ஒயிட் அண்ட் ஒயிட்டில் ஆடு மேய்க்கும் அதிமுக EX எம்.எல்.ஏ..! | Political News

Sdílet
Vložit
  • čas přidán 14. 07. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video ஒயிட் அண்ட் ஒயிட்டில் ஆடு மேய்க்கும் அதிமுக EX எம்.எல்.ஏ..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews | #ADMK | #CowVideo | #ExMLA
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 1,1K

  • @ssundaram7800
    @ssundaram7800 Před 2 lety +1741

    இதுபோன்ற நல்லவர்கள், மற்றும் எளிமையான இவரைப் போன்றவர்களை அடையாளம் காட்டும் பாலிமர் செய்திகளுக்கு நன்றி

  • @musicmania2.042
    @musicmania2.042 Před 2 lety +1303

    முன்னாள் எம் .எல்.ஏ. வாக இருந்தாலும் அவரது எளிமை பாராட்டுக்குரியது.

  • @Afrozebujji
    @Afrozebujji Před 2 lety +1682

    ஆடு மேய்ப்பது அவ்வளவு கேவலமா..?
    இன்னைக்கு ஒரு கிலோ கறி 800₹ ரூ😄😄

  • @kavikutty9160
    @kavikutty9160 Před 2 lety +1098

    சாதாரண தொண்டனையும்.. MLA..மட்டுமல்ல. அமைச்சர் ஆக்கியும் அழகு பார்ப்பவர் ஜெயலலிதா...இப்போது உள்ள அரசியல்..வாதிகளுக்கு அந்த தைரியம் உண்டா....

  • @AmusharungAmusharung
    @AmusharungAmusharung Před 2 lety +211

    யாரு வயிற்றிலும் அடிக்காமல் கட்சியில் இருந்திருக்கிறார் அவரை நம்பி அவர் இருந்திருக்கிறார்,,, நேர்மையான மனிதன் நல்ல மனிதன் 👍

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 Před 2 lety +422

    எளிமையான முன்னாள் எம்எல்ஏ நீலமேகவர்ணம் அய்யாவுக்கு வாழ்த்துக்கள்...👏👏👍

  • @klakshmanan7215
    @klakshmanan7215 Před 2 lety +369

    இவர் தான் உண்மையான ADMK MLA .

    • @kannayanv6228
      @kannayanv6228 Před rokem +2

      உ ழை ப் ப வ ர், நே ர் மை யா ன ந ப ர் தி மு க M L A இ ரு ந் தா சொல்லு ங் க பா லி ம ர்
      த மி ழ க ம க் க ள் தெ ரி ந் து
      கொள் வா ர் க ள்

    • @nethra-neha6932
      @nethra-neha6932 Před 11 měsíci

      Ayya neengal next MLA post nellunga

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 Před 2 lety +586

    எந்த தொழில் செய்தாலும் நேர்மையாக உழைத்தால்... வாழும் காலம் வரை நிம்மதியாக வாழலாம்...!!

  • @cruzvincarevin6324
    @cruzvincarevin6324 Před 2 lety +382

    ஐயா நீங்க நல்லா இருக்கணும்.
    ஒரு வார்டு மெம்பர் பண்ற அலட்டல்.. ஐய்யய்யோ!! தாங்க முடியவில்லை.. ஆனால் நீங்கள் ஒரு முன் உதாரணம்.

  • @pasupathy.g5619
    @pasupathy.g5619 Před 2 lety +191

    இவரைப் போன்ற நல்ல மனிதர்கள் தான் சட்டமன்றத்திற்கு தேவை ❤️

    • @mayakannan5866
      @mayakannan5866 Před 2 lety +2

      Athuku naala koorikai kondavaruku vote pananu

  • @ssundaram7800
    @ssundaram7800 Před 2 lety +197

    வாழ்க முன்னாள் எம்எல்ஏ அவர்கள், அம்மாவின் இதயத்தில் இடம் பெற்றவர் அல்லவா

  • @littlecreator2667
    @littlecreator2667 Před 2 lety +192

    இவருக்கு தேர்தலில் இன்னொரு முறை வாய்ப்பு கொடுக்கலாம்👌👌👌

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 Před 2 lety +2

      Thotuu viduvar

    • @lighting2877
      @lighting2877 Před 2 lety +1

      @@manivannanpalanisamy5899 kandippa win pannuvanga

    • @Guest-zl9mw
      @Guest-zl9mw Před 2 lety

      இருக்கின்றதும் போயிடும்...,இப்பவுள்ள ட்ரென்ட்...பணம்+படிப்பு+புகழ்+சேவை....

