பாவக்காய் குழம்பு இந்த முறையில் செஞ்சா சின்ன குழந்தை கூட சாப்பிடும் | pavakkai puli Kulambu | curry

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2022
  • #pavakkaikulambu
    #bittergourd#CookwithSangeetha
    #bittergourdcurry#pavakkaipulikulambu
    #kulambu #kuzhambu #kulambuvaritiesintamil

Komentáře • 697

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Před 2 lety +76

    Hi friends good morning! New video out 👉youtu.be/Pls watch and give your likes and support love you all

  • @sriram8340
    @sriram8340 Před rokem +12

    நான் பல சமையல் குறிப்புகளை பார்த்து சேமித்து இருக்கிறேன் . ஆனால் உங்களுடைய சமையல் குறிப்பு மிகவும் அருமை. மிக்க நன்றி. பாராட்டுக்கள். மனமார்த நன்றி. இனிமேல் வாரம் இரண்டு தினம் பாகற்காய் சமையல்.

  • @natarajanramalingam8004
    @natarajanramalingam8004 Před 2 lety +66

    உண்மையான பாவைக்காய் புளிக்குழம்பு இதுதான். சங்கீதா ஸ்டைல் பாவைக்காய் புளிக்குழம்பு சூப்பரோ சூப்பர் சங்கீதா. நன்றி சங்கீதா.

  • @gandhimathy3686
    @gandhimathy3686 Před rokem +8

    இந்த பாவற்காய் குழம்பு மிகவும் அருமை நன்றி அக்கா

  • @veluvelu2362
    @veluvelu2362 Před 2 lety +4

    நீங்கள் சமையல் செய்யும் பாத்திரங்கள் அழகாக உள்ளது அதைவிட உங்கள் சமயல் மிகமிக ருசியாக உள்ளது நன்றி சங்கீதா

  • @LeeLee-ih3bi
    @LeeLee-ih3bi Před 10 měsíci +2

    Na endha குழம்பு வைக்க போனாலும் உங்க சமையலை பாத்துட்டுதான் செய்யறேன். ரொம்ப சுவையா இருக்கு. வித்தியாசமாகவும் இருக்கு. இதனாலேயே உங்களை ஒரு டைம்மாவது நேர்ல பாக்கணும் போல தோணுது.

  • @kumarvanka9808
    @kumarvanka9808 Před 2 lety +7

    மிகவும் அருமை யான பாகற்காய் குழம்பு ❤️

  • @sathyabala8134
    @sathyabala8134 Před 2 lety +4

    நான் செஞ்சி பார்த்தேன்.மிகவும் அருமை.நன்றி சகோதரி.

  • @lurthulurthu149
    @lurthulurthu149 Před 2 lety +2

    இன்று நாங்கள் இந்த பாகற்காய் குழம்பு செய்தோம்.மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் சொன்னபடியே அந்த பாகற்காய் விதை மொறு மொறு என்று இருந்தது.பாகற்காய் சாப்பிடும் போது கசப்பு இல்லை சிறு பிள்ளைகளுக்கு கூட கொடுக்கலாம் சூப்பர்👌😍

  • @ammasvlogsandsamayal6747

    Sister intha kulambu first time seithen....nalla taste....thanks for your sharing

  • @sathiyavlog8234
    @sathiyavlog8234 Před 2 lety +7

    I'm eagerly waiting for this pavakai kulambu. Pavakai is good for diabetic patients . sangeetha unga style pavakaie kulambu really superb. I will try it soon.

  • @gayathrivenkat149
    @gayathrivenkat149 Před 2 lety +5

    I tried it.So good to eat with rice.I didn't add kashmiri chilli.It came out well.Thanks Sangeetha.

