விருதுநகர் கந்தன் ராமசாமியின் கதை |Story of Virudhunagar Kandan Ramasamy| கதைகளின் கதை

Sdílet
Vložit
  • čas přidán 3. 01. 2020
  • விருதுநகர் கந்தன் ராமசாமியின் கதை |Story of Virudhunagar Kandan Ramasamy| கதைகளின் கதை
    Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 167

  • @sureshnagarajan1986
    @sureshnagarajan1986 Před 3 lety +39

    தமிழ் சினிமா உலகின் மாபெரும் போற்றத்தக்க கலைஞன்...🙏

  • @shaukath7866
    @shaukath7866 Před 3 lety +42

    சினிமாவில் எத்தனை நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும்
    இவரைபோன்று இயற்கையான
    நடிப்பை வெளிப்படுத்தும் திரன்
    உலகில் எந்த நடிகருக்கும் இருந்ததில்லை ஆடாமல் அசராமல் பேசும் குணம் கொண்டவர் பேசிகொண்டேயிருப்பார் மக்கள்
    சிரித்துகொண்டேயிருப்பார்கள்
    இவருக்கு கடவுள் கொடுத்த வரம்
    நிவ்செவன் சேனலை பாராட்டுகிறேன் நன்றி!!!

  • @RAJAVELM-md2hn
    @RAJAVELM-md2hn Před 4 měsíci +2

    ஆண்பாவம் படத்திலும், அரங்கேற்ற வேளை படத்திலும் அசால்டாக நடித்து தூள்கிளப்பிருப்பாரு. Fantastic acting VKR👏👏👏

  • @prakashc8314
    @prakashc8314 Před 3 lety +12

    நல்ல மறக்க முடியாத நடிகர், இவர் வாரிசு யாரும் நடிக்க வரவில்லை, வாழ்க ஐயா உங்கள் புகழ் 🙏

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue Před 4 lety +45

    ஐயா ராமசாமி மிஸ் யூ அருமையான நடிகர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @pudhurajapandian7212
    @pudhurajapandian7212 Před 4 lety +104

    எனது நண்பனின் தாத்தா..
    எங்க ஊர்க்காரர் (விருதுநகர்) என்பதில் பெருமையே...

    • @maheshriya9663
      @maheshriya9663 Před 3 lety

      Prabhakar ah un nanpan

    • @pandipandi1298
      @pandipandi1298 Před 3 lety

      இதுவரை தெரியாது

    • @rajeshkannas2541
      @rajeshkannas2541 Před 11 měsíci

      Enakum grand father than but iam from madurai .avar veedum Enga veedu pakkathula than chunnambu Kara street.near pothish ready mates

  • @SAMPATHSHRI
    @SAMPATHSHRI Před 3 lety +6

    விகேஆரை பார்க்கும்போது
    நம் குடும்ப உறுப்பினரைப்
    பார்ப்பது போல இருக்கும்..
    இயல்பான நடிப்பு....

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna Před 4 lety +66

    அரங்கேற்ற வேலை
    நம்பி அண்ணன் 🤩💟

  • @n1a2v3e4
    @n1a2v3e4 Před 4 lety +51

    "என்ன கழுதை நான் சொல்லுறது " incredible dialogue by VKR in Naan mahaan alla...

  • @mohameddulkafir5096
    @mohameddulkafir5096 Před 3 lety +12

    அற்புதமான யதார்த்த நடிகன்

  • @prkmusic9072
    @prkmusic9072 Před 3 lety +24

    பார்மகளே பார், பாரத விலாஸ் நடிப்பில் பின்னி எடுத்து இருப்பார்... Great Actor

    • @balaramanr5311
      @balaramanr5311 Před 3 lety

      வாழ்க்கை படம் கூட

  • @srinivasaragavan8063
    @srinivasaragavan8063 Před 4 lety +23

    ஐயா ராமசாமி அவருடைய நடிப்பு அருமை

  • @pongalurvadivel15
    @pongalurvadivel15 Před 3 lety +12

    மறக்க முடியாத நடிகர்

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram6128 Před 3 lety +28

    ஐயா நடிப்பு இதுவரை யாரும் காப்பி அடிக்கமுடியாத பாணி அவருக்கு நிகர் அவரே....

