கொரோனாவாலா இந்த நிலைமைக்கு வந்துடோம்! Swiggy Delivery Agents Protest | Swiggy Strike | Corona

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • #nakkheerantv #swiggy #swiggy_issue #swiggy_strike #nakkheeran #swiggydeliveryboy #coronavirus #swiggyissue #swiggyindia #publicopinion #makkalkaruthu #voxpoptamil #voiceofpeople
    கொரோனாவாலா இந்த நிலைமைக்கு வந்துடோம்! Swiggy Delivery Agents Protest | Swiggy Strike | Corona | Nakkheeran Tv
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 355

  • @sureshneelavathi
    @sureshneelavathi Před rokem +60

    மனம் வலிக்கிறது உங்கள் நிலை எண்ணி ......ஒரு தனியார் நிறுவனத்தை தட்டி கேக்க முடியாத அரசு எதற்கு.....

  • @raajesh.g.kraajavelu.k6249

    எந்த நிலையிலும் உங்கள் ஒற்றுமை இழக்காதீர்கள் ஓலா உபரை போன்று அடிமையாக்கி விடுவார்கள் உங்கள் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்

  • @RKsugan22
    @RKsugan22 Před rokem +27

    உணவு விநியோகத்தை அரசாங்கமே எடுத்து நடத்தலாம் அரசாங்கத்திற்கு நல்ல வருவாய் உண்டாகும் இது நல்ல வருவாய் அல்லது வேலை செய்பவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்....

    • @harishbabu1920
      @harishbabu1920 Před rokem +3

      Nalla idea bro👍

    • @sugunachakravarthy443
      @sugunachakravarthy443 Před rokem

      கிலிசாங்க என் வாயில நல்லா வருது 😡

    • @lifotechnologies814
      @lifotechnologies814 Před rokem +4

      Arasangam Nadathuna Porattam Pannuva Job Permanent keppa Strike Pannuva 😂

    • @RKsugan22
      @RKsugan22 Před rokem

      @@lifotechnologies814 சரியாக சொன்னீர்கள் நண்பரே... ஆனால் நல்ல வருமானம் அதற்காகத்தான் நான் சொன்னேன் Zomatoல் பணி புரிகிறேன்...

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 Před rokem +1

      Army ya government contracts vittachu apam yellom happy ya irunthinga..... Ipa gv ketta

  • @manivannan5989
    @manivannan5989 Před rokem +62

    அரசாங்கம் என்ன செய்கிறது????

    • @poongavanam5679
      @poongavanam5679 Před rokem +3

      தூங்கி கொண்டு இருக்கிறது

    • @isaack4185
      @isaack4185 Před rokem +5

      Goverment money vangiduchi thats fact

    • @charlyaux
      @charlyaux Před rokem

      Ordered swiggy

    • @dmkloverforever
      @dmkloverforever Před rokem +3

      ஏங்க govt க் கு GST கிடைக்குது.

    • @Vedapu_kai
      @Vedapu_kai Před rokem +4

      Junglee rummy aadugirathu..👏🤭

  • @opff7661
    @opff7661 Před rokem +32

    வேதனையாக இருக்கிறது, வெயிலில் அலைந்து திரிந்து, முகமெல்லாம் கருத்து, கண்கள் பார்த்தால் சாப்பிடாதவர்கள் போல் இருக்கிறீர்கள் நண்பர்களே, ஏன் இந்த வேலைக்கு இத்தனை போராட்டம் நண்பா 😔😔😔

  • @kural369
    @kural369 Před rokem +25

    என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசு... 🤦 பிரமாதம் 👌👌👌

  • @vijaygille
    @vijaygille Před rokem +78

    ✍️தமிழ்நாட்டு மக்களை உண்மையும், நேர்மையுமாக, நேசிக்கும்
    ஒருவன் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் தான் தமிழ்நாட்டில் நடக்கும் கொடுமைகள் அனைத்திற்கும்,முடிவு வரும்.,,😓