  • @karpagamsolai3364
    @karpagamsolai3364 Před 2 lety +7

    மிகவும் ருசியான சமையல் சகோதரி வாழ்த்துக்கள்💕💕🌹🌹

  • @r.rrajesh.rajeshrajesh8402

    Today pavarkkayi samaiyil sister 🥰 super unga style panna sis 👌🥰

  • @lakshmiUdhaya-ve4os
    @lakshmiUdhaya-ve4os Před 7 dny

    நான் unga வீடியோ பார்த்து வெண்டைக்காய் குழம்பு செய்தேன் அருமை எங்க வீட்டில் அனைவரும் பாராட்டினார்கள் நன்றி 🎉❤❤

  • @suganyavarun3462
    @suganyavarun3462 Před rokem

    Morning keerai sadham superb.. lunch ku bitter gourd kozhambu unga receipe style than sister tq for ur sharing

  • @PrasannaPranav
    @PrasannaPranav Před 5 měsíci +1

    Wow super aka i will try pannuren akka fantastic yummy yummy 😋😋 thankyou so much aka ❤️❤️❤️

  • @ajappu970
    @ajappu970 Před rokem +1

    😋😋சூப்பரா இருக்கிறது வெளிநாட்டில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இது ஒரு அருமையான உணவு

  • @banumathykrish7710
    @banumathykrish7710 Před 2 lety +1

    Superb, Looks like meen kuzhambu

  • @banubanu1307
    @banubanu1307 Před 2 lety +2

    உண்மைதான் சங்கீமா இந்த முறையில் பாவக்காய் குழம்பு வச்சி சாப்பிட்டா கண்டிப்பாக உங்கள மாதிரிதான் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள் இந்த மாதிரிதான் நாங்களும் செய்வோம் ஆனால் கொஞ்சம் தேங்காய் அரைத்து சேர்ப்போம் அவ்வளவுதான் சூப்பர்மா நல்லா இருக்கு பார்ப்பதற்கு நன்றிமா லவ்யூமா 👌👌👌

  • @sharonswarna764
    @sharonswarna764 Před 2 lety +8

    Hello Sangeeta, your cooking and the way you explaining is Super 👌👌👌.

  • @yuvarania9505
    @yuvarania9505 Před rokem +1

    Sister na try panna superba irrunthathu. thanks you sister, unga cooking vedios ellame enaku rompa usefulla irruku mam

  • @mouni7575
    @mouni7575 Před rokem +1

    Akka innaiku unga dish try pannen sema super ka en veetla ellarukum pidichuthu thank thank u so much ka..... Unga dish ellame out of the world kaa...i really love u akka

  • @parasuram5768
    @parasuram5768 Před rokem +1

    நீங்கள் சொன்ன மாதிரி குழம்பு செய்து சாப்பிட்டேன் சுவையாக இருந்தது நன்றி அக்கா

  • @ravidharshan9502
    @ravidharshan9502 Před 5 měsíci

    புளிக்குழம்பு சுவை அருமை🙏🏻

  • @nashreenbi4035
    @nashreenbi4035 Před 2 lety +1

    கருவேப்பிலை குழம்பு நீங்க வச்ச மாதிரி செய்தேன் அன்றிலிருந்து எங்கள் வீட்டில் மிகவும் பிடித்த சமையல் ஆகிவிட்டது.இதேமாதிரி பாவக்காய் புளிக்குழம்பு செய்து பார்கிறேன் உங்கள் வார்த்தையில் நம்பிக்கை உள்ளது சிஸ்டர் ❤️

  • @user-fe1ci5me1t
    @user-fe1ci5me1t Před 2 lety +1

    கிராமத்து . .அழகான பொம்மை பேசுவதுபோல் உள்ளது உங்களது செய்முறை விளக்கம் 👌👌👌

  • @nadhiyathiru7752
    @nadhiyathiru7752 Před 2 lety +4

    really this gravy is very good.today i prepared this.my kids liked it very much.really very nice.

  • @geetharaj7615
    @geetharaj7615 Před 2 lety +1

    I tried this today it Camelot very well thankyou sister for your recipe

  • @soulrestmusic6143
    @soulrestmusic6143 Před 2 lety +2

    yesterday I try it really fantastic arumai arumai senjathu kali ahiduchi sis taste of taste

  • @selvarani8906
    @selvarani8906 Před 12 dny

    Unmaiyaelaeyae super ra erukku sis ❤️❤️❤️❤️i lovable cooking 😍😍😍😍

  • @cookwithreva3823
    @cookwithreva3823 Před rokem +2

    சுவை அருமை

  • @mithrapoonkodi4624
    @mithrapoonkodi4624 Před 2 lety +1

    Super tasty 😋 recipe healthy food 😋😍

  • @Pragathi-dk4so
    @Pragathi-dk4so Před 4 měsíci

    First time paavakkai kulampu try panne really super ah vanthuchu tq so much sis ❤

