Sollathigaram | இப்படி பட்ட ஒரு பிரதமரா? பீட்டர் அல்போன்ஸ் , Congress | PM Modi | BJP

Sdílet
Vložit
  • čas přidán 14. 05. 2024
  • Sollathigaram | இப்படி பட்ட ஒரு பிரதமரா? பீட்டர் அல்போன்ஸ் , Congress | PM Modi | BJP
    #pmmodi #bjp #sollathigaram #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 VANAKKAM TAMIL NADU / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 414

  • @selvaraja6592
    @selvaraja6592 Před měsícem +37

    ஒரு பிரதமர் இந்த அளவுக்கு பொய், அவதூறு பேசிவிட்டு அதை இல்லை என மறுப்பது அசிங்கம், அவமானம்.

  • @selvarama8146
    @selvarama8146 Před měsícem +46

    ஷிரி ராம்க்கு நிறைய தைரியம் ... எருமை ஏரோபிளேன் ஓட்டும் என்று கூட வாதாடுவார்...

    • @rajashekarrajashekar6417
      @rajashekarrajashekar6417 Před měsícem +2

      ஶ்ரீ ராம்...பிரட்டல் பிதற்றல். சொல்வேன். சொல்லவில்லை.🤔🤔😮

    • @sathiyamoorthyp9873
      @sathiyamoorthyp9873 Před měsícem

      அவர்.இருக்கும்.கட்சி. அந்த.மாதிரி

    • @soosais.t.manickam9814
      @soosais.t.manickam9814 Před měsícem

      He didn't do anything to the Nation then how will he do good things to the people who are all along in his hate list?. The debate is not between two parties (Congress/BJP) It is yester year Modi and today's Modi. Lick Modi these people are dragging previous incumbents leaving the original point in the street.

    • @tamilnessn6339
      @tamilnessn6339 Před měsícem

      மனசாட்சி இல்லாத கூட்டம் பார்ப்பனக் கூட்டம்.
      அவன்களால் வளர்க்கப்பட்ட மூடன் மோடி.

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Před měsícem +43

    நேற்று முஸ்லிம்கள் பற்றி
    தரக்குறைவாக பேசிவிட்டு
    நான் இந்து முஸ்லிம்கள்
    பாகுபாடு.பார்ப்பவனாக
    இருந்தால் பொது வாழ்க்கையில் இருப்பதற்கு தகுதியற்றவன் என்று
    இப்போ பல்டி அடித்து
    பேசுவது பிரதமருக்கு
    அழகா? நேற்றொரு தோற்றம் !😢 இன்றொரு
    தோற்றம்! இதுதான்
    மோடியின் ஸ்டைல்!

  • @balan_1968-chennai
    @balan_1968-chennai Před měsícem +13

    மோடி மிகப்பெரிய நடிகன் நம்பவே கூடாது விஷப்பாம்பு

  • @ChandranRangasamy-rf8sy
    @ChandranRangasamy-rf8sy Před měsícem +55

    திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் வாதம் பாராட்டப்பட வேண்டியது

    • @ReplyTheTruth-xu3zr
      @ReplyTheTruth-xu3zr Před měsícem +1

      @ChandranRangasamy-rf8sy
      திரு பீட்டர் அல்போன்ஸ் a veteran politician and honest person and a loyal congress party man.
      We need more people like him in politics.

  • @sailapathythangiah2505
    @sailapathythangiah2505 Před měsícem +42

    இந்த பிரதமர் இன்று மட்டுமல்ல என்றுமே பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவர்தானே.இதை யாரும் சொல்லவில்லை அவருடைய சொல்லும் முந்தைய செயலுமே சொல்கிறதே.

    • @srinivasanr5670
      @srinivasanr5670 Před měsícem +1

      🙏🪷 *"BHARAT PEOPLES DECIDED" ENTIRE LIFE FULLY "BJP-GOVT" ONLY IN "BHARAT"🪷🙏OUR VOTE BJP🪷"KAMAL"("THAMARAI")🪷🙏"JAI BHARAT"🙏"JAI SRI RAM"* 🪷"JAI SRI KRISHNA"🪷🙏

