FREE Saree நான் தரேன்… உங்க வீட்டு Functions-க்கு கேளுங்க! Priya Saree Collections | Home Tour

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #priya #saravanan #priyasaravanan #sareecollection #behindwoods #newcollection
    BOOK YOUR TICKETS - www.behindwood...
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    In this video PRIYA SAREE COLLECTION, அடேங்கப்பா எவ்ளோ SAREES😳 , Jewellery Collection and Earrings, Bangles, Necklace😱 இது வீடா இல்ல JAWULI கடையா
    -------------------------------------------------------------------------------------------
    LAKSHMI CERAMICS "Lakshmi Ceraamics
    The Most Trusted Tiles Destination
    www.lakshmicer...
    Business Enquiry
    M 1800 123 556677
    E info@lakshmiceramics.in"
    --------------------------------------------------------------------------------------------------
    Aaha Kalyanam (TV series)
    Aaha Kalyanam is an upcoming Indian Tamil-language television series, starring Mounika Vikram Shri, Akshaya Kandamuthan, Gayathri Sri, Vibish Aswanth RG Ram and Bhavya Sree in the lead roles. The series is an official remake of Star Jalsha's popular drama Gaatchora. It is scheduled to premiere on Star Vijay on March 20, 2023 at 7:00 PM
    -------------------------------------------------------------------------------------------------------
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 521

  • @Behindwoodstv
    @Behindwoodstv  Před rokem +58

    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

  • @IndhuMathi-jx7vu
    @IndhuMathi-jx7vu Před rokem +163

    நீங்கள் கொடுத்து வைத்தவர் தனக்கு பிடித்ததை செய்யவும் அதற்கு துணையாகவும் உள்ள உங்கள் கணவருக்கு நன்றி இவரை போல் நிறைய பேர் இப்படி மனைவிக்கு உறுதுனையாக இருந்தால் பெண்களுக்கு வேற என்ன வேணும் வாழ்க வளமுடன் அண்ணா

  • @baskarrithish5106
    @baskarrithish5106 Před rokem +788

    பூ வேச்சவே தல வலிக்கும் எனக்கு அப்படி யாருக்குலாம்இருக்கும்😍❤️❤️❤️

  • @varshini8871
    @varshini8871 Před rokem +46

    கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அப்படி ஒரு கணவன்

  • @lathasai538
    @lathasai538 Před rokem +16

    சகோதரி எத்தனையோ ஏழைகள் திருமணத்திற்க்கு புடவைகள் வாங்க வசதி இல்லாமல் இருக்கின்றனர் அவர்களை தேர்ந்தெடுத்து உங்கள் புடவைகளில் சில வற்றை தந்து பாருங்கள் அவர்கள் முகத்தில் இறைவனை கானலாம் சகோதரி.❤❤❤

  • @curiouscat3199
    @curiouscat3199 Před rokem +5

    அவங்க புடவை குடுக்கறேன்னு சொல்லிட்டாங்க , இப்போ எல்லாரும் அவங்க வீடியோவை வரிசையா பாத்து என்ன புடவை கேக்கலாம்னு decide பண்ணுங்க , அப்ப தான் அவங்களுக்கு வருமானம் அதிகமாகும். அட்டா என்ன ஒரு டெக்னிக் 😃

  • @Yognavi2021
    @Yognavi2021 Před rokem +99

    Money iruntha elloru vanguvanga😂, ena panrathu nanga vanguna varam, sapatu rice vanga kuda amount sariya illa. One month wrk iruntha next month irukathu😂

  • @indragandhiindragandhi4634

    ப்ரியா உங்களை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு 🎉

  • @IndhuMathi-jx7vu
    @IndhuMathi-jx7vu Před rokem +21

    நல்ல மனசுமா உங்களுக்கு. உங்களுக்கு வரப்போகும் மருமகள் கொடுத்து வைத்தவள் வாழ்க வளமுடன் மா பிடிச்சு வாங்கியதை மத்தவங்களுக்கு கொடுக்குறதுக்கே ஒருமனசு வேணும் அது உங்களுக்கு நிறைய இருக்கு நீங்க எப்பொழுதும் இதே அன்போடு இருக்கனும் வாழ்க பல்லாண்டு

