Anna nan ippo College 2 nd year padikkuren yenakku agriculture pannathan aasa Kovilpatti area la water level eppadi neenga Thoothukudi district la entha area
அது பம்ப் ஓட hp யை பொறுத்து மாறுபடும். 5 hp பம்புனா 8 முதல் 16 வரை தேவைபடலாம். ஒரே நேரத்தில் எத்தனை ரெயின் கன் அமைக்கிறோம் எனபதை பொறுத்தும் அதற்கான பம்ப் தேர்வைப் பொறுத்தும் மாறுபடும். நான் அமைத்ததை போல அமைத்தால் 16 போதுமானது.
அருமையான பயனுள்ள தகவல்
அருமையான பதிவு, வாழ்த்துக்கள் சகோ
Wow good review i am waiting for your next video 😊🤩👌💯🙏
Super bro
Semma brother 😘👍👌👌👌👌👌
சார் இந்த ரெயின் கன் ஜாயின் எங்கு கிடைக்கும்
ஹாய் நண்பா இந்த ரெயின் கன் சோலார் சிஸ்டத்தில் வேலை செய்கிறது .....?
செய்கிறது
Ethana hp motor useageila irukku
5hp
Oru vayal na evlo acre bro?
Fitting எங்க கிடைக்கும்
ஓரே இடத்துலயே எல்லாம் கிடைக்கும்.
Address of Tirunelveli store
Anna nan ippo College 2 nd year padikkuren yenakku agriculture pannathan aasa Kovilpatti area la water level eppadi neenga Thoothukudi district la entha area
உங்க பகுதியில் உள்ள வேளாண்மை அலுவலகம் அல்லது பக்கத்தில் உள்ளவங்க கிட்ட கேட்டால் தான் தெரியும்
நான் வல்லநாடு பகுதி,9994224902, எப்போ வேணாலும் கால் பண்ணுங்க
@@vembuvivasaayi thanks bro
@rajesh r வாட்சப்ல கூப்பிடுங்க
Brother unka land area evlo...1 acer ku ethana gun thevaipadum...
1acre ku eththana rain gun thevaipadum bro?
அது பம்ப் ஓட hp யை பொறுத்து மாறுபடும். 5 hp பம்புனா 8 முதல் 16 வரை தேவைபடலாம். ஒரே நேரத்தில் எத்தனை ரெயின் கன் அமைக்கிறோம் எனபதை பொறுத்தும் அதற்கான பம்ப் தேர்வைப் பொறுத்தும் மாறுபடும். நான் அமைத்ததை போல அமைத்தால் 16 போதுமானது.
கிணற்றில் இருந்து தான் தண்ணீர் எடுத்து கொடுக்கனுமா
இல்லை Direct ha ல இருந்து எடுக்கலாமா
சரியா புரியல. கிணற்றில் இருந்து எடுத்து நேரடியா கொடுக்கலாம்.
@@vembuvivasaayi போரில் இருந்து எடுக்கலாமா
@@user-wz4ed5wx9u பம்ப் போர் ஆழம் இதைப் பொருத்தது.
பிட்டிங் எந்த ஊர்ல வாங்குனிங்க
திருநெல்வேலில
எத்தனை அடி Height பயிப்
36 அடி
ஒருவயல் என்பது எத்தனை ஏக்கர்
முக்கால் ஏக்கர் வரும்
how much hp motor you are using for running 3 rain guns simultaneously.
5 HP
எங்க கிடைக்கும்
சொட்டு நீர் பாசனத்துக்கான கருவிகள் விக்கிற இடத்துல கிடைக்கும். இல்லனா அமேசான் ல கிடைக்கும்.
@@vembuvivasaayi Fitting And Gun Buying Link Kudunga
நான் திருநெல்வேலில உள்ள கடையில தான் வாங்கினேன். Search pannaa அமேசான் ல தெரியும். லிங்க் அனுப்புனது இல்ல.
பக்கத்து வயலுக்கு தண்ணிர் போகாத
போகாது, காத்துல சாரல் மட்டும் போகலாம்.
Andress and number anupunga Nanba
shop murugankurichi pakkathula irukku. Irrigation enggineering services. 9443385514 அவர் பேரு மகேந்திரன்.
Unga mobile number send pannuga
9994224902 வாட்சப்