  • @sakthivels7194
    @sakthivels7194 Před 8 měsíci

    தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர் VK Ramaswamy அய்யா...👌👍🙏

  • @user-bm6qx1zx9q
    @user-bm6qx1zx9q Před 4 lety +13

    உயர்ந்த உள்ளம் சாமிபிள்ளை அருமை

  • @Mysongs1748
    @Mysongs1748 Před 3 lety +2

    எல்லோருக்கும் பிடித்த நடிகர் அய்யா வி கே ராமசாமி

  • @srisubni
    @srisubni Před 4 lety +60

    அதுல பாருங்க! Awesome dialog

    • @gopikumar6155
      @gopikumar6155 Před 3 lety

      விகேஆர்.மாதிரியாரும்இல்லை.அவர்.யாருக்கும்விரோதி.இல்லை..அவர்மா.பொரும்.நடிகர்.அவர்புகள்ஓங்க.நண்றி.

    • @khbrindha7194
      @khbrindha7194 Před 3 lety

      👌👌yes

    • @narasimmanbabu9388
      @narasimmanbabu9388 Před 3 lety

      Super dailace
      Adhula paarunga..😁😁😁😁👍👍❤️

    • @muhaiminjamal5374
      @muhaiminjamal5374 Před 3 lety

      கரெக்டா சொன்னிங்க bro
      😊😊👌👌💐,,,,

    • @hariprakash4604
      @hariprakash4604 Před 3 lety

      ஆமாங்க 🥰👍

  • @sundaramsundaram8936
    @sundaramsundaram8936 Před 4 lety +64

    இதில் டிஸ் லைக் பொடுகிறவர்க்கு எப்படி பட்ட செய்தி தேவை என்றே தெரியவில்லை

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 Před 3 lety +1

    உயர்ந்தமனிதன் நெகட்டிவ் ரோல்.ஊட்டி வரை உறவு நகைச்சுவை.கண்ணே பாப்பா சாமியார் வேடம்.ருத்ர தாண்டவம் அனைத்தும் சூப்பர் படங்கள்.உயர்ந்த மனிதனில் குண்டு மூஞ்சி ன்னு மனோரமா செல்லமா கூப்பிடுவார்.

  • @maheshvenkatesan617
    @maheshvenkatesan617 Před 4 lety +6

    Rudhraa thandavam... Sivan..... No ways.... Awesome n outstanding acting.... Lovu u iyaaaaa

  • @pchandiran9705
    @pchandiran9705 Před 3 lety +24

    அதுல பாருங்கள் சிவாஜின்னா அவ்வளவு உசிறு நகமும் சதையும் போல

  • @shakthiraba
    @shakthiraba Před 4 lety +10

    I love ur voice sir, so clearly in ur speech.. keep it up

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 Před 4 lety +6

    Kamal sirku romba pudicha nadigarrhu thalaivarukkae pudichirukku appha super nadigardhaana

  • @ranganathanr1646
    @ranganathanr1646 Před 3 lety +7

    இவரின் நடிப்பு என்பது நாள்தோரும் இவரின் நடவடிக்கையே வித்தியாசம் காணமுடியாது
    அரங்கேற்றவேலை படத்தில் நடிகை ரேவதி பிரபுவிடம் அறை வாங்கியது போல் ஆர்பாட்டம் செய்வார் இவர் ரேவதியிடம் ஏம்மா பலமாக அடித்து விட்டானா என்பார் அதற்கு ரேவதி அடி விழும் முன் இப்படி கத்தினால் அடிக்கமாட்டார் என்பார் இவர் மறு நொடி யே ரேவதியின் கண்டத்தில் பளார் என்று அறைந்து விட்டு பேசும் வசனம் சூப்பர்

    • @maheswari1650
      @maheswari1650 Před 3 lety

      Aan paavam padatha vittuditingale

    • @ranganathanr1646
      @ranganathanr1646 Před 3 lety

      @@maheswari1650 ஆண் பாவம் படமட்டுமல்ல இவர் நடித்த அனைத்து பாடங்களிலும் இவர் நடிப்பு இயற்கையாக இருக்கும்
      ஏன் சிவாஜி கூட நடிக்கும் காட்சியில் மிகைப்படுத்துவார் இவர் அப்படி அல்ல

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 Před 3 lety +1

    ஐந்து தலைமுறை
    நடித்தவர்
    இவர் நடிப்பை யாரும்
    காப்பி அடிக்க
    முடியவில்லை
    இவரை படத்தில்
    பார்த்தால் சிரிக்காமல்
    இருக்க முடியாது

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 Před 4 lety +4

    VKR was a versatile actor donned many roles and remained immortal in the annals of Tamil cinema and as the narrator asserts that his place would remain unfilled in the celluloud industry....
    Long live VKR sir name and fame

  • @lampothara
    @lampothara Před 4 lety +49

    70, 80, 90 ல் பிறந்தவர்கள் குடுத்து வைத்தவர்கள்

  • @ramar5771
    @ramar5771 Před 4 lety +24

    Legend timely sense!

