What is the 7 signs of cancer? | பசிக்காமல் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? - Dr.Gowthaman Explains

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2023
  • #healthylifestyle #doctoradvice #nalam360 #drgowthaman
    உணவுதான் உடலுக்கு அமைப்பையும், பலத்தையும், வளர்ச்சியையும் கொடுக்கிறது. உடலுக்கு உயிர் மூச்சாகக் காற்று விளங்குவதுபோல, உடலுக்கு நலவீச்சாக உணவு அமைந்திருக்கிறது. நாம் உணவைச் சாப்பாடு என்கிறோம். சாதம் என்கிறோம். உணவு என்கிறோம். உண்ணும் பண்டம் என்கிறோம். சாப்பாடு என்றால் மரண அடி என்று அர்த்தம். ஒருவர் சாப்பிடுகிறார் என்றால் மரணத்துக்கு அவர் வேகமாக நடைபோடுகிறார் என்று அர்த்தம். 'சா' என்றால் சாவு என்றும் , 'பாடு' என்றால் அவஸ்தையென்றும் அர்த்தம். இந்தச் சாப்பாடு என்ற சொல்லே, சாப்பிடுவதற்கு எச்சரிக்கை விடுக்கின்ற சொல்லாக அமைந்திருக்கிறது. எதைச் சாப்பிட்டாலும், அளவோடு சாப்பிடுங்கள், அளவோடு சாப்பிடுங்கள் என்று எச்சரிக்கை ஆலையமணியடிக்கிறது.
    Video Credits:
    ###
    Camera : Ramesh balaji
    Editor : Lenin
    Video Producer / Coordinator : Saranya ganesh
    Thumbnail Artist: Santhosh
    Channel Manager: Saranya ganesh
    ###
    Nalam 360 channel is a part of newssensetn.com. This channel share content on Mental health, Physical health, Diet and Sexual health.
    Website: www.newssensetn.com/
    Facebook: / nalam360
    Instagram: / nalam_360
    Sharechat: sharechat.com/newssensetn

Komentáře • 1

  • @nalam360Tv
    @nalam360Tv  Před 11 měsíci

    1:07 czcams.com/video/i504LSUGKA4/video.htmlsi=w4q9qVilgdewignr