    • @prasadd1324
      @prasadd1324 Před měsícem

      ​@@srinivasanr5670😂😂😂😂

    • @srinivasanr5670
      @srinivasanr5670 Před měsícem

      @@prasadd1324🙏🪷 JAI BHARAT 🪷💚 JAI HINDUSTAN 🪷💚 JAI SRI RAM 💚🪷 JAI SRI KRISHNA 🪷🙏

    • @srinivasanr5670
      @srinivasanr5670 Před měsícem

      @@prasadd1324 LIFE LONG BJP GOVT. ONLY IN BHARAT 🪷💚 JAI SRI RAM 🪷💚 JAI SRI KRISHNA 🪷💚

    • @mohammadshan6580
      @mohammadshan6580 Před měsícem

      Worst governance in Indian history after independence..Modi should be removed from power in 2024 I.N.D.I.A

  • @jeyasinghd2010
    @jeyasinghd2010 Před měsícem +10

    மகா நடிகன் என்று பட்டம் கொடுக்கலாம் வேறு ஒரு திறமையும் இல்லா மோடி

  • @r-porurthambi
    @r-porurthambi Před měsícem +48

    அவன் சினிமாவில் இருக்க வேண்டிய ஆள் 😅😅

    • @radhakrishnan7075
      @radhakrishnan7075 Před měsícem

      எம்ஜிஆர் இடத்தை மோடி அடித்து விட்டார் என்று சொல்லுங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கிய தரமான நடிகர் திரையில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் நடித்து நல்லதை காட்டிய நல்லவன் போல் நடித்து மக்களை ஏமாற்றாதே ஒரு நடிகர் ஆக ஒப்பீட்டளவில் தான் மக்கள் புரிந்து கொள்வார்கள் அந்தர் பல்டி என்பது அரசியலில் சகஜம் எம்ஜிஆர் கே பலமுறை ஏற்பட்டுள்ள அனுபவம் பழைய அரசியலை நன்கு கூர்ந்து கவனித்தால் புரியும்

    • @jacobsouza8002
      @jacobsouza8002 Před měsícem +3

      சினிமாவில் சகுனி போன்ற கொடூர வில்லன் பாத்திரத்திற்கு பொருத்தமானவர். சகோதரர்களை எப்படி பிரித்து பெரிய மகாபாரத போரை சகுனி உண்டாக்கினானோ அதே சகுனி மாமா வேலையை இப்போது இவர் செய்துக் கொண்டிருக்கிறார்.

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 Před měsícem +61

    பீட்டர் அல்போன்ஸின் பேச்சு கல்வியாளரின் பேச்சு

    • @kumarkumzi9036
      @kumarkumzi9036 Před měsícem

      Paavaada parathesi naaye

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 Před měsícem +1

      பீட்டர் அல்போன்ஸ்
      தமிழக காங்கிரஸுக்கு
      கிடைத்த வரப்பிரசாதம்.

  • @thigazumjothi8641
    @thigazumjothi8641 Před měsícem +10

    மோடிக்கு பதற்றம் எல்லாம் நிறைய இருக்கு இவ்வளவு காலம் வெளியே தெரியாமல் மெயின்டெயின் பண்ணார் இப்போது அவர் முகத்தில் தெரிய ஆரம்பித்து விட்டது

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 Před měsícem +76

    இஸ்லாமிய எதிர்ப்பை மோடி பேசியது. உண்மை இன்றைக்கு சமாதானம் செய்ய முயற்ச்சி செய்தால மக்கள் முட்டாள்கள் அல்ல.

    • @kumarkumzi9036
      @kumarkumzi9036 Před měsícem

      Adei osikottar koomutta koththadimai naaye doppa Mandaiyan sudalai pesunathu maranthuttiyaada naaye

    • @bharathbharath1442
      @bharathbharath1442 Před měsícem +1

      பிரதமர் பேசியது தவறல்ல.பூனைக்கு யார் மணி கட்டுவது?

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 Před měsícem +1

      நம்ம ஆள் கிறித்தவர்களுக்கு எதிராக
      இஸ்லாமியர்களுக்கு எதிராக
      பேசிக்கொண்டு இருப்பதை
      வன்மையாக நாம் கண்டிக்கத் தவறினால்
      உலகம் முழுவதும் உள்ள
      கிறிஸ்தவர்கள்
      இஸ்லாமியர்கள்
      ஒன்று சேர்ந்து இந்திய நாட்டில் unity in diversity
      இருப்பதாலும்
      Secular நாடு என்பதாலுமே
      எங்கள் குடும்பங்கள்
      இந்தியாவில் பலப்பல
      தலைமுறைகளாக
      வாழ்ந்து வருகின்றனர்.
      அவர்களை வம்புக்கு
      இழுப்பது உலக சமாதானத்திற்கு உலைவைப்பதாகும்.
      உலை கொதிப்பது கண்டு
      நாங்களும் கொதிக்க
      வேண்டியது வரும் என்றால்
      நன்றாக இருக்காதே!