  • @kavithaappu5624
    @kavithaappu5624 Před 2 lety +382

    பாலிமர் இப்போ உங்க சேனலில் எம்ஜிஆர் பாட்டு போட்டீங்களே மிகவும் அருமையாக இருக்கிறது😊👍

  • @pbalakrishnan9306
    @pbalakrishnan9306 Před 2 lety +66

    ஜெ.அவர்களின் தேர்வு சரியாக இருக்கும் என்பது இந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதாரணம்.வாழ்த்துகள்.

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Před 2 lety

      இவரை செயலலிதா குற்றவாளியாக சிறைக்கு செல்லும் முன் கால்நடை அமைச்சர் ஆக்கி இருக்கலாம்.

  • @syedmuhammedh7823
    @syedmuhammedh7823 Před 2 lety +161

    ஐயாவுக்கு வாழ்த்துக்கள் அரசியல் விட விவசாயமே சிறந்தது என இந்த நாட்டுக்கு உணர்த்த வேண்டும்

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 Před 2 lety +53

    புரட்சித்தலைவர் தொண்டர்களால் மட்டுமே இவ்வாறு வாழமுடியும்.வாழ்க !

  • @naturebeauty2146
    @naturebeauty2146 Před 2 lety +18

    இவர்களைப் போல் உள்ளவர்களை அடையாளம் காட்டுங்கள். பாலி👍👍. எளிமையான Ex MLAக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  • @velumanidevendiran6349
    @velumanidevendiran6349 Před 2 lety +44

    ஆட்சி காலத்தில் அனைத்து MLA மற்றும் அடிப்படை தொண்டன் கூட பல லட்சம் கொள்ளை என்று சொல்லும் காலத்தில் இப்படி ஒருவரா மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இவரை பார்த்து 🙏🤝🙌

  • @jeshi2231
    @jeshi2231 Před 2 lety +153

    புன்னகை என்ற முகவரி உங்களிடம் இருந்தால். ....
    நண்பர்கள் எனும் கடிதம் வந்து கொண்டே இருக்கும் 😔😔😔😔

    • @jeshi2231
      @jeshi2231 Před 2 lety +1

      @வேதாளம் (MK)👻👻👻 personal information kathaikkanum
      Brother 😕😕😕

    • @kavithaappu5624
      @kavithaappu5624 Před 2 lety

      நீ இப்படி பேச பேச எனக்கு ஒருத்தவங்க மேல வெறியும் கோபமும் அதிகமாக வருகிறது. என்னை விட்டுப் பிரிந்து விடுவார்களோ ஒரு பயமா இருக்கு😢😢😢

    • @jeshi2231
      @jeshi2231 Před 2 lety +1

      @@kavithaappu5624 😷😷😷😷😷😷

    • @BVR1505
      @BVR1505 Před 2 lety +1

      @@kavithaappu5624 othungi viduvadhu nandru, Arambathil uir pogum vali manathil irunthalum Suya mariyathai kaathu kollungal

  • @aniara6288
    @aniara6288 Před 2 lety +72

    கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார் சிலர் வாழ பலர் வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை எம்ஜிஆரின் பாடல் வரிகள்💯% உண்மை.

  • @morattukakka684
    @morattukakka684 Před 2 lety +88

    கிடைத்தவர்கள் பிரித்துகொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார் 😁 இந்த லைன் யாருலாம் கவணிச்சிங்க

  • @idnameveikkala2078
    @idnameveikkala2078 Před 2 lety +167

    2003 காலகட்டத்துல டொயோட்டா குவாலிஸ் கார்.. ரொம்பவும் ஃபேமஸான கார்..

  • @Yamu89i
    @Yamu89i Před 2 lety +344

    திமுகவில் இப்படி ஒருத்தன் இருப்பானா?