  • @anandhianandhi9384
    @anandhianandhi9384 Před rokem +23

    Mam correct ஆ சொன்னீங்க. நான் saree lover. எவ்வளவு பெரிய கடையா இருந்தாலும் பார்த்தவுடனே புடிக்கற saree ய தான் எடுப்பேன்

  • @Krishnaa9876
    @Krishnaa9876 Před rokem +18

    இவங்க யாரு, முதல்ல ஒரு intro கொடுக்கலாமே

    • @padmavathyv3645
      @padmavathyv3645 Před rokem +6

      அபுதாபி இருந்து ரீல்ஸ் போட்டு இப்போது யூ டியூப்பர். காஞ்சிபுரம் சொந்த ஊர் நினைக்கிறேன். எப்போதும் அலங்காரம் பிளாஸ்டிக் பூ, ஒரிஜினல் பூ நிறைய வைத்து 99%புடவை சுடிதார் வீடியோ போடுவாங்க.ஒரே பையன் அபுதாபி படிக்க கணவர் வேலை நிமித்தமாக அங்கேயே இருக்காங்க.ரொம்ப கஷ்டப்பட்டு முன்னேறி வந்ததக பேட்டி சொன்னாங்க.ஆபாசம் இல்லாததால் ரசிக்கலாம்.

    • @murukanthuni104
      @murukanthuni104 Před rokem

      ❤❤❤

  • @p.ushanandhini3786
    @p.ushanandhini3786 Před rokem +5

    யார் இவங்க oru intro kudunga

  • @pratheesh2484
    @pratheesh2484 Před rokem +6

    சூப்பர் அண்ணி வீடியோ பெண்களுக்கு சேலையும் மல்லிகா பூவும் எப்போதும் அழகு தான் 😍😍😍😍😍😍

  • @vivansubha3907
    @vivansubha3907 Před rokem +48

    அக்கா உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு வாழ்க வளமுடன் உங்க சந்தோஷமாக இருக்கும்னு 💯💯💯❤️❤️❤️❤️❤️

  • @athviksuganyag8884
    @athviksuganyag8884 Před rokem +5

    Indha interview yeduthadhuku romba thks behindwoods yedhur paartha video priya ma saree paarka avalo asai🤗🤗🤗🤗🥰🥰🥰🥰🥰🥰

  • @annamalai7061
    @annamalai7061 Před rokem +5

    நீங்கள் சொன்னமாதிரிஉங்களுக்கு பூவைத்தால்தான்அழகாகயிருக்கும்அக்கா

  • @user-tn9wl7sg1n
    @user-tn9wl7sg1n Před rokem +4

    Ithu ennamo sadhichi kilichittu nu mic thookittu poirathu .pesiye savadikuthu

  • @NithyaSree-k4n
    @NithyaSree-k4n Před 14 dny +1

    எக்காலமும் முடியும் ஆனால் இப்படி வீண் செலவு அழிக்கமாட்டோம்

  • @mycreations6425
    @mycreations6425 Před rokem +6

    Nanum enoda manjal kayuru save Pani vachirunthen but family issuela ipa ila

  • @divyabalaji7988
    @divyabalaji7988 Před rokem +5

    Avanga husband Super nallavanga ivlo vangi kudukuranga... En husband oru 1000rs dress vangi kuduthutu 5 years ah soli kamichu savadikuran 😢adhan nan avarkita last ah vangikutadhu ipo varaikum en mummy dhan dress eduthu kudupanga

    • @estherrani4552
      @estherrani4552 Před rokem

      True

    • @jaganelavarasi9565
      @jaganelavarasi9565 Před rokem

      Sis avanga anda alaukku sambadikiraanga. Avangala madiri unga husband sambadicha kandippa vaangi taruvaanga

    • @divyabalaji7988
      @divyabalaji7988 Před rokem +1

      En husbanoda monthly salary 1 and half lakhs ma idhuku mela adhigama vandhalum vangi thara matanga budhi apdi