    • @govindasamy116
      @govindasamy116 Před měsícem +1

      ​@@bharathbharath1442!

    • @rameshmarri
      @rameshmarri Před měsícem

      PP​@@bharathbharath1442

  • @panneerselvandakshinamoo-hr6bn
    @panneerselvandakshinamoo-hr6bn Před měsícem +12

    Sriram Aachari போன்ற நபர்களுக்கு வெட்கமே இல்லையா! Very thick skin indeed!

  • @abdulareef7253
    @abdulareef7253 Před měsícem +10

    எனக்கு வயது 60..89 ல் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றவன்.. கடந்த பத்தாண்டுகளில் மட்டுமே இந்திய மக்களிடம் மத வேற்றுமை உணர்வு கள் அதிகரிக்கும் நிலையும்.. அதிக அளவில் வளர்த்தும் ஒற்றுமையை குலைத்ததும் மோடியின் தலைமையிலான அரசு தான்...

    • @bhaguviswa1495
      @bhaguviswa1495 Před měsícem

      60 ஆண்டு ஆட்சி செய்த காங்கிரஸ் இந்துக்களை தலை எடுக்க விடாமல் அழுத்திக் கொண்டு இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தி வந்தது. இன்று இந்துக்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக்க கொள்ள போராடும் நிலையில் உள்ளனர். இந்துக்கள் முன்னேற்றம் பிற மதத்தினருக்கு ஏற்புடையதாக இல்லை. அதன் விளைவுதான் இன்றைய நிலை

    • @padmanabanm7399
      @padmanabanm7399 Před měsícem

      😊p

  • @muruganc249
    @muruganc249 Před měsícem +39

    சிவாஜி சார் இடத்தை மோடி முறி அடித்து விடுவார்

    • @jacobsouza8002
      @jacobsouza8002 Před měsícem +3

      சிவாஜிக்கு நடிப்பு ஒரு தொழில் அவர் உண்மையோடு அர்ப்பணிப்போடு செய்தார். மோடியின் தொழில் நடிப்பல்ல அரசியல் சேவை. இவர் நடிப்பு தேச துரோகம்.

    • @muruganc249
      @muruganc249 Před měsícem +3

      @@jacobsouza8002 உண்மை தான் ....

  • @subbarayand276
    @subbarayand276 Před měsícem +50

    பொய் வெற்றி தராது😂😂😂

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 Před měsícem +15

    வடிவேல் சொன்னது
    அது வேறவாய்
    இது நாறவாய்.

  • @abdulkaderarif8009
    @abdulkaderarif8009 Před měsícem +61

    பீட்டர் சார் தெறி பேச்சு

  • @ettuinthu
    @ettuinthu Před měsícem +42

    June 4 th க்கு பிறகு இந்த சிரிராம் எல்லாம் பத்து வருடங்களுக்கு முன்பு எப்படி இருக்கும் இடம் தெரியாமல் இருந்தானோ அது போல காணாமல் போய்டுவான்

    • @MM-fy6nn
      @MM-fy6nn Před měsícem

      Yaruda nee poruki​@@rajasekharpalanisamy5020

    • @Jegatheesan723
      @Jegatheesan723 Před měsícem

      ஜூன் 4 க்கு பிறகு நீ காணாமல் போவ பிஜேபி ஆட்சியில் இருக்கும்

  • @ahamedashraf6805
    @ahamedashraf6805 Před měsícem +8

    அந்த அயோக்கியணை பற்றி பெருமையா விவாதம் செய்கிறீர்களா

  • @AmmuKrishna-tj6rl
    @AmmuKrishna-tj6rl Před měsícem +27

    Good Peter sir

  • @gopalakrishnan8339
    @gopalakrishnan8339 Před měsícem +6

    பீட்டர் அல்லயன்ஸ் அவர்களின் அருமையான பேச்சு

  • @samsudeensamsu-xn4on
    @samsudeensamsu-xn4on Před měsícem +28

    ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் காங்கிரஸ் கொடுக்கப்போகிறது ஸ்ரீராம்