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 Před 3 lety +25

    அக்னி நட்சத்திரம் வயதானவர்கள் சிலுமிச வேடம்.

  • @kalanithicheran1354
    @kalanithicheran1354 Před 3 lety +10

    மனதுக்கு நெருக்கமானவர்.

  • @arun6face-entertainment438

    His casual acting and modulation of dialogue will simply impress... his roll in the movies ...all the movies..

  • @sunnysan6076
    @sunnysan6076 Před 3 lety +1

    V.k.R wow apppppppaaaa....arumayana acting irveru matrum janakaraja..beat panna allu ille in 80es...sema acting..all charter sute fr him...his v big actor..in tamil industries...ad also a great human my heart full taxs 🙏🤝🙏👍

  • @sankarsan3596
    @sankarsan3596 Před 3 lety

    அதுலபாருங்க ...........பிரசித்திபெற்ற வார்த்தை..அருமை..அரங்கேற்றவேலை,வேலைக்காரன் ஆண்பாவம் அற்புத நடிப்பு

  • @akbarali-ue2ng
    @akbarali-ue2ng Před 3 lety +1

    கமலுடன் இன்னொரு படம். உன்னால் முடியும் தம்பி

  • @sampathkumarisampath8858
    @sampathkumarisampath8858 Před 3 lety +3

    The combination of ramasamy and nagesh acting is so super.

  • @dontworry4402
    @dontworry4402 Před 4 lety +6

    ஆலயம், கற்பகம் My favorite comedy scenes for vkr

  • @sampathkumarisampath8858
    @sampathkumarisampath8858 Před 3 lety +3

    He is the hidden the best comedian. He is quite natural comedian

  • @bmfarmsesurajapuram229
    @bmfarmsesurajapuram229 Před 3 lety +2

    Really wonderful

  • @aabdulsukhoor4
    @aabdulsukhoor4 Před 3 lety +3

    Real Charector Actor & Dialouge Delivery Excellant.

  • @senthilraja1306
    @senthilraja1306 Před 4 lety +2

    super speech

  • @nca476
    @nca476 Před 3 lety +1

    சிறந்த கலைஞர்

  • @kuttysecurities8478
    @kuttysecurities8478 Před 4 lety +2

    Nice 😃

  • @prabhaharanr9736
    @prabhaharanr9736 Před 21 dnem

    Naan apavae sonnane , Arunachalam movie... one of my favorite actor..

  • @balajias2172
    @balajias2172 Před 3 lety +1

    VERRY NICE VK RAMASWAMAY THANKS

  • @asksolutions7253
    @asksolutions7253 Před 4 lety +9

    THe Great actor..

  • @sasikumarkumar8710
    @sasikumarkumar8710 Před 3 lety +2

    I like most his character in aranketravellai,mouna ragam,Anjali,varsham pathinaru

  • @sabasabapathy2073
    @sabasabapathy2073 Před 4 lety +34

    சாமிபிள்ளை இல்ல நாகபிள்ள

    • @jomani3794
      @jomani3794 Před 4 lety +2

      கல்யாண ராமன் சாமி பிள்ளை
      உயர்ந்த உள்ளம் நாகபிள்ளை

    • @sabasabapathy2073
      @sabasabapathy2073 Před 4 lety +1

      Jo Mani இதெல்லாம் கவனிச்சுருக்கீங்களே

  • @babubabuji6474
    @babubabuji6474 Před 4 lety +3

    Super actor

  • @unseenviews745
    @unseenviews745 Před 3 lety

    Super, super

  • @success369
    @success369 Před 3 lety

    அருமை

  • @padmanabanr8229
    @padmanabanr8229 Před 4 lety +8

    Nice background music and good presentation of voice

  • @partharaman3732
    @partharaman3732 Před 3 lety +10

    அக்னி நட்சத்திரம்

  • @murugaselvamselvam3201

    super

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 Před 3 lety +1

    Enakku romba pudicha orrhu nadigarrhu

  • @greenfocus7552
    @greenfocus7552 Před 4 lety +2

    Thanks bro. This information is necessary for people of this period.