    • @jaganelavarasi9565
      @jaganelavarasi9565 Před rokem

      ,😃😃😃

    • @divyabalaji7988
      @divyabalaji7988 Před rokem

      @@jaganelavarasi9565 anyway thanks for your concern MA😀

  • @femina3050
    @femina3050 Před rokem +8

    எவ்வளவோ பேர் கூட பிறந்தவர்களுக்கும் சொந்தபந்தங்களுக்குமே saree கொடுக்க மாட்டேங்குறாங்க ஆனா அண்ணி நீங்க முகம் தெரியாத யாருக்கெல்லாமோ கேட்டால் கொடுக்கிறீங்க கிரேட் அண்ணி நீங்க ❤❤❤உங்க நல்ல மனசுக்கு தான் கடவுள் சரவணன் அண்ணாவை துணையாக கொடுத்திருக்கார் ல🌹🌹இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @sumithrasumi8014
    @sumithrasumi8014 Před rokem +7

    Priya ma semmaa vera leveluuu😘😘😘happy ....Podu thagida thagida 💃🏻💃🏻💃🏻💃🏻 ....Andha manasu than sir kadavul priya ma giftuuu semmmaaa avangaluku kuduthadhu😘😘😘😘

  • @rameshg4843
    @rameshg4843 Před rokem +5

    Sis niraya saree vachirukkeenga thirumba thirumba yean vangureenga manasa control pannikkonga ipdi summa vachirukkurathukku kastapaduravangala thedi help pannunga kadavul ungalukku niraya vasathi kuduthurukkaru atha illathavangalukku help ah senja ungalukku kadavul asirvatham irukkum ithu yennudaya thalmayana request ungala kurai sollala thappa ninaichulka vendam irukkuratha vachitu ini ungalukkunu vangama children's padippuku innum veedu kooda illama platform la irukkuravanhalukku help pannunga sis pls

  • @muthulakshmiravichandran1211

    பிரியா சிஸ்டர் 👍🏻👍🏻👍🏻 மொத்தத்தில் நீங்கள் கூறியது அனைத்துமே மிக மிக மிக அழகு சிஸ்டர் 🙏🏽🙏🏽🙏🏽 வாழ்க வளமுடன் உலக அன்பு குடும்பம் அன்புக் கணவர் அன்பு மகன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @muthulakshmiravichandran1211

    மிக மிக மிக மிக மிக மிக அருமை சிஸ்டர் புடவை பரவாயில்லையே வீட்டுக்கு வந்தா புடவை கிடைக்கும் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @mathii5265
    @mathii5265 Před rokem +13

    Verum 5000 than nu easy ya solranga

  • @janakis6414
    @janakis6414 Před rokem +6

    பெருமை பீத்தல்

  • @nivetharaman
    @nivetharaman Před rokem +10

    Never have I ever seen anyone gifting something nice to an anchor! I’m seeing this person priya only today! She seems a good kind hearted person!

    • @happylifeforu
      @happylifeforu Před rokem +1

      Mmkum.... காசு vangitu thane interview...

  • @padmavathyv3645
    @padmavathyv3645 Před rokem +4

    இது அவர்கள் சம்பாதிப்பது அவுங்க இஷ்டம் என்றாலும் எங்களை மாதிரி அனிமல் லவ்வர்ஸ் எல்லாம் துணிகளில் துட்டு போட்டு பீரோ அடுக்குவதற்கு இன்னும் நிறைய வாயில்லா ஜீவன் களுக்கு உணவு அளிக்கலாம்னு தீபாவளிக்கு கூட புத்தாடைகள் வாங்குவதை 10வருடமாக நிறுத்தி யாச்சு.பூ மங்கல கரம் சொல்வாங்க. ஆனால் 27வருடத்திற்கு முன்பே 5ரூ பூ வாங்கி வச்சு வாடியதும் தூக்கி எறிவதற்கு பூனைகளுக்கு கருவாடு வாங்கி போடலாம்னு பூ வாங்குவதையே நிறுத்தி யாச்சு.பூவிற்கும் கணவரின் ஆயுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மனம் ஒத்த தம்பதிகள் 50ஆண்டுகள் மேலே சிறப்பாக வாழலாம் என்பதுதான் நிதர்சனமான உண்மை. என்னை பலர் ஜவுளி பூக்கடை எல்லாம் உன்னை மாதிரி 10பேர் இருந்தால் இழுத்து மூட வேண்டிய தான் கேலி செய்வாங்க. ஆனால் நீங்கள் எல்லோருமே யோசியுங்கள் அத்தனை ஆடை ஆபரணங்கள் வாங்கி நாமே வாழ்வதற்கு நாலு பேருக்கு உதவ நம் வசதியை பயன்படுத்தலாமே