  • @anuradhab542
    @anuradhab542 Před 2 lety +1

    Good noon sangoo😍 paavakkai curry super👌yummy yummy 😋 I used to do regularly same method, healthy diet ma... Have a good day 😍

  • @jacqulineshah9515
    @jacqulineshah9515 Před rokem +2

    Super Sangeetha 🙏❤️👏👏👍❤️

  • @rajitanorman127
    @rajitanorman127 Před 2 lety +6

    Truly there are no words to describe the taste of this bitter gourd sauce. Bitter gourd never tasted so yummy. It was truly fantastic.😋 Thank you for the awesome recipe Sangeetha. Kudos to your passion for cooking! Much appreciated! 🌼

  • @rajeshmehta5311
    @rajeshmehta5311 Před 2 lety +1

    Very nice involvement full practical explanation, the feel n taste is shown heart to heart really cooking

  • @holy403
    @holy403 Před 2 lety +2

    Beautiful and tasty recipe 👍 good for diabetic patients and looking delicious food recipes ❤️

  • @nithya.rnithya.r356
    @nithya.rnithya.r356 Před 11 měsíci

    Super akka thank you

  • @MaheshKumar-ks3ey
    @MaheshKumar-ks3ey Před rokem +1

    Sis nenga veetla ulla porula vechu samachu kaatrathu engaluku romba usefull ah iruku tq sis...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před rokem

      Yes dear i too think lik you all. இல்லாத பொருளை வைத்து சமைச்சு காமிச்சா யாருக்கு தான் சமைக்க முடியும் இருக்கிறத வச்சு சமைச்சா தான் எல்லாராலும் சமைக்கும் முடியும் தேங்க்யூ பா

  • @dieusp5758
    @dieusp5758 Před 2 lety +2

    Thanks you madame I like your recipe 🙏

  • @gayathrikarthik2001
    @gayathrikarthik2001 Před rokem +1

    Sangeetha mam ..pavakkai kulambu super....neenga Donna mathiriyei seithen....semma mam

  • @leelaraj9185
    @leelaraj9185 Před rokem

    சங்கீதா தக்காளி சாதம் செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது நன்றி ❤❤❤

  • @chitraashok919
    @chitraashok919 Před 2 lety +2

    Wow Sangee, ma. Paavakka kulambu with small onion and garlic
    taste vera levelaa thaan irukkum, da. Mann sattiyila senjaa taste will b superb. Fish kulambu maadhiri irukkudhu da paaka🤔🤔
    Keep rocking Sangee, ma. 👍😍😍
    Antha mud kadaai looks sooooo cute , Sangee, ma.
    Waiting for ur kitchen utensils video, Sangee chellam👍😍😍

  • @mmffkm7681
    @mmffkm7681 Před rokem +2

    Sis thanks a lot today I tried this recipe its CME too tasty

  • @subamala8067
    @subamala8067 Před 2 lety +2

    Looking super

  • @revathi8129
    @revathi8129 Před 2 lety +2

    Akka super very nice i like it so much thank you for the recipe akka

  • @thiruselvan6027
    @thiruselvan6027 Před rokem +1

    சூப்பர் sis நான் உங்களோட பெரிய ரசிகை

  • @elamathielavarasan5454
    @elamathielavarasan5454 Před 5 měsíci +1

    Super 👌👌👌taste sister innum neraya receipe podunga na unga samayal paathudha veetla samachittu iruken😅one of favourite pagarkai receipe❤

  • @divyayogasri5415
    @divyayogasri5415 Před 2 lety +1

    Nenga sonna mathiri samasha super ra irunthathu ok thanks akka

  • @LeeLee-ih3bi
    @LeeLee-ih3bi Před 10 měsíci

    உங்க சமையல் அனைத்துமே மிக மிக அருமை சங்கீதா. என்னுடைய சமையலே உங்க சமையல் தான்

  • @sarojinir346
    @sarojinir346 Před rokem +1

    Veg greavy le very tasty na intha format la cook pannatha soru kaliyagum...my favourite ❤😊