  • @stalinr6226
    @stalinr6226 Před 2 lety

    Virudhunagar Kandhan Ramasamy Pillai....maha kalaignan aiya pugazh vazhga 🙏🏽🙏🏽

  • @Mkhader786
    @Mkhader786 Před 3 lety

    Remember olden days.👍👍👍👍👍👍💐💐🌺🌺🌸🌸🌷🌷🏵🏵🌹🌹❤🙂👍👍👍👍👍

  • @sivakumar-uo6yj
    @sivakumar-uo6yj Před 3 lety +1

    Semma

    • @sankaranramu2735
      @sankaranramu2735 Před 3 lety

      MGR சிவாஜி கணேசன் நடித்த காலத்தில் ஜெய்சங்கர் ரவிச்சந்திரன் திறம்பட நடித்து கொண்டு இருந்தனர்.இந்த தொகுப்பில் இவர்கள் இருவரை விட்டு விட்டிறீர்களே???
      .....
      V.K.ராமசாமி அவர்கள் காலத்தில் விருதுநகர். விருதுபட்டி ஆக இருந்தது.

  • @mprakash-mn8rk
    @mprakash-mn8rk Před 3 lety +2

    மாட்டுக்கார வேலன் வீரபாண்டிய கட்டபொம்மன் குடியிருந்த கோயில்,வேலைக்காரன், அரங்கேற்ற வேளை, வசந்தகால பறவைகள், அவர் நடித்தது மறக்க முடியாது இன்னும் பல படங்கள்

  • @ravichandrang5704
    @ravichandrang5704 Před 3 lety +1

    Mowna raaham nadippu super nalla actor

  • @prakashsaravanan418
    @prakashsaravanan418 Před 3 lety +3

    Arankettra Velai😍

  • @sasikumarkumar8710
    @sasikumarkumar8710 Před 3 lety +2

    Great actor

  • @sagadevansagadevan1460
    @sagadevansagadevan1460 Před 4 lety +6

    கேப்டன் கூட நடித்த படத்தில் சொல்லவே இல்ல

  • @ranganayaki2844
    @ranganayaki2844 Před 4 lety +2

    cute thatha

  • @manivasagamkaliamurthi5284

    சிறந்த நடிகர்

  • @sanki5922
    @sanki5922 Před 4 lety +10

    Ivar engaludaya uravinar....

    • @natarajanvs1897
      @natarajanvs1897 Před 3 lety

      சிறந்த குணசித்திர நடிகர் ஐயா
      V K ராமசாமி.

  • @godisgreat3248
    @godisgreat3248 Před 4 lety +4

    Old memmories of school days

  • @harshasai006
    @harshasai006 Před rokem

    👍🏻

  • @vadervenkat3359
    @vadervenkat3359 Před 4 lety +6

    Please talk about Stan Lee

  • @guhanvkt2598
    @guhanvkt2598 Před 4 lety +4

    Make video of sulaimani of iran

  • @baskarthulasi7155
    @baskarthulasi7155 Před 3 lety +2

    Legend v.k.r

  • @murugeshmurugash4598
    @murugeshmurugash4598 Před 4 lety +8

    Dislike poduruvanga eayllam davadeeyaa maganunga

  • @sunilhermon3146
    @sunilhermon3146 Před 4 lety +1

    Today lanch break la than entha program tv la parthen

  • @ajithkumar9121
    @ajithkumar9121 Před 3 lety +1

    Always this legend mass

  • @KumarKumar-sm4rc
    @KumarKumar-sm4rc Před 3 lety +1

    Anbaavam movie super

  • @saravanakumar2637
    @saravanakumar2637 Před 3 lety +2

    RUDHRA THANDAVAM..... SUPER MOVIE

  • @psathya7619
    @psathya7619 Před 2 lety

    Best comedian I like his comedy

  • @TN43DRIVER
    @TN43DRIVER Před 3 lety

    V.v. minerals vaigundarsjan kathaya solunga sir but unmaya solanum news 7

  • @Qatarvelmurugan
    @Qatarvelmurugan Před 4 lety +4

    Nalla nadikar vk ramakamy

  • @sethuramangurumoorthy5400

    Wonderful actor

  • @rajivghandhi9511
    @rajivghandhi9511 Před 3 lety +2

    தீட்டமிடல் இல்லாததால் என்பதை விட போதாத நேரம் என்று சொல்லலாம்

  • @jackson5475
    @jackson5475 Před 3 lety +12

    ஏண்டா பரதேசி dialogue super

  • @shankarsivam2409
    @shankarsivam2409 Před 3 lety

    எங்கள் ஊர் நாயகர்கள் காமராஜர்& ராமசாமி

  • @tamilselvanselvaa6178
    @tamilselvanselvaa6178 Před 4 lety +2

    Oru nalla thatha

  • @karthikeyankarthikeyan5869

    Victory king ramasamy

  • @si.3232
    @si.3232 Před 3 lety +1

    V.K. Ramasamiyai cinemavil Arimugam Seythu vaithavar Kali Rathinam enkiraarkale ??