  • @sathiyamoorthyp9873
    @sathiyamoorthyp9873 Před měsícem +4

    p. m. மோடி.இந்தியாவின். மோசமான. பிரதம அமைச்சர்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před měsícem +14

    பீட்டர் அல்போன்ஸ் மிக தெளிவான பதிவு மோடியின் அரண்மனை வாழ்க்கை ஆடம்பர வாழ்க்கை முடிந்தது லட்சம் ரூபாய் உடை அலங்காரம் உயர் தர உணவு கோடி ரூபாய் கார் எல்லாம் முடிவுக்கு வந்தது

  • @rangasamyrangasamy3277
    @rangasamyrangasamy3277 Před měsícem +33

    Jai Congress

  • @nayeemahmedjafar7337
    @nayeemahmedjafar7337 Před měsícem +15

    ஆமாம் நானும் பார்த்தேன் மாம்பழத்தை வெட்டி சாப்பிடுவீர்களா இல்லை உரிஞ்சு சாப்பிடுவீங்களா என்று உலகத்திலேயே மிகவும் அறிவார்ந்த கேள்வி கேட்ட உலக அளவில் மூத்த பத்திரிகையாளர் நடிகர் அகஷை குமார்

  • @arumugamkrishnasamy7018
    @arumugamkrishnasamy7018 Před měsícem +9

    ஆசிர்வாதம் ஆசாரி நல்ல பேச்சாளர் இல்லை

  • @muruganc249
    @muruganc249 Před měsícem +11

    ஸ்ரீ ராம் என்ன விளக்கு எண்ணை பேச்சு

  • @zainasmath8113
    @zainasmath8113 Před měsícem +25

    Peter Alfons sir well said,real fact 👍

  • @jaganathanalg
    @jaganathanalg Před měsícem +22

    நம் பிரதமர் ஒரு கட்சி பிரதமர் வேட்பாளராக பேசுவது சரியல்ல

  • @tswaminathan7400
    @tswaminathan7400 Před měsícem +17

    எங்களுக்கு B P ஏறுது உங்க விவாதம்

  • @thambiduraid450
    @thambiduraid450 Před měsícem +9

    இடத்திற்கு இடத்திற்கு
    நேரத்திற்கு நேரம் மாற்றி பேசும் இவரை
    நான் அவனில்லை நடிகரை மிஞ்சி விட்டார்

  • @mygame1366
    @mygame1366 Před měsícem +8

    Super sir 👌🖐💪

  • @kumaraguru.skumaraguru.s8130
    @kumaraguru.skumaraguru.s8130 Před měsícem +4

    வடை போய் சப்பாத்தி வந்தது டும்,டும்,டும்😂😂😂😂😂😂

  • @balasubramanianramalingam4912
    @balasubramanianramalingam4912 Před měsícem +5

    He deserves Chevalier n Oscar award for Acting.

  • @ezhilkarthick6953
    @ezhilkarthick6953 Před měsícem +13

    Modi always talks about SILLY MATTERS, IRRELEVANT TOPICS,

  • @dharmarajramalingam1541
    @dharmarajramalingam1541 Před měsícem +19

    ஊருக்குஒருபேச்சு

  • @younusmohamed4999
    @younusmohamed4999 Před měsícem +4

    யார் எந்த வார்த்தை பேசினாலும் அனைவரும் மரணத்தை சுவைத்தேன் அஹவேண்டும்

  • @ramachandranm4643
    @ramachandranm4643 Před měsícem +4

    Thiru.பீட்டர் அல்போன்ஸ் Sir is a very Senior Most respective person in our TENKASI MP Region for many years,அவர்களின் information to media, public and responsible support to TN Govt are very G8, its by M Ramachandran TENKASI

  • @sudarshanr7040
    @sudarshanr7040 Před měsícem +10

    Modi always talks about SILLY MATTERS, IRRELEVANT TOPICS,
    neglecting CORE ISSUES LIKE UNEMPLOYMENT, INFLATION.They NEVER open thier mouth about thier achievements of past10 years and about thier plan for the future.Modi always talks about VERY OLD ISSUES,topics ( POSTMORTEM) about pandit nehru ect ect.