    • @ezhilrajamanickam235
      @ezhilrajamanickam235 Před rokem +1

      அருமையாக சொன்னீர்கள் இதை நான் வழிமொழிகிறேன் மேலும் உங்களுக்கு என் இதயம் கணிந்த நல்வாழ்த்துகள் கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻
      இவங்கல்லாம் பெருமைக்கு எறுமை மேய்ப்பவர்கள் இவர்களின் ஆட்டமும் ஆடம்பரமும் ஒருநாள் முடிவுக்கு வரும்

    • @padmavathyv3645
      @padmavathyv3645 Před rokem

      @@ezhilrajamanickam235 நன்றி🙏💕

  • @suthakarsuthakarsuthakar2094

    Hi priya Akka you lucky amount irruntha yaru vanumnalum vangalam nagalam one month work pannanum familku poka amount irruntha Saree vankuvome

  • @kalaieverything
    @kalaieverything Před rokem +25

    Unmaiyavae saree than ungaluku aalagu😊 aanee🎉🎉

  • @muthulakshmiravichandran1211

    நீங்க போடுற பிளவுஸ் ரொம்ப அழகா இருக்கு சிஸ்டர் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @divyaselva7488
    @divyaselva7488 Před rokem +1

    Sister ippadi sollitinga unga cupboard kaaliyaga poguthu... Sarees ellamey ungaluku super ah irukku yaarukum kodukathinga

  • @agilanp8503
    @agilanp8503 Před rokem +1

    Akka nejama soldran nanum ungala mathiri than endha price la irundhalum pidichurundha udane vanguvan illana vangama vanthuduvan ungala saree la pakurathukagave videos ah repeat ah pathutae irupan.... Akka

  • @devikandaiah2175
    @devikandaiah2175 Před rokem +2

    Sis first time unga video pakren beautiful soul neenga. Ungala meet panna oru chance kidacha romba Nala irkum. Ivlo oru anbana person ah pathadhe ila. Kandipa ungala meet pannanum sis

  • @kanagashanmugam1726
    @kanagashanmugam1726 Před rokem +7

    Priya Akka Super 🥰🥰🥰🥰 vera level Priya Akka 😍😍😍 Alagu 🥰 love you Priya Akka ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @reetareeat4907
    @reetareeat4907 Před rokem +1

    Neenga videola lasta kattiruntha skyblue colour saree yenaku kudikiringala Priya sister😊😊

  • @mageshwarin393
    @mageshwarin393 Před rokem +1

    Akka enakku marriage agi 1yr 3month husband death agittar enakku saree poo pottu vaikka avlo asai ungala pakkumpothu innum asaiya irukku
    Thappa ninaijkathinga lakshmi kadakchama irukkingakka 100 years mela nalla happya irukkanumka neenga and anna familyoda

  • @kanimozhis2980
    @kanimozhis2980 Před rokem +1

    Akka already i am married epo 23 oru wedding enga veetla enaku oru saree tharingala akka

  • @lifeishappy587
    @lifeishappy587 Před rokem +2

    Akka u r simply superb. Ungaluku girl baby illatha naala Anna ungala girl baby ah pathukuranga. U r so lucky.... I'm a teacher, enaku oru saree tharuveengala? Plsssss

  • @vasanthit-yt3py
    @vasanthit-yt3py Před rokem +3

    Super sister .you r a very proud person.neenga saree katti poo vaikarathu romba pidikum.enakum oru blue colour saree kudunga ka

  • @sarumathipraveen2589
    @sarumathipraveen2589 Před rokem +1

    Unga sarees collections enna ku romba pedikum Amma na unga sarees models romba like pannuva nega oru yellow saree poitu iruthiga I like that lot