  • @sridhar4490
    @sridhar4490 Před 3 lety

    Please please please please please upload about Salem Rukmani

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 Před 4 lety +15

    தயவுசெய்து காந்தி போராடினான் சொல்லாதிங்க 😠😠😠😠🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 உண்மையான போராட்ட தேசத்தந்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தான் 🔥🔥🔥🔥🔥🔥

    • @edwinedwin7719
      @edwinedwin7719 Před 3 lety

      Thasathanthao Gandhiji avarkalai , BC cast jaathi anbathinalthan suddukollabattar , oru sumaar 5% makkal thoka castuthaan nattai aaluthu , majority makkal 90% , BC , MBC , SC , ST Makkal thaan , Gandhiji jathi varyaal suddukollabattar , kamarajar avarkal delhi housel erukkum pothu , housei atithi kollaparthathum jathi varyelthan , Gandhiji kurai sollathikal , oru jathi thiddam pottu majority makkalai aamatty nattai aalukintathu , matha vary katchie anta mukamudi pottu 90% Makkalai aalukintathu , Namma 90% Makkalukku athirakayhan , 5 % jathi payankiramana , aabathana thiddankalai kondu varukirathu . Antha katchiya , eeyakkathai sayalpaduthupavarkal 5 % jathi vary piditha , antha kottamai , matham pakadai kayaks paiyan paduthapadukirathu . Kathie naatai aalukintathu .... Katchie pen pakkam eruppavarkalthan naattai aatchi saikirarkal , athu 5% jaathi . Anaithu Saddamum namakku athiranathu ,. ... India makkalukku oru jathienal aabathu , aabathu .

    • @sridhar4490
      @sridhar4490 Před 3 lety

      Crt👍

  • @natarajansambantham1640
    @natarajansambantham1640 Před 3 lety +5

    நடிகர் திலகத்தினுடன் அவர் நடித்த என்னற்ற படங்களை ஏன் இன்னமும் இப்படி மறைகக்கின்றிர்கள், பட்டிகாடா பட்டனமா ,உன் கண்களுக்கு தெரியவில்லை, ஆனால் கமலுடன் நடித்தது தெரிகின்றது , வீர பாண்டிய கட்டபொம்மன் , எங்கே மடையா ,

  • @jyothic4506
    @jyothic4506 Před 3 lety +3

    Nalla comedyian

  • @vivekanandrkb1036
    @vivekanandrkb1036 Před 4 lety +4

    immortals of meluha book pathi sollunga

  • @krishnamoorthyn3166
    @krishnamoorthyn3166 Před 3 lety +1

    It's half backed into you can't skip aagni naktchitram Saba pathy baby dialogue

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 Před 3 lety +1

    Arpudhamana nagaisuvai. Nadigar Annan Vk.Ramasamy

  • @ramkrishnan2453
    @ramkrishnan2453 Před 4 lety +3

    Talk about Iran America fight

    • @kT-pu2hs
      @kT-pu2hs Před 4 lety

      In America president election nearing . So war panic creation.
      Same like showing Pakistan making problem to India during election

  • @gopalkrishnan6560
    @gopalkrishnan6560 Před 4 lety +5

    Uyrantha ullam best acting

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M Před 3 lety +4

    பாவம் இவருக்கு குழந்தைகள் இல்லை?

    • @kanagarajraj2649
      @kanagarajraj2649 Před 3 lety

      @ரௌதிரம் பழகு பாரதி__ are the most beautiful woman

    • @kanagarajraj2649
      @kanagarajraj2649 Před 3 lety

      @ரௌதிரம் பழகு பாரதி__ see the attachment file of daily living with crohn's are not in my mind was not able you can also do we want

  • @sugumarp2970
    @sugumarp2970 Před 4 lety +19

    நடிகர் மு.கா.ஸ்டாலின் கதை போடுங்கள்...

  • @inaamulhasanhasani6761
    @inaamulhasanhasani6761 Před 4 lety +5

    Na appave sonne

  • @vivekanandrkb1036
    @vivekanandrkb1036 Před 4 lety +3

    maha avatar baba ji autobiography