இலங்கையில் விமான நிலையம் இவ்வளவு மாற்றமா | colombo Sri lanka Bandaranaike international airport

Sdílet
Vložit
  • čas přidán 24. 03. 2023
  • இலங்கையில் விமான நிலையம் இவ்வளவு மாற்றமா | colombo Sri lanka Bandaranaike international airport
    #pkvlogstamil pkvlogstamil
    #srilanka #trending #srilankaairport#tamil #tamilvlogs
  • Zábava

Komentáře • 86

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn Před rokem +2

    இலங்கை விமான நிலையத்தை பார்க்கும் போதும் அருமையாகவும் அழகாகவும் இருக்கிறது😊

    • @PkvlogsTamil
      @PkvlogsTamil  Před rokem

      மிக்க நன்றி 🥰❤️

    • @SuthanGaming
      @SuthanGaming Před rokem +1

      நீங்கள் அனைவரும் செல்லும் வழியைத் தான் பார்த்தீர்கள்
      நான் வரும் வழியை பார்த்தேன் மிகவும் மோசமாக உள்ளது.

    • @PkvlogsTamil
      @PkvlogsTamil  Před rokem

      🤣🤣🤣

  • @vimalajayaharan1316
    @vimalajayaharan1316 Před rokem +2

    Beautiful view

  • @rathan4232
    @rathan4232 Před rokem +2

    Supet

  • @Dila_849
    @Dila_849 Před 11 měsíci +1

    Super bro ❤

  • @soulmate4586
    @soulmate4586 Před rokem +1

    Nalla pathivu 🎉🎉pk keep rocking❤

  • @HariHari-td9xp
    @HariHari-td9xp Před rokem +2

    Supper.supper

  • @jayarushanth
    @jayarushanth Před rokem +4

    Nice 🎉🎉

  • @priya20004
    @priya20004 Před rokem +1

    Wow super

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před rokem +3

    Super ❤

  • @jayaharanellayathamby4751

    Super 🎉😊

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 Před rokem +1

    Super thambi 😊

  • @minimini1925
    @minimini1925 Před rokem +1

    சூப்பர் ❤

  • @sleviff5184
    @sleviff5184 Před rokem +1

    Super super❤❤

  • @puyalraj6931
    @puyalraj6931 Před rokem +1

    Super bro 👌

  • @rathan4232
    @rathan4232 Před rokem +2

    Super

  • @CharalTamizhi
    @CharalTamizhi Před rokem

    Come-on pk weldone

  • @tamiljana3841
    @tamiljana3841 Před rokem +2

    Nice bro

  • @nisanthannisanthan2602
    @nisanthannisanthan2602 Před rokem +2

    Super anna

  • @jathisanjathisan438
    @jathisanjathisan438 Před rokem +1

    👍

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv Před rokem +2

    What is that noise behind. Someone was screaming at the airport. It's not quite. 😂😂😅

    • @PkvlogsTamil
      @PkvlogsTamil  Před rokem

      The airport is always quiet but there was some worship going on that day 🙏

  • @chandrakumara1811
    @chandrakumara1811 Před rokem

    👍❤️🇱🇰

  • @praburammadhan2618
    @praburammadhan2618 Před rokem +5

    ஏன் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்போல் மாறிவிட்டதா?...
    மரமில்லாத ஊரில் ஆமணக்கையும் மரம் என்றுதான் அழைப்பார்களாம்...👈

    • @PkvlogsTamil
      @PkvlogsTamil  Před rokem

      அதுதான் போல என்னவோ தெரியல 2022-2023 உலக விமான நிலையக் கணக்கெடுப்பில் 2023 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த 10 விமான நிலையங்கள் உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களால் வாக்களிக்கப்பட்டன. அதில் முதலிடத்தில் உள்ளது சகோ சிங்கப்பூர் விமான நிலையம் 🥰

  • @om8387
    @om8387 Před rokem +1

    முன்னமெல்லாம் கையிலை காசுகொண்டுபோய் பையிலை பொருளை வாங்கிவருவோம் இப்போ பையிலை காசைக் கொண்டுபோய் கையிலை சிறிது வாங்கிவரும் நிலையாயிற்று இது எங்குபோய் முடியுமோ எத்தனைநாள் தாங்குமோ

    • @PkvlogsTamil
      @PkvlogsTamil  Před rokem

      அதுதான் தெரியல இலங்கை எப்பொழுது பழைய நிலைமைக்கு திரும்பும் என்று

  • @srithevykumar6149
    @srithevykumar6149 Před rokem +3

    ஏர்போட்டுக்குள் இருக்கின்ற கடையில் இருந்து கையுறை போடாமல் சாப்பாடு எடுத்து தாராங்கள் இதை நீங்கள் கேட்க மாட்டீங்களா?