  • @rajapalanimuthu8095
    @rajapalanimuthu8095 Před měsícem +6

    நெறியாளர்வேஷ்டுஆசாரியும்ஸீராம்நடுநடுவேகத்துவதைகண்டிக்கவில்லைஒன்றுமேபுரியவில்லை

  • @Mathan_raja_26
    @Mathan_raja_26 Před měsícem +2

    Always excellent speech congratulations peter sir

  • @Dgl1966
    @Dgl1966 Před měsícem +10

    Modi can't travelling to America again

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Před měsícem +3

    அப்படியே கங்கையோடு முழுக்குப் போடட்டும்...😂😂😂😂😂

  • @haroonrasheed551
    @haroonrasheed551 Před měsícem +3

    WELLDONE PETER ALPHONSE KEEP GOING

  • @Umaseetharaman-fk9ck
    @Umaseetharaman-fk9ck Před měsícem +5

    Sriram as usual started lies

  • @elumalaik5103
    @elumalaik5103 Před měsícem +4

    அவர்அமரவேண்டிஇடம்ராமர்கோவில்தான்அதுதான்சிறந்தஇடம்
    நாடாளுமன்றம்அல்ல😂😂😂

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb Před měsícem +4

    Excellent speech albons sir

  • @abdulkadar9270
    @abdulkadar9270 Před měsícem +2

    INDIAS KOYAPALS.
    VALTHUKAL ❤❤❤

  • @AmmuKrishna-tj6rl
    @AmmuKrishna-tj6rl Před měsícem +7

    News 18 bjp ?

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před měsícem

      "காமராஜர் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி? பக்த வக்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி" என கொக்கரித்து கொண்டிருந்தது DMK ?. WHY CONGRESS ALLIANCE WITH DMK ? 1967 ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சி , காங்கிரஸ், திமுகவிடம் சரணடைந்தது

  • @dr.farmer221
    @dr.farmer221 Před měsícem +9

    Dubakur PM

  • @madhanks2000
    @madhanks2000 Před měsícem +6

    Sriram ni ellam enna jenmam da

  • @balasundaramm6180
    @balasundaramm6180 Před měsícem +2

    கார்திகை செல்வன்பிரதமருக்கு சப்புகட்டை செய்யபார்கிரார். கால்ல்ம் பதில் சோல்லும்

  • @mkhajar
    @mkhajar Před měsícem +2

    அவன் நடிகன் இல்ல, மகா மகா நடிகன்😂😂😂😂

  • @user-od9oh5je2p
    @user-od9oh5je2p Před měsícem +2

    மதவெறி பாஜகவிற்கு முட்டுக் கொடுக்கும் கார்த்திகை செல்வன் வாழ்க அவர் குடும்பம் நல்லா இருக்கணும்😂😂😂

  • @antonybivera7028
    @antonybivera7028 Před měsícem +1

    அய்யா நான் ஒரு பாமரன் 15லட்ஷம் வரும் என்று எல்லாத்தையும் அக்கவ்ண்ட் ஓப்பன்பண்ணசொன்னீங்க பத்துவருஷமாச்சி இன்னும் வரலய்யா அப்புறம் 2 கோடிபேருக்கு வேளைகுடுக்குறதா அதுவும் ஒருவருடத்திற்க்கு அது என்னஆச்சின்னுத் தெறியல அதைபற்றி சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும் அய்யா ....

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Před měsícem +2

    யோகியை இமயமலைக்கும்
    மோடி யை கொல்கதாம் மலைக்கும் அனுப்பி விடலாம்.

  • @deivasigamanivinayagam7360
    @deivasigamanivinayagam7360 Před měsícem +1

    Split personality is the right terms

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 Před měsícem

    Bro petrar alfons vvvvvvvgood super speech thank you❤

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi Před měsícem +17

    பீட்டர் அல்போன்ஸ் அவர் செருப்புக்கு கூட சமம் ஆக மாட்டார் டாபர் ஷிராம் அவர்கள்

    • @kumarkumzi9036
      @kumarkumzi9036 Před měsícem

      Bangladesh kallakudiyeri Rohingya pichchaikaara thuluka thevadiya naaye onaku Indiavil ennada Vela muttal mukka panni

  • @sironmani5747
    @sironmani5747 Před měsícem

    மோடி இஸ்லாமியர்களை பற்றி பேசியது சினிமாவில். நடைமுறையில் இஸ்லாமியர்களின் நண்பர். நடிகப் பேரரசர் மோடி வாழ்க

