How to Cook Red Rice In Cooker | மாப்பிள்ளை சம்பா குக்கரில் எப்படி செய்வது

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • In this video you can clearly get the clarity of how to cook mappillai samba rice in pressure cooker. Since it is a traditional food, it takes longer time to cook than the usual broken rice or raw rice. Mappillai Samba Rice is good for your health as it strengthens your muscles and nerves.
    In this video, you can also get info on the price of mappilai samba rice and also its cooking time etc.
    மாப்பிள்ளை சம்பா குக்கரில் எப்படி செய்வது ?
    The quantity of rice taken is 200g and the water for stem cooking it in the pressure cooker is 4x times the quantity of mappillai samba rice taken.
    In the end screen you will find the link of top 5 benefits of mappillai samba rice. I will add the link here also • Top 5 Benefits மாப்பிள...
    Audio By
    ---------------------------------------------
    Santo Rico by Twin Musicom www.twinmusicom...
    Creative Commons - Attribution 3.0 - CC BY 3.0
    Free Download / Stream: bit.ly/santo-rico
    Music promoted by Audio Library • Santo Rico - Twin Musi...
    ---------------------------------------------
    Our Blogs
    Top 5 Benefits Of Barnyard Millet karuveppilaisa...
    Top 5 Benefits Of Raagi
    karuveppilaisa...
    Top 5 millets that help lose weight
    karuveppilaisa...
    Top 5 benefits of Black Rice
    karuveppilaisa...
    Kuthiraivali kanji for weight loss
    karuveppilaisa...
    ---------------------------------------------
    #CookingMappillaiSambaRiceInCooker #மாப்பிள்ளைசம்பா #cookredrice

Komentáře • 81

  • @vengatpvengatp5315
    @vengatpvengatp5315 Před 2 lety +4

    அருமை அம்மா. நான் லாரியில் மாப்பிள்ளை சம்பா அரிசியை சமைத்து சாப்பிடுகிறேன். மிகவும் அருமை. மாப்பிள்ளை சம்பா சோற்றில் தயிரும் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும்

  • @ramesh98947
    @ramesh98947 Před 3 lety +1

    Super amma romba thanks, supera solringa, samayal tips

  • @Santhosh-Reddy
    @Santhosh-Reddy Před rokem +1

    You no need to cook this rice
    Just make a porridge and finally add coconut milk before switching off the stove the taste will be awesome
    It takes 15 to 20 minutes to get ready

  • @vincentsa4835
    @vincentsa4835 Před 2 lety +3

    மீன் குழம்புக்கு நல்லா இருக்குமா

  • @ramanujamnarayanan6040
    @ramanujamnarayanan6040 Před 2 měsíci

    Akka yen ka ippudi pannura. Ithukku yen cooker la vaikkanum soru vadikkura mathiri vadikka vendithan.

  • @RajeshKumar-it7rt
    @RajeshKumar-it7rt Před 3 lety +1

    Tanq for sharing......
    Nice explanation..⚘

  • @lakshmisundararajan3545

    முதல் முறை உங்கள் வீடியோ பார்கிறேன். ரொம்ப ரொம்ப நன்றாக இருந்தது. தாங்ஸ் மா.வெயிட் லாஸ்க்கு எந்த அரிசி நல்லது. அதை எப்படி சமைக்கணும்னு சொல்லி தாங்க மா. பொதுவாக இந்த அரிசி சீக்கிரம் வேகமாட்டேங்கற்து. உங்கள் வீடியோஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  Před 4 lety

      நன்றி மா கருப்பு கவுனி அரிசி சாப்பிட்டா நல்லது மா கண்டிப்பா நான் அடுத்த வீடியோ எப்படி சமைப்பது என்று போடு கிறேன் உங்க சப்போர்ட்டுக்கு நன்றி எல்லா மில்லெட்டும் நல்லது

    • @lakshmisundararajan3545
      @lakshmisundararajan3545 Před 4 lety

      Thanks Mami reply பண்ணதுக்கு

  • @radhamanjari859
    @radhamanjari859 Před 3 lety +3

    சாதம் தண்ணீர் வடிக்காமல் அப்படியே கிளறி சுண்ட வைக்கனுமா? இல்ல எப்பவும் போல சாப்பாடு வடிக்குற மாதரி வடிக்ககனுமா அம்மா சொல்லுங்க 🙏😊

  • @PaasaThamizhan
    @PaasaThamizhan Před rokem

    நன்றிகள் அக்கா ❣️

  • @minaammu796
    @minaammu796 Před 3 lety +1

    Hello sis can we by the mappilai sambah rice please let me know tq

  • @manisundarammani1867
    @manisundarammani1867 Před 3 lety +1

    Nandri akka

  • @prabuvpts8039
    @prabuvpts8039 Před 3 lety +1

    Amma onetime Polished rice unpolished entha rice nallathu

  • @arthisuneesh3543
    @arthisuneesh3543 Před 3 lety +2

    Good content...