  • @umamaheswari4908
    @umamaheswari4908 Před rokem +2

    Hi akka... Super akka ellam... Unga kitendu niraya kathukitten... So super akka.... Enakum oru saree kudunga akka
    .. Enaku marriage agi 12 yrs aguthu first son avanuku 11 yrs aguthu... After 10 yrs ku aprm enaku pappa poranthu iruku.... Akka

  • @chennaielectricals7057
    @chennaielectricals7057 Před 11 měsíci +2

    Over scene podura pakki

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 Před rokem +3

    முதலில் 20 தொடர்பு வைத்திருந்த இப்ப 1800 புடவை எப்படி

  • @lakshmilachu8171
    @lakshmilachu8171 Před rokem +1

    Ennakum sarees na rompa pudikkum but ennala nenaikira nerathula ettuga mutuyathu

  • @subhababu-uc7in
    @subhababu-uc7in Před rokem +1

    Nannum eppadi thaan erundhen ana epo saving pannum oru pudavai kuda vangaradhu ellai...

  • @vijayanm5185
    @vijayanm5185 Před rokem +2

    Super akka.....enaku marriage aagi 9 year aaguthu ana eakeda 12 saree tha akka iruku ...neega romba lucky' akka

    • @Ferbina
      @Ferbina Před rokem

      Yellamey modern dress sa irkaaaa

  • @muthulakshmiravichandran1211

    நானும் அப்படித்தான் புடவை படித்தால் உடனே வாங்கி விடுவேன் 200 ரூபாயாக இருந்தாலும் சரி 2,000 ரூபாயாக இருந்தாலும் சரி வாங்கி விடுவேன்

  • @thevan9922
    @thevan9922 Před rokem +4

    Evala ulla vittah veedu vilangathu priyama kallu uppu pottu thudachidunga

  • @ArunKumar-op1yx
    @ArunKumar-op1yx Před rokem +1

    Akka unga vdo pathirukan ana niny ivlo alaga kinded ahh irupingnu ipo than intha vdo patha apuram therithu

  • @brindhasudhakar626
    @brindhasudhakar626 Před rokem +4

    Priya sister you are Soo beautiful and helping others sister.

  • @arunatamilselvi5554
    @arunatamilselvi5554 Před rokem +5

    Yaru endha Priya Sister????

  • @iswaryalakshmidharani3116
    @iswaryalakshmidharani3116 Před 3 měsíci

    Akka plz enaku ungaloda selection la oru saree katanum nu romba asai ethachu oru saree send panunga akka ethuva irunthalum nenga kudukurathu special

  • @marimuthum-dx6tu
    @marimuthum-dx6tu Před rokem

    Hi, அக்கா சூப்பர். எனக்கு மேரேஜ் ஆகி 15 வருஷம் ஆயிருச்சு இவ்வளவு saree பத்ததே இல்ல. பட்டு saree கட்டுணது இல்ல. ரேம்ப ஆசை ஆன என்கிட்டே இல்ல. 4 சுடி 2 saree தான் இருக்கு

  • @muthuselvis4574
    @muthuselvis4574 Před rokem +1

    அக்கா உங்கள பாத்தா சுந்தராடிராவல் கிரேய்னி மாதிரி இருக்கிங்க

  • @dhivyachandru6977
    @dhivyachandru6977 Před rokem +3

    Gold veruthutingala.....apo saree pola gold hum kuduthudunga

  • @sudarsan4376
    @sudarsan4376 Před rokem +6

    Nanga barathanattiyam kacheeriku intha flowers than us panren, sarees all good, wedding anniversary saree colour very super, beautiful akka.

