குஜிலியம்பாறை நாடகம் 3 | சிரிப்பு அடங்குறதுக்குள்ள நாரதரே வந்துட்டாருப்பா அல்டிமேட் காமடி

Sdílet
Vložit
  • čas přidán 6. 03. 2020
  • #KKKTAMILAN #NADAGAULAGAM #VALLITHIRUMANANADAGAM #NAMMAOORUNADAGAM
  • Zábava

Komentáře • 29

  • @ayyappan915
    @ayyappan915 Před 2 lety

    உங்களை போன்றோர்களை வாழ்த்த எனக்கு வயதில்லை வணங்குறேன் உலகநாயகனே வாழ்க வளமுடன்

  • @santhosshanmugamsanthossha6753

    அருமை வாழ்த்துக்கள் சாமி வாழ்க வளமுடன் அனைவருக்கும் நன்றி எடப்பாடியில் இருந்து சண்முகம்

  • @kalaikk5224
    @kalaikk5224 Před 4 lety +3

    ஹரிஹரன் அடிக்கும் லூட்டி அப்பப்பா தாங்க முடியவில்லை டா சாமிகளா......அதேசமயம் குரல் வளம் மற்றும் கருத்துக்கள் அனைத்தும் அருமை......உண்மையில் திறமைகள் நிறைந்த நடிகர்....Congratulations brothers....

  • @ganeshanm8053
    @ganeshanm8053 Před 2 lety

    சூப்பர் சூப்பர் அண்ணாகொடிக்கால் பட்டி கணேஷ்

  • @kanchivanammk3380
    @kanchivanammk3380 Před 4 lety +4

    பள்ளிக்கு குழந்தைகளை எப்பொழுது சேர்க்கப்பட வேண்டும் என்ற நகைச்சுவை கலந்து சொன்னது அருமை...

  • @balusamy112
    @balusamy112 Před 4 lety +3

    போனால் போகட்டும் போட உண்மையில் நீங்கள் மிகப்பெரிய நடிகர் வாழ்த்துக்கள்

  • @bosesaran5863
    @bosesaran5863 Před 4 lety +3

    உலகநாயகன் பள்ளி அரசியலை அருமையாக புரியவைத்உள்ளார்.

  • @RajKumar-td4iz
    @RajKumar-td4iz Před 4 lety +8

    அருமை அண்ணா சிறந்த கருத்துக்கள் அண்ணா. நகைச்சுவை கலந்த கருத்து... ஹரிஹரன் அண்ணா உங்களால் மட்டுமே தான் அண்ணா இப்படி சொல்ல முடியும்... அதனால் தானே நீங்கள் நாடக உலகில் சகலகலா வல்லவர் நீங்கள் . .......

  • @AVMboys2011
    @AVMboys2011 Před 4 lety +1

    குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முறைமைகள் நகைச்சுவையாக எடுத்துக் கூறியது சிறப்பு அண்ணா.போனால் போகட்டும் போடா பாடல் மிக மிக சிறப்பு

  • @rajarajacholan7830
    @rajarajacholan7830 Před 3 lety

    Hariharan Thamarai super

  • @m.m3782
    @m.m3782 Před 4 lety +2

    செங்குட்டுவன் போண் நம்பர் தவறு.... ஹரிகரன் சூப்பர்....

  • @manivel6296
    @manivel6296 Před 4 lety

    Super

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 Před 4 lety +1

    செவாலியர் ஹரிஹரன்

  • @alexanderkaliyaperumal9240

    Super அசத்தல் இருவரும் அருமை

  • @subraoman2368
    @subraoman2368 Před 4 lety

    Super Hari anna

  • @manikandanmanikandan448
    @manikandanmanikandan448 Před 4 lety +2

    செங்குட்டுவன் மொபைல் நம்பர் 11என் இருக்கு

  • @vijayamani1624
    @vijayamani1624 Před 4 lety

    Super acting and revolutionary meanings to all people.

  • @user-nf1bx2dd4m
    @user-nf1bx2dd4m Před 4 lety +1

    Music Vera level

  • @balamuruganbalamurugan2175

    Next your cinefeld God bless you sir

  • @arasusimpu7218
    @arasusimpu7218 Před 4 lety +1

    நாடக நடிப்பு நடிகர் திலகம்

  • @SekarSekar-kq7wg
    @SekarSekar-kq7wg Před 4 lety

    Nalla msg

  • @thangarajm7049
    @thangarajm7049 Před 4 lety +2

    அண்ணா நாரதர் காவலாளி சந்தித்த காட்சியும்.தோழி காட்சி upload pannuinga

  • @bmarkesan2682
    @bmarkesan2682 Před 4 lety

    Nise

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 Před 4 lety +1

    Thanks

  • @arasuvarun1728
    @arasuvarun1728 Před 4 lety

    Hariharan is good actor

  • @kasinathanm1862
    @kasinathanm1862 Před 4 lety

    Hai simran kasinathan Chennai

  • @timepassyoutubechannel6636

    Super