    • @tunanin
      @tunanin Před rokem

      All political parties are corrupt

    • @nikileshh8417
      @nikileshh8417 Před rokem +1

      s

    • @manimanish9944
      @manimanish9944 Před rokem +4

      Vote for DMK

    • @davidhanson6339
      @davidhanson6339 Před rokem

      Kandipaha

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy Před rokem

      எங்க பிரச்சனை நடந்தாலும் "சாமானை" தூக்கிட்டு ஓட்டுப் பிச்சை எடுக்க வந்துட வேண்டியது. 🙄🤧

  • @Raj9969
    @Raj9969 Před rokem +10

    டாஸ்மாக் சாராய கடையிலேயே அதிக விலையில் சாராயம் (நிர்ணயிக்க பட்ட விலைக்கு அதிகம் ₹5)விற்கும் முதல்வர் இருக்கும் வரை தமிழக மக்கள் வாழ்வில் வெளிச்சம் இல்லை

    • @dmkloverforever
      @dmkloverforever Před rokem +2

      ஆம்...சாராயம் காய்ச்ச கேஸ் விலையை உயர்த்தும் ஒன்றிய அரசு என்ன செய்கிறது!?🖤❤️#dmklover

    • @ajithsaravana2690
      @ajithsaravana2690 Před rokem

      @@dmkloverforever yaar ungalai sarayam kasa sonathu?

    • @dmkloverforever
      @dmkloverforever Před rokem

      @@ajithsaravana2690 unkalai yaar kudikka sonnathu..

    • @Raj9969
      @Raj9969 Před rokem

      குடிப்பவர் மட்டும் தான் ஏமாற வேண்டுமா? இது ஊழல் இல்லையா? பகல் கொள்ளை பாட்டில் ஒன்றுக்கு ₹5அதிகம் வாங்குவது,அதை தடுக்க முடியாத அரசு ஒரு ஊனமுற்ற அரசே

    • @rkvison757
      @rkvison757 Před rokem

      @@dmkloverforever
      Sema

  • @funsterkannan914
    @funsterkannan914 Před rokem +14

    நண்பர்களே ,தொழிலாளிகள் ஒன்று திரண்டால் நியாயம் கிடைக்கும்... ஆனால் கண்டிப்பாக அனைவரும் ஒத்துப்போக மாட்டார்கள்... இதுவே கார்ப்பரேட் கம்பெனிகளின் positive thought ..

  • @raj12319
    @raj12319 Před rokem +19

    Tamil Nadu guys : Swiggy, zomato, Uber,
    Vadakans : L&T, metro rail, Sidco,
    Result : novama nombu kumbudanum.

  • @JD-ks5eq
    @JD-ks5eq Před rokem +17

    4:52 point brothers .
    I support delivery boys.

  • @prnatarajan288
    @prnatarajan288 Před rokem +24

    வெற்றி நிச்சயம். ஆனால் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது. இந்த விளங்காத அரசு.

    • @sugunachakravarthy443
      @sugunachakravarthy443 Před rokem

      👌👌👌👌👌👌👍

    • @rupeshm5936
      @rupeshm5936 Před rokem

      Stalin is death

    • @n.albertjonel.neethiraj3409
    • @fg3752
      @fg3752 Před rokem +2

      what a silly mind set... is it a govt job? is it not nonsense to fight the employer ..why anyone choose delivery boy job easy money? go and do something valid

    • @Dineshkumar-sr6vo
      @Dineshkumar-sr6vo Před rokem +2

      @@fg3752 itha sona ninga ketavaga soluvaga delivery boy job oru part time job Vera job ponga pa atha vitu Avan tha ethum mathika matrane

  • @imamaji0909
    @imamaji0909 Před rokem +18

    ஒழுங்கா படிக்காததின் விளைவு.. மற்றும் இதற்கு முன் இருந்து வேலையில்.. பற்று இல்லாமை .. மற்றும்.. பிறகு யாரும் நம்மை கேள்வி கேட்க கூடாது என்னும் எண்ணம் .. இஷ்டம் போல வேலை செய்யனும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக ஸ்விகியில் இருப்பார்கள்.. ஏனென்றால் ஒரு வயதிற்கு மேல் பல நிறுவனங்கள் வேலை கொடுப்பதில்லை.. எனக்கு தெரிந்து 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஸ்விகியில் வேலை செய்கிறார்.. நானும் ஸ்விகி ரைடர் தான் டா .. கருத்து சொல்ல வராத புடிச்சா லைக்க போடு இல்ல போயிட்டே இரு .. நான் ஸ்விகியை வரவேற்கவுமில்லை .. எதிற்கவுமில்லை .. வேறு வேலை கிடைக்கும் வரை .. கிடைத்த வேலையை செய்வேன்.

