மூட்டு வலியை நீக்கி உடலை வஜ்ரமாக்கும் ஆசனம்

Sdílet
Vložit
  • čas přidán 29. 03. 2024
  • வஜ்ராசனம் செயல்முறை
    சஸங்காசனம் செயல்முறை
    பலன்கள்:
    வாதம் பித்தம் சிலேத்துமம் சமமாகும்
    உடல் வஜ்ஜிரமாகும்
    மூட்டு வலி நீங்கும்
    மூட்டுக்கள் பலம் பெறும்
    இடுப்பு வலி சரியாகும்
    ஜீரண மண்டலம் சிறப்பாக இயங்கும்
    மாணவர்களுக்கு ஞாபகசக்தி அதிகரிக்கும்

Komentáře • 9

  • @kumasuguna6034
    @kumasuguna6034 Před 3 měsíci

    அன்புடன் அடியாளின் நமஸ்காரங்கள் ஸ்வாமி... அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஸ்வாமி.... ராதே க்ருஷ்ணா....

  • @shyamalar1139
    @shyamalar1139 Před 3 měsíci +1

    Guruve Charanam. Anantha kodi Namaskarams revered Acharya and our most humble teacher . We are indebted for all.the selfless guidance to mankind .

  • @gayathridevi3756
    @gayathridevi3756 Před 3 měsíci

    அருமை ஐயா.நன்றி.செய்து பார்க்கின்றேன்.

  • @velumaruthanayagam4506
    @velumaruthanayagam4506 Před měsícem

    Nantri

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 Před 3 měsíci

    Hai vanakkam

  • @hemalatha500
    @hemalatha500 Před 3 měsíci

    I am a rheumatic patient when I try to do it is paining too much in the ankles please advise any alternative for this😊

  • @kolangiyogiofficial
    @kolangiyogiofficial Před 3 měsíci

    குருவே சரணம் 🙏🏼🙏🏼🙏🏼
    வஜ்ராசனம் சாப்பிட்ட பின் செய்யலாமா அய்யா...
    குருவின் அருளால் நான் தினமும் 40 நிமிடங்கள் வஜ்ராசனம் செய்து வருகிறேன்.
    தாங்கள் கூறியது போல வஜ்ராசனம் உடன் சேர்த்து கையை மேல் தூக்கி செய்யும் மூச்சுப்பயிற்சி மற்றும் சஸங்காசனம் இவற்றை மட்டும் சாப்பாட்டிற்கு முன் செய்ய வேண்டுமா அய்யா🙏🏼🙏🏼🙏🏼

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 Před 3 měsíci

    மார்பக ஆப்ரேஷன் செய்தவர்கள் இந்த யோகாசனம் செய்யலாமா
    மார்பகப் புற்றுநோய் யோகாசனம் தியானம்