  • @Maheswari17120
    @Maheswari17120 Před rokem +2

    அவங்களுக்கு.ஃப்ரீயா வரும் புடவையும்,, நகை செட்டும்

  • @ammuammubabu1663
    @ammuammubabu1663 Před rokem +2

    கடவுள் கொடுத்ததை அனுபவியுங்கள்.. இப்படி விளம்பர படுத்தி... இயலாதவர்களை மனம் நோக செய்யாதீர்கள்

  • @manomahaprabha4244
    @manomahaprabha4244 Před rokem +1

    Sis apdiye en veetu function Ku oru saree kudungaley

  • @praveenalex4491
    @praveenalex4491 Před rokem

    Akka yanaku simantham vardu nenga yanga saree vanglam nalla pattu saree selecte panni thanga ka yanaku select pana theriyadu design & shop sollunga

  • @Roheepapa03
    @Roheepapa03 Před rokem +5

    Super Video🤩🤩😍😍🔥🔥 Indha video Kaga dha wait panitu irunthomm Vera levelu😻💃💃💃Sema Ahh explain paninga priy Amma 🤩❤️❤️❤️❤️❤️😘😘😘🥰🥰🥰🥰

  • @nadhiyanadhiya9383
    @nadhiyanadhiya9383 Před 5 měsíci

    Enaku saree flower na uyiru.But ena aadamparaanu solluvanka.neenka enjoy pannuunka❤

  • @rajapriya9104
    @rajapriya9104 Před rokem +4

    Kasu iruntha ellam vanga vendiyathuthan

  • @mathupriyamathu5437
    @mathupriyamathu5437 Před rokem +6

    Sema video priya amma 😍😍😍😍😍😎😎😎😎vera leveluuuuuu😘😘😘😘romba proud ah iruku priya amma 🤗🤗nanga wait panidu iruntha oru video ..sema ma 😍😍😍😍😍

  • @priyajeni4459
    @priyajeni4459 Před rokem

    green pidukkathavanga bero va paathalum green saree than athigama irukkum

  • @karthikakarthika1715
    @karthikakarthika1715 Před rokem +1

    Priya amma unga kalyana saree ya kandipa neenga kattanum nanga pakganum pls engalukgaga kattanum

  • @mahalakshmikannamangalam1251

    Enagum unga dressing makeuplam romba neetaha irugum super.sareelam waste pannama kodugarathu romba pdijurugu engalugellam tharuvingala chumma

  • @hibam6788
    @hibam6788 Před rokem +4

    Yaarunga ivanga

  • @radhairadha5842
    @radhairadha5842 Před rokem +2

    இவங்க யாரு

  • @kavyamaheswari3932
    @kavyamaheswari3932 Před rokem

    அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கு கிங்க உங்கள் புடவை எல்லாம் சூப்பரா இருக்கு நீங்க புடவை யில்ல மகாலக்ஷ்மி மாதிரி இருக்கு கிங்க எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் என க்கு உங்கள் புடவை யில்ல ஒன்று தரீங்கலா

  • @preethipooja7148
    @preethipooja7148 Před rokem +16

    Really good heart' priya sister....❤

  • @iswaryalakshmidharani3116
    @iswaryalakshmidharani3116 Před 3 měsíci

    Enkuda porantha akkavum enaku naraya saree kudupanga athumathiri ungakita vanganum nu romba naal asai akka

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Před rokem +7

    Nanum 14 years sa work pannuren 2 saree vache otturen 😂😂😂

  • @poongodipoongodi2945
    @poongodipoongodi2945 Před rokem +12

    romba mukkiyam

    • @arasu1299
      @arasu1299 Před rokem +1

      Ungalku ena mukkiyam sollugaa

    • @ezhilrajamanickam235
      @ezhilrajamanickam235 Před rokem

      சரியா சொன்னீங்க ஆனா சில மங்கிகள் எப்படி பொங்கிட்டு வருதுங்க பாருங்க இவங்க என்ன ்அன்னை தெரசா மாதிரி எல்லாருக்கும் சேவை செய்யவது போல்

  • @user-pt3ug2ds4w
    @user-pt3ug2ds4w Před rokem

    Sis eppo katti irunkengala andtha sharee vendum sis

  • @mariselvamjeyabharati8969

    Unkala rompa pidikum sister

  • @shanthiramesh3196
    @shanthiramesh3196 Před rokem +3

    Super collections mam nice vedio 👍👌❤️❤️

  • @sathiyagopikrishnan4141
    @sathiyagopikrishnan4141 Před rokem +4

    Neenga wear panra saree and jewels romba super Akka.Unga pair yenaku romba pidikum like panni parpen all videos...Ungaluku saree romba supera erukum..