    • @dhineshkumars1991
      @dhineshkumars1991 Před rokem +5

      Itha temporary job ah ilena ,!! College students part time ah use panrathuku mattum than velaiku ahum ,, regular employment ah set avathu ,,

    • @RT-xv5xi
      @RT-xv5xi Před rokem

      💪🏻

  • @rajan2205
    @rajan2205 Před rokem +22

    உலக பொருளாதார வீழ்ச்சி, கொரோனா இடர்காலம், என்று உலகமே வாழ்வாதாரத்திற்கு அல்லல்படும் இந்த நேரம். முதலாளிகள் தொழிலாளர்கள் நலன்கருதி சம்பள உயர்வு கொடுக்க வேண்டும், இங்கு தலைகீழாக நடக்கு..👎👎👎👎

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Před rokem +3

    Sir na staff nurse ha work panren na late night varumpothu avanga 11 and 12 midnight road side la group ha saapiduvaanga paarka azhugaya varum please respect them please

  • @satishgbunny6390
    @satishgbunny6390 Před rokem +17

    We are very sorry to hear this crisis 😔😔😔, definitely we support boys in any way...

  • @annalselvi3985
    @annalselvi3985 Před rokem +6

    இங்கேயும் லலிதா ஜுவல்லரி தலைவலி தானா

  • @DailyAroundTheWorld
    @DailyAroundTheWorld Před rokem +31

    எனது பசிக்காக ஓடி வந்த என் அண்ணன் தம்பிக்கு இன்று இந்த நிலமையை?
    எனக்கு கேவலமாக இருக்கு ஏதும் செய்ய முடியவில்லை என்று 😕😞

    • @atmanstartdancer5358
      @atmanstartdancer5358 Před rokem +1

      🙏🙏🙏🙏

    • @atmanstartdancer5358
      @atmanstartdancer5358 Před rokem +3

      Nee sonna the pothuma akka

    • @DailyAroundTheWorld
      @DailyAroundTheWorld Před rokem +1

      @@atmanstartdancer5358 நன்றி சகோ ! விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும் என்று நம்புகிறேன்

    • @manru2233.
      @manru2233. Před rokem +1

      Avanga workers aaa treat panradhe kevalama tha treat pannuvanga.....am one of the delivery boy 5 days aachu work poi romba pain aaa irukku veetla kashtama irukku indhawork nambi eanna madri neraya per kadan vaangi irukanga indha new slot la poi work panna weast than but irundhallum .. protest kandipa continue aagum #shameonswiggy hash tag Twitter trend aaganum sis...apo tha papanga...

    • @babubullah7328
      @babubullah7328 Před rokem +2

      நாம் இவர்களுக்கு ஒவ்வொருவரும் ரூபாய் 200 tips கொடுத்து, நம் தமிழ் சகோதரர்களை நாம் தான் காப்பாற்ற வேண்டும்.

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 Před rokem +2

    ஒரே நிறுவனத்தை நம்பாமல் நம் திறமைக்கேற்வாறு ஊதியம் தரும் நிறுவனத்திற்கு செல்லவேண்டியதுதான்.