    • @PkvlogsTamil
      @PkvlogsTamil  Před rokem +2

      அண்ணா சாப்பாட்டுக்கு மேலே பேப்பர் பொழுதின் சுற்றப்பட்டுள்ளது அதனால் நான் ஒன்றும் கேட்கவில்லை உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி அண்ணா 🥰🙏

    • @meeyakutty95
      @meeyakutty95 Před rokem +2

      👍😂

    • @PkvlogsTamil
      @PkvlogsTamil  Před rokem

      😜

  • @thaslimhaniffa3904
    @thaslimhaniffa3904 Před rokem +2

    எப்பயோ இப்படித்தான் விமான நிலையம்

  • @SuthanGaming
    @SuthanGaming Před rokem +2

    Nan Ninaissan Enkada CZcamsr Qatar Poran Endu 😅😅

  • @meeyakutty95
    @meeyakutty95 Před rokem +1

    Hi bro

  • @user-ud2tf2ze1u
    @user-ud2tf2ze1u Před 6 měsíci +1

    Hi

  • @arll747
    @arll747 Před rokem +1

    How are you bro where are you

  • @sivivlogstamil3407
    @sivivlogstamil3407 Před rokem +1

    Bye pk

  • @nilanimahendran1709
    @nilanimahendran1709 Před rokem +1

    What is this annoying background music?
    They should not play this...Other airports do not have this kind of sound

    • @PkvlogsTamil
      @PkvlogsTamil  Před rokem

      You are right but there was some pooja worship that day 🥰

    • @nilanimahendran1709
      @nilanimahendran1709 Před rokem +1

      No other country has poojas at airport
      This is to show their dominance in SL
      These stupid poojas can be kept at their homes

    • @PkvlogsTamil
      @PkvlogsTamil  Před rokem

      You are right my friend 🥰

    • @PkvlogsTamil
      @PkvlogsTamil  Před rokem +1

      It is not racism We should not mistake everything

    • @nilanimahendran1709
      @nilanimahendran1709 Před rokem

      It's a hidden agenda...of course we know what they are up to...
      Breaking hindu temples in north and east...what kind of attitude?

  • @nadapuvee937
    @nadapuvee937 Před rokem +1

    தம்பிகளா ..முதலில் நீங்கள் எங்கே போகிறீங்க என்பதை சொல்லி விடியோவை தொடங்குங்க ...அதுமட்டுமல்லாமல் மற்ற youtubers விடீயோக்களையும் பார்த்து எப்படி வீடியோ எடுப்பது என்று கற்றுக்கொள்ளுங்கள் ..உங்களுக்குள்ளேயே கதைப்பதுக்கு எதற்கு வீடியோ ??? ..கொஞ்சமாவது ரசிக்கிற மாதிரி வீடியோ எடுத்து போடுங்க !!!!

    • @PkvlogsTamil
      @PkvlogsTamil  Před rokem +2

      அண்ணா எல்லாவற்றையும் அந்த காணொளியிலே சொல்லி உள்ளேன் முழுமையாக காணொளியை பார்க்கவும் 🥰உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏

  • @Priya_20003
    @Priya_20003 Před rokem +1

    Super bro❤

  • @hnilo5309
    @hnilo5309 Před rokem +1

    Super ❤

  • @user-ud2tf2ze1u
    @user-ud2tf2ze1u Před 6 měsíci +1

    Hi

  • @ManiKandan-it2lh
    @ManiKandan-it2lh Před rokem +1

    Super bro ❤

  • @usamohan
    @usamohan Před rokem +1

    Hi