  • @kozhunji
    @kozhunji Před 3 lety +1

    அருமை

  • @simieliza1942
    @simieliza1942 Před 2 lety +1

    Mapilai samba red rice rendum onna.. And weight loss ku help pannuma? Reply me

  • @sarumathiyogalingam4780
    @sarumathiyogalingam4780 Před 3 lety +1

    Evlo neram oora vaikanjm

  • @chandranagunagu4036
    @chandranagunagu4036 Před 4 lety +2

    super madam

  • @lovebeats1724
    @lovebeats1724 Před 4 lety +2

    Hi amma,Na shop la organic red rice vanganen,(looks like this )is that same rice,,,
    Soak panna thanni red colour la maruthu...(ungalukum )enga veetla chemical rice nu solranga....?
    Is it true...
    And bloting issues irukuma?
    Evlo quantity eduthukanum?
    Waiting for ur reply

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  Před 4 lety +1

      Chemical kidayadhu ma.. thanni konjam colour maara dhan seyyum. Mappillai samba weekly once kanji madhri sapdunga aprum set aiduchu na increase panikonga. Check this video czcams.com/video/T3IFyV1YeeE/video.html

    • @lovebeats1724
      @lovebeats1724 Před 4 lety +1

      @@KaruveppilaiSamayal thanks amma for fast reply 😍❤

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 Před rokem

    Sama cute sakothari

  • @ssmallworld23
    @ssmallworld23 Před 4 lety +1

    Nanri ma

  • @sanils9579
    @sanils9579 Před 4 lety +1

    Super

  • @VersatileNathan
    @VersatileNathan Před 4 lety +2

    Nandri amma ;)

    • @loganathana4271
      @loganathana4271 Před 4 lety

      எங்களிடம் இயற்கை முறையில் விளைந்த சிறுதானியங்கள் மற்றும் அரிசிகள் கிடைக்கும்
      (வரகு அரிசி - 68₹
      சாமை அரிசி . -78₹
      குதிரைவாலி அரிசி -68₹
      திணை அரிசி -68₹
      நாட்டுக் கம்பு - 60₹
      கேழ்வரகு - 35₹ இவைகளை பெற விரும்புவோர் ஐந்து கிலோவிற்கு மேல் எடுக்க வேண்டும்)
      (வெள்ளை கொள்ளு - 52
      ,கருப்பு கொள்ளு - 60
      வெள்ளை சோளம் 55
      சிவப்பு சோளம் . - 60 -இவைகள் ஒரு கிலோவாக வாங்கலாம்)
      கோதுமை (panjab) - 40
      சம்பா கோதுமை - 85
      (கைக்குத்தல் பொண்ணி- 60
      சிகப்பு அரிசி - 60
      கருப்பு கவுனி - 130
      மாப்பிள்ளை சம்பா அரிசி - 70
      ,காட்டுயானம் அரிசி - 75
      கருங்குருவை அரிசி - 75
      பூங்கார் அரிசி - 75
      குருவிக்கார் அரிசி - 80
      குள்ளக்கார் அரிசி -. 75
      சீரக சம்பா அரிசி -100இவைகளைப் பெற விரும்புவோர் குறைந்தது 5 கிலோவிற்கு மேல் பெற வேண்டும்)
      (பச்சைப்பயிறு -100
      கருப்பு உளுந்து -100
      சிகப்பு அவல் -55
      பனங்கற்கண்டு - 350 நாட்டுச்சக்கரை 65
      ஆளி விதை - 110
      சூரியகாந்தி விதை - 75 100
      இவைகள் ஒரு கிலோ முதல் பெறலாம்)
      குறைந்தபட்சம் 25 கிலோவிற்கு மேல் வாங்குபவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்
      அனைத்து ஊர்களுக்கும் பார்சல் அனுப்பப்படும் பார்சல் கட்டணம் தங்களுடையது
      தேவைக்கு வாட்ஸ்அப் தொடர்பு
      9380225365

  • @priyatharshiny5696
    @priyatharshiny5696 Před rokem

    அன்றாடம் சாப்பிடலாமா?

  • @divyakani3406
    @divyakani3406 Před 4 lety +1

    Hi amma nan kadaila sivapu arisinu kten avanga kerala sivapu arisi koduthanga irantum same ah ila Different ah ma. Sivapu rice ah epdi nu kadaila vanganum thanks ma

  • @devadharshinib.s6785
    @devadharshinib.s6785 Před 3 lety

    Indha rice weight gain aghuma?