  • @Useryoutubek1k
    @Useryoutubek1k Před rokem +12

    Makkal support ilama 💯💯 neenga ila 💯💯 neenga ilame swiggy ila 💯💯 paint velaku po 1 day 1000 pothum

  • @vilambaramvictor4562
    @vilambaramvictor4562 Před rokem +3

    கேன்சல் ஆகுற ஃபுட்டோட காசை நம்ம தலையில தான் கட்டுவாங்க நிறைய ஏமாற்றுகிறார்கள் கடைசியாக சமாளிக்க முடியாம நானே நின்னுட்டேன்

  • @elangvanp414
    @elangvanp414 Před rokem +1

    நீங்கள் ஒன்று சேர்ந்து பல இந்த மாதிரி நிறைய கம்பெனி தொடங்கலமே

  • @Vetrivelsathya1004
    @Vetrivelsathya1004 Před rokem +9

    We support sweigy. Iam working in zomato

  • @hawkmedia2679
    @hawkmedia2679 Před rokem +7

    I too worked in swiggy but they treat the employees like slaves they dont give respect, they dont give proper answer for incentive every day I used to had my lunch at 3.30 to 4.00 pm one day I got severe pain in my stomach and felt down to the ground doctor Said it was was ulsar then I took treatment while taking treatment I informed to swiggy iam not well I need to take my lunch before 2.30 they refused one day I quit swiggy

  • @gayathrik1888
    @gayathrik1888 Před rokem +1

    Go head my brothers victory is yours.

  • @Ravichandran-2
    @Ravichandran-2 Před rokem +1

    உங்களுக்கு வேலை தெரியும் உங்களில் நிறை படித்த என்ஜினீயர் இருக்கீங்க சொந்தமா ஒரு ஆஃப் உருவாக்கி நீங்களே உள்ளூரில் செயலபடுத்தி மார்க்கெட்டிங் பண்ணி நன்றாக வளர்ந்த்து எடுக்கலாமே முடிந்தால் முடியாதது இல்லை

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw Před rokem +1

    ஏம்பா மாண்புமிகு⚖️ நம் முதல் அமைச்சருக்கு இந்த விஷயம் தெரியுமா? தொழிலாளர் அமைச்சருக்கு தெரியுமா? எதிர் கட்சி தலைவர்களுக்கு தெரியுமா? இவர்களுக்கு அக்கறை இருக்கா? மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் வெறுமனே G. S. T மட்டும் வாங்கி வைத்துக் கொள்ளுமா? மாண்புமிகு⚖️ பிரதமருக்கு தெரியுமா? அரசியல்வாதிகளுக்கு அக்கறை இருக்கா?

  • @ArunKumar-ym3hp
    @ArunKumar-ym3hp Před rokem +1

    அண்ணா அண்ணா என்று சொல்லி போய் ஏமாந்து விடாதே 1000 அண்ணன்களில் பத்து அண்ணன்கள் உன்னை சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட காத்துக் கொண்டிருப்பார்கள் எந்த நேரமும் விழிப்புடன் இரு

    • @MrArangulavan
      @MrArangulavan Před rokem

      அதில் 10 பேருக்கு மேல நீ தான்டா மொதல்ல தப்பான வான இருப்ப. நாதாரி வந்துப்டான் வக்காலி எங்களை குறை சொல்ல

  • @purnachandarrao4390
    @purnachandarrao4390 Před rokem +7

    Super bro continue your protest untill the management come down

  • @sridhar3769
    @sridhar3769 Před rokem +9

    Play store poitu 1star kudunga ellarum

    • @BOBO-wq9mx
      @BOBO-wq9mx Před rokem

      Nothing gonna change man they ll just appeal and change the ratings already happened

  • @kannumannu9618
    @kannumannu9618 Před rokem +2

    Getting swiggy advertisement while watching this video😭😭

  • @Sundari2777
    @Sundari2777 Před rokem +6

    😒😒😒 full stike pannunga,.... yaarum job pogadhinga,.....

  • @muthukumaran2368
    @muthukumaran2368 Před rokem +13

    People should not use this delivery apps... Best is to go to hotel &buy ourselves... Since 100 rs item ku 200 rs bill podurathu.. lam cruel...

