LB Road பற்றி நாம் அறியாத விஷயங்கள் | History With Sriram | Avatar Live

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • 👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
    Subscribe to us: bit.ly/Subscrib...
    *********************************
    Click here to also watch :
    📖👉History Time With Sriram: • History time with Hist...
    💰👉Business Arattai: • Business அரட்டை
    😃👉Inspirational Talks: • Business, Political & ...
    *********************************
    Follow us on our Social Media:
    ⏩Facebook - / theavatarlive
    ⏩Twitter - / theavatarlive
    ⏩Instagram - www.instagram....
    *********************************
    Powered by Trend Loud Digital
    👉Website - trendloud.com/
    👉Instagram - / trendloud
    👉Facebook - / trendloud
    👉Twitter - / trendloud

Komentáře • 72

  • @sasiway7187
    @sasiway7187 Před rokem +104

    நான் சென்னை ஆட்டோ ஓட்டுனர், பெரும்பாலும் உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்த்துவிடுவேன் , என் வண்டியில் வரும் வெளியூர்காரர்கள் மட்டுமின்றி சென்னை வாசிகளுக்கும் உங்கள் தகவல்களை சொல்லும்போது அவர்களின் வியப்பு அனைத்தும் உங்களையே சேரும்,. நன்றி.

  • @Great-boy1
    @Great-boy1 Před rokem +6

    ஐயா காரனோடை இரும்பு பாலம் பற்றி சொல்லுங்க

  • @muthukrishnankasinathan3328

    அய்யா வணக்கம் தாங்கல்பேசும்வார்த்தைகள் தமிழ்ல மிக்க அருமையாகவும் மரியாதையான வார்த்தைகள் மற்றும்வரலாறு கேட்டுகொண்டேஇருக்கலாம் வாழ்க வளர்க

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Před rokem +2

    அபூர்வமான தகவல்களைச்
    சொன்ன அண்ணாவுக்கு மிக்க
    நன்றி. சீரங்கத்தார்.

  • @kkmek1
    @kkmek1 Před rokem +6

    இத்தனை வருடமா அங்க தான் இருக்கேன் ஆனா இப்ப தான் அதோட வரலாறு தெரியுது. மிக்க நன்றி ஐயா🙏

  • @kalyaninagalingam9535
    @kalyaninagalingam9535 Před 8 měsíci +3

    சென்னை மாகாண த்தின் பழைய நினைவுகளை கொண்டுவரும் ஐயா அவர்களுக்கு நன்றி🙏💕

    • @AmalDoss-n3j
      @AmalDoss-n3j Před 13 dny

      நீங்கள் ஒரு சிறந்த ஓட்டுநர் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @joannamalini3878
    @joannamalini3878 Před 10 měsíci +3

    Most underrated channel ! He gives a lot of wealthy information for this generation and the kids of the upcoming generation. People who watch this please spread the word to your friends and family too. Lots of love to you sir ! Respect 🫡and salute from Europe

  • @livingstongeorge4344
    @livingstongeorge4344 Před rokem +1

    உண்மையை ஒப்புக்கொள்ள இது பயனுள்ளதாக இருக்கும். யாரோ ஒருவர் தனது பயனுள்ள பணியின் மூலம் வரலாற்றை உருவாக்கி, அவர்களின் பெயரை வைத்திருந்தார், ஆனால் அவர்களின் பெயர்கள் சிறிய காரணங்களுக்காக புறக்கணிக்கப்பட்டன. ஒப்பீட்டு அரசியல் சூழ்நிலையை நினைவுகூரும்படி செய்கிறது. அவர்கள் தங்கள் சமகாலத்தவர்களுக்கு சரியான அங்கீகாரம் வழங்காதபோது, ​​வரலாற்றுப் சாதனையாளர்கள்அங்கீகாரம் நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்.