  • @KalaiMuthamizhan
    @KalaiMuthamizhan Před měsícem

    News18 தமிமழ்க்கு 3 அல்ல 300 நேர்காணல் தருவார் ஏனெனில் அம்பானியின் சேனல் ஆயிற்றே தரதான் செய்வார் கார்த்திகை செல்வன் உங்களின் மீது எங்களுக்கான புரிதலெனென்பது சனநானயக பார்வை கொண்ட சனநாயக மனிதன் என்பதுதான் இதை எஜமானார் விசுவாசத்திர்க்காக இழக்காதீர் அன்பு தம்பியின் பாசமான வேண்டுகோள்

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram6923 Před měsícem

    Well said Alphonse

  • @elangopn2389
    @elangopn2389 Před měsícem

    பீட்டர் அல்போன்ஸ் யோக்கியதை ஊர் அறிந்ததே.

  • @thanarajabraham3150
    @thanarajabraham3150 Před měsícem

    Peter Sir, P.M. , முன்னாடி பேசியதை video போட்டுக் காட்டியிருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்

  • @appavi3959
    @appavi3959 Před měsícem +1

    ‘Why not talk about yourself?’: Ashok Gehlot flays PM Modi’s ‘mangalsutra’ remark 🤔🍵

  • @rajababu-re1zm
    @rajababu-re1zm Před měsícem +1

    Pete Alphonse 🎉🎉🎉❤

  • @mohandasgovindaraj3668
    @mohandasgovindaraj3668 Před měsícem

    From 2.00 to 3.30 Anchor dint open his mouth for Peter sir's question, when something is about PM started defending

  • @psstephen4485
    @psstephen4485 Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤

  • @user-ix5kk7lc3u
    @user-ix5kk7lc3u Před měsícem +1

    He is not Narendran he is Nari...Fox

  • @susaigomez8572
    @susaigomez8572 Před měsícem +5

    Godhra

  • @space973
    @space973 Před měsícem

    Great ragul

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 Před měsícem

    சிறுபான்மையினர் என்றால் இந்தியாவின் சகல வழங்களிலும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சொன்ன மன் மோகன் சிங் மாதிரி சொல்ல வேண்டும். பீட்டர் அப்படித்தான் விரும்புகிறார்

  • @user-zf5kf4vo3m
    @user-zf5kf4vo3m Před měsícem

    India Best Prime Minister Shri Narendra Modiji is God Gift of our Bharath Nation🙏🙏🙏

  • @user-kl4rp8lc4r
    @user-kl4rp8lc4r Před měsícem

    ஶ்ரீராம் RRS பூர்விக நபர் என்பதில் மாற்றம் இல்லை.

  • @danielvictor3418
    @danielvictor3418 Před měsícem

    Where have we seen uprightness in the central leaders over all these years , to view all their statements as truth?

  • @raghuramanramanathan5072
    @raghuramanramanathan5072 Před měsícem

    Peter likes pm as Mandu (Manmohan)Singh who danced to the tune of Sonia Gandhi fmly.

  • @palaniswamym3113
    @palaniswamym3113 Před měsícem

    Youths are the future of the country. Providing proper education and jobs should be the priority of any Government and not building or renovating of temples. Before construction of Ram temple, who constructed the modern temples bakhra Nangal dams which are feeding and irrigating millions of agricultural lands, who built several prestigious Research Institutes in the country, who started educational institutions, and several innumerable institutions and public sector undertakings in India. They are the contributions of Nehru. The present incumbent contributions are only constrictions of Ram mandir in Ayodhya and renovation of Kasi viswanath temple which benefit some poojaris and shops around them. Kasi and Rameshwaram are existing from time immemorial. If funds are provided any engineer and architect can construct them. They do not require a PM to do it. Nothing to boast about them. Many real estate companies have constructed better townships than them. It is sickening to always talk about only temples. How many temples the TTD trust has constructed all over India. How many iskcon have been constructed all over the world. They are all marvelous and architectural grandeur and beauty competing with each other. What sorts of the mindset the sanghis have for the whole country. Pathetic situation. Country needs many other things for the happiness of the people than temples which are in abundance in India.