  • @kalpanas9806
    @kalpanas9806 Před 3 lety

    MamiCan u post mapillai samba puttu

  • @s.sanjay_and_friend1416
    @s.sanjay_and_friend1416 Před 4 lety +1

    weight ethum gain aguma

  • @Anitha0621
    @Anitha0621 Před 3 lety +1

    Shall I take this rice daily mam

  • @s.sanjay_and_friend1416
    @s.sanjay_and_friend1416 Před 4 lety +1

    daily sapta ethum problem aguma

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  Před 4 lety

      Starting la weekly once saptu pazhagunga ma. Normal rice vida idhu konjam heavy ah irukum adhanala konjam konjama increase panunga

  • @rajarajan5846
    @rajarajan5846 Před 4 lety +1

    Ithula koli kolambu oothi saapudallama

  • @nivasprabakaran
    @nivasprabakaran Před 4 lety +3

    red rice than mappillai samba kerala rice ellame onnu thana madam ille veriya

  • @timepasstv.6461
    @timepasstv.6461 Před 2 lety

    மாப்பிள்ள சம்ப அரசிநன்னறாக வேகவில்லை என்ன செய்வது

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  Před 2 lety

      மாப்பிள்ளை சம்பா வேக நிறைய நேரம் தேவை படும் அதனால் பொறுமையாக செய்யுங்கள். அப்படி வேகறதுக்கு முன்பே எடுத்துவிட்டால் எடுத்து விட்டால் அதை அரைத்து கஞ்சி போல் கூட பயன்படுத்தலாம்

  • @chanthinimurali1592
    @chanthinimurali1592 Před 3 lety +1

    No use of using pressure cooker then.... Instead u can a normal vessel... Simply waste

  • @Santhosh-Reddy
    @Santhosh-Reddy Před rokem

    Cooker la cook panradhukku indha arisi sapdama irukkuradhu dhan nalladhu

  • @sathyasandy3596
    @sathyasandy3596 Před 3 lety

    Sivapparisi dhane idhu

  • @prithvimohan5084
    @prithvimohan5084 Před 4 lety +3

    rice ku padhuva arisi nnu sollunga amma... chinna chinna vaarthaigal ellam ipdi english ku thaavina tamil vaarthaigal ellam pinnadi ketta vaarthai madhiri aayidum

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  Před 4 lety +1

      கண்டிப்பாக! புரிகிறது நீங்கள் கூறும் கருத்து. இது பேச்சு வழக்கில் பயன்படுத்தினேன். பேச்சு வழக்கத்தில் ஆங் ஆங்கெ ஆங்கிலம் பயன்படுத்தினாலும், உள்ளிருக்கும் மூச்சு வழக்கில் தமிழையே சுவாசிக்கிறேன். தங்களின் கருத்தை மேற்கொள்ள முன்படுவேன் மனமார்ந்த நன்றிகள் :)

    • @prithvimohan5084
      @prithvimohan5084 Před 4 lety

      @@KaruveppilaiSamayal Nandri

    • @deivamaniv346
      @deivamaniv346 Před 3 lety

      நீங்கள் தமிழில் எழுதி இருக்கலாமே

  • @thjafiya5698
    @thjafiya5698 Před 3 lety +3

    Nenga romba porumaiya anba soli tharenga amma

  • @devsai21
    @devsai21 Před 3 lety +1

    Vidinjidum...ivlo time aachu naa
    Office poravanga epdi manage seya mudiyum

    • @Santhosh-Reddy
      @Santhosh-Reddy Před rokem

      You no need to cook this rice
      Just make a porridge and finally add coconut milk before switching off the stove the taste will be awesome
      It takes 15 to 20 minutes to get ready

  • @vidyasundar8703
    @vidyasundar8703 Před 3 lety

    Mappilla samb is different, and red rice is different, plz dont give wrong information.

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  Před 3 lety +1

      Maappillai samba is also known as bridegroom rice or red rice or traditional red rice 🙂 thank you

  • @saeedath2875
    @saeedath2875 Před 3 lety

    Idhu pacha arisiya

  • @user-gr6wi5fx9n
    @user-gr6wi5fx9n Před 4 lety

    நெல் தமிழர் பாரம்பரிய மாப்பிள்ளை சம்பா அரிசி. பேசுவது தமிழ் உணவு உண்டால் அட்லஸ் உடற்கட்டு ஏனம்மா? மருது சகோதரர், பூலித்தேவன், அழகு முத்துக்கோன், இவங்கள உதாரணம் சொல்லலாமே.

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  Před 4 lety +1

      நான் சொன்னது உடல் பயிற்சி உடம்பு --- அத்லெட்ஸ் body

    • @user-gr6wi5fx9n
      @user-gr6wi5fx9n Před 4 lety

      @@KaruveppilaiSamayal மன்னிக்கவும்

  • @kaviranju5489
    @kaviranju5489 Před 4 lety

    Mappilai samba rice ah girls sapadalama

  • @sadasivamk9858
    @sadasivamk9858 Před 4 lety +2

    It's a business trick.

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  Před 4 lety

      What is the business trick in this video sir ?

    • @nalinim8244
      @nalinim8244 Před 4 lety +1

      Sadasivam... Seriously I don't understand man. This rice which she is cooking is one of the healthiest rice and check its benefits you'll be surprised. She is spreading something useful. Don't discourage and post unwanted comments.

    • @umasomaskandan5230
      @umasomaskandan5230 Před 3 lety

      Sadasivam, you will understand after the benefits of parambaryam travels west and somebody from there explains to you the benefit of this.

  • @SunPackSys
    @SunPackSys Před 4 lety +1

    Nandri Akka