பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை | how to prepare panchagavya | smart Farmer | sale 9629118880

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2022
  • Panchagavya sale: 9629118880 😍
    பஞ்சகாவியம் என்பது நவீன காலத்தில் இயற்கையான விவசாயத்தை ஆரோக்கியமான முறையில் செயல்படுத்த பயன்படுகிறது..
    பஞ்சகாவியம் இயற்கை விவசாயம் மற்றும் அல்லாமல் கால்நடை விவசாயத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பஞ்சகாவியா மாட்டிலிருந்து பெறப்படுகிற சாணம், கோமியம், பால், தயிர், நெய், மற்றும் இளநீர், வாழைப்பழம், நாட்டு சக்கரை அல்லது கரும்புச்சாறு கொண்டு தயாரிக்கப்படும் அருமையான கண்டுபிடிப்பு.
    பஞ்சகாவியத்தை எளிமையான முறையில் தூய்மையாக எப்படி செய்வது என்பதை Smart Farmer Tamil channel ல் உங்களுக்காக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
    Natural Integrated Farm
    madurai mattuthavani
    7708513500
    smartfarmer671@gmail.com

Komentáře • 26