @jyothih8162
    @jyothih8162 Před 4 lety

    அருமையான விளக்கம்

  • @ManiKandan-ex4no
    @ManiKandan-ex4no Před 4 lety +1

    ஐயா வணக்கம் இன்று உங்கள்
    பதிவு மிக சிறப்பு.

  • @selvarajulubr9696
    @selvarajulubr9696 Před 4 lety +1

    Super Guru ji , Nandrigal 👌🌸 c

  • @lakp.lakshmi2521
    @lakp.lakshmi2521 Před 4 lety

    ஐயா உங்கள் ஞான பாதை விளக்க௩்கள் எங்கள் அுண்மீக முன்ேனற்றத்திற்கு மிக உதவியாக இ௫க்கிறது மிக நன்றி ஐயா.

  • @rajagopal519
    @rajagopal519 Před 4 lety

    சிவ சிவ ஓம் நன்றி ஐயா

  • @kumaranramachary16
    @kumaranramachary16 Před 4 lety

    I like the video

  • @ramanujamrv6521
    @ramanujamrv6521 Před 4 lety +2

    அய்யா வணக்கம். இந்திய,பாகிஸ்தான் முஸ்லிம் சகோதரர்கள் அனைவரும் இந்துக்கள்தான் அவர்களது முன்னோர்கள் சந்தர்ப்பவசத்தால் முஸ்லிம்களாக மதம் மாறினர். ஆனால் முஸ்லிம் மதத்தில் பிறந்து எல்லாம் வல்ல ஈசனின் அருள் பெற்று ஈசனின் புகழ் பாடிஅருள்வழங்கியவர்களின் படடியலை கர்ஜனையில் வழங்கிட வேண்டுகிறேன். அன்புடன் விருதுநகர் ராமானுஜம்.

    • @umamaheswarisellian9107
      @umamaheswarisellian9107 Před 4 lety

      தங்களின் விரிந்த மனப்பான்மை போற்றத்தக்கது

  • @muthukumaran1706
    @muthukumaran1706 Před 4 lety +1

    nalla vilakkmmam iyya. Thangal vilakkam moolam Gnam enbathu pattre nandrka ariya mudhinathoo. Nndri iyya.

  • @sumathyshanmugam8773
    @sumathyshanmugam8773 Před 4 lety

    🙏🙏🙏 VANAKKANGAL AYYA 🙏🙏🙏

  • @m.brajaram4287
    @m.brajaram4287 Před 3 lety

    Thanks Sir for your guidance to a spiritual thinking.

  • @ArutPerunJothiThaniPeruKarunai

    Nandri iyya 🙏🙏🙏🙏

  • @siddharjgeetha
    @siddharjgeetha Před 4 lety

    மிக நன்று.

  • @SasiKumar-uk2my
    @SasiKumar-uk2my Před 4 lety

    மிக்க நன்றி ஐயா
    திருச்சிற்றம்பலம்

  • @finallife8538
    @finallife8538 Před 4 lety +1

    பாட்டு ஆட்டம் போட்டு இசைல மயக்கம் வர வழைக்கும் சாமியார்குதான் லைக்ஸ்....
    மற்றபடி அமைதியாக நம்மை வழிநடத்தி ஐயா அவர்களுக்கு 321 பேர் தான் லைக்ஸ் .3000 பேர் மேலாக பார்க்கும் மக்கள்.என்ன தான் பார்த்தாலும் சொற்பதிவு என்ன என்பதை உணர்ந்தால்தால் தான் மனிதன்.

  • @gopukuttiappan8961
    @gopukuttiappan8961 Před 4 lety

    நன்றி ஐயா...அருமையான பதிவு ஐயா....

  • @jayashreeseethapathy720

    aiya thangalin arputhamana aanmiga padhivugalukku naan adimai..🙏🙏🙏

  • @iyyappanifn1597
    @iyyappanifn1597 Před 4 lety +2

    Sivayanama
    Yanamasiva
    Masivayana
    Vayanamasi
    Namasivaya

  • @krishnadasc4647
    @krishnadasc4647 Před 4 lety

    Ayya ungal anbu sivanarul thaan. Pranamam. But our janangalkku no vivekam. Om namasivaya om.

  • @skpmani7939
    @skpmani7939 Před 4 lety +2

    வணக்கம் பகவான்!

  • @smeena2144
    @smeena2144 Před 4 lety +2

    ஐயா மீனா
    என்னுள் இறை நிலை பெற ஆசீர்வதியுங்கள்

  • @dhanalakshmin3099
    @dhanalakshmin3099 Před 4 lety

    Valgavalamudanaiya

  • @ponmaniselvi7879
    @ponmaniselvi7879 Před 4 lety +1

    Vanakam ayya

  • @i.sivapriya4d310
    @i.sivapriya4d310 Před 4 lety

    Mikka nantri ayya

  • @R.kMahadavan
    @R.kMahadavan Před 8 měsíci

    புறமுக அறிவது அறிவு, உள்ளத்து அகமுக உணர்வது திருஞானம் || RKM

  • @drivings7652
    @drivings7652 Před 4 lety

    ஐயா நன்றி 🙏🙏🙏

  • @eswaranayyavu3940
    @eswaranayyavu3940 Před 4 lety +2

    🌹ஓம் சிவ சிவ ஓம் 🌹🙏🙏🙏🌹

  • @parimalapatimi8666
    @parimalapatimi8666 Před 4 lety

    Super iya

  • @wagnorofficial6616
    @wagnorofficial6616 Před 3 lety

    Arutparum Jothi thaniparum karunai 🙏🙏🙏🙏🙏

  • @baburajendran9761
    @baburajendran9761 Před 4 lety

    Happy Ayya

  • @kandhan3569
    @kandhan3569 Před 4 lety +1

    அருமை ஐயா😍😘

  • @jasminnicesirjasmin2321
    @jasminnicesirjasmin2321 Před 4 lety +1

    Thanks good speach sir

  • @Robo_Rithul
    @Robo_Rithul Před 4 lety

    Excellent

  • @kaykaty719
    @kaykaty719 Před 4 lety

    Good topic

  • @dhanashekaransp4886
    @dhanashekaransp4886 Před 4 lety

    Good message thank you ayya

  • @buvaneshwaran6648
    @buvaneshwaran6648 Před 4 lety

    Nalla sorpolivu

  • @g.v.ramuramu2053
    @g.v.ramuramu2053 Před 3 lety

    👍👍👍

  • @dhavanracky4072
    @dhavanracky4072 Před 4 lety +1

    Ayya vanakam 👩‍🔧

  • @prakashmc2842
    @prakashmc2842 Před 4 lety

    Miga Miga Arumai! Valthukkal!

  • @aruna7701
    @aruna7701 Před 4 lety

    Thanks a lot sir.
    Such a great speech👍👍

  • @sivarajbedworking6933
    @sivarajbedworking6933 Před 3 lety

    👍

  • @bkmanimuthubkmanimuthu9326

    தன்னை உடல் என்று தவறாக புரிந்து மேர்கொள்ளும் அனைத்து கிரியையும் அஞ்ஞான இருள் ஆகும்... தன்னை ஒரு அழிவற்ற உயிர்(ஆத்மா, soul) என்று உணர்ந்து கொள்வதே முதன்மை ஞானம்.. அடிப்படை இதுவே..

  • @ஜெயாமகன்
    @ஜெயாமகன் Před 4 lety +3

    வணக்கம் ஐயா

  • @padmanaabanveerappan8578

    ஐயா! தாங்கள் பல்லாண்டு வாழ்ந்து சிவன் தொண்டு ஆற்ற வேண்டும்.