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Před 2 lety +55

      College katti irruppanga innerathukku

    • @titansaravanan7807
      @titansaravanan7807 Před 2 lety +10

      @@mountainfallswater4703 s

    • @gangayadhavan
      @gangayadhavan Před 2 lety +15

      Correct boss

    • @saveragarments9925
      @saveragarments9925 Před 2 lety +21

      இவர் ஒழுங்கா இருந்ததுனாலதான் இப்போ ஆடு மேய்கிறார் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂கால்ல விழுந்து சிம் ஆனரா 😂😂

    • @gnanavel3855
      @gnanavel3855 Před 2 lety +22

      அங்கு எல்லாம் டெண்டர் சிஸ்டம் தான்

  • @srivathsangopalan9903
    @srivathsangopalan9903 Před 2 lety +57

    இது தான் அதிமுக.

  • @user-su7df3cy8s
    @user-su7df3cy8s Před 2 lety +30

    இது மாதிரி நல்ல மனிதர்கள் இருந்தால்தான் நாடு நல்லா இருக்கும்.ஆனால் நாமதான் நல்லவர்களுக்கு ஓட்டு போடவே மாட்டமே காசு கொடுக்கிற உத்தமனுக்கு தான ஓட்டு போடுவோம்.

  • @Shanmugaarasan
    @Shanmugaarasan Před 2 lety +36

    இது தான் ஜெயலலிதா..விகடன், நக்கீரன், ஆதன் தமிழ், behindwoods என்று மற்ற அனைத்து youtube சேனல் களிலும் ஜெயலலிதாவை மட்டம் தட்டி மட்டுமே வீடியோக்கள் பதிவிடும் சூழலில், polimer உங்களின் செயல் பாராட்டுற்குரியது

  • @victoriajesusvicky6969
    @victoriajesusvicky6969 Před 2 lety +51

    News சேனலில் Best polimer super நல்லா வருவீங்க

  • @saransaran2849
    @saransaran2849 Před 2 lety +89

    அப்படி ஆனவர்தான் நம்ம அமாவாசை அனில்பாலாஜி.
    ஆனால் இப்ப வளர்த்த கிடாவே மார்ல பாயுது....

  • @446735100
    @446735100 Před 2 lety +25

    ஆடு மேய்ப்பதுனுனா உங்களுக்கு கேவளமா அது சுயமரியாதை யோடு வாழ்வதற்கான வழி 💯

  • @012_mageshwaranm9
    @012_mageshwaranm9 Před 2 lety +22

    வரவேற்கிறோம், நாம் தமிழருக்கு ❤️

  • @nandhunandha6846
    @nandhunandha6846 Před 2 lety +6

    அய்யா 💥 நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்

  • @elangosaravanabala4172
    @elangosaravanabala4172 Před 2 lety +86

    அதிமுகவின் மட்டும்தான் சாதாரண தொண்டனும் அரசியலுக்கும் பதவிக்கும் வரலாம் திமுகவில் இது முடியுமா?

    • @essanessan4141
      @essanessan4141 Před 2 lety +4

      Sathiyama mudiyathu ouyal peruchali family

    • @balamurugan5710
      @balamurugan5710 Před 2 lety +6

      அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கே இடம் போதவில்லை இதில் எங்கிருந்து மற்றவருக்கு கொடுப்பது??

    • @RolevaneEditz
      @RolevaneEditz Před 2 lety +1

      Chance Illa RAJA

  • @ramkumarranganathan994
    @ramkumarranganathan994 Před 2 lety +20

    Jayalalithaa avargal 🙏🙏🔥🔥👌♥️🔥

  • @satheesprathab5304
    @satheesprathab5304 Před 2 lety +11

    அம்மா ஈழ தமிழர்களுக்காக குரல் தந்தவர்.
    ஈழ தமிழன்.