  • @udays402
    @udays402 Před rokem +7

    All swiggy delivery partner get together and start app. We ready to support

  • @manru2233.
    @manru2233. Před rokem +3

    Slot thirumba vaapas vaangama naanga protest aaa Vida maattom

  • @ShashiniPapa142
    @ShashiniPapa142 Před rokem +3

    #we support swiggy strike💪

  • @rajkayu5528
    @rajkayu5528 Před rokem +1

    பாவம்

  • @sasi2917
    @sasi2917 Před rokem

    I am zomoto delivery boy bro, நீங்க சூப்பர் bro, எங்க ஆளுங்க குள்ள ஒற்றுமை இல்ல bro, விட்டுராதீங்க bro,

  • @funwithfriends7211
    @funwithfriends7211 Před rokem +2

    Pidikalana,...vera velaiku ponga...somberinga than indha vela seivanga

  • @praz_na5858
    @praz_na5858 Před rokem +2

    Evalo nala english pesura aprm en da engha work pandra🤦🤦🤦🤦🤦

  • @queenclean3617
    @queenclean3617 Před rokem +7

    Tholargalae vera velai parunga pa....vettiya swiggy ta poradi time waste pannathinga

  • @LIKE-SHARE22
    @LIKE-SHARE22 Před rokem +1

    Intha kaalathula pombalinga veetla soru aakka mudiyala... Order panniye saapatu palagitaanga... Anaivarathu pasiyai pokkum thozhiluku Stalin iyya konjam gavanikka vendum.... Chess vilaiyaadinathu podhum..

  • @akkue8167
    @akkue8167 Před rokem +1

    Support from kerala swiggy Raiders❤

  • @bharathiraghavi
    @bharathiraghavi Před rokem +1

    நீ ங்கள் இல்லாமல் அவர்கள் இல்லை. உங்கள் போராட்டம் தொடரட்டும்.

  • @aa-ruthra-1305
    @aa-ruthra-1305 Před rokem +1

    Ennoda husband sweeky la than work panraga.kalaila 7manigu work ponnagana.night 12 mani akirum.nalla sappita mudiyathu.thonga mudiyathu.rompa kastam rompa rompa kastam.

  • @yashwanthdilipkumar818
    @yashwanthdilipkumar818 Před rokem +1

    Why only ppl in Chennai protesting ? Is this only for swiggy Chennai ? Why not ppl in Mumbai , Delhi , Kolkata having issue !! Ppl should think !!

  • @velanpalanisamy4641
    @velanpalanisamy4641 Před rokem +2

    See itha prachaniye ..neega saaganum naa company nenaikuthu ..apdi solathinga ..avn adutha aala hire panni poite irupan 😕😞😔..

  • @maduraitosingaporecookingchann

    இதர்க்கு முடிவு இல்லையா அரசாங்கம் என்ன சொய்கிறது😔😔😔😔😔😔

  • @niajnn
    @niajnn Před rokem +1

    Why you guys don't have dare to resign the job ? ... that is your weakness... MNC using your weakness... This is a result of unemployment...... Just think, Engineers also ready to do this delivery job... sad story of our country 😢...

  • @gautams6214
    @gautams6214 Před rokem +1

    Swiggy Zomato Dunzo
    All these companies are using delivery boys nicely
    Please quit this job and do something else
    No respect
    No proper payment
    Delivery people work so hard
    Everyone has problem
    But these people r cheating us

  • @v.rengarajanrajan7448
    @v.rengarajanrajan7448 Před rokem +1

    Appa traffic sari Yeidum salary pathalaya vera velaiku poya ella payalugalun wrong route la than varu vangha

  • @stonecold4940
    @stonecold4940 Před rokem +2

    Uninstall Swiggy

  • @madrasrider
    @madrasrider Před rokem +1

    Unethical companies should not thrive....swiggy always was unethical in the past...workers should shift other apps like Zomato etc..and public should stop using swiggy

  • @moshumosukkai1438
    @moshumosukkai1438 Před rokem +1

    Intha velai set ahkalana vera velaiya pathuttu poga vendithana

  • @bharat4282
    @bharat4282 Před rokem +1

    Government have to take action.