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Před rokem +4

    L.B னா ரோடுன்னா மக்கள் நிறையா பேர் லால்பகதூர் சாலை என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள் நானும் அப்படித்தான் நினைத்து இருந்தேன் அருமையான விளக்கங்கள் தந்திர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @msanthosh5869
    @msanthosh5869 Před měsícem +1

    அருமையான ஒரு பதிவு

  • @achuthramr5767
    @achuthramr5767 Před rokem +1

    Elfinston Bridge. still standing 👍 still remember this grand old fellow.Gone over it many times during the early 70 ies
    5 B - T Nagar to Mylapore..must HV have been 20 paise...😎

  • @gabrielleraul488
    @gabrielleraul488 Před rokem +6

    That was unbelievable, i had no idea that was the lattice bridge and i walk across that bridge every single day! Such amazing information!

  • @tindivanam.narayanannaraya7152

    மிக மிக அவசியம் மான அறிய தகவல்கள் நன்றி மேலும் பல தாவல்கள் கொடுங்கள் குறிப்பாக avm கோல்டன் பரணி மேஜ திக் நரசுஸ் ஜெமினி போன்ற வரலாறு நன்றிக

  • @praveengrb
    @praveengrb Před rokem +2

    I would have not mugged up history. If CZcams was there in 1999s

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw Před rokem +2

    சார்👌👌✅✅ ஆமில்டன் என்ற பெயர் மருவி அம் பட்டன் பாலம் பற்றிய ஒரு கணோலி போடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @subramanianaaasu287
    @subramanianaaasu287 Před rokem +1

    திருவான்மியூர், விக்ரம் சாராபாய் எஸ்டேட்,OMR - சாலையை இணைக்கும்
    சவுத் கெனால் மேல் கட்டப்பட்ட பாலம் ஐயா
    45 - வருசத்துக்கு முன்
    சைக்கிளில் போயிருக்கேன்.

  • @navaneethrchari
    @navaneethrchari Před rokem +2

    Very good information. I have bicycled on this bridge on several occasions. Enjoyable days. Great times. Less traffic, no pollution, every friendly neighborhood. One can walk into the house of a stranger and will be treated with warmth. The connect was easy. Madras got spoiled only after we destroyed the Canals and allowed indiscriminate encroachments. Thanks to the present dispensation. 😊

  • @karthikpadmanabhan586
    @karthikpadmanabhan586 Před rokem +1

    wow! what a rich culture and history.. amazed with your research sir! God bless we keep learning from you

  • @saaliqnike
    @saaliqnike Před rokem +4

    Brilliant speech about LB road 👏👏👏

  • @ravindradg3042
    @ravindradg3042 Před rokem +1

    L.B. Road......
    Thank you for sharing one more unknown facts of Madras. 👏👏🌹

  • @dhamop5394
    @dhamop5394 Před rokem +2

    அருமை மிக அருமை super Historian sriram sir ,

  • @russelr75
    @russelr75 Před rokem +1

    Very interesting and informative

  • @velayuthamsugumaran5276
    @velayuthamsugumaran5276 Před rokem +1

    மிக அருமை

  • @premkumarsreedharan3624
    @premkumarsreedharan3624 Před rokem +1

    Thanks a Billion, Sri Ram Sir !!

  • @chandru.v.v7565
    @chandru.v.v7565 Před rokem +1

    Madras Presidency college paththi oru podunga sir...

  • @prabakarangopalakrishnan8008

    I too know about that Marmalong bridge across Adyar River which was just above 5ft ground level. Similarly I too traveled many times on Elphinstone Bridge.

  • @murugesanponnaiah5531
    @murugesanponnaiah5531 Před rokem +3

    ஒரு பாலத்தில் இவ்வளவு வரலாறு ஒளிஞ்சிருக்கா? 🙏

  • @rajanrajan6827
    @rajanrajan6827 Před rokem +2

    Super sri ...

  • @muralidharan6755
    @muralidharan6755 Před rokem +1

    😍😍😍🖐️🖐️🖐️ nandri

  • @saravanalathas
    @saravanalathas Před rokem +1

    Good

  • @sasiKumar-ug5qd
    @sasiKumar-ug5qd Před rokem +1

    Super sir Very useful message

  • @premkumarsreedharan3624
    @premkumarsreedharan3624 Před rokem +1

    Sri Ram sir...! Chance aye Illa sir.... 👍❤ I love the way you explain the History behind everything ! Your voice is also crystal clear and the narrative is absolutely On the Dot ! You really take us back in Time ... Truly Past Forward !!