  • @SureshKumar-vc4jy
    @SureshKumar-vc4jy Před 2 lety +26

    எல்லா புகழும் அம்மாவுக்கே

  • @KING-le7lc
    @KING-le7lc Před 2 lety +24

    J.J Amma always legend and good human being 👍🙏🙏🙏

  • @bikenanbantamil6443
    @bikenanbantamil6443 Před 2 lety +13

    மக்களின் கஷ்டத்தை புரிந்த இவரை போன்ற எளிமையான அமைச்சர் கிடைத்தால் தமிழ்நாடு புத்துயிர் பெறும் வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏

  • @ridewithrajan3
    @ridewithrajan3 Před 2 lety +8

    இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா வாழ்க

  • @batman-eq1pg
    @batman-eq1pg Před 2 lety +124

    இப்போது நடப்பது குடும்ப ஆட்சி இதில் சால்ரா அடிப்பவர்கள் தான் mla

  • @johnwesley9898
    @johnwesley9898 Před 2 lety +6

    Ex -MLA ஆடு மெய்கல , ஆடு மெய்தவர் தான் MLA ஆனர்

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k Před 2 lety +7

    மெய்சிலிர்க்க வைத்த செய்தி... நன்றி... பாராட்டுக்கள்

  • @jeeva8015
    @jeeva8015 Před 2 lety +52

    என்ன யா ஆடு மெய்க்கரது ஒன்னும் தப்பில்லையே 😮😅

    • @nandhulichu9143
      @nandhulichu9143 Před 2 lety +1

      ஆடு மேய்கறதுள தப்பு இல்லை ஆனா முன்னாள் MLA மேய்க்குராருள அதான் அதிசயம் இக்காலத்து ex-MLA லா பத்து தலைமுறை க்கு சேர்த்து வச்சிராங்க

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 Před 2 lety +2

      @@nandhulichu9143 அண்ணா பத்து தலைமுறைக்கு சொத்திருக்கும் ஆனா அடுத்த தலமுறைக்கே வாரிசு இருக்காது இது ஆண்டவர் தீர்ப்பு 🙏🙏

    • @nambi.tnambi.t4650
      @nambi.tnambi.t4650 Před 2 lety

      @@garuda.07garuda34 * அருமை!

  • @rajasekhar..raj.c5737
    @rajasekhar..raj.c5737 Před 2 lety +30

    Amma party. ADMK. 👍💪🌱

    • @vickyvvc8293
      @vickyvvc8293 Před 2 lety +1

      I think eps ops only destroying the party

  • @marimunthu6981
    @marimunthu6981 Před 2 lety +14

    பூமியில் இது போல் ஒரு நல்ல மனிதர் இவர்தான் நான் என் காலத்தில் பார்த்த இவர் மனிதர் அல்ல கடவுள் நான் இவருக்கு தலை வணங்குகிறேன்

  • @veppselva9088
    @veppselva9088 Před 2 lety +3

    எளிமையின் மறு பெயர் நீலமேகவர்ணம். பாராட்டுகள்.

  • @user-ce7nb2ml5f
    @user-ce7nb2ml5f Před 2 lety +29

    அம்மா வுக்கு நிகர் அம்மா தான்.....

  • @kannan-we1ot
    @kannan-we1ot Před 2 lety +4

    தலைவரின் பாடல் வரிகளை
    பின்னனி கொடுத்தது மிக சிறப்பு 🙏🌱

  • @24780792
    @24780792 Před 2 lety +5

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி பாலிமர் செய்திகளுக்கு நன்றிகள்

  • @megalathangaraj.8442
    @megalathangaraj.8442 Před 2 lety +3

    மிகவும் அருமையான பதிவு. இது போன்ற எளிமையான சிறந்த மனிதர்களின் வாழ்க்கை முறையை மக்களுக்கு உணர்த்துங்கள்.

  • @amudha8030
    @amudha8030 Před 2 lety +36

    White and white போடாதீங்க
    சீக்கிரம் அழுக்காகிரும் தலைவரே😊உங்கள் செயல் மிகவும் பாராட்டுக்குரியது👏

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 Před 2 lety +4

      அழுக்கான அவரு அந்த துணியை துவைத்து போட்டுக்குவாரு...

    • @whitesharkxyt8703
      @whitesharkxyt8703 Před 2 lety +2

      😊😊😊

    • @amazeindays
      @amazeindays Před 2 lety

      Surf excel is there only 10 rupees..