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj Před měsícem

    Nnri beedar aiya unmidan nnri ❤

  • @khanabujamal3256
    @khanabujamal3256 Před měsícem +1

    SriRam...
    Vimarchagar....Big joke

  • @perumalj3010
    @perumalj3010 Před měsícem

    Peter spoke correctly

  • @lkpattar1959
    @lkpattar1959 Před měsícem

    Sri Ram, talk about today and for the past two terms central sarkaar

  • @sunrise4224
    @sunrise4224 Před měsícem +9

    பொது வாழ்வில் இருக்க தகுதியற்றவன் கேடி பய .

  • @ZEROTRAVELLER
    @ZEROTRAVELLER Před měsícem

    We want Modi only for a strong nation.

  • @sujarita6024
    @sujarita6024 Před měsícem

    Ennama politics ponga

  • @user-kl4rp8lc4r
    @user-kl4rp8lc4r Před měsícem

    உலகில் அனைத்து மக்களும் சமமாக வாழ வேண்டும் இந்த வெறும் அரசியலுக்காக அணியாம் செய்வது, பேசுது மனித நேயத்தை புதைக்கும் செய்ல என்றால் ஆகாது

  • @immanuelsheeba1038
    @immanuelsheeba1038 Před měsícem

    Gangai river cleana irruku one day shooting

  • @SoundarSoundar-dz9qz
    @SoundarSoundar-dz9qz Před měsícem

    கொரோனா காலத்தில் இலவசமாக கொடுத்த அரிசி அது என்ன சாதனையா

  • @VijayaKumar-eh7sj
    @VijayaKumar-eh7sj Před měsícem

    பீட்டர் அல்போன் ஸ் வாயால வடை அருமை யாக சுடுவார்

  • @rasulara
    @rasulara Před měsícem +1

    Vite ஜிகாத் nnu சொன்னது ஒரு இண்டி கூட்டணி வேட்பாளர்.. அதை எடுத்து சொன்னது மோடி... ஏனடா இப்படி ஒரு பொழப்பு

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Před měsícem

      மோடி சொன்னானா ? இல்லையா ? முன்னாடி சொன்னானா ? பின்னாடி சொன்னானா ? என்பதில்லை ....

  • @user-ee7ph8gf7t
    @user-ee7ph8gf7t Před měsícem

    பிரதமர் பினாமி என்பது புரியவில்லையா.

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g Před měsícem

    பாவம் ஒன்றும் அறியாத peee. Yem
    சிறுபிள்ளை தானமாக பேசிவிட்டார் விட்டுருங்க அண்ணா பீட்டர்அல்பொன்ஸ்

  • @muralikumarnarayanan3771
    @muralikumarnarayanan3771 Před měsícem

    Want a suberp pm. Oh my god. We knew that he said in the last few days.

  • @NarayananK-ct4gl
    @NarayananK-ct4gl Před měsícem

    Why all opposition parties are not uniting to throw the dictator out. Even today opposition leaders are in different direction.
    Ask our CM to drop pen status in the sea spending about ₹80 cr of public money. Because he has absolute majority and there is no strong opposition party he is doing as he like. Same with Modi.

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 Před měsícem

    Congress🎉

  • @venkatesansc7577
    @venkatesansc7577 Před měsícem

    National herald soni

  • @SoundarSoundar-dz9qz
    @SoundarSoundar-dz9qz Před měsícem

    எஸ் எஸ் ஸ்ரீராம் அவர்களே உண்மையை பேசுங்கள்

  • @sndevandevan1176
    @sndevandevan1176 Před měsícem

    பீடர் ஆள்பன்ஸோ என்றாலே மேர்கத்லிய கலாசாரம் பண்பாடு இவர் இந்திய கலாசாரம் பண்பாடு பற்றி பேச வில்லை என்று கூறுவது முட்டால1தன்

  • @danielvictor3418
    @danielvictor3418 Před měsícem

    There’s so much of crookedness evident in so much of the conduct of today’s central political leaders and their coterie. They’ve breathed venomous hatred against communities from their cultivated prejudice and exclusivity, which they’ve bred as an oblique strain of Hinduism. Don’t we know the tenets of Hinduism sabke saath sabka vikas? But where does the call for hatred come, but from these who’ve chosen the wrong way of hatred? And when you’ve drunk hatred for decades, it’s hard to understand how that suddenly becomes love for your countrymen? Thankfully larger India has larger hearts to see the ugliness of these characters. The power of their deception will only be smooth tune to the mesmerised not among people who think with their hearts.

  • @jesidharmaraj9958
    @jesidharmaraj9958 Před měsícem

    வேறவாய் நாறவாய்.,....