  • @jansibalu3220
    @jansibalu3220 Před 2 lety +1

    செம...செம.... வேற லெவல்

  • @G.mail.com9894
    @G.mail.com9894 Před rokem +1

    Na intha Mathiri Na senchu patha vari taste ya husband innime ithumathiri yanaku senchu tha nu deilium kekuraru one week la two days yenga V2 pavakkai kulambutha intha video va You Tube la pottathuku very very thanks Sister innime neraya kulambu videos poduga sister

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před rokem

      Thku pa.daily one video different different recipes uploading pa

  • @jesusblood3359
    @jesusblood3359 Před 2 lety +1

    சிஸ்டர்..நல்ல லா பாவக்கா குழம்பு சொல்லிக் கொடுத்திங்க .நன்றி...சாப்பிட்டு காண்பித்திங்க அதை விட சூப்பர்...உடனே சாப்பிட...ஆசைவந்திடுச்சி...எப்ப விடியும் பார்த்து கொண்டிருக்கின்றேன் 12.10.pm thaan sis gnt

  • @nithinkumar.k8207
    @nithinkumar.k8207 Před 2 lety +1

    பார்க்கவே அருமையா இருக்கிறது

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Před 2 lety +1

    Vanakkam mahaley aam eni yelloor veetelayyumpaakarkkaayikulambuthaan soopertips thankyou dear

  • @sivarajan5113
    @sivarajan5113 Před rokem

    Truly fantastic mam....

  • @queensheeba3559
    @queensheeba3559 Před 2 lety +1

    Romba alaga explain panringa super

  • @ramarajalakshmi9239
    @ramarajalakshmi9239 Před 2 lety +4

    Aunty my mom used to watch your videos and i also watch them with my mom. Your cookin is so nice and also i already luv bitter gourd but this recipe is so juicy to see 🤤🤤

  • @selvis197
    @selvis197 Před rokem +1

    Excellent , good effort thank you so much

  • @saravanaarun8
    @saravanaarun8 Před rokem

    சகோதரி செமயா வந்துஇருக்கு thanks

  • @pavithramurugan-tt7fu
    @pavithramurugan-tt7fu Před měsícem

    பாகற்காய் குழம்பு மிக அருமை நான் ட்ரை பண்ண சூப்பர் இருந்துச்சு நன்றி அக்கா

  • @allbrandproducts2539
    @allbrandproducts2539 Před 3 měsíci

    Sabji boht achi bni h.. mene try Kiya h.. 😋

  • @KISHORKUMAR-ef8gl
    @KISHORKUMAR-ef8gl Před 10 měsíci +1

    அக்கா பாவக்காய் குழம்பு சூப்பர்.
    முதலில் எனக்கு பாவக்காய் குழம்பு பிடிக்காது. ஆனால் இப்போ எனக்கு
    பிடிக்கும் ❤💖💛

  • @kalamelumangai2442
    @kalamelumangai2442 Před 2 lety +1

    Super revipie. TQ for sharing

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 Před 2 lety +4

    I am watching many CZcamsr cooking channels for veg & Non veg. But your's is totally different. The way of speech is more attractive & initiates to cook immediately. The cooking method also very nice. Pl continue your vedios more for non veg. Thank you very much.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      Sure dear.yoir comment is very important for me like boosting my energy n my work.thku so much

  • @deepadeepa6667
    @deepadeepa6667 Před rokem +1

    Paavakkai my fav akka athu kasapave irunthalum sapduven athum unga style na sollave venda taste ultimate tha irukkum

  • @user-ew4gr7vg6o
    @user-ew4gr7vg6o Před 4 měsíci

    Super erukku akka

  • @vasantharajakkani1447
    @vasantharajakkani1447 Před 2 lety +3

    அறுசுவை யான அருமை!