    • @Doraemon-dl3bi
      @Doraemon-dl3bi Před 2 lety +1

      @@amazeindays ஆமா 🤭.
      கரை நல்லது 🤣

  • @maniele4919
    @maniele4919 Před 2 lety +16

    கடைசி இடம் பெற்ற பாடல் அவரது வாழ்க்கைக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது

  • @sansanjeev46
    @sansanjeev46 Před 2 lety +10

    ஜெயலலிதா அம்மா🙏🙏🙏

  • @Rosaranimedia
    @Rosaranimedia Před 2 lety +16

    எளிமையான மனிதர். விவசாயம் மற்றும் ஆடு மேய்ப்பது கேவலமான தொழில் இல்லை

  • @sukasa-8693
    @sukasa-8693 Před 2 lety +2

    ஐயா உங்களை போன்று எல்லா அரசியல்வாதிகளும் எளிமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும் அருமையான பதிவு

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 Před 2 lety

      ஐயா உங்கள போல அனைவரும் வினாயகர வனங்கினா போதும் நல்ல புத்தி வரும்🙏🙏🙏🙏

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 Před 2 lety

      ஐயா உங்கள போல அனைவரும் வினாயகர வனங்கினா போதும் நல்ல புத்தி வரும்🙏🙏🙏🙏

  • @vijayasarwesvaran1689
    @vijayasarwesvaran1689 Před 2 lety +10

    சாமானிய மனிதன் ஒருவரை உச்சத்தில் கொண்டு போய் வைத்து அழகு பார்க்கும் மனசு அம்மாவோட முடிந்தது. இனிவரும் காலங்களில் எந்த அரசியல்வாதிகளிடமும் இல்லை.

  • @tryhackme5273
    @tryhackme5273 Před 2 lety +12

    கட்டுமரம் குடும்பம் எளிமையாக 1 லட்சம் கோடி அயல்நாட்டில் முதலீடு செய்து விட்டது எளிமையாக 😃

  • @chandinihasnath978
    @chandinihasnath978 Před 2 lety +4

    He is very good gentle person his simple smiles shows his innocence ,no problem he is doing his work with happiness.congradulations.he says truth all political people must learn from him

  • @nellaitirupati9360
    @nellaitirupati9360 Před 2 lety +1

    உண்மையான ரத்தத்தின் ரத்தமே நீங்க வாழ்க பல்லாண்டு 💐💐💐✌✌✌✌✌

  • @xpressmobile3013
    @xpressmobile3013 Před 2 lety +2

    அருமைசகோதர்ருக்குவாழ்த்துக்கள்.

  • @user-lg5xt6hw6z
    @user-lg5xt6hw6z Před 2 lety +17

    திமுகாவில் இது போன்று ஒருவருக்கு வாய்ப்பு எப்போதும் கிடைக்காது

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 Před 2 lety

      அடுத்த ஜென்மத்தில் 🙄

  • @kumaranramu8470
    @kumaranramu8470 Před 2 lety +26

    I appreciate this, he gets mla pension, so no worries.

  • @samdevaraj1841
    @samdevaraj1841 Před 2 lety +3

    Excellent human interest news. The man should be appreciated. Thanks.

  • @karthikraja6097
    @karthikraja6097 Před 2 lety +75

    ஆடுன்னு சொன்னாலே சூனா பானா தான் ஞாபகத்துக்கு வராரு 😆😆😆😁

  • @jathujs9267
    @jathujs9267 Před 2 lety +3

    ஐயாவுக்கு ஒரு வணக்கம்🙏

  • @sleepcentre9323
    @sleepcentre9323 Před 2 lety +7

    இவரைப்போல் பிழைக்க தெரியாத அரசியல் தலைவர்களும் இருப்பதை நினைத்து பெருமை அடைகிறேன் காரணம் நான் ஒரு சாமானியன்

  • @selvamg45
    @selvamg45 Před 2 lety +2

    அருமை❤️

  • @user-ek1ti4cw7y
    @user-ek1ti4cw7y Před 2 lety +9

    அம்மா வாழ்க நான் அதிமுக காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @kalkiborned1543
    @kalkiborned1543 Před 2 lety +8

    ஆடுமேய்பது அவ்வளவு எளிதல்ல ..விவசாயம் மிகவும் கடினம்...