  • @praveenmek
    @praveenmek Před rokem +1

    Very informative and happy to know the interesting facts sir… Sometimes these questions will come up in our mind but we will not search for the answer and go into routine life…Great that we are able to get to these information from you…

  • @harry_v_rayan
    @harry_v_rayan Před rokem +2

    Awesome narration Sir. As always. 🙏🏻🙏🏻

  • @pichaipillaiaq
    @pichaipillaiaq Před rokem +1

    Super sir

  • @mohansairamalingam9763
    @mohansairamalingam9763 Před rokem +2

    I have watched almost all of your videos. Each time I listen to your different videos about different places I am learning history, And have developed fondness towards the subject. Your language is simple. Please post more videos, would love to know about history. Thank you sir🙏

  • @saisubash1217
    @saisubash1217 Před rokem +1

    Welcome back sir we waiting for long time

  • @sundararajanv6849
    @sundararajanv6849 Před rokem +1

    Valuable information about old madras. Please continue narration. More information to be known. Young generation should know, the traditional values through your videos. Thank you.

  • @williamsatish25
    @williamsatish25 Před rokem +1

    Wow i assumed this bidge would have been somewhere near adyar depot, for many years i was having this doubt. Thank you for clarifying.

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 Před rokem +1

    Valuable information about LB Road

  • @avis2020
    @avis2020 Před rokem +1

    Great video , it’s like a time travel every time I watch ur video

  • @rajkumar-og8gt
    @rajkumar-og8gt Před rokem +1

    Hi sir ... Tell me about Hamilton bride

  • @mangaimuthu815
    @mangaimuthu815 Před rokem +1

    Brilliant narrative sir

  • @karthikk8831
    @karthikk8831 Před rokem +1

    Tell the history of velachery and the dandeeswaram temple.. please

  • @mohamedfazil7264
    @mohamedfazil7264 Před rokem +1

    Innum naraya video pannugga sir
    Please 🙏

  • @sasiway7187
    @sasiway7187 Před rokem +1

    Sema

  • @rajeshathimoolam
    @rajeshathimoolam Před rokem +1

    Sir we want history of St David fort Cuddalore..
    🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴

  • @bala4757
    @bala4757 Před rokem +1

    🙏❤

  • @sakthia5604
    @sakthia5604 Před rokem +1

    ஐயா நா சேலம் எங்க ஊர் வரலாறு சொல்லுங்க

  • @thirunavukkarasubalasubram5698

    👍🤝

  • @pantaichou_Paron
    @pantaichou_Paron Před 3 měsíci

    இதையும் தமிழில் லுங்கி பாலகிருஷ்ணன் சாலை என்று மாற்றி விடலாம்.

  • @mahendraartmission7486
    @mahendraartmission7486 Před rokem +1

    !

  • @belurragavanravi2918
    @belurragavanravi2918 Před rokem +1

    காவிரி
    ஆற்றின் மீது அணை
    கட்டி இரண்டு கரைகளையும்
    இனைக்கும் ஒரு வழித் தடமாகவும்
    ( பாலமாகவும் )
    விளங்கும் கல்லணை
    பற்றி ஒரு வரலாற்று
    பதிவை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

  • @duraibaskar6037
    @duraibaskar6037 Před rokem +1

    தேவதாசி முத்துலட்சுமி ரெட்டி

    • @chandranr2010
      @chandranr2010 Před rokem

      தேவதாசிமுறையை ஒழித்தவர் எங்கள் புதுக்கோட்டைக்காரர்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před rokem

      நடிகர் ஜெமினி கணேசனின் அத்தை. முதல் பெண் மரு த்துவர். இரெ ட்டி சமூகத்தவரை திருமணம் செய்து கொண்டார்.

  • @ramanvelayudham5496
    @ramanvelayudham5496 Před rokem +1

    Good