  • @sindhu-96
    @sindhu-96 Před rokem +1

    Evlo saree irukumbodhu oru oru vaatidhan katta mudium innaiku oru saree aprm nalaiku oru saree 😂

  • @deecgoraja581
    @deecgoraja581 Před rokem +2

    10years kattuna 5selaiyea katturom akka nankalam 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jaiprakash2145
    @jaiprakash2145 Před rokem +2

    Enaku kooda red colour saree iruntha kodunga sis

  • @rubavathib3587
    @rubavathib3587 Před rokem +3

    Enakum saree kudunga akka

  • @bhuvimadhu
    @bhuvimadhu Před 9 měsíci

    Priya amma I am watching u r vidios regularly when I was sad I watching u r vidios became am very happy enoda amma nabagam varum pothu unga videos papen. Unga videos patha oru postive energy varuthu nega romba blessed amma. Enka amma ipo irutha ena nalla pathu irupaka enaku yarrum saree aduthu thanthathey illa amma

  • @arulpastin3792
    @arulpastin3792 Před 8 měsíci

    Pongal ku oru nalla pattu saree send pannunga akka

  • @srigavaskar2189
    @srigavaskar2189 Před rokem +1

    Akka unga full kurti neku venum

  • @vararaghu242
    @vararaghu242 Před rokem

    Vedio super mam. Unga all sarees fine neenga potu இருந்த பிங்க் கலர் blouse cloth name enga கடிகும் online na link please or shop name konjam sollunga mam thank u

  • @varshini8871
    @varshini8871 Před rokem

    Summa nuchnu blouse போடுங்கீங்க அழகு இருக்கு மேடம்

  • @kalaiselvichinnathamman5280
    @kalaiselvichinnathamman5280 Před 11 měsíci

    Madam, good to see your videos and reels. Kindly share with me the websites of your saree purchase

  • @thenmozhidesicrew5993

    Hi Priya mam unga Sirippukkakave Unga video tompa pidikkum Your family very nice

  • @manomahaprabha4244
    @manomahaprabha4244 Před rokem

    Nanum school teacher dhan sister,na ungala Anni nu koopdalama,enaku adhan pidichuruku ANNI

  • @shalinibalachander6998
    @shalinibalachander6998 Před rokem +17

    Hi Priya sis, I see ur videos regularly but don’t comment. So nice gesture of u to buy a saree for someone. All videos super ma. I like the way u carry urself. Keep going.❤️👍🏻

    • @divyamai31
      @divyamai31 Před rokem

      Comment disabled the avanga channel la

  • @vselvi8654
    @vselvi8654 Před rokem +1

    Always beautiful my priya ma yanaku oru saree thaga ma😍😍😍😍❤❤

  • @kavithasivakumar7465
    @kavithasivakumar7465 Před rokem

    Suppara select pandreenga sila visayam ippadi than pannanum 200rs la irunthalum sari 2500rs la irunthalum sari nammalukke pudichi namma katera vithathila ireke supper nalla pasamana kanavar nalla payan achukutti neenga epadi irukeenga pallandu vazhga god bless u ma ennoda sistara ungala nenaikiren misteke irunthal mannikavum🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @livinlivin10
    @livinlivin10 Před rokem

    Amma ungala patha yennoda ammamariyeee eruku😭😭😭😭 yenaku kuda oru pudavaiiiii

  • @shayeen7092
    @shayeen7092 Před rokem +7

    Camera 📸 men thala suthii irukumey 🤣🤣🤣

  • @komalasuresh997
    @komalasuresh997 Před rokem +1

    Akka ungala yenakku romba romba pudikkum nenga alagu akka unga familye cute akka unga hairstyle na try pannirka ka semma akka

  • @kavithas495
    @kavithas495 Před 8 měsíci

    Sister on line la vanga saree oda link poduinga ,plz

  • @ambikasubramani4921
    @ambikasubramani4921 Před rokem +2

    Priya ma unga nallla mansukku ellame nallathe nadakkum vallthukkall💞👍