  • @user-vq7ze3uw3n
    @user-vq7ze3uw3n Před 2 lety +35

    இன்னிக்கு மாடு மேக்கிரவன் நாலிக்கு கார் ல வரதும் , கார்ல வர்ரவன் நாலிக்கு மாடு மேய்கிறதும் எல்லாம் இயல்பு 🙄

    • @sansanjeev46
      @sansanjeev46 Před 2 lety

      👌👌 காலை வணக்கம் மச்சி 🙏🙏

  • @mr-md2hw
    @mr-md2hw Před 2 lety +10

    அ திமுக வில் பலர் இப்படி தான் உள்ளனர்,10, வருடம் ஆட்சியில் இல்லாத திமுக வேட்பாளர் கள் தேர்தல் நேரத்தில் எப்படி செலவு செய்ய முடிந்தது. எப்படி ஜெயித்தார்கள். 👍

  • @VijayaKumar-ef8rx
    @VijayaKumar-ef8rx Před rokem +3

    எளியமையான மனிதர் இவருடைய அரசியல் பணி தொடரட்டும் விவசாய பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @sansanjeev46
    @sansanjeev46 Před 2 lety +24

    சாதாரண தொண்டனும் அதிமுக பாஜக வில் தலைவன் ஆகலாம்

    • @vadakkansstayalert8383
      @vadakkansstayalert8383 Před 2 lety

      Admk epadinu enaku theriyala , bjp la elarum Pasainga thanda mutta kunjeev. Elarum appan mavanunga thaan modi amitshah thavira loosu pu aattam pesakoodathu sanghi mangi

  • @tnsubwooferbox7029
    @tnsubwooferbox7029 Před 2 lety +3

    உண்மையான அரசியல் விவசாய ஐயா அருமை👌👌👌

  • @praseedbala743
    @praseedbala743 Před 2 lety +9

    இப்படியும் ஒரு எம்எல்ஏ வா ஆச்சாரியமாக இருக்கிறது. சாதாரணமாக வார்டு கவன் -சிலரே பங்களா வீடும். Luxury காரில் பவனி வரும் போது இந்த ஆடும் மேய்த்து உழைத்து குடும்பம் நடத்தும் முன்னாள் எம் எல்.ஏ பார்க்க ஆச்சாரியமாகவுள்ளது.

  • @tharmalingamtharmar8619
    @tharmalingamtharmar8619 Před 2 lety +1

    என்னோட ஊரும் சாத்தான்குளம் தான் பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 👍👍👍

  • @hassainbasha4463
    @hassainbasha4463 Před 2 lety +7

    அரசியலில் இருந்தாலே
    பந்த கட்டும் மத்தியில்
    இப்படி மாமனிதனை
    பேட்டி எடுத்த பாலிமர்
    தொலைகாட்சிக்கு நன்றி

  • @karthikraja6097
    @karthikraja6097 Před 2 lety +130

    தன்னிடம் ஆடுகள் இல்லாததால் கோழிகளை மேய்க்கும் வேல்ராஜ் 🥺😢🦃🦃🦃🐓🐓🐔

  • @rajeshswamydhas7870
    @rajeshswamydhas7870 Před 2 lety +3

    Appreciated His humble& hard work.hope TN CM and District collector will provide required support to ex.MLA

  • @thalapoongodi846
    @thalapoongodi846 Před 2 lety +1

    இந்த செய்தியே பார்க்கவே அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது

  • @vijaykumar-yx7iz
    @vijaykumar-yx7iz Před 2 lety +1

    பின்னணி பாடல் மிக அருமையாக இருந்தது

  • @senthilkumarmurugesan8131

    பாராட்டதக்க எளிய நல்ல மனிதர்.

  • @neelavathykrishnamurthy1186

    இந்த எளிய மனிதரையெல்லாம் எம்எல்ஏ ஆக்குன பெருமைக்குரியவர் ஜெயலலிதா அம்மாவால்தான் முடியும்...இவரை திரும்ப கொண்டு வர முயற்சிக்காமல் விட்டது அதிமுகவின் துரதிருஷ்டம்..😏😏😟!!!