  • @nandima1240
    @nandima1240 Před rokem +8

    Pls support Swigge employee

  • @thebeautyofzion1422
    @thebeautyofzion1422 Před rokem +1

    8:56 Zomoto போறான் பாரு 😒😒

  • @nsarasnan4209
    @nsarasnan4209 Před rokem +1

    Swiggy officials r u sleeping.. Wakeuppp

  • @kprathap5008
    @kprathap5008 Před rokem +1

    Next zomato 12 shift timing

  • @Useryoutubek1k
    @Useryoutubek1k Před rokem +2

    Silent Agatha da apdiye Iru 💯💯 50 admk dmk ivanga aatchila thappa irukkaanga payam vaendaam poradu inaku mudivu theriyum varai 💯💯

  • @3D_Vlogs
    @3D_Vlogs Před rokem +2

    I think this is swiggy marketing plan

  • @POOVARASANCCS
    @POOVARASANCCS Před rokem +1

    Brooo engala ottitu tha erukkanga brooo

  • @madhumaddy3834
    @madhumaddy3834 Před rokem +1

    Guy's what about zomato and dunzo

  • @manikandan-is7vg
    @manikandan-is7vg Před rokem

    We support for you

  • @raphaelaugustine9692
    @raphaelaugustine9692 Před rokem +1

    Not only swiggy
    It happens in my resorts as well.

  • @Jin-hz9tuJ
    @Jin-hz9tuJ Před rokem +2

    Who is asking you people to be slaves, if you don’t like the job please move on. Don’t beg the corporation. They are here to make money not to do charity. Be independent, don’t expect corporation to do shit for your benefits.

  • @thalalinga8873
    @thalalinga8873 Před rokem +2

    இந்த போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள் ...👍👍👍👍

  • @BalaMurugan-ed9mk
    @BalaMurugan-ed9mk Před rokem

    Zomato delivery panra.ungalgaga na delivery pannala 3 day..ungalukaga nanum irupan nanba...

  • @elangoelango2584
    @elangoelango2584 Před rokem +1

    Tamil Nadu Government is at "Kallakkurichi".
    You please ask mr Ravi.

  • @soloqueen_maha
    @soloqueen_maha Před rokem +4

    Government enna panrangane theriyala enna archi yooo kadavulee 😡😡😡😡

  • @riyainteriordesigners7
    @riyainteriordesigners7 Před rokem +2

    Very 😞😔😞...

  • @shahulhameed-eg7og
    @shahulhameed-eg7og Před rokem

    Thank u nakheeran

  • @BalaMurugan-ed9mk
    @BalaMurugan-ed9mk Před rokem

    ஆட்சில இருக்கிறவன் எங்க சார் பார்க்கிறேன்

  • @cloudmovies1132
    @cloudmovies1132 Před rokem +10

    I am sure there's a woman management is going on

  • @daytoday3990
    @daytoday3990 Před rokem +1

    Vaa itha vidu velila vaa ivanunga kitta entha nalla pathil varathu naa ipdi driving la iruntha ippo en sonatha ulaippuku poita.

  • @immortal8626
    @immortal8626 Před rokem +3

    Namma ooru software engineers naala intha mari app develop panna mudiyatha?

    • @opff7661
      @opff7661 Před rokem

      fLyer eats இருக்கிறதே

    • @yashvanthbalaji359
      @yashvanthbalaji359 Před rokem

      Swiggy ye India company than bro. Banglore la than start panaga

  • @tonydickerhans7847
    @tonydickerhans7847 Před rokem +1

    These guys earning 4000 per day, now they want 7000 per day

  • @Useryoutubek1k
    @Useryoutubek1k Před rokem +1

    Poradu pogatha nillunga 💯💯💯💯🤔🤔

  • @sureshsn5948
    @sureshsn5948 Před rokem +9

    Tamil Nadu CM not consultants this problem. Tamil Nadu CM only think money earning in our family. People pls think

  • @Arunkumar-mg9uz
    @Arunkumar-mg9uz Před rokem +1

    Why other brand delivery partners not joining them.
    Soon same trouble will come to Zomato and other.

  • @alliswell15778
    @alliswell15778 Před rokem +1

    Now swiggy protest win

  • @Skumarids
    @Skumarids Před rokem +1

    Udhay Anna swigy ya vangi entha elaigaruku maru valvu kodukalam..

