Can Section 420 of the Indian Penal Code quash the FIR?

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2022
  • Superme Court
    Criminal Appeal No. 749/2022
    Dated - 10.05.2022
    Justice. MR. SHAH & BV. NAGARATHNA
    Rekha Jain Vs State of Karnataka
    இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420 ன் கீழ் ஒருவர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டுமானால் ஏமாற்றுதல் நடந்திருக்க வேண்டும். மேலும் நேர்மையற்ற முறையில் ஒருவரை ஏமாற்றி சொத்தை பெற தூண்டியிருக்க வேண்டும். இந்த சங்கதிகள் எப்ஐஆரில் துலங்க வேண்டும். இல்லாவிட்டால் எப்ஐஆர் ரத்து செய்யப்படும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
    #420 IPC
    #415 IPC
    #417 IPC
    #ஏமாற்றுதல்
    #நேர்மையற்ற முறையில் தூண்டுதல்
    #419 IPC
    Supreme Court
    Criminal Appeal No. 167/2021
    dated - 1.03.2021
    Justice. Dr. Dhananjaya Y. Chandrachud & MR. SHAH
    அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெறுவது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420 ன் கீழ் வராது. நேர்மையற்ற முறையில் தூண்டி சொத்து அல்லது மதிப்புமிக்க ஆவணத்தை மாற்றும்படி அல்லது அழிக்கும்படி, அல்லது எழுதும்படி தூண்டியிருந்தால் மட்டுமே இந்த பிரிவின்படி குற்றமாகும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
    ........................................................................
    சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+geHS2DjCqisxZGQ1
    தொடர்புக்கு :-
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
    செல் - 9597813018, 8438863018
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :-
    கற்பகம் நகர்
    அனன்யா ஸ்டோர்ஸ் முதல்மாடி
    மெயின் ரோடு
    திருமங்கலம்
    மதுரை

Komentáře • 9

  • @shanmugasundaram5402
    @shanmugasundaram5402 Před 2 lety

    Super sir Great explaination

  • @Unique04
    @Unique04 Před rokem

    Good sir....

  • @kannadhasandhasan4606
    @kannadhasandhasan4606 Před 2 lety

    super sir

  • @chandhrastores1081
    @chandhrastores1081 Před rokem

    Well explained with caselaws.The doubt is propety mentioned in 420 includes money or not.

  • @manivannankannan1623
    @manivannankannan1623 Před 2 lety

    Appo ematri panam vanguradhu endha section sir

  • @ansarthemassansarthemass1383

    Fir/406.420.கேஸ் போட்டவர் தானே முன் வந்து கேஸை வாபஸ் வாங்க முடியுமா
    அவர் அளித்த புகாரையும் போட பட்ட fir யும் வாபஸ்வாங்க முடியுமா உடனே பதில் அளிக்கவும்

  • @user-yo5oz7wg5c
    @user-yo5oz7wg5c Před rokem

    Sir ungala contact pana number venum sir

  • @ganeshkumar1619
    @ganeshkumar1619 Před rokem

    420 ல மதிப்புமிக்க பொருட்களின் பணம் வருமா சார்