  • @eagleviews360
    @eagleviews360 Před 2 lety +4

    சாதாரண தொண்டனாக இருந்தாலும் அசாதாரண செயல்களை செய்தவர் அவர் புகழ் வாழ்க வாழ்க

  • @govindarajum8355
    @govindarajum8355 Před rokem

    அருமை நண்பரே இது போல் எதிர் பார்க்கிறோம்

  • @SATHISH_TT_FAM
    @SATHISH_TT_FAM Před 2 lety +29

    எளிமை நன்று!👍 ஆனால் ஆடு மேய்த்தல் சாதாரண தொழில் ஆல்ல ஒரு ஆடு 5000 போனால் 50 ஆடு 3 லட்சம்....!👏

  • @johnbenedict915
    @johnbenedict915 Před 2 lety +3

    அன்பர் ஐயா அவர்களின் நேர்மைக்கும்,எளிமைக்கும் வாழ்த்துக்கள்!!

  • @xpressmobile3013
    @xpressmobile3013 Před 2 lety +1

    மிகப்பெருமை.வாழ்த்துக்கள்.எதிர்காலமுண்டு.உங்களுக்குஅதிமுகவில்.

  • @Najasa398
    @Najasa398 Před 2 lety +5

    இதெல்லாம் அம்மாவால் மட்டும் சாத்தியமாகும்

  • @muralidharanar9505
    @muralidharanar9505 Před 2 lety +10

    அம்மா அம்மாதான். மனம் அழுகிறது.MP ஆகவும் இருந்து MLA க்கும் ஆசைப்படும் இப்போது நிலை.

  • @s.vmuthuraj1942
    @s.vmuthuraj1942 Před 2 lety +14

    இவர்,ஜெயிப்பதற்கு முக்கிய காரணமே ,, மாவீரன் மூலக்கரை வெங்கடேச பண்ணையார் அவர்கள் மட்டுமே 🙏

  • @goodlandreal
    @goodlandreal Před 2 lety +2

    கவுன்சிலர்கலே இப்ப பல கார்கள் எல்லா வசதியோடு இருக்கும்போது உங்களை நினைக்கும்போது அருமை வாழ்த்துக்கள்.

  • @kaliaperumalduraisamy4207
    @kaliaperumalduraisamy4207 Před 11 měsíci

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீலமேக வர்ணத்திற்கு வாழ்த்துக்கள். இன்றும் மழை வருகின்றதென்றால் உங்களை போன்ற உண்மையான உழைப்பாளிகள் இருப்பதனால்தான். வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த்

  • @rameshprasanya5678
    @rameshprasanya5678 Před 2 lety +16

    எந்த தொழிலுமே கேவளமில்லை

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 Před 2 lety

      கேவலமான தொழில்யிருக்கு அதெல்லாம் செய்யக்கூடாது..

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 Před 2 lety

      அரசியல் தவிர

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 Před 2 lety

      பாலியல் தொழில் பண்றாங்களே அது கேவலம் இல்லையா..

  • @vijayasimathi967
    @vijayasimathi967 Před 2 lety +8

    அது என் உன்மை தாத்தா😍😍😝😝

  • @rajendiransubirmanirajendi5117

    பாராட்டுக்கள்

  • @tamiltamil5967
    @tamiltamil5967 Před 2 lety +1

    Semma semma vera level.

  • @shree6512
    @shree6512 Před 2 lety +5

    Last la Finishing song correct ha iruku paaaaà😂🙏

  • @thiyagarajanv4146
    @thiyagarajanv4146 Před 2 lety +3

    நல்ல செய்தியை சொன்னீர்கள் 🙏🏻

  • @manidravid2210
    @manidravid2210 Před 2 lety +2

    எளிமையே வலிமை, நீங்கள் நீண்ட ஆயுளோடு வாழனும் ஐயா 🙏🙏🙏

  • @user-dh1hp5nb1p
    @user-dh1hp5nb1p Před 9 měsíci

    இப்படியுமா என வியக்க வைக்கும் முன்னாள் அதிமுக எம் எல் ஏ அவர்கள் மனிதன் மனிதனாக வாழ ஒரு முன்னுதாரணம் என்றால் மிகையாகா.
    நிறைந்த ஆரோக்கியமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
    ஜெய்- ஹிந்த்!