  • @sasi2917
    @sasi2917 Před rokem

    இந்த ஒற்றுமைய பாத்துனாவது திருந்துங்கடா trichy zomoto delivery boys

    • @sasi2917
      @sasi2917 Před rokem

      நாம அடிமை ஆகிட்டோம், அவங்க ஆக கூடாதுனு போராடுறாங்க, இத பாத்துனாவது திருந்துங்கடா

  • @bennyrtr180
    @bennyrtr180 Před rokem +1

    Quit this job. This kob is for students, partime job seekers. Dont treat this as fulltime job.

  • @nikileshh8417
    @nikileshh8417 Před rokem +1

    Zomoto OWNERKU oru kaali pujai pootta.swiggy owner intha maatere pannamaattan

  • @meenakshim5796
    @meenakshim5796 Před rokem +1

    Swiggy management ongaluku avalodhan mariyadha....

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Před rokem +1

    Nothing will change seen the same protest few years ago

  • @vijayanvijay1406
    @vijayanvijay1406 Před rokem +1

    All corporate app government
    Comesen basic good

  • @DMK420noelectricitygovernment

    40,000 per month for this rowdy fellows swiggy zomato delivery rowdy fellows

  • @jejegamerzz8981
    @jejegamerzz8981 Před rokem +1

    Intha video la kuda swigy app add promotion than poduranga

  • @Akfashion_designer_1
    @Akfashion_designer_1 Před rokem +2

    Labour Union poga and high court la case file painnuga.... And office la poi pasuradha video painnuga ..... Court la use aghum

    • @yashwanthdilipkumar818
      @yashwanthdilipkumar818 Před rokem

      At 9.57 sec 😳 did he say we were receiving 15k for a week 🤔 for unskilled labour that's too high !! No firm will leave this unnoticed if it has make profits !!

    • @Akfashion_designer_1
      @Akfashion_designer_1 Před rokem

      @@yashwanthdilipkumar818 people support Swiggy staff..... Delete all painna problem sariyadum

    • @yashwanthdilipkumar818
      @yashwanthdilipkumar818 Před rokem

      @@Akfashion_designer_1 Plz understand economics and how the swiggy or zomoto work !! They have not started a business to give monthly stable income , good security , PF , loan and bonus for its delivery guys !! They are not called labours and delivery partners so that they don't fall under labour act !

    • @yashwanthdilipkumar818
      @yashwanthdilipkumar818 Před rokem

      And it's not just a swiggy guy who is struggling ppl in many sectors are struggling!! Govt can't do anything for such things !! Did swiggy ask you to buy on his app !! You do because you are lazy to eat from restaurant !! Did he ask his partners to join them ? They did coz they found this easy money !! Now blaming swiggy alone is not right ! At Max , he will close the company and start in a new ne in just 1 month !!

    • @Akfashion_designer_1
      @Akfashion_designer_1 Před rokem

      @@yashwanthdilipkumar818 people only power💪 people directly buy products..... This app la use agathu.... So Pvt company staff problem understand and swiggy staff problem solve painnuga....

  • @jobsforyouth4761
    @jobsforyouth4761 Před rokem +8

    We r running a own food delivery app as we suffered by corporate app
    Kindly support

  • @rahmathshameer3895
    @rahmathshameer3895 Před rokem +3

    Goverment waste

  • @bthulksha6060
    @bthulksha6060 Před rokem +1

    Vera velaiku pokanum...

  • @pavan6207
    @pavan6207 Před rokem +1

    Brother neega yevolo sonalum avangalku manasatchi illa bro

  • @maddy04u
    @maddy04u Před rokem

    We people will avoid and uninstall swiggy if justice is not given

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz Před rokem +1

    Zomato ceo corrupt shld lessen pricee

  • @icicilombard8150
    @icicilombard8150 Před rokem

    V support with u guys install the app

  • @malarvizhi5472
    @malarvizhi5472 Před rokem

    Supporting for Srimathi case 🔥🔥🔥🔥🔥

  • @logeshshanmugam8729
    @logeshshanmugam8729 Před rokem

    Corporate nambi pona ipadi thane….