  • @nr776
    @nr776 Před rokem +1

    Came out well thanks a lot. 👍👏

  • @kalaivaniprabakar1495
    @kalaivaniprabakar1495 Před 10 měsíci

    Super recipe! Must try . Thanks

  • @mahesams5297
    @mahesams5297 Před rokem +1

    Na try panduna Vera level taste ultimate...❤

  • @gracetime1040
    @gracetime1040 Před 2 lety +1

    Neenga seria recipe I parthale udane seiyanum pol irukkirathu pa,I like ur all recipes 💐

  • @rishvanthprince4998
    @rishvanthprince4998 Před 2 lety +2

    Hi sister today I tried it..excellent output came....💝💯👏🤝👌

  • @jeyak6574
    @jeyak6574 Před 9 měsíci +1

    Super ah irundhuchu I will try this good

  • @manibala1269
    @manibala1269 Před 2 lety +1

    Very simple try panniyachu sema vera level

  • @sivakumars2401
    @sivakumars2401 Před 2 dny

    Akka your cooking is always MASS , I love you ❤❤❤

  • @KalaiSelvi-kh2hs
    @KalaiSelvi-kh2hs Před rokem +1

    Suppar erukku akka kolampu onga voice suppar erukku akka

  • @sivaranjanidhanasekar815
    @sivaranjanidhanasekar815 Před 2 lety +1

    Super akka parkum pothey sappadunu irukku

  • @rukumahathirukumahathi7118

    Veg non veg nu kalaguringa akka😋😋😋😋ur recipes always wow🤤

  • @chitraashok919
    @chitraashok919 Před 2 lety +16

    Sangee, ma, pls ignore negative comments and don't delete any of ur videos. All ur recipe videos are so perfect, healthy and tasty. U r a very genuine, reliable, sincere, hardworking CZcamsr, da. Take care of u, Chellam. According to the availability of vegetables and other ingredients v have been trying ur recipes and the taste is really very very awesome. Keep up ur hard work and unique cooking, da👍😍😍

  • @SOLOBOY-jo6qo
    @SOLOBOY-jo6qo Před rokem +1

    Akka unga spech super akka..Batchelor ku nalla puriura matheri sollie kuduthenga super akka

  • @abis9724
    @abis9724 Před 2 lety +4

    All ur recipes are little different with a punch😍... Love them all... Continue giving us recipes✨️

  • @sureshraja1137
    @sureshraja1137 Před 2 lety +1

    Pakumpothe saptanum Pola iruku.na kandipa senjudu solren sis .crispy ya iruku.like u sister.

  • @divakaranr4306
    @divakaranr4306 Před rokem +1

    Hi enna Sangeetha... mam unga commands .....👌👌👌 kulambu parka super b.....
    .

  • @user-ir9my9df2y
    @user-ir9my9df2y Před 5 měsíci

    Paagerkai Puli kulampu super

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Před 2 lety +2

    Excellent sanki i like this dish amazing

  • @indirapriya9632
    @indirapriya9632 Před 2 lety +2

    Your recipes always good 👍

  • @Bhairavachannel2219
    @Bhairavachannel2219 Před 2 lety +1

    நானும் இது மாதிரி தான் செய்வேன்.என் பையன்களுக்கு 12 வயதாகிறது.இரண்டு நாள் ஆனாலும் இதையே தான் சாப்பிடுவான்.சூப்பரா இருக்கும்.

  • @dhanamk7088
    @dhanamk7088 Před rokem +1

    Thx sangeema. Pavakkai is my favourite vegetable. Unga mela irukkira nambikkai il like kuduthu vittu dhan video ve paarthen.

  • @ambikam114
    @ambikam114 Před 2 lety +1

    Pakkaruku nalla irinthirichu kuzhapu akka👍😛♥️

  • @revathic695
    @revathic695 Před 2 lety +1

    Unnka repieces ultimate . Keep it up 👌👌👌👌

  • @thilakamkasinathan4897
    @thilakamkasinathan4897 Před 2 lety +3

    Very nice and tempting. My granddaughters used to watch with me especially for your tasting session of the video. They used to imitate like you 😊

  • @kishore.r4811
    @kishore.r4811 Před 2 lety +3

    Pakavea alaga iruku akka😍😇🤩👌❤

  • @subhasekar130
    @subhasekar130 Před rokem +3

    Sangeetha Today i prepared pavakai gravy exordinary chanceless sangee and also gulob jam. The same method I try. Perfect and wonderful. God bless you❤🌹

  • @sabishkumarselvaraj8374
    @sabishkumarselvaraj8374 Před rokem +2

    I will try this sis

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 Před 2 lety +1

    Super sangeetha.nice dish

  • @deeshikasharvesh2566
    @deeshikasharvesh2566 Před 11 měsíci

    Really it came well
    Thank you sister